எங்களுக்குப் பிடித்த அருமையான சத்தியம் அருமையான போதகர். கத்தர் இன்னும் வல்லமையாக எடுத்து தேசங்களுக்கு ஆசிர்வாதமாக பயன்படுத்த வேண்டும் ஐயாவை நேரில் பார்ப்பதற்கு எங்களுக்கு ஒரு வாஞ்சை உண்டு... கர்த்தர் அதை எங்களுக்கு வாய்க்க பண்ணுவார் 🙏
Praise the lord pastor என் பெயர் சேம்சன் ராஜ் குமார் நான் இந்த வீடியோவை இரண்டு முறை பார்த்து நான் அழுது அர்ப்பனித்தேன் உங்களுடைய பாரமும் கண்ணீரும் என்னை உடைத்து விட்டது நானும் ஊழியம் செய்கிறேன் மனவூர் என்ற கிராமத்தில் எனக்குள் இன்னும் தேவனுடைய சித்தம் நிறைவேற ஜெபியுங்கள் நான் ஒரு வாலிபன் நான் ஊழியம் செய்யக்கூடாத படி அநேக எதிர்ப்புகள் எனக்கு உண்டு ஆனாலும் நான் தேவ கிருபையினால் இந்த தேவ ஊழியத்தை செய்ய எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் Thank you pastor
அழைத்தவர் உண்மையுள்ளவர் கரை சேரும்வரை கைவிடமாட்டார் பாஸ்டர்... வெளி உலகத்திற்கு தெரியாமல் உங்களை போன்று மறைந்து இருந்து ஊழியம் செய்வோரே தேவன் விரும்பும் உண்மையான ஊழியன்...இதை உலகம் அற்பமாய் பார்க்கும் ஒருநாள் தாவீதின் கொம்பு உயரும்... எதிர்ப்பை கண்டு சோர்ந்து போகாதீர் நீங்கள் யுத்தக் களத்தில் இறங்கி இருக்கும் ஓர் போர்ச்சேவகன்... பாஸ்டர் ஆண்டவர் நடத்துவார் பாஸ்டர்...
உங்களுக்குள் இருக்கும் ஆவியானவரின் தேவ வைராக்கியத்திற்க்காக நான் கர்த்தரை துதிக்கிறேன் அண்ண❤❤❤
God bless you Anna....
Thank u pa... 🙌🏻🙌🏻🙌🏻
❤❤❤🎉🎉 Praise the lord
🙌🏻🙌🏻🙌🏻
Amen❤
🙌🏻🙏🏻
Glory to God 🔥 Revival speech
Glory to jesus 🙌🏻🙏🏻
praise the Lord
Amen🙌🏻
Amen...
🙌🏻🙌🏻🙌🏻
Glory to God
Amen🙌🏻
Amen
🙌🏻🙌🏻🙌🏻
இப்படியும் ஒரு தேவ மனிதர்.
இன்னும் கர்த்தர் வல்லமையாய் பலமடங்கு எடுத்து பயன்படுத்த வேண்டும். நாங்கள் கர்த்தரை அதிகமா ஸ்தோத்தரிக்கிரோம்ஃ🙏🙏🙏
எங்களுக்குப் பிடித்த அருமையான சத்தியம் அருமையான போதகர். கத்தர் இன்னும் வல்லமையாக எடுத்து தேசங்களுக்கு ஆசிர்வாதமாக பயன்படுத்த வேண்டும் ஐயாவை நேரில் பார்ப்பதற்கு எங்களுக்கு ஒரு வாஞ்சை உண்டு... கர்த்தர் அதை எங்களுக்கு வாய்க்க பண்ணுவார் 🙏
தேவனுக்கு மகிமை🙌🏻🙏🏻
Amen amen amen
🙌🏻🙌🏻🙌🏻
Amen amen
🙌🏻🙌🏻🙌🏻
❤🔥🔥🔥🔥 superb message Anna
Glory to jesus pa...
Praise the lord
🙌🏻🙏🏻
😭😭😭
🙏🏻
Praise the lord pastor
என் பெயர் சேம்சன் ராஜ் குமார்
நான் இந்த வீடியோவை இரண்டு முறை பார்த்து நான் அழுது அர்ப்பனித்தேன் உங்களுடைய பாரமும் கண்ணீரும் என்னை உடைத்து விட்டது நானும் ஊழியம் செய்கிறேன் மனவூர் என்ற கிராமத்தில் எனக்குள் இன்னும் தேவனுடைய சித்தம் நிறைவேற ஜெபியுங்கள் நான் ஒரு வாலிபன்
நான் ஊழியம் செய்யக்கூடாத படி அநேக எதிர்ப்புகள் எனக்கு உண்டு ஆனாலும் நான் தேவ கிருபையினால் இந்த தேவ ஊழியத்தை செய்ய எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் Thank you pastor
அழைத்தவர் உண்மையுள்ளவர் கரை சேரும்வரை கைவிடமாட்டார் பாஸ்டர்... வெளி உலகத்திற்கு தெரியாமல் உங்களை போன்று மறைந்து இருந்து ஊழியம் செய்வோரே தேவன் விரும்பும் உண்மையான ஊழியன்...இதை உலகம் அற்பமாய் பார்க்கும்
ஒருநாள் தாவீதின் கொம்பு உயரும்...
எதிர்ப்பை கண்டு சோர்ந்து போகாதீர் நீங்கள் யுத்தக் களத்தில் இறங்கி இருக்கும் ஓர் போர்ச்சேவகன்... பாஸ்டர் ஆண்டவர் நடத்துவார் பாஸ்டர்...
Thank you pastor
எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்
Pls upload full msg
Sure
Neere neere full song link anna
Darwin ebi song pa...
@paulsubhashofficial4437 thanks anna
Amen❤
🙌🏻🙌🏻🙌🏻
Amen.....
🙌🏻🙌🏻🙌🏻
Amen ❤❤❤
Amen 🙌
🙌🏻🙌🏻🙌🏻