மீளாத் துயரத்தில் தவிக்கும் நெஞ்சங்கள்|மீட்பவர் எவரோ இறைவா|கண்கலங்கிய நிகழ்வு Emotional|old age home

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 300

  • @rajendran.a5536
    @rajendran.a5536 2 ปีที่แล้ว +25

    ஆசிரியருக்கு வாழ்த்துகள்...... இயலாதவர்களை தேடித் தேடி உதவி செய்கிறீர்கள் ஏன் உங்களது மனம் யாருக்கு வரும்.... 🙏🙏🙏🙏🙏
    .

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் இந்த பயணத்தை சிறப்பாக நீளச் செய்கிறது சகோ 🙏🌾💞

    • @fawzulmazeena2572
      @fawzulmazeena2572 2 ปีที่แล้ว

      Xerox

  • @pounasamayal941
    @pounasamayal941 2 ปีที่แล้ว +8

    அன்பு இருந்தால்தான் உதவி செய்ய முடியும். உங்க அன்பிற்கு நன்றி. உதவி செய்த குடும்பத்தை கடவுள் ஆசீர்வதிப்பார். Godbless you sir

  • @thayavaithi7014
    @thayavaithi7014 2 ปีที่แล้ว +34

    எல்லாருடைய விருப்பமும் உங்களைப் போல ஒரு சகோதரர் அமைய வேண்டும் என.
    என்றும் நலமுடன் வாழ வேண்டும்.🙏👏❤

  • @deivanaip3443
    @deivanaip3443 2 ปีที่แล้ว +34

    ஏழையின் வீட்டில் இறைவன் என்பார்கள் அது இல்லை தம்பி சீனிவாசன் வாழ்க வளமுடன்

  • @bexelljohnson4479
    @bexelljohnson4479 2 ปีที่แล้ว +25

    வாத்தியாரே.....ஜாதிக்கு ஒரு அர்த்தம் சொன்னீங்களே அது வேற லெவல்....சூப்பர் வாத்தியாரே....வக்கத்தவர்களுக்கு வாத்தியார் நீங்க...👌👌🙏🙏🙏🙏🙏

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว +1

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 வக்கத்தவன் என்றால் வாக்கு கற்றவன் வாக்கு கற்றுக் கொடுப்பவன் என்பதுதான் பொருள் சகோ 🙏

    • @bexelljohnson4479
      @bexelljohnson4479 2 ปีที่แล้ว +1

      @@வக்கத்தவன்வாத்தியார் வாழ வழி தெரியாத வக்கு(வசதி) இல்லாதவர்களும் வக்கத்தவர்களே.....

  • @sheelaanbalagi5938
    @sheelaanbalagi5938 2 ปีที่แล้ว +2

    பெருமையா இருக்கு தம்பி உதவி செய்ங்க நல்லா இருப்பீங்க

  • @parvathamk6328
    @parvathamk6328 2 ปีที่แล้ว +6

    உதவின்னு கேட்டவங்களுக்கு ஓடோடி வந்து உதவும் சீனுக்கு நன்றிகள் பல. 👩‍🚀🧖‍♀️👍👍

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏 தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் இந்த பயணத்தை சிறப்பாக நீளச் செய்கிறது 🙏🌾

