நானும் சென்னை லா car drive pantren bro intha auto கரனுங்க road la drive panna sonna cut அடிச்சு ஓட்டுவனுக என் கார் கொடு போட்டு அவனுக பட்டுக பேசாம போயிருவனுக 😢😢
ஒரு கார் அந்த கார்லா 4 பேரு பியூல் போதை நான் ஆட்டோ டிரைவர் தான் ஏன் பின்னாடி கார்லா வந்தான் எனுக்கு முன்னாடி டாடா ac செடேன்பரேக் அடித்தான் நானும் பிரேக் பண்ணிட்டேன் நான் டாடா ac பின்னால் மொதவில்லை ஆனால் கார்லா வந்தவன் என் ஆட்டோ பின்னால் மோதிவிட்டன் உடனடியாக போட்டோ எடுத்து விட்டேன் இருப்பினும் அவன் கார் ஓரம் கட்ட சொன்னேன் அவன் எரிங்கி பார்த்தான் கார் உள்ள 4 பேரும் பார்த்தானுங்க உடனே 4 பேரும் கார்ல எஸ்கேப் ஆகிட்டான் என்னால் புடிக்க முடியும் என் வண்டி பிரகானான்ட் லேடி கூடவே வயதான அவங்க அம்மா என்னால் வோகாமாக போக முடியாது அவங்கல நடு ரோட்டில் எரிக்கி விடவும் முடியாது இங்க எல்லோரும் நல்லா வங்க கிடயாது. எங்களுக்கு முறையக ஆட்டோ மீட்டர் ரேட் எத்தி கொடுக்கல அது மட்டும்இல்லமல் பழைய ரேட்க்கும் சவாரி வரல காரணம் பைக் டாக்ஸி. அவங்கள போல எங்களாக்கும் பர்மிட் கேன்சல் மற்றும் இன்சூரன்ஸ் பைக்கு போல 1500 ரூபாய் இருக்கணும் பெருட்கள் எற்றினால் கேஸ்(பைன் )போடா கூடாது fc இருக்க கூடாது இவ்ளோ பிரச்சனை இருக்கு பைக்கு போல் எங்களுக்கும் அனுமதி குடுங்க
என்னோட friend auto தான் ஓட்டுறான் அவன் daily morning 9 மணிக்கு போய்ட்டு one day full ah ஓட்டுவான்...1500 earn பண்ணுவான்...அவனால சம்பாதிக்க mudiyuthunaa இந்த ஆட்டோ drivers aaala மட்டும் என் முடியல என் நா இவங்களுக்கு சோம்பேறி தனம் நோகாமா சவாரி ஏதிட்டு போகனும்னு வெளிய auto va எடுத்தாதான் சவாறி வரும்....auto ஒட்டுறே என் friend m rapido support dhaan pandran 🤷
அடுத்த வருடம் ஒரு கம்பெனி சைக்கிள் டாக்ஸியை அறிமுகப்படுத்தப் போகிறார்கள். கிலோமீட்டர் 6 ருபிஸ் ஒன்லி. அதையும் போகுறதுக்கு மனிதர்கள் இருக்கிறார்கள். அதையும் ஓட்டுவதற்கு டிரைவர்கள் இருக்கிறார்கள்
Nanum 20years auto driver tha brother avanga avanga velaya olunga patha pothum ellarukun kadaikurathu kandipa kadaikum theva ellama sanda podurathu thapu tha auto la poravanga autola tha poranga share auto bus ku wait pandra vanga tha bike book panni poranga ethanala auto ku enna bathipum ella ennaku entha bathipum ella ennaku kadavul enna padi alakanumo athu ennaku kadaikuthu i am happy
True bro🙏 really appreciated....the way u spoke👏 really these auto drivers have started rowdsysm in the name of auto unions...govt should take quick actions.
