Quarantine from Reality | Neela Nayanangalil | Naalai Namadhe | Episode 293

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions. When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.This series will feature a set of some classic songs that are rarely heard, rarely performed, mainly between the period 1945 - 1992, and she will also try and give some trivia for the songs.The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focused on old songs. Re programmed and arranged by musicians.
    #qfr #MSV #MGR

ความคิดเห็น • 472

  • @chinnasamyrajagopalmanojdh9192
    @chinnasamyrajagopalmanojdh9192 3 ปีที่แล้ว +21

    பலமுறை கேட்டுவிட்டேன் சலிக்கவேயில்லை இருவரும் அருமையாக பாடுகிறீர்கள் வாழ்த்துக்கள்.

    • @veerasekaransekaran6512
      @veerasekaransekaran6512 ปีที่แล้ว +1

      ஆம் நானும் தான் இந்த பாடலுக்கு அடிமையானேன்.

  • @pramilajay7021
    @pramilajay7021 3 ปีที่แล้ว +36

    என்ன சுகானுபவம்..ஆகா..சொல்ல வார்த்தைகளுக்கு பஞ்சம்...அள்ளித் தந்த தங்களுக்கு கோடி நன்றிகள்.

    • @akshayreddy6146
      @akshayreddy6146 2 ปีที่แล้ว

      Rrrr444rrrr44

    • @rajamanickamvenkatraman6046
      @rajamanickamvenkatraman6046 2 ปีที่แล้ว

      Each n every instrument players Gem esply Bro Benjamin n Bro Venkat.
      Extraordinary Madam explanations on every song.
      Many serious patients hv opportunity to regain their health I am sure provided Doctors carry to them without harming. It's medicine replacement I believe.

  • @essdeeare4558
    @essdeeare4558 3 ปีที่แล้ว +24

    மிக அருமையான பாடல்...கி.ருஷ்ணா, பவித்ரா had done full justice.... ஷியாம் பெஞ்சமின், செல்வா, லஷ்மண், வெங்கட் மற்றும் சிவகுமாருக்கும் பாராட்டுக்கள்...

  • @aparnakishore1717
    @aparnakishore1717 3 ปีที่แล้ว +29

    மிக நேர்த்தியாக பாடிய Krishna & Pavithra க்கு சபாஷ்👏👏. Venkat சார்க்கு சபாஷ் சபாஷ்👏👏👏. Selva & Shyam were equally FAB👌👌. Shiva's edit tricks made it much more interesting to watch🤩🤩🤩செம செம !!!!

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 3 ปีที่แล้ว +4

    Greatest University of Music M.S.V's melodious song, fantastic -Haji Haja,Qatar

  • @venkatasubramanianbalasubr9714
    @venkatasubramanianbalasubr9714 3 ปีที่แล้ว +11

    Fantastic rendition. I went back to my olden days when I used to listen these songs from radio. What a composition from legendary MSV sir.

  • @kavithabagavanthan833
    @kavithabagavanthan833 3 ปีที่แล้ว +18

    மயிலிறகால் வருடியது போல இருந்தது இந்த பாடல். 😘😘

  • @sridhark2346
    @sridhark2346 3 ปีที่แล้ว +15

    Wonderful singing by Krishna and Pavithra... Great going Team QfR...

  • @sundars8638
    @sundars8638 3 ปีที่แล้ว +13

    The singers excelled and did full justice to the fine melody. The band was impressive as always. Kudos to QFR team for bringing this popular 70s number.🙏🙏

  • @paramasivamchockalingam1657
    @paramasivamchockalingam1657 3 ปีที่แล้ว +15

    தேனில் தோய்ந்த குரல்கள் கேட்டு கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது திரு பெஞ்சமின் னின் கைவண்ணத்தில் இனிமையான அனுபவம்

  • @sreemathyramaswamy9731
    @sreemathyramaswamy9731 3 ปีที่แล้ว +10

    Great MSV sir... My favorite music director. Awesome selection... Enjoyed... 👏👌
    Thank you

  • @anandhisethuraman4964
    @anandhisethuraman4964 3 ปีที่แล้ว +21

    Bro ஷியாம் பெஞ்சமின் வேற லெவல். From QFR 1 முதல் உங்களது வளர்ச்சி அபாரம். உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்

  • @msudhakar5348
    @msudhakar5348 3 ปีที่แล้ว +11

    Beautiful song and well presented by your team Subhasree mam. Please one humble request you are nearing mission 300 and don't stop with 300 and go beyond that.

