வருண் மற்றும் மயூரியின் வாழ்க்கை கதை மனதைத் தொட்டு விட்டது. அதில் மயூரி வாழ்க்கையை அனுகும் விதம் மிகவும் அருமையாக உள்ளது. ஆனால் ஒரு விஷயம் உங்கள் கதைகளில் எனக்கு வியப்பை கொடுத்துக் கொண்டே இருக்கிறது. அது குழந்தை பெற்ற பின் தான் பெண்ணை மனைவியாகவும் ஆண் தன்னை கணவனாகவும் மனைவி குழந்தைகளுடன் இணைந்து வாழ்ந்தால் தான் வாழ்க்கை முழுமை அடையும் என்பதை உணருவானா.
அருமையான அமைதியான கதை .அழகியின் கதை மிகவும் அழகு .மென்மையான ஒரு காதல் கதை Superb 👍😘அருமையான கதைக்கு அமைதியான குரல் உங்களுடையது . கிருத்திகா கணேஷ். இது போல இன்னும் நிறைய கதை படிங்க .நன்றாக உள்ளது. நல்ல அமைதியான தெளிவான குரலில் மென்மையான காதல் கதை அருமை அருமை அருமை 👍👌
தோழிக்கு வணக்கம் அழகியின் நாவல் மிகவும் அழகாக உள்ளது உங்கள் சிந்தனைகள் அற்புதம் ஒவ்வொரு கதாபாத்திரமும் சிறப்பு கீர்த்திக உங்கள் உச்சரிப்பும் மிகவும் அருமை இலங்கை தமிழ் அழகாக உள்ளது கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள் 🤝🌟🌹🌹🌹🌹
அழகியோட மனமோஹனாவுக்கு ப்ரீத்தியோட வாய்ஸ்ம், நெஞ்சமெல்லாம் நீயெக்கு கிருத்திகாவோட வாய்ஸ்ம் தான் பெரிய பலம்... இவங்களோட வாய்ஸ் தான் அழகியோட ரெண்டு நாவல்களையும் ரொம்ப ரொம்ப உயிர்ப்போட வைத்திருந்தது... நாம திரும்ப திரும்ப கேக்குறதுக்கும் அதுதான் காரணம்... இவ்வளவு வியூஸ் அள்ளுறதுக்கும் முக்கிய காரணம்.. Both of u keep it up.. ur speed of reading, voice modulation எல்லாமே romba perfect. Continue the same in ur next readings.. all the very best both of u..
Super super story new story ya veda ugga old story 👌 indha story palamuri kettu vitten saravanan character super super captain varuni verrupu yetruvadhu super super 👌
அருமையான கதை வருண் மயூரி காப்டன் டொமினிக் அனுக்குட்டி ஆர்யன் கார் டிரைவர் மற்றும் கப்பல் சூப்பர் கதாபாத்திரங்கள் ஒரே மூச்சில் கேட்டு ரசித்து மகிழ்ச்சி அடைந்தேன் அவ்வளவு அற்புதம் அருமை அழகியின் நாவல் இனிமையான குரலில்
Super super super super story 👌 👌👌👌👌👌👌 7hr ponathey thereyala saravanan character 👌👌 Nice story 👌 Sister kadhi nalla padichega👍👌 villan illadha nalla kadhi ship la nalla erundhadhu captain character um super 👌
வருண் மற்றும் மயூரியின் வாழ்க்கை கதை மனதைத் தொட்டு விட்டது. அதில் மயூரி வாழ்க்கையை அனுகும் விதம் மிகவும் அருமையாக உள்ளது. ஆனால் ஒரு விஷயம் உங்கள் கதைகளில் எனக்கு வியப்பை கொடுத்துக் கொண்டே இருக்கிறது. அது குழந்தை பெற்ற பின் தான் பெண்ணை மனைவியாகவும் ஆண் தன்னை கணவனாகவும் மனைவி குழந்தைகளுடன் இணைந்து வாழ்ந்தால் தான் வாழ்க்கை முழுமை அடையும் என்பதை உணருவானா.