நான் மதுரை ஆட்டோ டிரைவர் உங்களது உரையாடல் அருமமை கால் டாக்சியை முறைப்படுத்த வேண்டூம் ஆட்டோ மீட்டர் சிஸ்டம் வேண்டும் ஆட்டோ மினிமம் 1.80 கி மீ 50. அடுத்த கி மி 24 சரியாக இருக்கும் இப்போது நான் இந்த கணக்கில் ஓட்டுகிறேன் ஒரு நாளைக்கு 2000 முதல் 2500 வரையிலும் ஒரு சில நாட்களில் 3000 திற்க்கு மேலும் ஓட்டுவேன் எல்லா மே போன் ட்ரிப் தான் நாயமான ரேட்டில் ஓட்டிநால் நலமுடன் வாழலாம் எனக்கு Lpg செலவு ₹ 400 முதல் 500 ஆகும் நன்றி
Auto kaaranunga than pichakaaranunga😂, call panitu evlo kaatuthu extra kudu nu vekame illama kekrathuku kovil vaasal ah pou okarunga da they pasangala😂
தம்பி அருமையான கருத்து! ஆனால் பெரும்பாலான ஆட்டோக்காரர்கள் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் ஒரு சிலருக்கு நீங்கள் கூறியது சரியாக இருக்கலாம் ஆட்டோ ஸ்டாண்டில் இருக்கும் டிரைவர்கள் தான் இப்படி இருக்கிறார்கள்
கை ரிக்க்ஷா, சைக்கிள் ரிக்க்ஷா,ஆட்டோ என்ற மாற்றம் காலத்தின் தேவை. நேர்மையாக ஆட்டோ ஓட்டுபவர்கள் 100 ல் 1 பார்ப்பது அரிது. Bike Taxi முறைப்படுத்தி அதிகபடுதவெண்டும்.
rapido la, oru oru raid kum enaku GST and handling fees pudikuranga,govt ku enkita irunthu GST poguthu and commission num pudikuranga..enoda bike la orey oruthar mattum than varanga..nana pooi passenger kupdala, avanga than bike la poganum nu mudivu pandranga, athu oru thani manitha urimai..athu pogave kudathu nu soldranga..
ஆட்டோ வேஸ்ட் பைக்டாக்சி பெஸ்ட். பைக்டாக்சி பொதுமக்களின் நண்பன். 5kmதூரம் ஆட்டோவில் போக 300ரூ கேட்கிறார்கள்.(சென்னை to திருச்சி சார்ஜ்) பைக்டாக்சியில்வெறும் 80ரூபாய் மட்டுமே. BAN Auto(ஆட்டோவை தடை செய்யவேண்டும்)
Hats off brother 👑👑 . 1st time i saw a real youtuber 🙏🙏 . Proud of you brother 🥺🥺, please put videos like this I will make my friends subscribe this channel...en friends 3000 peru e😢rukanga mothama subscribe panna vekren 👑
Ellam pichakaranga nu solringa aprom enga kita 200 kudu 300 kudu nu kekuringa.. pichakaranga irukura oorla neenga yean sir auto oturinga? Panakaranga irukura oorula illa area la poi otunga
Bro auto drivers ride cancel panadhum screenshot eduthu avanga oru WhatsApp group la potu vituranga. Yaarum accept panadhinga indha location ku ride vandha nu. Idha ola auto driver eh sonaru. Romba worst panranga
Brother neega soldrathu lam correct tha yellow bord vachu neega bike ootuna yarukum keeka rights ella ethu fulla va govermnet thappu tha and also epo normal. Work elltha vanga bike ootuna kuda parava ella allready job pooravanga police eb la work pandravanga ellrum bike taxi ootaranga epdi panna yaru kiyum cash ellama poiedum aprom biketaxi oodthu auto vum oodathu
Thambi neenka sonnathu ellam sarithan metro train bus itheallam gm ola rabido uber ivanunka private gm transport development aganum private illa ithu gm theriyum ana irukkurava adichu setha avanuku enna 5years vaippu
International company 1x registration link: bit.ly/3AL4dTP
Register with the promo code "ENOWAY1" and receive a 100% on your first deposit
If govt is banning bike taxi, then dont vote the govt.