  • @63manian
    @63manian 3 ปีที่แล้ว +8

    இந்த பாடலெல்லாம் அவ்வளவு சுலபத்தில் பண்ண முடியாது. சுபஸ்ரீ குழுவிற்கு பாராட்டுக்கள்.
    This is Amazing and complicated composition. Only MSV can do.
    அதனால் தான் அவர் மாமேதை மற்றும் மெல்லிசை மன்னர்.
    வெங்கட் ஏன் தபேலா உபயோக படுத்த வில்லை என்று தெரியவில்லை???

  • @bamabhadri4265
    @bamabhadri4265 3 ปีที่แล้ว +12

    One of the best Unique composition by MSV sir.🤩🤩🤩...Thank you Subhashree ji for uploading this song....👏👏👏👏

  • @srivatsansc2953
    @srivatsansc2953 3 ปีที่แล้ว +12

    Out of the blue on cloud nine. Lilting romantic melody by the genius MSV.The opening was if I was in midst of a Symphony. Singers did full justice to the song. Shyam selva Laxman and Venkat added icing to the cake. Exact replica of the original. Imagining what MSV would have said about this performance

  • @tsmuthu200
    @tsmuthu200 3 ปีที่แล้ว +14

    Churaliya was a inspired song for a original movie. While for a remade movie MSV composed a original score... another masterful song by MSV

  • @logalamu
    @logalamu 3 ปีที่แล้ว +13

    These kids always make the legend MSV proud

  • @padminirajagopalan4935
    @padminirajagopalan4935 3 ปีที่แล้ว +21

    அட போம்மா! இப்படி அசத்தலா பாடினா வாசிச்சா என்ன comment கொடுக்கிறது! மெய் மறந்து போனதுதான் உண்மை!!

  • @Subra237
    @Subra237 3 ปีที่แล้ว +5

    Classic master piece composition by MSV. Susheelamma s singing is extraordinary 👍👍👍👌🙏

  • @vvaidehi5617
    @vvaidehi5617 3 ปีที่แล้ว +1

    Neriya பாடல்கள் original Vida மிக சுவாரஸ்யமான இனிமையான பாடல்கள். மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்கள். நிஜமாகவே வருடும் பாடல். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😇😇😇😇🤝

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 3 ปีที่แล้ว +3

    மனதை மயக்கும் இனிய
    பாடல்.கிருஷ்ணாவும்
    பவித்ராவும் குரலால்
    மயக்க செல்வாவும்,
    லக்ஷ்மண்., வெங்கட்
    இசையில் அசத்தியுள்ளனர்.
    ஷியாம் உற்சாக ஊற்றாக
    இருக்கின்றார்.சிவக்குமார் அருமையான படத்தொகுப்பு.நன்றி
    மேடம்.நீங்கள் அனைவரும் safe ஆக careful ஆக
    இருங்கள்.

  • @anujav787
    @anujav787 3 ปีที่แล้ว +2

    A very romantic song! அருமையான குரல் பவித்ராவுக்கு. அதில் இருக்கும் மெலிதான குழந்தைத்தனம் பாடலுக்கு மேலும் அழகூட்டுகிறது! அனுபவித்து பாடினார் கிருஷ்ணா! பாடல் காட்சி கண் முன் விரிகிறது!