அருமையான அமைதியான கதை .அழகியின் கதை மிகவும் அழகு .மென்மையான ஒரு காதல் கதை Superb 👍😘அருமையான கதைக்கு அமைதியான குரல் உங்களுடையது . கிருத்திகா கணேஷ். இது போல இன்னும் நிறைய கதை படிங்க .நன்றாக உள்ளது. நல்ல அமைதியான தெளிவான குரலில் மென்மையான காதல் கதை அருமை அருமை அருமை 👍👌
கதை அருமை. கிருத்திகா உங்கள் குரல் இனிமை அழகி உங்கள் கதைக்கு நான் அடிமை.💖💖💖
மிகவும் அருமையான நாவல்!! ஆர்ப்பாட்டம் இல்லாத அழகான கதை மாந்தர்கள்! வாசிப்பு மிகவும் நேர்த்தியாக இருந்தது!!!
Kiruthika kanesh neegal vazhigum vitham ennakku migaum pidikkum kathai arumai 💐💐❤️🥰ungal nithanamana vazhipu arumaio arumai
Story. Super. Thanks. For. Story
தோழிக்கு வணக்கம்
அழகியின் நாவல் மிகவும் அழகாக உள்ளது உங்கள் சிந்தனைகள் அற்புதம் ஒவ்வொரு கதாபாத்திரமும்
சிறப்பு கீர்த்திக உங்கள் உச்சரிப்பும் மிகவும் அருமை
இலங்கை தமிழ் அழகாக உள்ளது கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது
வாழ்த்துக்கள் 🤝🌟🌹🌹🌹🌹
என் favourite கதை. நன்றி
Stori super thanks mam voice very naice
விசாகா , ராகினி கதாபாத்திரங்கள் இயல்பாக அருமையாக இருந்தது . நல்ல கதை .
Novel super,thanks kiruthiga
ஷ
அடுத்த அழகியின் நாவலை கேட்க ஆவலோடு காத்திருக்கிறேன சகோதரி நன்றி
அழகான சிந்தனையால் இதயங்களை உருக வைத்த அழகி நாவல் அருமை . வாசிப்பு சகோ மாயா குரல் இனிமை.
Very interesting story and wonderful irating keep it up
அழகான குடும்ப காதல் கதை. உங்கள் குரலில் அருமையாக இருந்தது. 🤗🤗🤗🤗🤗👏👏👏👏👍👍👍
God bless you mam, very nice storry, amazing voice mam
Very nice story sister
Nice story and reading
அழகி நாவல் அனைத்தும் அருமை ஆத்மார்த்தமான கதைகள் கிருத்திகா கணேஷ் குரலில் கதைகேட்க அருமை கதையோடு நானும் பயணித்தேன் நன்றி
அருமையான நாவல் வாசித்த தோழிக்கும் வாழ்த்துக்கள் 🥰🥰
Super story and amazing voice as usual.
Such a beautiful little Ve story Azhagi sissy.... Keerthi beautiful naration ❤
Arumaiyana vasipu
Super story with amazing voice 👍😊
Super story அழகி mam, கீர்த்தி உங்க குரல் semma,4 தடவ கதை கேட்டுவிட்டேன். ஒவ்வொரு கதாபாத்திரம் super👌👌👌🥳🥳💐💐💐
Super story thanks mam ungal voice sweet
Nalla story Sister, thankyou. Very good flow in reading. 🙏
Super naration and very nice novel
Very nice story and also very nice voice 🌷🌷🌷
Very. Nice. Story
அழகி அவர்களுக்கும் உங்களுக்கும் நன்றிகள் கிருத்திகா.கதையும் நிதானமான குரலும் 👌👌.💐💐
Nice story.. Thank you
I love your voice and the way you speak shows how much love and care you put into your narration. Much love from Malaysia, Penang.
Superb story superb voice
Kruthiga voice is super👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Novel very very interesting, thanks sister.
Naval very interesting thanks sister
சுப்பர்கதை.உங்கள்குரல்இனிமை❤❤❤❤❤❤
😍😍😍😍👌👌👌Naval vasippu Arumai.....💗
Sweet story sis ❤❤❤
Super super super super super super super super super super super super story Indha madhere storys poduga 💯💯💯👌👌👌👌
அருமையான கதை அழகான வாசிப்பு
ஆமா நிஜமாவே தான் ரொம்ப அழகா படிக்கிறாங்க ......நானும் புது துவக்கமாக ஆரம்பித்து இருக்கிறேன் விருப்பம் இருந்தால் வாருங்கள்... நான் தோழி
Super. Voice
Hi story was nice. Your voice made me go non stop. Sujatha
Very nice story 👏❤ nice narration too 🎉
Story and voice both are amazing
Thank. You. For. Story
Super. Story
Very nice.