Aio yenna da ithu
Auto karan support pannuna govt kali.. students ottu poidum
I don't vote dmk
Public support him Birke taxi😉👌👌👌
Bike taxi மிக மட்டமான விலை பட்டியல் 100km daily body damage agum 😊
Athu unmai@@குரங்குw9s
@@குரங்குw9sஆயிட்டு போவட்டும் 😅
Na I got rapido ad in this video 😂
😂
Vera Mari vera Mari
😂😂😂Me too bro
😅Me too
Mee too 😂😂
I am also rapido raider bro enku perumiya iruku but marupityum na itha continue pannuve
Support for you broo❤
😂😁🤣😂😅 daily 80km ride body damage agum
Worst price
Swigg Zomato best thaa body safe அனுபவம் சொலாலுரேன்
@@குரங்குw9srapido la daily um 80km otuningna 780-850 tha varum athulaum 200 petrol poirum apro maintenance 😢
Rapido use pani around 30 k save pani iruken 4 years ku
நானும் சென்னை லா car drive pantren bro intha auto கரனுங்க road la drive panna sonna cut அடிச்சு ஓட்டுவனுக என் கார் கொடு போட்டு அவனுக பட்டுக பேசாம போயிருவனுக 😢😢
ஒரு கார் அந்த கார்லா 4 பேரு பியூல் போதை நான் ஆட்டோ டிரைவர் தான் ஏன் பின்னாடி கார்லா வந்தான் எனுக்கு முன்னாடி டாடா ac செடேன்பரேக் அடித்தான் நானும் பிரேக் பண்ணிட்டேன் நான் டாடா ac பின்னால் மொதவில்லை ஆனால் கார்லா வந்தவன் என் ஆட்டோ பின்னால் மோதிவிட்டன் உடனடியாக போட்டோ எடுத்து விட்டேன் இருப்பினும் அவன் கார் ஓரம் கட்ட சொன்னேன் அவன் எரிங்கி பார்த்தான் கார் உள்ள 4 பேரும் பார்த்தானுங்க உடனே 4 பேரும் கார்ல எஸ்கேப் ஆகிட்டான் என்னால் புடிக்க முடியும் என் வண்டி பிரகானான்ட் லேடி கூடவே வயதான அவங்க அம்மா என்னால் வோகாமாக போக முடியாது அவங்கல நடு ரோட்டில் எரிக்கி விடவும் முடியாது இங்க எல்லோரும் நல்லா வங்க கிடயாது. எங்களுக்கு முறையக ஆட்டோ மீட்டர் ரேட் எத்தி கொடுக்கல அது மட்டும்இல்லமல் பழைய ரேட்க்கும் சவாரி வரல காரணம் பைக் டாக்ஸி. அவங்கள போல எங்களாக்கும் பர்மிட் கேன்சல் மற்றும் இன்சூரன்ஸ் பைக்கு போல 1500 ரூபாய் இருக்கணும் பெருட்கள் எற்றினால் கேஸ்(பைன் )போடா கூடாது fc இருக்க கூடாது இவ்ளோ பிரச்சனை இருக்கு பைக்கு போல் எங்களுக்கும் அனுமதி குடுங்க
❤
@@mohanm4037 ethula poganum naanga mudivu pannanum .. nee mudivu panna koodatha.. nee poi branded hotel ah poi sappudiviya illa thallu vandila suppidiviya.. thallu vandi registered ah.. ponda
என்னோட friend auto தான் ஓட்டுறான் அவன் daily morning 9 மணிக்கு போய்ட்டு one day full ah ஓட்டுவான்...1500 earn பண்ணுவான்...அவனால சம்பாதிக்க mudiyuthunaa இந்த ஆட்டோ drivers aaala மட்டும் என் முடியல என் நா இவங்களுக்கு சோம்பேறி தனம் நோகாமா சவாரி ஏதிட்டு போகனும்னு வெளிய auto va எடுத்தாதான் சவாறி வரும்....auto ஒட்டுறே என் friend m rapido support dhaan pandran 🤷
அடுத்த வருடம் ஒரு கம்பெனி சைக்கிள் டாக்ஸியை அறிமுகப்படுத்தப் போகிறார்கள். கிலோமீட்டர் 6 ருபிஸ் ஒன்லி. அதையும் போகுறதுக்கு மனிதர்கள் இருக்கிறார்கள். அதையும் ஓட்டுவதற்கு டிரைவர்கள் இருக்கிறார்கள்