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 ปีที่แล้ว +2

    புரட்சித்தலைவர் பாடலை மேலும் மெருகூற்றிய தாங்கள் இன்று போல் என்றும் வாழ்க வளர்க தொடர்க. வாழ்த்துக்கள்

  • @liyakathnkl
    @liyakathnkl 2 ปีที่แล้ว +2

    பாதி இச்சைகளை பார்வை தான் தீர்க்கின்றது மீதி உன்டல்லாவ மேனி கேட்கின்றது உண்மையாகவும் மென்மையாகவும் உள்ளது

  • @srikalarengarajan3119
    @srikalarengarajan3119 3 ปีที่แล้ว +5

    Krishna, Pavithra 👌🏼👌🏼👏🏼👏🏼Super. Accompanying artists great👏🏼👏🏼. Shubhasree mam, always Rocking. 😊🙏🏻💐

  • @gnanavelarunachalam3055
    @gnanavelarunachalam3055 3 ปีที่แล้ว +1

    ஆல் இந்தியா ரேடியோவில் அறிவிப்பாளனாக முதன் முதலில் நான் ஒலிபரப்பிய பாடல்.
    சிறு வயது முதல் பல பாடல்களை வீட்டில் அந்த காலத்து கிராம போனில் கேட்டு மகிழ்ந்தவன் .
    எவ்வளவோ இனிமையான பாடல்கள்.
    இந்த பாடலில் பாவம், உச்சரிப்பு, போன்ற அம்சங்கள் அருமை.
    அம்மா என்றால் எனக்கு கொள்ளை ஆசை.
    அவர் மடியில் ஒரு குழந்தையாக இருக்கலாமே என்று ஏங்கியவன்.
    இந்த பாடல் என்னை மிகவும்
    பாதித்தது.
    அந்த நாள் ஞாபகம்.
    கிருஷ்ணா, பவித்ரா இருவரும் போட்டி போட்டு பாடுவது அருமையோ அருமை.
    மொத்தத்தில் அனைவருக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

  • @thenkumariashok5223
    @thenkumariashok5223 3 ปีที่แล้ว +5

    Pleasant surprise....!!!throughly enjoyed...No words to say...!! Pavithra and Krishna done well..Kudos to shyam venkat and Lakshman...!!!!

  • @gunasekarananbarasi8314
    @gunasekarananbarasi8314 3 ปีที่แล้ว

    மெல்லிசை மன்னர் பல முறை மக்கள் திலகத்தை இந்த மாதிரியான நிகழ்வில் இசையச்செய்துள்ளார்! தனித்தே இயங்கி பல வெற்றிபடங்களை தந்து மக்கள் திலகத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்! கவியரசரே வேண்டாம் என்றவரை வாதாடி அவர் தான் இந்த பாடலை எழுதினால் சிறப்பாக வரும்என எழுத வைத்துள்ளார்! பானுமதி யம்மா வோடு ஒத்து போகாதவரை தன்வசப் படுத்திய ஜாம்பவான்!அன்றோ மெல்லிசை மன்னர்! QFR பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள்!

  • @kumarvm1964
    @kumarvm1964 3 ปีที่แล้ว +9

    Amazing rendition, Kudos to the whole team. Your explanation of the song is the highlight 👏👍

  • @dr.balajeebr3485
    @dr.balajeebr3485 3 ปีที่แล้ว +12

    Vanakkam QFR - Fantastic, awesome, amazing, superb....
    The prelude for the song with details..., song selection, apt voice selection, music arrangements, every performer’s commitment, enjoying their roles, every moment..... can go on & on & on...
    Thanks so much for making the Sunday evg so so special. 👍🤩

  • @ravisivapalan2947
    @ravisivapalan2947 3 ปีที่แล้ว +5

    Applause applause applause to everyone. Loved it and enjoyed it so much. Thank you

  • @whitedevil9140
    @whitedevil9140 3 ปีที่แล้ว +4

    கிருஷ்ணா... பவித்ரா வுக்கு..👏👏👏👏 செல்வா.. பிரமாதம்.. குறும்பு பையா ஷ்யாம் என்ன அருமையான வாசிப்பு.. வாலுதனத்தையும் சேர்த்து ரசித்தேன்..☺☺😂😂மொத்தத்தில் கனவுலகம் சென்று திரும்பினோம்.. நன்றி சுபஸ்ரீம்மா...! 🙏🙏👍👍

  • @pjanakiram1372
    @pjanakiram1372 3 ปีที่แล้ว +7

    Good song & very good attempt by Krishna & Pavithra ( excels in second Charanam). Another good composition in this movie is Kadhal enbadu kaviyamanal

