UNMAYULLA OOZHIYAKARANIN NILAMAI ENNA THERIYUMA? | BRO.PAULSUBHASH | SCM TIRUPUR | MOTIVATION VIDEO

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 47

  • @ajithsukesh7574
    @ajithsukesh7574 2 หลายเดือนก่อน +8

    Amen எப்பக்கம் நெருக்கப்பட்டாலும் நாங்கள் ஒடுங்கி போகிறதில்லை...... ஆமென் unmaiyana ondru

  • @BalrajSathrack
    @BalrajSathrack 2 หลายเดือนก่อน +1

    Amen Amen Amen

  • @ravi.k6845
    @ravi.k6845 2 หลายเดือนก่อน +1

    Amen

  • @alexvicky7476
    @alexvicky7476 2 หลายเดือนก่อน +5

    Great ministry pastor and great message ❤

  • @perumalperumal1731
    @perumalperumal1731 2 หลายเดือนก่อน +1

    Amen yesappa

  • @shakthi.pshakthi.p3945
    @shakthi.pshakthi.p3945 2 หลายเดือนก่อน +1

    Praise the Lord 🙌 🙏 👏

  • @pvethamuthu
    @pvethamuthu 2 หลายเดือนก่อน +4

    God bless you pastor 🙏🙏🙏

  • @yeshuvasarmy8017
    @yeshuvasarmy8017 2 หลายเดือนก่อน +4

    God bless u na... Inum anega idangaluku ooliyathai seyya karthar kirubai seyvaaraga.... Ungalai pola panathai edhir paarkamal elupudhalkaaga nirkira ooliyar miga kuraivu na.... Jesus bless u more and more na...

  • @alexvicky7476
    @alexvicky7476 2 หลายเดือนก่อน +3

    Glory To GOD JESUS

  • @shabnashmiselvaraj7773
    @shabnashmiselvaraj7773 2 หลายเดือนก่อน +3

    Glory to Jesus Christ 🙏

  • @AnusiyaAdona
    @AnusiyaAdona 2 หลายเดือนก่อน +4

    4 மேலும், ஆரோனைப்போலத் தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை.
    எபிரேயர் 5
    Amen to bring to the nation

  • @SubashDennis-wo6vx
    @SubashDennis-wo6vx 2 หลายเดือนก่อน +4

    Sure pastor true

  • @jeusulovefamily
    @jeusulovefamily 2 หลายเดือนก่อน +1

    ஆமென் 🙏✝️

  • @perumalperumal1731
    @perumalperumal1731 2 หลายเดือนก่อน +1

    Pray for my family anna

  • @abilanabilan5184
    @abilanabilan5184 2 หลายเดือนก่อน +1

    ❤Amen ❤

  • @doss.102
    @doss.102 2 หลายเดือนก่อน +1

    🥺🥺🥺
    🙏🙏🙏

  • @hi-vp4hb
    @hi-vp4hb 2 หลายเดือนก่อน +3

    காணிக்கை காக ஊழியம் பார்க்கிற மற்றும் ஆண்டவர் சொன்னார் என்று பொய் சொல்லுகிற ஊழியருக்காக ஜெபிக்கவும்.😊

  • @s.j.robert
    @s.j.robert 2 หลายเดือนก่อน +2

    பரியாசம் பண்ணுகிறார்கள், நெருக்குகிறார்கள் என்றால் காரணம் (கலா 6:7), மேலும் இவர் அவர்களை நேசிக்கவில்லை(மத் 5:44,ரோம 12:14)

    • @paulsubhashofficial4437
      @paulsubhashofficial4437  2 หลายเดือนก่อน

      41 அப்படியே பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் பரியாசம் பண்ணி:
      மத்தேயு 27:41 என்கிற வசனம் இயேசுகிறிஸ்துவை பரியாசம் செய்த கூட்டத்தை சொல்லுமானால் நிச்சயமாய் இயேசுவும் அவர்களை உங்கள் கூற்றின்படி நேசிக்கவில்லைதானே சகோதரா... காரணம் இயேசு பாவிகளை நேசித்தார் பரியாசம் செய்யும் பரிசேயர்களை அல்ல....

    • @paulsubhashofficial4437
      @paulsubhashofficial4437  2 หลายเดือนก่อน

      உலகம் உங்களை பகைத்தால் என்னை பகைத்தது என்பதை அறிந்து கொள்ள சொன்ன ஆண்டவரும் கூட மற்றவர்களை நேசிக்கவில்லை போல...

    • @Roastingscamchristianity
      @Roastingscamchristianity 2 หลายเดือนก่อน +1

      @@paulsubhashofficial4437 it applies to both. But the ones you have used in the cover photo clearly shows that it is happening according to Gal 6:7

    • @paulsubhashofficial4437
      @paulsubhashofficial4437  2 หลายเดือนก่อน

      சகோதரனே வேறு எவர்களைத்தான் நீங்கள் உண்மை ஊழியன் என்பீர்கள் சகோதரனே? சொல்லுங்கள்....
      தேவனுடைய மாதிரியை பின்பற்ற பிரயாசப்படும் நாமே ஒருவருக்கொருவர் குறைகளை பேசிக்கொண்டே இருந்தால் எப்போது சகோதரனே மாற்றம் வரும்....இது என் தாழ்மையான வேண்டுகோள் brother.....

    • @s.j.robert
      @s.j.robert 2 หลายเดือนก่อน

      @@paulsubhashofficial4437 பரியாசம் பண்ணுகிறவர்களை, இயேசு புரக்கணிக்கவுமில்லை, வெறுக்கவும் இல்லை, அவர்களுக்காகவும் தான் உயிரை கொடுத்தார், இதன் மூலம்தான் நீங்கள் உங்களை பரியாசம் பண்ணுகிறவர்களையும் நேசிக்கும் இடத்திற்கு வந்துள்ளீர்கள், இதை புரியாமல், இன்னமும் பரியாசம் பண்ணுகிறவர்கள் முன்னாடி தலை நிமிர பண்ண வேண்டுமென்று நினைப்பது தவறு, அவர்களைஎப்படி நேசிக்கிறோம் என்பதில் கவனம் செலுத்துங்கள்(1பேது 3:8,9) இந்த வசனங்களை நன்றாக படியுங்கள்.

  • @AdalArasan-n5y
    @AdalArasan-n5y 2 หลายเดือนก่อน

    Yarum soruthu pogamal tamaku, kotu, lathi , Suthi eduthu marana olam podunga