  • @sivalekshmi3594
    @sivalekshmi3594 2 ปีที่แล้ว +6

    சுதந்திர தின விழா வாழ்த்துக்கள் அண்ணா அமராவதி அக்கா உங்கள் கணவர் குடிச்சி அடிச்சு துன்புறுத்தி இன்று குழந்தைகளை காப்பாற்ற இந்த இடத்தில் தனியாக வந்தேன் என்று சொன்னீங்க தனிமை அதுவும் ஒரு ஆணின் பொறுப்பின் மையால் வரும் தனிமை கண்ணீர் ரொம்ப வலிக்கும் உடலில் நீங்க பட்ட காயம் எத்தனை அவமானங்களை சந்திச்சிருப்பீங்க நீங்க எல்லாம் மாறும் பிள்ளைகளையும் உங்கள் உடல்நிலை யையும் நல்லா கவனித்து கொள்ளுங்கள் நீங்கள் இனி சந்தோஷமாக இருப்பீங்க உறவுகளும் சுற்றத்தாரும் உங்களை புரிந்து கொள்ளும் நிலை வரும் கடவுள் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பார் சகோதரி(தயவுசெய்து குடிகார கணவனோ மகனோ யாரோ உங்களை அடித்தால் அடி வாங்கி உங்களை வருதாமல் முடிந்தால் திருப்பி நாலு அடி கொடுக்க வேண்டும் இல்லையா கையில் சிக்காமல் ஒடி உங்களை நீங்களே காப்பாற்றி கொள்ளுங்கள்)வலி எல்லாருக்கும் பொதுவானது

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว +1

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐

  • @thanigaivelm4281
    @thanigaivelm4281 2 ปีที่แล้ว +7

    சூப்பர் அண்ணா உங்கள் நல்ல மனதிற்கு கடவுள் என்றும் துணை நிற்பார் உங்கள் பணி சிறப்பாக தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @warranblessing
    @warranblessing 2 ปีที่แล้ว +1

    குடி தான் நம் சமுதாயத்தை கெடுகிறது. வாழ்த்துகள் நண்பரே உங்கள் உதவிக்கு.

  • @chitrabai3776
    @chitrabai3776 2 ปีที่แล้ว +1

    தம்பி உங்க உள்ளம் எல்லாம் சேவை சேவையாக இருக்கிறது சாமி நீடூழி வாழ வாழ்த்துகிறேன் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @karateravi7405
    @karateravi7405 2 ปีที่แล้ว

    guruvae nalvaazthukkal irai pani thodara nalvaazthukkalaludan omnamahashivaayaah vaazga valamudan

  • @jkiruba5203
    @jkiruba5203 2 ปีที่แล้ว +2

    ஆம்சகோதரா இந்தமாதிரி ஏழை மக்களை சந்திப்பது தான் இறைவனை சந்திப்பதற்கு சமம் ஆறுதலைத் தேடித்தான் ஆதரவு இல்லாத உள்ளங்கள் தவிக்கும் நாம் ஆறுதலான வார்த்தைகள் பேசும்போது அவர்கள்அகமகிழ்வ அடைவார்கள் அதுவே நமக்கு ஆசீர்வாதம் கண்டுவரும் நன்றி சகோதரா

  • @lokeshpugazharasu5678
    @lokeshpugazharasu5678 2 ปีที่แล้ว

    சுப்பர் அண்ணா மனிதர்வடிவில் கடவுள் நீங்க உங்கள் குடும்பத்தில் எல்லாம் நல்ல படியா நடக்கும் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் ஒரு சேவகன் அவ்வளவுதான் சகோ 🙏🌾💞

  • @minklynn1925
    @minklynn1925 2 ปีที่แล้ว +17

    அமுதா சகோதரி வாழ்வில் ஒளியேற்றிய பிரோபசர் சகோதரருக்கு வாழ்த்துகள். இந்த ஆண்டு பத்தாம் வகுப்பில் நிறைய பேர் குறைந்த மதிப்பெண். 350 mark என்றால் சிறுமி 75 % மதிப்பெண் பெற்றுள்ளாள். 12th exam ல சாதிக்க வாழ்த்துகள்.

  • @subburajc9563
    @subburajc9563 2 ปีที่แล้ว

    சிறந்த செயல் வாழ்த்துக்கள் ஐயா

  • @k.pavinaa6707
    @k.pavinaa6707 2 ปีที่แล้ว +1

    அண்ணா நீங்க பேசுறது எதுக்கும் ரொம்பவே ஆறுதல் கொடுக்கம் ஆனால் அதுக்கும் மேல கஷ்ட்ட படுறவங்களுக்கு உதவி செய்து எங்க மனதில் நீங்கா இடம் புடிச்சிட்டிங்க வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @bexelljohnson4479
    @bexelljohnson4479 2 ปีที่แล้ว +9

    லோஷிதா முகத்தில கவலைகள் நிறைய இருக்கு....கவலைப்படாதே மகளே உங்கள் சூழ்நிலைகளை ஆண்டவர் நம்ம வாத்தியார் மூலம் மாற்றுவார்....இந்த காணொலி மூலம் அநேக நல்ல உள்ளம் கொண்ட மனித நேயம் மிக்கவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்...