  • @ramacha1970
    @ramacha1970 3 ปีที่แล้ว +6

    Superb and breezy song Excellent singing from Krishna and Pavithra to this wonderful melody song. Able to feel the support of Venkat, Selva and Lakshman throughout the song. Shyam thoroughly enjoyed the song and Shiva as usual cool . Pleasing Sunday evening Subha. mam

  • @ramakrishnan4491
    @ramakrishnan4491 3 ปีที่แล้ว +8

    Both of them are hammering the song great work keep it up 👍 wonderful

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 3 ปีที่แล้ว +1

    24 dislikes for this song reflects the person who doesn't know the value of music and the music director MSV sir

  • @jeyashrisuresh2864
    @jeyashrisuresh2864 2 ปีที่แล้ว +3

    100times I must have heard.Melting voice Pavitra

  • @usharanjeniramesh9568
    @usharanjeniramesh9568 3 ปีที่แล้ว +5

    Today shyam ,guitar, special mention flute, Venkat ofcourse exemplary performance. My god what singing both the singers, excellent excellent excellent. 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @krishnadasc4647
    @krishnadasc4647 ปีที่แล้ว +1

    Original paattode feel athepadi.... Very super... assaithteenga.... Congrats..👍👍👍🙏🙏🙏

  • @tjtj2735
    @tjtj2735 2 ปีที่แล้ว +3

    Excellent rendition by both singers. Musicians were fantastic. Please do more. We love you.

  • @SV-wu2my
    @SV-wu2my ปีที่แล้ว +1

    I have gone back to 70s. Just closed my eyes to enjoy.

  • @DrSSenthilkumarDrSSK
    @DrSSenthilkumarDrSSK 3 ปีที่แล้ว +15

    நீல நயனங்களில்.... எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக உள்ளது... நன்றி மகிழ்வுடன்... stay connected with me...

  • @geminiganesan5435
    @geminiganesan5435 3 ปีที่แล้ว +7

    தமிழில் அனைவரையும் பாராட்ட வார்த்தைகள் தெரியாமல் தேடி கொண்டு இருக்கின்றேன். பிறகு பாராட்டுகின்றேன்.

    • @thirumalaisrinivasan7468
      @thirumalaisrinivasan7468 3 ปีที่แล้ว

      அருமயோ அருமை நான்அடிக்காடிகேட்க்கும்பாடல்.

  • @umasubramanian3810
    @umasubramanian3810 3 ปีที่แล้ว +5

    In my teen age first time I heard this song sung by uma ramanan in musiano troop. She stands like a doll and sing. Still I remember

  • @storysankar
    @storysankar 3 ปีที่แล้ว +2

    இந்தச் செய்திகள் எல்லாம் நான் அறிந்தவை. சிலருக்குப் புதியதாக இருக்கும்... அருமையான பாடல்... தேர்வுக்கு நன்றி. சிறப்பாக எல்லாமே இயங்கி யிருக்கிறீர்கள்... வாழ்க.

  • @sarmishtasaishankar9906
    @sarmishtasaishankar9906 3 ปีที่แล้ว

    All your QFR songs are 100% equal to original. Ennavendru solvathama really excellent, speech less. 🙏🙏🙏

  • @apn5524
    @apn5524 ปีที่แล้ว

    I felt depressed listening to this beautiful composition. It took me to my school days, Vetri Theater, Chrompet. Long inside for those good old days

  • @ganeshshakthi
    @ganeshshakthi 3 ปีที่แล้ว +17

    Awesome effort QFR team. This is my everyday stress buster.
    I have a request - if you can publish the lyrics as a pinned comment or in description, we also will also sing along with the singers 😀

  • @rajkumargovindrao777
    @rajkumargovindrao777 3 ปีที่แล้ว +5

    Superb breezy Song....Honey dipped voice. Expected this so long in QFR...Thanks Shubha Mam,,,💯👋👋👌👌

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 3 ปีที่แล้ว

    பவித்ரா, ஸ்ரீகிருஷ்ணா இருவரின் குரலிலும் தேன் சொட்டுகிறது. ப்ளுட் இசை சூப்பர்! பாடலின் ஒட்டுமொத்த இசையும் தூள்! 👌👏👍

  • @arunanarayan6177
    @arunanarayan6177 2 ปีที่แล้ว +2

    SIMPLY SUPERB!! SINGING. Both singers. Love this song always. Loved the singing. Well done!! Thanks for presenting dear host.
    Male singer.....got all the nuances of the song beautifully and very correct.
    Thanks for making my day !!