நான் செருப்பு taxi 😂இரன்டு செருப்புல் customer leg 🦵🏻 வைத்து நடந்து கொன்டு போய் விடுவேன் 😁🤣😭😂😂😅
Kooda nadaththi poga taxi ..,chumma koda pesitu varanum😂..per km kku 3 rs
😆😆😆
Auto drivers❌️Rowdy drivers✅️
Correct
Auto drivers yeamathukarnuga
inum konja naala bike taxi la amt yethuvan😂
I'm rapido driver, 3 days before attaked 2 auto drivers, police was get my complaint 😢
Bro இந்த ஆட்டோ காரங்க பண்ணாத அநியாயம் இல்ல. மினிமம் 100 ரூபா இல்லாம வரமாட்டாங்க
Auto Metter Rate First Fix Pannanum ilana Auto Ban Pannanum 😡
Because City la Auto Karan Traffic Jam Pandranga ....💯
Goppana pooi road podaa sollu daa
Adhulla podaa sunii 😂😂
Broo... Ungala enaku romba pudikum bro.. Around 1 year ah 8 lakh subscribers la than iruku... Vera mari konjo try panunga bro...
All the best❤🫂
Auto va muthala ozhikanum evanum extra cash thara kudathu rapido ola la. aniyam pandranga
850k Congrats broo🎉. ❤️
Nanum 20years auto driver tha brother avanga avanga velaya olunga patha pothum ellarukun kadaikurathu kandipa kadaikum theva ellama sanda podurathu thapu tha auto la poravanga autola tha poranga share auto bus ku wait pandra vanga tha bike book panni poranga ethanala auto ku enna bathipum ella ennaku entha bathipum ella ennaku kadavul enna padi alakanumo athu ennaku kadaikuthu i am happy
Bro neenga sonnathu 100 percent correct,ethum neenga thappa pesala , nalai pinna veliya pogakulla auto karana pathingana ,konjam safety ah irunga ,
True bro🙏 really appreciated....the way u spoke👏 really these auto drivers have started rowdsysm in the name of auto unions...govt should take quick actions.
Excellent delivered
Thanks brother
நான் மதுரை ஆட்டோ டிரைவர் உங்களது உரையாடல் அருமமை கால் டாக்சியை முறைப்படுத்த வேண்டூம் ஆட்டோ மீட்டர் சிஸ்டம் வேண்டும் ஆட்டோ மினிமம் 1.80 கி மீ 50. அடுத்த கி மி 24 சரியாக இருக்கும் இப்போது நான் இந்த கணக்கில் ஓட்டுகிறேன் ஒரு நாளைக்கு 2000 முதல் 2500 வரையிலும் ஒரு சில நாட்களில் 3000 திற்க்கு மேலும் ஓட்டுவேன் எல்லா மே போன் ட்ரிப் தான் நாயமான ரேட்டில் ஓட்டிநால் நலமுடன் வாழலாம் எனக்கு Lpg செலவு ₹ 400 முதல் 500 ஆகும் நன்றி
Neenga periya manushan 💙
@@EnowaytionPlusOfficialgood ❤
😂 good
Auto kaaranunga than pichakaaranunga😂, call panitu evlo kaatuthu extra kudu nu vekame illama kekrathuku kovil vaasal ah pou okarunga da they pasangala😂
😂😂😂😂😂
Well said bro...last one week ah auto kaarangla paathale verupu tha varudhu😡.. epdi la paesuranga theriuma..
In Bengaluru OLA, Uber and Rapido...never ask any extra money...This is the only best thing in Bengaluru!!!