Very nice love n family story superb voice thank you sister 🎉🎉
Very good nice story
Wow amazing voice mam, nice storry mam
Super super super super 💕💕💕💕
Arumai
Super story thanks sis
Story nice voice superb👌
Super story nice voice
Kiruthika super voice keep it up
Super hit love story
வில்லன்கள் இல்லாத அருமையான கதை. வாசித்த விதமும், குரலும் அருமை.
AAA
Aaa
@
Aa
Aaaaaaaa
உங்கள் குரல், வாசிப்பு மிக அருமை 👏👏👏👏👌👌👌👌👌👌
Nice creation different story line 💜👍 super
Superbly presented... lovely voice... Pleasant story....kudos to the entire team 👍👍
அழகியோட
மனமோஹனாவுக்கு ப்ரீத்தியோட வாய்ஸ்ம்,
நெஞ்சமெல்லாம் நீயெக்கு கிருத்திகாவோட வாய்ஸ்ம் தான் பெரிய பலம்...
இவங்களோட வாய்ஸ் தான் அழகியோட ரெண்டு நாவல்களையும் ரொம்ப ரொம்ப உயிர்ப்போட வைத்திருந்தது...
நாம திரும்ப திரும்ப கேக்குறதுக்கும் அதுதான் காரணம்... இவ்வளவு வியூஸ் அள்ளுறதுக்கும் முக்கிய காரணம்..
Both of u keep it up.. ur speed of reading, voice modulation எல்லாமே romba perfect. Continue the same in ur next readings.. all the very best both of u..
Thank u so much 😍
@@gpkiruthika voice and reading is too good sister
Yes sister...it is true... RJ mam Melting voice and writing vera level.... Azhagi mam super....
💯 உண்மை
Super story ❤❤❤❤💓💓💓💓💖💖💖💕💕💕💗💗💗💗
Nice novel nice voice thank you sister
Arumaiyana kadhai rompa super valthukkal sister 🎉❤
Super nice
Super novel! 👌
Hi mam novel super and nice 👍
Super super story new story ya veda ugga old story 👌 indha story palamuri kettu vitten saravanan character super super captain varuni verrupu yetruvadhu super super 👌
Super 👍👍👍
Good memorable story
nice voice, super 👌story
Nice explanation
அருமையான கதை
வருண் மயூரி காப்டன் டொமினிக் அனுக்குட்டி ஆர்யன் கார் டிரைவர் மற்றும் கப்பல்
சூப்பர் கதாபாத்திரங்கள்
ஒரே மூச்சில் கேட்டு ரசித்து மகிழ்ச்சி அடைந்தேன்
அவ்வளவு அற்புதம் அருமை
அழகியின் நாவல் இனிமையான குரலில்
அருமையான கதை
Nice sis
Novel 👌👌👌
Nice story 👌👌👌👍👍
Nice story and nice voice mam 💐
Nice story. Needs more expressive love.
அழகி,..கிருத்தி good
Superstory🎉
Good love story
Super super super
Super
அழகியின் அழகிகள் அனைவருமே கம்பீரம் ஆளுமை நிறைந்து வாசகர்களை பிரம்மிக்க வைக்கிறார்கள்....
நன்றி 🙏
Super super cute ❤️❤️❤️
Nice voice.
அருமை
Sister supper 🥰
Super story with ur voice 👏👏👏👍i like the slang and the of Pronouncation
மிகவும் அருமையான குரல். நல்ல வாசிப்பு. ள மட்டும் ல என்று உச்சரிக்கிறீர்கள் . அதை மட்டும் சரி செய்து கொள்ளுங்கள்.
சூப்பர்💞💞💞💞💞💞
Perfect voice 🎉
👌👌👌👌👌👌👌👌👌story
கிருத்தி உங்கள் குரல் தேன் கதை எப்படி என்று இனி தான் கேட்க போகிறேன்
Super super super super story 👌 👌👌👌👌👌👌
7hr ponathey thereyala saravanan character 👌👌
Nice story 👌 Sister kadhi nalla padichega👍👌 villan illadha nalla kadhi ship la nalla erundhadhu captain character um super 👌
Super story 👏👏👏👌👌👌👍👍👍🌹🌹🌹💐💐💐
👌👌👌❤❤