  • @artistraja7623
    @artistraja7623 2 ปีที่แล้ว +1

    கேட்க மிக ஆனந்தம்.. அருமையும், இனிமையுமான குரல்கள்!!வாழ்த்துக்கள் இருவருக்கும்!!💐💐

  • @garunkumar5279
    @garunkumar5279 3 ปีที่แล้ว +3

    Awesome performance. . both singers are too good...pavithra's voice is so sweet and subtle .. keep rocking

  • @johnjoseph702
    @johnjoseph702 2 ปีที่แล้ว

    மேடம் நான் மக்கள் கலைஞர்ஜெய்சங்கர்ரினன் ரசிகன் இன்னும் பழைய பாடல்கள் எதிர்ப்பார்கின்றன் நன்றி வாழ்த்துக்கள்.

  • @Thiagarajan-V
    @Thiagarajan-V 3 ปีที่แล้ว +4

    What a song !!!! Excellent choice. Very very well sung.. .. Especially Krishna , awesome singing !!!👏👏

  • @muraliny6770
    @muraliny6770 3 ปีที่แล้ว +7

    Classic song composition. Msv and Vaali partnered and brought out a different light music compared to a racy westernised Hindu version.
    My observation was as the Pallavi implies ‘Neenda kanavu’ meaning ‘longer dream’ the meter of the lyrics or sandham are longer. Also the musical notes spread through 2 octaves in charanam melody.

  • @nagarajbangalore9641
    @nagarajbangalore9641 3 ปีที่แล้ว +1

    Excellent Orchestra and both singers , Lyrics of M G R duets always special , if you listen every word of lyric deeply ....wow my god what a great lyricist.
    ' Maya kan kondu naan thanda virundhu .......mannan pasi theerthadho ....how this lyricist imagination.

  • @latha2309
    @latha2309 3 ปีที่แล้ว +2

    Very beautiful lilting song. Shyam ruled this song with so much passion .. very well sung by Pavithra, Krishna, Venkat, selva, Lakshman and lovely apt editing by Siva

  • @balajisethuraman8436
    @balajisethuraman8436 3 ปีที่แล้ว +5

    Fantastic singing by both...brilliant..as good as the original

  • @krishnas9909
    @krishnas9909 3 ปีที่แล้ว +9

    Honey voice. Superb singing PB!!

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 2 ปีที่แล้ว

    எங்கள் மனதில் உள்ளதை இந்த பாடலுக்கு விளக்கம் அளித்துளீர்கள்.மிகவும் இனிமையான பாடல்களில் இது முதன்மையான பாடல்.

  • @ubisraman
    @ubisraman 3 ปีที่แล้ว +5

    Hail MSV, the great creator!! Well chosen song and well rendered by every one involved. Ecstacy at its zenith!!💐💐

  • @gopinatarajan9323
    @gopinatarajan9323 3 ปีที่แล้ว +1

    My all time favorite song. Thank you very much Subhashree mam for posting this song. Both singers sang very well

  • @IshakMaricar
    @IshakMaricar 11 หลายเดือนก่อน

    பேத்தி பவித்ரா பாடுவது தனி சிறப்பு மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎉

  • @duraisinghv493
    @duraisinghv493 3 ปีที่แล้ว +3

    As usual shyam Benjamin rocks. Female singer's voice reminds me the authority of good pronunciation of tamil the legendary singer Mrs p. Susheela.

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 ปีที่แล้ว

    ஒரு பாட்டில் எதை, எப்படி, ரசிக்க வேண்டும் என்று , இன்ரைய தலைமுறையினருக்கு ரசிக்க கற்றுக்கொடுத்து, எல்லோரையும் ஈர்த்தது கொண்டு இருக்கிறீர்கள். நன்றி.

  • @periarajuramar5809
    @periarajuramar5809 2 ปีที่แล้ว

    Mesmerising lady voice. Equal to original. Soothing voice of male. Very sharp.