Nanum bike taxi than bro drive panrean , rules eanghalukkum irukku bro avangha solratha patha nangha mattum than girls kitta misbehave panra maari peasurangha eangha veetlayum amma and sister irukkangha bro avanghala maari than nangha eangha kuda vara girls ah pakkurom rombha kastama irukku bro itha keaka 😢
Your opening and speech correct brother. Good explain without Harmful words 👍
Auto kara anna romba rash drive pandranga pa😢
1km ku 25rs vaaaaa ... Rapido la 1km ku 9 rs tha. porter parcel service ku 1km 10rs mazhai vantha incentive 30rs avlo tha.
Well explained Vijay!
hope government give a favour for both
தம்பி அருமையான கருத்து! ஆனால் பெரும்பாலான ஆட்டோக்காரர்கள் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்
ஒரு சிலருக்கு நீங்கள் கூறியது சரியாக இருக்கலாம் ஆட்டோ ஸ்டாண்டில் இருக்கும் டிரைவர்கள் தான் இப்படி இருக்கிறார்கள்
I Stand with Rapido ❤
Rapido pool umbu
Super bro 💯 nanum paathen antha public review 😡
Good massage ❤
Tharamana video 🔥
100 % crt bro
Daily 80km ride body damage agum worst price
Zomato seiggy i think best
கை ரிக்க்ஷா, சைக்கிள் ரிக்க்ஷா,ஆட்டோ என்ற மாற்றம் காலத்தின் தேவை. நேர்மையாக ஆட்டோ ஓட்டுபவர்கள் 100 ல் 1 பார்ப்பது அரிது. Bike Taxi முறைப்படுத்தி அதிகபடுதவெண்டும்.
Yes 100% correct
Great speech bro..👍
Correctly said🎉🎉
If govt is banning bike taxi means , ban Swiggy, zomato, zepto, blinkit.. they are also using personal vehicle for commercial activities
Food Parcels Swiggy And Zomato Rapido Humans Not A Parcel 😂
Samma brother ❤
Naanga support uh iruppom bro
You are correct , auto came to my door step and asking me to cancel demanding more amount (abv 100) than the displaying amount
Well said Bro👏
Correct tha bro pesirukeenga , road problam and auto indicator use pana maatranga bro
Supper brather 🎉🎉🎉🎉🎉
I support rapido driver 💯♥️💎🫂🤝👏👏
Super sir 🙏🏿🙏🏿👍
Public support pannunga bike taxi
Auto kaaranga pannura aniyayam romba perusu tami nattula..
Public support pannunga sir Bike taxi kku
Poi pichai edungada auto boys😂😂😂😂
இலவச பேருந்த ஆட்டோக்காரன் ங்க Ban. பன்ன சொல்ல முடியுமா??😁
Bro same thing happening in bangalore 2 years back only 😊now in chennai
Super bro ❤
rapido la, oru oru raid kum enaku GST and handling fees pudikuranga,govt ku enkita irunthu GST poguthu and commission num pudikuranga..enoda bike la orey oruthar mattum than varanga..nana pooi passenger kupdala, avanga than bike la poganum nu mudivu pandranga, athu oru thani manitha urimai..athu pogave kudathu nu soldranga..
ஆட்டோ வேஸ்ட்
பைக்டாக்சி பெஸ்ட்.
பைக்டாக்சி பொதுமக்களின் நண்பன்.
5kmதூரம் ஆட்டோவில் போக 300ரூ கேட்கிறார்கள்.(சென்னை to திருச்சி சார்ஜ்)
பைக்டாக்சியில்வெறும் 80ரூபாய் மட்டுமே.
