நவ யோகிகள் உபாக்யானம் | கலியுகத்தில் தர்மங்கள் | Uddhava Gita | Sri Damodara Dikshithar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • தர்மம் , பகவானை அடையக்கூடிய வழி இரண்டையும் சொல்வது ஸாஸ்த்ரம் , கர்மா - வேதத்தினால் சொல்லப்பட்டது, செய்ய வேண்டியது - விகர்மா அகர்மா வேதத்தால் நிஷேதிக்கப்பட்டதே - இரண்டுமே செய்யக்கூடாதது. சமஸர் உபதேசம் - பகவத் குணம் கேட்பதற்கும் சொல்வதற்கும் செல்லவேண்டும் . கரபாஜனர் உபதேசம் - ஸ்ரீ ராம சரணமே எனக்கு கதி என்று உபதேசித்தார் . கரையேறுவதற்கு வழி என்ன என்று நாரதரை பார்த்து கேட்ட வஸீதேவருக்கு பதிலாக பகவானையே மகனாக அடைந்ததை விட கரையேறுவதற்கும் பாக்யத்தை
    அடைவதற்கு வேறு என்ன உள்ளது என்றார் . உத்தவர் பகவானை சரணடைதல் கண்ணுக்கு காட்சி ஆகாரம் , காதுக்கு சப்தம் ஆகாரம் , மூக்குக்கு நல்ல வாசனை,
    வாக்குக்கு சாப்பாடு , தோலுக்கு ஸ்பர்சம் ஆகாரம். உத்தவனை சன்யாச தர்மத்தில் இருக்கும் படி பகவான் கட்டளையிட்டார் . யது மகாராஜாவிற்கு ஒரு யோகீஸ்வரர் செய்த உபதேசத்தை பகவான் கிருஷ்ணர் உத்தவருக்கு உபதேசித்தார் - யது சரித்திரம்- இடையர்கள் - பெயர்க்காரணம் - யது கண்ட விஷயம் எங்கும் மனிதர்கள் மனதில் ஒரு சாந்தி இல்லை என்பது தான்
    #UddhavaGita #உத்தவகீதை #DamodaraDikshithar #நவயோகிகள் #AnantharamaDikshithar #dikshithar

ความคิดเห็น • 35