கோவில் நல்லா இருந்தது.. நல்ல positive vibe இருந்தது. எல்லாரும் போய்ட்டு வரலாம். ஆனால் யாரும் இங்கு கருங்காலி மாலை வாங்க வேண்டாம். நான் ஏமாந்தமாறி யாரும் ஏமாற வேண்டாம். கருங்காலி மாலை தரம் பற்றி தெரியல ஆனால் விலை 3 மடங்கு அதிகம். சமீபமா போன எல்லாருக்கும் தெரியும் மாலை கையிருப்பு இல்லை so ஆகஸ்ட் முதல் வாரம் வந்து வாங்கிக்கலாம்னு சொல்லிருப்பாங்க. எங்ககிட்டயும் அப்டித்தான் சொன்னாங்க, நாங்க சென்னைல இருந்து வந்துருக்கோம்னு சொன்னதும் 1 மணி நேரம் Wait பண்ண சொல்லிரு ஒரு மாலை 1500 ரூபாய் னு சொல்லி, 2 மாலைகு 3000 வாங்கிட்டாங்க. யாருக்கும் தெரியாம மறச்சு கொடுத்தாங்க. எல்லாம் வியாபார நோக்கமே... வெளியவே நல்ல ஒரிஜினல் கிளைக்குது அங்க நீங்க வாங்கிக்கலாம் விலை 500 ரூபாய் ரஹன் ஒரு மாலை . பேராசை பட்டு அதிக விலைக்கு மலையா விற்று மக்களை ஏமாத்துறாங்க. நான் ஏமாந்த மாறி நீங்க ஏமாற வேண்டாம்..
கலியுக வரதன் தெய்வ முருகப்பெருமானை நம்புங்கள்.... அவரை மட்டும் வழிபடுங்கள்.... இவர் பெயர் சொல்லி ஆதீனம் என்ற கொள்ளைக் கூட்டத்தை நம்ப வேண்டாம். இவர்களை பார்ப்பதை தவிர்க்கவும்
🙏🙏🙏🙏🙏🙏🙏 Karuppusamy, jalagandeswarar, Pairavar,Murugan Thunai
கோவில் நல்லா இருந்தது.. நல்ல positive vibe இருந்தது. எல்லாரும் போய்ட்டு வரலாம்.
ஆனால் யாரும் இங்கு கருங்காலி மாலை வாங்க வேண்டாம். நான் ஏமாந்தமாறி யாரும் ஏமாற வேண்டாம். கருங்காலி மாலை தரம் பற்றி தெரியல ஆனால் விலை 3 மடங்கு அதிகம்.
சமீபமா போன எல்லாருக்கும் தெரியும் மாலை கையிருப்பு இல்லை so ஆகஸ்ட் முதல் வாரம் வந்து வாங்கிக்கலாம்னு சொல்லிருப்பாங்க. எங்ககிட்டயும் அப்டித்தான் சொன்னாங்க, நாங்க சென்னைல இருந்து வந்துருக்கோம்னு சொன்னதும் 1 மணி நேரம் Wait பண்ண சொல்லிரு ஒரு மாலை 1500 ரூபாய் னு சொல்லி, 2 மாலைகு 3000 வாங்கிட்டாங்க. யாருக்கும் தெரியாம மறச்சு கொடுத்தாங்க. எல்லாம் வியாபார நோக்கமே... வெளியவே நல்ல ஒரிஜினல் கிளைக்குது அங்க நீங்க வாங்கிக்கலாம் விலை 500 ரூபாய் ரஹன் ஒரு மாலை .
பேராசை பட்டு அதிக விலைக்கு மலையா விற்று மக்களை ஏமாத்துறாங்க. நான் ஏமாந்த மாறி நீங்க ஏமாற வேண்டாம்..
TH-camrs promotion, these temple become famous, nothing else, visit the traditional temples not business temples....
That’s yuo sir
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கலியுக வரதன் தெய்வ முருகப்பெருமானை நம்புங்கள்.... அவரை மட்டும் வழிபடுங்கள்....
இவர் பெயர் சொல்லி ஆதீனம் என்ற கொள்ளைக் கூட்டத்தை நம்ப வேண்டாம். இவர்களை பார்ப்பதை தவிர்க்கவும்