BAN Auto(ஆட்டோவை தடை செய்யவேண்டும்)
Hats off brother 👑👑 . 1st time i saw a real youtuber 🙏🙏 . Proud of you brother 🥺🥺, please put videos like this
I will make my friends subscribe this channel...en friends 3000 peru e😢rukanga mothama subscribe panna vekren 👑
Ban auto 😂😂😂
இந்த பிரச்சனையை அரசால் மட்டுமே தீர்க்க முடியும்
ஆமாம் தம்பி உங்கள் பேச்சு நன்றாக உள்ளது
Hats off brother 👑👑 . 1st time i saw a real youtuber 🙏🙏 . Proud of you brother 🥺🥺, please put videos like this
❤❤❤❤❤ super thala
Im waiting bro your motivation video 💯🙌😍
Ellam pichakaranga nu solringa aprom enga kita 200 kudu 300 kudu nu kekuringa.. pichakaranga irukura oorla neenga yean sir auto oturinga? Panakaranga irukura oorula illa area la poi otunga
You are Right bro ❤
மக்கள் முடிவு தான் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் 👍🏻❤️ பைக் டாக்ஸி மக்கள் விரும்புகின்றனர்
Bro Zomato, swiggy , rapido ellamae paavam thaan naanae Zomato ottran
Eplus squad bro ❤️
Bro ... Ola uber la car la ac potu kutitu poi 4 to 6 kms drop panave 200 dhan .. but auto otravaga 2 kms ponave 200 va kudu nu beram pesuran...😂
2013yilla 2003
I support bike taxi
U never understand there's pain
Eplus squad🔥🔥🔥
Auto driver fradu brother 💯
If bike taxis are to be banned, then autos are also to be banned. 😊
Nice 👍👍👍 speech equad plus bro ❤❤
Support to Bike taxi
We r support bike taxi
All support rapido i🎉, rapido ottaravanga maximum college students partime job, avanga konthalichanga auto karanuga Kali..😅
Yedhu persunu adichi kattu...😂😂😂
TN METER AUTO PLAY STORE
Ban auto😂
Kudumbo nadatha va bike taxi otringala thambi pakket manikkaga tha bike taxi otruinga auto karanga apdi illapa kudumbatha ottanu pullangala padikka vaikanu theriyuma
Super super Veera Madhuri bro
I want biketaxi we are support bike taxi only
Sila per 90% per
Nanum rapido driver but konjam baiyama iruku cityla
Bro auto drivers ride cancel panadhum screenshot eduthu avanga oru WhatsApp group la potu vituranga. Yaarum accept panadhinga indha location ku ride vandha nu. Idha ola auto driver eh sonaru. Romba worst panranga
I support bike taxi..
Kindly file a case on that specs weared auto driver for speaking like that ..
Bro 2 km 200 rs vendam
10 km 200 rs kudunga pothum
Ithukku mela unmai theriyanum na oru naal auto vaanga appa puriyum
Bro actually in auto 3 members can go if I'm going somewhere alone I can book rapido n go in bike instead of giving 3 people amount in auto
Super bro 😊
Correct thala
Brother neega soldrathu lam correct tha yellow bord vachu neega bike ootuna yarukum keeka rights ella ethu fulla va govermnet thappu tha and also epo normal. Work elltha vanga bike ootuna kuda parava ella allready job pooravanga police eb la work pandravanga ellrum bike taxi ootaranga epdi panna yaru kiyum cash ellama poiedum aprom biketaxi oodthu auto vum oodathu
Thambi adhigama sambaricha en pa rapido oturagaaa muttal mari pesura ..
Thambi neenka sonnathu ellam sarithan metro train bus itheallam gm ola rabido uber ivanunka private gm transport development aganum private illa ithu gm theriyum ana irukkurava adichu setha avanuku enna 5years vaippu
I am auto driver pls enga vandi yellow bord nanga varushm 70000 selav pannurom bike white bord oru selau. Illai
@@vijayraji937 Adhuku Bike Otravana Adipingala ? Yellow board na ishtathuku rate solluvingala brother ? Adikarthuku yaaru rights kuduthadhu ?
Super bro 🎉
உங்க சார்பா ஒரு கம்ப்ளைன்ட் குடுங்க சார்
4km 5 km 83rs 86rs ena 120 130 keta adhu adhigama unamiya rete thana kekuraga