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว +1

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐 தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் இந்த பயணத்தை சிறப்பாக நீளச் செய்கிறது சகோ 🙏

    • @bexelljohnson4479
      @bexelljohnson4479 2 ปีที่แล้ว

      @@வக்கத்தவன்வாத்தியார் ரொம்ப நன்றி வாத்தியாரே......🙏🙏🙏🙏

  • @KavithaKavitha-wm8jc
    @KavithaKavitha-wm8jc 2 ปีที่แล้ว

    Anbu Anna....needudi vaala.....unka pillaigal... family....vaalkana😊

  • @mathizhalagichannel5000
    @mathizhalagichannel5000 2 ปีที่แล้ว

    உங்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்
    உங்களோடு சேர்ந்து கைககோர்த்து நிற்க்கும் அனைவரைக்கும் வாழ்த்துக்கள்

  • @vishwagamerking6076
    @vishwagamerking6076 2 ปีที่แล้ว +32

    வணக்கம் அண்ணா உங்களை மாறி அன்பு காட்ட எல்லோரும் நினைப்பது இல்லை அண்ணா எனக்கு இன்னும் ஒரு ஜென்மம் இருந்தால் நீங்கள் எனக்கு அண்ணன் ஆக பிறக்க வேண்டும்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 இப்போதும் நான் உங்கள் அண்ணன் தான் 💖

    • @vishwagamerking6076
      @vishwagamerking6076 2 ปีที่แล้ว

      , ரொம்ப நன்றி அண்ணா இந்த வார்த்தை கேட்கும் போது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு

    • @kamaroonnisa8647
      @kamaroonnisa8647 2 ปีที่แล้ว

      Ĺ

  • @arichselvamarichselvam1735
    @arichselvamarichselvam1735 2 ปีที่แล้ว +1

    Romba romba romba nanri anna vaaltha varthai illai vanangugirom 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @selvimohan8081
    @selvimohan8081 2 ปีที่แล้ว +1

    வாத்தியார் தம்பி வணக்கத்துடன்.🙏வாழ் த்துக்கல்.நீங்கள் செய்கின்றசேவைக்கு.இறைவன்உங்களைஆயிறம் மடங்கு ஆசீர் வதிக்கட்டும் அன்பான தம்பி. 🙏🙏🙏🙏💐

  • @kavistudiokavistudio6327
    @kavistudiokavistudio6327 2 ปีที่แล้ว +1

    சார் உங்கள் மூலம் நிறைய பேர் பயன்பெறுகிறார்கள் உங்கள்சேவைதொடரட்டும்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் இந்த பயணத்தை சிறப்பாக நீளச் செய்கிறது சகோ 🙏🌾💞

  • @vethavalli6863
    @vethavalli6863 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள்,, அன்பு சகோதரா,, எனக்கும் தங்களிடம் பேச வேண்டும்,, தங்கள் பணி மேலும் சிறக்க வேண்டும், வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றென்றும் சகோதரா

  • @mohamedahsan9237
    @mohamedahsan9237 2 ปีที่แล้ว +1

    இலங்கையில் இருந்து அன்பு சகோதரனுக்கு உங்களின் சேவைக்கு மிக்க நன்றி அன்பு சகோதரி Kamarunnisa

  • @saththiyathirkusaatchi4892
    @saththiyathirkusaatchi4892 2 ปีที่แล้ว

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.