  • @vijayasriviswanathan3423
    @vijayasriviswanathan3423 3 ปีที่แล้ว +2

    The glides in some places are beauty of this song.Thanks for reminding.excellent effort. Not at all a easy song. 👍great.

  • @bsrikumar8495
    @bsrikumar8495 3 ปีที่แล้ว +1

    For sure MSV will be blessing the entire team.

  • @balamuruganbalamurugan3196
    @balamuruganbalamurugan3196 ปีที่แล้ว

    நான் எதிர்பார்த்ததை விட நன்றாக பாடவும் செய்தார்கள்.குரல் வளமும் அருமை.வாழ்த்துக்கள்.

  • @jamest9445
    @jamest9445 3 ปีที่แล้ว +2

    Very nice reproduction. Both Mr.Krishna & Ms.Pavithra done made ii melodious. Kudos to all in Team QFR👍

  • @srinivasang2415
    @srinivasang2415 ปีที่แล้ว

    Super. Especially the lady singer's voice is so melodious. Fabulous 👌

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 3 ปีที่แล้ว +5

    ஒரு நல்ல சாப்பாட ரசிக்கணும்னா சமயல, ருசிய, சமக்கறவர, சமக்கற விதத்த, சாப்பாட்ட ரசிக்கற பக்குவம் எல்லாமே வேணும்! அதே மாதிரி தான் சங்கீதமும்! பாட்டு உருவான விதம், பாட்டு வரிகள், பாடறவங்கள ரசிக்கற பக்குவம், முக்கியமா வாசிக்கறவங்கள ரசிக்கற மனசு - எல்லாமே வேணும்! அத நம்ம எல்லாருக்கும் கத்துக்குடுத்து, ரசிக்க வைக்கற QFR க்கு, சுபஸ்ரீ, செல்வா, வெங்கட், ஷ்யாம் பெஞ்சமின் எல்லாருக்கும் ஒரு பெரிய *THANKS*

  • @reubenvries8807
    @reubenvries8807 3 ปีที่แล้ว +2

    what a composition! MSV, what a legend!

  • @pandurangan4844
    @pandurangan4844 3 ปีที่แล้ว +1

    Male vioce so nice timing perfect wonderful👍👍👍👍

  • @elanoin
    @elanoin 3 ปีที่แล้ว +1

    Great Thanks to QFR team of Ragamalika. Shubashree Mam, Hats Off to U. What a Great Efforts of
    1.Songs Selection which are immortal
    2.Mesmerizing Singers Selection
    3.Dedicated and Highly skilled Musicians
    4.Wonderful Editing & Networking Team
    5.Total Team's Committment
    Above All Ur presentation about the history before every Song. God Bless U All for ur team's unforgettable service to Tamil Songs Lovers - K.Elango

  • @jayanthikrishnamoorthy486
    @jayanthikrishnamoorthy486 3 ปีที่แล้ว +2

    My favorite song. Both children have very beautiful voice. Good team work and your explanation about every song I am. Tku mamreally enjoying

  • @sethuramankrishnan9884
    @sethuramankrishnan9884 3 ปีที่แล้ว +1

    Surprise n stunning choice! Terrific rendering! Benjamin trumpets with finger tips!!

  • @selviganesh7742
    @selviganesh7742 3 ปีที่แล้ว +2

    Superb weekend presentation.fantastic performance by the singers. Kudos to the entire team.

  • @venkateshadvocate1779
    @venkateshadvocate1779 2 ปีที่แล้ว +1

    Both of of them has sung excellently. Best play back music excellent

  • @chandiramoganrajah3393
    @chandiramoganrajah3393 3 ปีที่แล้ว

    பெஞ்சமினின் பல பாடல்களை கேட்டிருக்கின்றேன். ஆனால் இந்தப் பாடலை அவர் நன்றாக ரசித்து, ருசித்து , சிரித்து, சுவைத்து, நல்ல facial expression யுடன் இசையமைத்துள்ளார்.
    பாடகர்களும் நன்றாகக் பாடியுள்ளனர். அனைவருக்கும் எனது நன்றிகள்
    Really appreciated....🙏

  • @RajeshKumar-yx8br
    @RajeshKumar-yx8br 3 ปีที่แล้ว +2

    Pavithra Balaji, what a voice and dynamics. Keep up the good work. Heights to go. All the best.

