4 மடிப்பு பிளவுஸ் கட்டிங் fast ah பண்ண இந்த முறையை பயன்படுத்துங்கள் துணியும் வேஸ்ட் ஆகாது

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • #normalblousestitching
    #sadablousecutting
    #plainblousecutting

ความคิดเห็น • 48

  • @rajasinghrani5375
    @rajasinghrani5375 ปีที่แล้ว +5

    Intha method than thedittu irunthen video pottathukku romba thank you

  • @muralidharansannasi300
    @muralidharansannasi300 2 ปีที่แล้ว +2

    Same method la aalavu blouse pottu oru video potingana help full and innum detail ah purium

  • @chandraraj3943
    @chandraraj3943 2 ปีที่แล้ว +18

    22வருட்களாக இதே மெத்தேட்லதான் தைக்கிறேன் எனக்கு கிளாஸ்ல இப்படிதான் சொல்லி கொடுத்தாங்க

  • @thangamthai298
    @thangamthai298 7 หลายเดือนก่อน +1

    நல்ல பதிவு நன்றி

  • @IndhumavlikIndhu
    @IndhumavlikIndhu 3 หลายเดือนก่อน

    Super mam theliva puriuthu thank you so much

  • @vidyals747
    @vidyals747 2 ปีที่แล้ว +1

    This is correct method of blouse cutting taught in tailoring classes

  • @Kousalyashankar
    @Kousalyashankar หลายเดือนก่อน

    Super super very nice thank you,👍🙏

  • @KalaraniKalarani-zm9xr
    @KalaraniKalarani-zm9xr ปีที่แล้ว +1

    Entha methadela crosscutting solluga mam

  • @loganathanloganathan519
    @loganathanloganathan519 2 ปีที่แล้ว +4

    Super sister thank you sister 💐

  • @jayawinsamayal
    @jayawinsamayal 2 ปีที่แล้ว +1

    Wow super sister 👍👍👍

  • @umaravindran4816
    @umaravindran4816 3 หลายเดือนก่อน

    Mala studios utube mam voice pole iruku... Iduvum Ungalutu thana

  • @iconic_planet
    @iconic_planet ปีที่แล้ว

    Super sister I am a new beginner usefull tips for me

  • @suriyanarayanan245
    @suriyanarayanan245 5 หลายเดือนก่อน

    Mam mun uyaram 13 vaithal belt romba chinnatha varuthu mam

  • @mehndiartistsaipadmamehndi188
    @mehndiartistsaipadmamehndi188 2 ปีที่แล้ว +1

    Madam...front ND back sutralavu orey alavu vacha...front dart pudikumbidhu alavu kammi agadha.frontuku extra vida venama.pls reply.

    • @lalithanagarajan1055
      @lalithanagarajan1055 4 หลายเดือนก่อน +1

      நானும் 20 வருடத்துக்கு முன்னால் தையல் வகுப்பு போனபோது இப்படித் தான் சொல்லிக் கொடுத்தார்கள்.
      அப்போது chest round அளவு எடுக்க மாட்டார்கள். Bust round தான் . உதாரணமாக , முதல் கொக்கி போடும் இடம் 34, மூன்றாம் கொக்கி போடும் இடம் 36 என்று வைத்துக் கொள்வோம். 36 தான் அளவு வைப்பார்கள். அப்போதெல்லாம் பின் கழுத்து 5 இஞ்ச்க்கு மேல் வைக்க மாட்டார்கள். எனவே தோள் பட்டை விரியாது. தாராளத்துக்கு விடும் துணியாக அந்த extra 2 இஞ்ச் வேலை செய்யும்.
      இப்போது போல பின் கழுத்து இறக்கம வைத்தால், இந்த method சரிப்படாது.

  • @Usha-gi2ft
    @Usha-gi2ft 3 หลายเดือนก่อน

    Ithu na size blouse
    Madam

  • @banumathivijaykumar4808
    @banumathivijaykumar4808 2 ปีที่แล้ว

    Super ma

  • @jayanthir2601
    @jayanthir2601 2 ปีที่แล้ว

    Cross cutting solli thanga Mam

  • @SriNeeha810
    @SriNeeha810 2 ปีที่แล้ว

    I am New subscriber very clear explanation nice sister 👍 👌

  • @ANUAMMU94
    @ANUAMMU94 2 ปีที่แล้ว

    Mam design blouse um solli kunga mam saree la irukura blouse vachu back designs

    • @deepsstudio
      @deepsstudio  2 ปีที่แล้ว

      OK sis

    • @ANUAMMU94
      @ANUAMMU94 2 ปีที่แล้ว

      @@deepsstudio thank u mam☺️

  • @hamedhabanu8420
    @hamedhabanu8420 2 ปีที่แล้ว

    Super

  • @tharaniammu402
    @tharaniammu402 2 ปีที่แล้ว +1

    Mam Intha model la cross cutting soli kudunga mam

  • @jsujatha6388
    @jsujatha6388 ปีที่แล้ว

    Mam.fourpiecepodumbothu.frontukupiecevidavandama.dotku.

  • @madhumathir6546
    @madhumathir6546 2 ปีที่แล้ว

    Super sister

  • @shine1902
    @shine1902 2 ปีที่แล้ว

    Madam the same way can u pl put a video for high neck 41 inch blouse pl. For that how much i hv to buy blouse piece

  • @sasikalasrikanth5822
    @sasikalasrikanth5822 2 ปีที่แล้ว

    Super very nice 👍👍👍👍👍👍👍

  • @TheRaghavendraswami2
    @TheRaghavendraswami2 ปีที่แล้ว

    40 size, 4 fold cloth cutting,my kind request.

  • @devikajesuraj2099
    @devikajesuraj2099 2 ปีที่แล้ว

    👍👍👍👌👌

  • @michealjasvanth3541
    @michealjasvanth3541 2 ปีที่แล้ว

    கை குறுக்கு கை இல்லாமல் நேர் கை வெட்டிடலாம்

  • @vasanthieswarbabu791
    @vasanthieswarbabu791 2 ปีที่แล้ว

    நானூம் இப்படிதான் தைக்கிறேரன் க்ராஸ் கட்டிங்கும் ஒன்ன கட்பன்னு வேன்

  • @marymary8262
    @marymary8262 2 ปีที่แล้ว +2

    கை குறுக்கில் கட் பண்றீங்களே மேடம் சுருக்கமாக வராதா

    • @deepsstudio
      @deepsstudio  2 ปีที่แล้ว

      சிறிய அளவில் உள்ள பிளவுஸ் அதனால சகோ

    • @marymary8262
      @marymary8262 2 ปีที่แล้ว

      Thanks for your reply mam🙏🙏🙏

  • @manonmanyrathakrisnan6882
    @manonmanyrathakrisnan6882 2 ปีที่แล้ว

    👍👍👌👌😄🤗❤️🙋🇲🇾🌹