  • @gangaikondacholan9723
    @gangaikondacholan9723 2 ปีที่แล้ว

    நேச அருள் புரிந்து
    நெஞ்சில் வஞ்சங் கெடப் பேராது நின்ற பெருங்கருணைப் பேறாறாய் - உங்கள் பாதை ஆண்டவனின் சன்னதி நோக்கிச் செல்கிறது.
    வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
    தெய்வத்துள் வைக்கப்படும் எனும் தெய்வப்புலவரின் திருவார்த்தைகள் தனை வாழ்வின் முறையாக்கிக் கொண்ட உம் சீரிய பணி
    ஆயிரமாயிரம் ஈரமுள்ள இதயங்களை உங்களோடு சங்கமிக்க வைத்ததே - உமது வாழ்வின் வரலாற்றுப் பதிவு.
    வணங்குகிறோம்🙏உம்மை பின்தொடர விழைகிறோம்,
    இனி என்றும்☺️

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว +1

      தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐

  • @palaniyamapalani1321
    @palaniyamapalani1321 2 ปีที่แล้ว +3

    Thampi Vasan unggaluku Nandri solla Vaarthai illai 🙏🙏🙏🙏🙏💐💐💐

  • @sasiarun5781
    @sasiarun5781 2 ปีที่แล้ว +1

    Very very good anna. Neenga nalla irukkanum anna. Thank u🙏🙏🙏

  • @ezhilnilave7742
    @ezhilnilave7742 2 ปีที่แล้ว +1

    Hats of srinivasan bro thank u for help that family who suffer God,s grace is ever ever with u bro for our kind help

  • @thushanthinythavarasa976
    @thushanthinythavarasa976 2 ปีที่แล้ว +2

    அண்ணா உங்கள் சேவைக்கு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vkvprodaction
    @vkvprodaction 2 ปีที่แล้ว +1

    உண்மை தெய்வம் நீங்கள் தான் அண்ணா

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தெய்வம் என்ற பெரிய வார்த்தை எல்லாம் சொல்ல வேண்டாம் சகோ 🙏 நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் ஒரு சேவகன் அவ்வளவுதான் சகோ 🙏🌾💞

  • @gunasekaranramesh8486
    @gunasekaranramesh8486 2 ปีที่แล้ว

    Very very great job God bless you bro

  • @rojasara7019
    @rojasara7019 2 ปีที่แล้ว

    Unga sevai ku God bless pannuvaaru brother

  • @grani1453
    @grani1453 2 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி கள் கோடி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @maheswarimaheswari8360
    @maheswarimaheswari8360 2 ปีที่แล้ว +1

    ஹாய் வணக்கம் சகோ 💐 🙏 சூப்பர்......செல்லமா பாட்டியை பார்த்திங்கலா ப்ரோ .வீடியோ போடுங்கள் ப்ரோ 🙏🙋

  • @suthasuthan2258
    @suthasuthan2258 2 ปีที่แล้ว +1

    உங்கள் சேவையை வாழ்த்துகிறேன் சகோதரா 🙏🙏🙏

  • @magescross9467
    @magescross9467 2 ปีที่แล้ว +4

    Wish the world watch the story of the real life people who deserve love support and happiness through an Amazing person like you Sir, God blessed your family Lots of love from Australia 🇦🇺❤️🙏🏾

  • @isaig892
    @isaig892 2 ปีที่แล้ว +2

    Good gentlemen God blessing you bro 🙏 🙌 👏 ❤ 👍👌💯🤲🤲🤲

  • @subhag1620
    @subhag1620 2 ปีที่แล้ว +5

    அண்ணா உங்கள் வீடியோ எல்லாம் பார்த்தால் அலுகையாக வருகிறது 😭😭

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว

      தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏🌾💞

    • @subhag1620
      @subhag1620 2 ปีที่แล้ว

      @@வக்கத்தவன்வாத்தியார் thanks Anna

    • @subhag1620
      @subhag1620 2 ปีที่แล้ว

      @@வக்கத்தவன்வாத்தியார் என் கணவருக்கு பக்கவாதம் வந்து 5வருடம் ஆகிறது அண்ணா அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டார்கள் இப்போது நான் தான் பார்த்து கொள்கிறேன் அண்ணா அதனால் எனக்கும் அந்த கஷ்டம் எல்லாம் புரிகிறது அண்ணா நீங்கள் கடவுளுக்கு சமம்