  • @shanmugamthiagarajah9174
    @shanmugamthiagarajah9174 ปีที่แล้ว

    Both singers have done justice to this old song. Congrats.

  • @a.samsudeen3195
    @a.samsudeen3195 2 ปีที่แล้ว

    Krishna super singer il ieundhey I am your fan indha song il neenda kanavu neenga padura vidham abharam hats off

  • @sriram9350
    @sriram9350 3 ปีที่แล้ว

    Msv இன் இந்த பரிணாமம்...எழுபதுகளில் அடிக்கடி தெரிந்தது.... எல்லாம் சுகானுபாவம்.... 🙏

  • @girijasankar8443
    @girijasankar8443 3 ปีที่แล้ว +1

    Subha mam totally ahaaa oohoo ooohoo keyttu,mayangi, urangino👌👌👌👏👏👏👏

  • @raviesumanth2640
    @raviesumanth2640 2 ปีที่แล้ว +1

    Both have sung well. Fully justified.

  • @umasekhar2629
    @umasekhar2629 3 ปีที่แล้ว +1

    Excellent. I think it's one of Shyam's favourite song as I see that he is thoroughly enjoying it. Shyam, Shiva, Selva and Venkat- super performance. Pavithra and Krishna, amazing singing. Felt like a gentle breeze. Thanks, Subhashree.

    • @ShyamBenjamin
      @ShyamBenjamin 3 ปีที่แล้ว +1

      Thankyou maam!
      Have not heard this song before 😜

    • @umasekhar2629
      @umasekhar2629 3 ปีที่แล้ว +1

      @@ShyamBenjamin , I see all the songs that are played in QFR. You and team give out your best.👍

  • @kings_7777
    @kings_7777 2 ปีที่แล้ว +1

    mesmerising voices... with perfect and soothing pitches... venkat is awesome in rhythm.. Benjamin enjoyed as well made us enjoy in keyboards... flute magical.... excellent editing.... what else this is qfr..

  • @krishnangururajan9658
    @krishnangururajan9658 2 ปีที่แล้ว +2

    கனவு ஏன் வந்தது.QFR பார்த்து கேட்டதால் வந்தது 👍❤️😀

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 ปีที่แล้ว +1

    Beautifull super Amazing performance congratulations from Netherlands

  • @navaratnamselvaduray2179
    @navaratnamselvaduray2179 ปีที่แล้ว

    Wow wow wow.. What a journey back to d 70s..I lived through that era n it was such a beautiful rendition.
    Tq for d show programme ma'am..
    Thamiz Vaalgha
    Thamiz Inham Vallargha
    Inbheme Soolgha
    Nhaloorghal Vaalgha
    Wassallam

  • @arunaram2109
    @arunaram2109 3 ปีที่แล้ว +1

    A song full of sweet dreams.. Shyam Venkat sir selva rocked today. After a long time we all enjoyed this song Shubha ji

  • @radhamurthy4876
    @radhamurthy4876 3 ปีที่แล้ว +1

    Today all all artists Scored Hundred one Mark's. Very lovely singing. 👌🧡❤⚘🤩🥰

  • @didd3258
    @didd3258 3 ปีที่แล้ว +2

    Superb 100/100 Pavithra and Selva's flute flawless . Krishna good.

  • @santhanamr.7345
    @santhanamr.7345 3 ปีที่แล้ว +7

    Kudos to Krishna nd Pavitra for making us to feel like whether its Kanava or Nenava! Quite a memorable week end entertainment ! A big bold salute to everyone.

  • @murugiahraj9454
    @murugiahraj9454 2 ปีที่แล้ว

    Super ,Tamilil MSV Migavum Superaka Isai Amaithuiruppar

  • @srinivasangb
    @srinivasangb 3 ปีที่แล้ว +1

    Pavithra and Krishna you are blessed and thanks a ton for this wonderful rendering, also a appreciate the other team members. Thanks ma for your efforts 🙏🙏

  • @BeastProPlayer55
    @BeastProPlayer55 2 ปีที่แล้ว

    Krishna my favourite singer Super singing both of you.