  • @muthupandiyanmuthupandiyan8069
    @muthupandiyanmuthupandiyan8069 2 ปีที่แล้ว +2

    அண்ணா உங்கள் சேவை மிகவும் அருமை வாழ்த்துக்கள் 🙏

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch 2 ปีที่แล้ว +1

    வாழ்க் வளமுடன் நலமுடன் நன்றி ஐயா வணக்கம்

  • @MuruganS-zc5bi
    @MuruganS-zc5bi 2 ปีที่แล้ว +1

    God bless you 🙏

  • @GREEN-no8bf
    @GREEN-no8bf 2 ปีที่แล้ว +5

    அண்ணா உங்கள் சேவையை வாழ்த்துகிறோம்👌👌👌

  • @sivarevathy935
    @sivarevathy935 2 ปีที่แล้ว +2

    சகோ என் வாழ்வில் ஒரு முறை உங்களை பார்க்க வேண்டும் உங்களுடன் சேர்ந்து இதுபோல் உதவி செய்யணும் இது என் விருப்பம் சீனிவாசன் சகோ வாழ்க வளமுடன் நலமுடன்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว +1

      தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞 வாருங்கள் சகோ உங்கள் சகோதரனை சந்திக்க எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம்.

    • @sivarevathy935
      @sivarevathy935 2 ปีที่แล้ว

      @@வக்கத்தவன்வாத்தியார் மிக்க மகிழ்ச்சி சகோ நன்றி சகோ

  • @nathiyav7687
    @nathiyav7687 2 ปีที่แล้ว

    அண்ணா நான் உங்ககிட்ட பேசனும் அண்ணா என் கஷ்டத்தில் பங்கேற்க உதவி கேட்டு நிக்கிறேன் கணவனையும் இழந்து என் பிள்ளையும் இழந்து நானும் என் இன்னொரு பிள்ளையும் அநாதையாக இருக்கிறேன் வாழ்வில் முடிவு எடுக்க தெரியாமல் 😭😭😭😭😭😭🙏

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว

      கவலைப்படாதீர்கள் சகோதரி. நம் அன்பான உள்ளங்கள் உங்களுக்காக பிராத்தனை செய்யும்.
      எனது எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்

  • @காயூ
    @காயூ 2 ปีที่แล้ว +9

    தம்பி செல்லமா பாட்டி எப்படி இருக்காங்க அவங்கள பற்றி ஒரு வீடியோ போடுங்கள் தம்பி

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว

      விரைவில் சென்று சந்திக்கிறேன் சகோ 🙏🌾💞 அவர்கள் விதி இனி இறைவன் தான் பார்க்க வேண்டும்

  • @hemalatha4338
    @hemalatha4338 2 ปีที่แล้ว

    Super sagothara

  • @balakumarysrisivakumary1712
    @balakumarysrisivakumary1712 2 ปีที่แล้ว +1

    உங்கள் வீடியோ எல்லாம் மிகவும் அருமையான பதிவு அண்ணா

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @amarsumathi2678
    @amarsumathi2678 2 ปีที่แล้ว +5

    🇮🇳🇮🇳 வணக்கம் சீனு தம்பி
    பணம் கொடுத்து
    உதவியர்களுக்கு நன்றி 🙏
    அமராவதி அம்மா குடும்பம் நல்ல முறையில் சிறப்புடன் இருக்க கடவுள் ஆசிர்வதிக்கட்டும்
    இன்னும் நிறைய வேறுவிதமாக சேவைகளும் பணிகளும் சிறப்புடன் நடைபெறவும் வாழ்த்துக்கள் சீனு 💐 🇮🇳

  • @elangodis3582
    @elangodis3582 2 ปีที่แล้ว

    Yealaiyin sirippil Eraivanai kankirom thambi uthavi Seitha nalla ullankalukku nantri thevaiyatra vimarsananakalukku manam varunthatheerkal God bless you

  • @deepa.rameshdeepa.ramesh80
    @deepa.rameshdeepa.ramesh80 2 ปีที่แล้ว +5

    Super bro 👌 💯 🙌 🤩🤩😍😍🥰🥰😘😘

  • @LSsakthivel
    @LSsakthivel 2 ปีที่แล้ว +1

    அன்பு சகோ என்னை எப்பம் வந்து பர்பிர்கள் நான் ரொம்ப முடியாத நிலையில் இருக்கிரேன் உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว +1

      தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞
      நீங்கள் எந்த ஊர் உங்கள் விவரங்களை எனது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு அனுப்புங்கள்

    • @LSsakthivel
      @LSsakthivel 2 ปีที่แล้ว

      @@வக்கத்தவன்வாத்தியார்இதோ இப்பவே அனுப்புகிறேன் 🌹🙏🙏🙏🌹🇮🇷🇮🇷🇮🇷🌺✍️

    • @LSsakthivel
      @LSsakthivel 2 ปีที่แล้ว

      அனுப்பி உல்லேன் சார் பிலிஸ் 😢😢😢...

  • @alagan91
    @alagan91 2 ปีที่แล้ว +5

    வாழ்க வளமுடன்...அனைவருக்கும் நன்றி...

  • @dhanamani393
    @dhanamani393 2 ปีที่แล้ว +1

    God bless you

  • @kumarmalarmalarkumar9907
    @kumarmalarmalarkumar9907 2 ปีที่แล้ว

    Super anna 🙏

  • @umaprasad6457
    @umaprasad6457 2 ปีที่แล้ว

    Sister VAATHIYAR vadivil karthar vanthirukkirar vazthikkal mahane❤️

  • @soniagandhi5049
    @soniagandhi5049 2 ปีที่แล้ว +7

    Ungala Mari oru, nalla ullam pathathu Ila..🙏🙏🙏

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் இந்த பயணத்தை சிறப்பாக நீளச் செய்கிறது சகோ 🙏🌾💞

  • @fredrickcorera7180
    @fredrickcorera7180 2 ปีที่แล้ว +1

    God bless you brother

  • @davidratnam1142
    @davidratnam1142 2 ปีที่แล้ว +1

    Jesus Yesu bless all

  • @jothiravi5783
    @jothiravi5783 2 ปีที่แล้ว

    Supar Anna

  • @samykumar7731
    @samykumar7731 2 ปีที่แล้ว +2

    Valthukal nanbare

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 2 ปีที่แล้ว +2

    வணக்கம் 🙏
    வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @mranjitha4427
    @mranjitha4427 2 ปีที่แล้ว

    Ungala mathiri manusanga irukkurathalathan intha andame iyanguthu 🙏🙏

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் ஒரு சேவகன் அவ்வளவுதான் சகோ 🙏🌾💞

  • @meha4992
    @meha4992 2 ปีที่แล้ว +2

    Andavar ungalai aasirvadhiparaga endrum visvamaga irungal . Andavar dhan srinivasan anna va ungaluku kati kuduthurukaru . Jesus save us

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 2 ปีที่แล้ว +2

    மகன், உங்கள் சேவையை நினைத்து பெருமைப்படுகின்றேன். இவர்கள் எந்த ஊரில் வசிக்கின்றார்கள்? நீங்கள் விரும்பினால், உங்களுடன் தொடர்பு கொள்வது எப்படி? நன்றி

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐 9952137616 Check video description

  • @babydolldhiyakutty5505
    @babydolldhiyakutty5505 2 ปีที่แล้ว +2

    You are great anna

  • @roselinrebakkal9637
    @roselinrebakkal9637 2 ปีที่แล้ว +2

    God bless you Anna..

  • @lakshmipathyv4169
    @lakshmipathyv4169 2 ปีที่แล้ว +3

    Vazha thambi God bless you🙏

  • @kanagambalpalany5923
    @kanagambalpalany5923 2 ปีที่แล้ว +3

    Neengal manitharil theivam...

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் ஒரு சேவகன் அவ்வளவுதான் சகோ 🙏🌾💞

  • @artofexcellence8578
    @artofexcellence8578 2 ปีที่แล้ว +7

    Anbu Anna is a living God...

  • @MuruganMurugan-zz2vh
    @MuruganMurugan-zz2vh 2 ปีที่แล้ว

    🤝👍👍🙏🙏

  • @srivaramangaisathya9147
    @srivaramangaisathya9147 2 ปีที่แล้ว

    Bro take care your health please romba asathiyaa.irukenga bro

  • @anusuyadevi5152
    @anusuyadevi5152 2 ปีที่แล้ว

    Anna neenga romba great...

  • @kunjithamalasubbian9882
    @kunjithamalasubbian9882 2 ปีที่แล้ว +2

    Amutha, God will be with you and your children

  • @uma6582
    @uma6582 2 ปีที่แล้ว +3

    Great anna 👍👍👍👍

  • @psgcnkiruthikaa5651
    @psgcnkiruthikaa5651 2 ปีที่แล้ว +2

    Sareinga nu sorthukku oru manasu venum sir nenga yenga manasula uyarntha idathilla irukkenga🙏🙏🙏

  • @helmutpaul8757
    @helmutpaul8757 2 ปีที่แล้ว +4

    👍🏻

  • @subharajan7886
    @subharajan7886 2 ปีที่แล้ว +1

    Sonthangal panam erukum varai panam ellai enil thioram sendru viduvargal

  • @yogeswaryphone736
    @yogeswaryphone736 2 ปีที่แล้ว +1

    God bless you and your family

  • @ganesandhana7229
    @ganesandhana7229 2 ปีที่แล้ว +2

    🙏💐💐🌹vanakkam sir🌹💐💐🙏

  • @elangovan160
    @elangovan160 2 ปีที่แล้ว

    உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே! நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும். என் இனிய நல்வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว

      மிக அற்புதமான வரிகள் சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐 தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞

  • @ammu_6384
    @ammu_6384 2 ปีที่แล้ว

    Super anna....

  • @kirupananthansivarasa8676
    @kirupananthansivarasa8676 2 ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @srivaramangaisathya9147
    @srivaramangaisathya9147 2 ปีที่แล้ว +1

    God.bless you and your family sir

  • @Suresh-je7ms
    @Suresh-je7ms 2 ปีที่แล้ว

    Valka nalla irupiga

  • @beatricemargaret7552
    @beatricemargaret7552 2 ปีที่แล้ว +6

    May God bless you more and more bro

  • @vasanthiselvaraj8708
    @vasanthiselvaraj8708 2 ปีที่แล้ว +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chethanh7646
    @chethanh7646 2 ปีที่แล้ว

    Which village are they

  • @thampisumi5869
    @thampisumi5869 2 ปีที่แล้ว

    Very nice

  • @soniagandhi5049
    @soniagandhi5049 2 ปีที่แล้ว +4

    🙏🙏🙏🙏

  • @gunasekaranramesh8486
    @gunasekaranramesh8486 2 ปีที่แล้ว

    👍👍👍😭😭😭🙏🙏🙏

  • @jayanthik7731
    @jayanthik7731 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏

  • @vijilav5827
    @vijilav5827 2 ปีที่แล้ว

    Super bro

  • @anishvel6702
    @anishvel6702 2 ปีที่แล้ว

    Super sir

  • @nethramaythina7211
    @nethramaythina7211 2 ปีที่แล้ว +4

    My country foods intha TH-cam channel la 2 days ku munnadi oru video pottanga anna athula atharavattra 5 children's ah kattunanga avangalukku help pannunga anna...

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว

      எந்த ஊர் எந்த மாவட்டம் சகோ. அருகில் இருந்தால் நிச்சயமாக சென்று பார்ப்போம்!
      தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏🌾💞

    • @nethramaythina7211
      @nethramaythina7211 2 ปีที่แล้ว

      Thanchavur district Rajamadam bro....

  • @priyas6508
    @priyas6508 2 ปีที่แล้ว +2

    ❤❤❤❤❤❤🙏🙏🙏

  • @saleemrani2916
    @saleemrani2916 2 ปีที่แล้ว +3

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