Sorry bro...next video la part 2 la panniralam. நிறைய ஊர், இடங்கள், கோயில்கள், அணைகள், சுற்றுலா தலங்கள் பற்றி தெரிந்து கொள்ள Travel,Tourism Related ஒரு சேனல் start பண்ணிருக்கோம். Subscribe பண்ணி Support பண்ணுங்க Friends.❤️🚌💥🎉👍😊 Link: Tamil Tourism by Vimal youtube.com/@TamilTourismChannel
Forty years back there two hotels called Mysore cafe and beema Vilas in theevattipatti on Salem Bangalore High way. 30 kms from Salem. If any body knows about that please share your experience and share if any photos available.
பெத்த நாயக்கன் பாளையம் கொப்புகொண்டராமர் கோயில்,பெத்தநாயக்கன்பாளையத்திலிருந்து ஐந்து கிமீ தொலைவில் உள்ள தளவாய்ப்பட்டி சன்னியா வரதராஜபெருமாள் ஜீவசமாதி,பெத்த நாயக்கன் பாளையம் சன்னியாசி சங்கிலி சுவாமி கல்வெட்டு,ரயில் நிலையம் அருகில் உள்ள பொன்னம்பலசுவாமி ஜீவசமாதி இவைகளும் பார்க்கக்கூடிய இடங்கள்.
@@marangaming3635 வீரகனூரில் உள்ள சிலை சிறியதாகவும், பராமரிப்பு இன்றியும் உள்ளது. பராமரித்தால் நன்றாக இருக்கும். வீரகனூரில் இருந்து 13 Km தொலைவில்தான் தியாகனூர் புத்தர் சிலை உள்ளது.
Enaku therinja info collect panni sariya tha bro ready pannunen. Mismatch Ethunu sollunga bro next time thiriththikuren new aa pakuravangalukum use aa irukum...
சூப்பர் பதிவு இப்படி நிறைய பதிவுகள் போடு விமல் சொல்லும் விதம் எளிமையாக புரிய ர மாதிரி நல்லா சொல்றீங்க விமல்
Idhu la enga oorum idham petruiruku sidharkovil . Thanks for this video
உங்க valuable comment- க்கு நன்றி. மேலும் தொடர்ந்து நம்ம சேனலை பார்த்து support பண்ணுங்க நண்பா.
Nanum Sidhar Kovil than bro
Super bro... OK bro
Bro karumanthurai,papanayakampatti jarugumalai,la vitutinga
Sorry bro...next video la part 2 la panniralam.
நிறைய ஊர், இடங்கள், கோயில்கள், அணைகள், சுற்றுலா தலங்கள் பற்றி தெரிந்து கொள்ள Travel,Tourism Related ஒரு சேனல் start பண்ணிருக்கோம். Subscribe பண்ணி Support பண்ணுங்க Friends.❤️🚌💥🎉👍😊
Link: Tamil Tourism by Vimal
youtube.com/@TamilTourismChannel
super ,enga salem pathi pottathukku ,ithula pathi place naan poirukkaen.
நன்றி. நானும் சில இடங்களுக்கு போயிருக்கேன். இன்னும் நிறைய place future ல போய் வீடியோ பண்ணுறேன். தொடர்ந்து பாருங்க!😊
எங்க அம்மா ஊரு சங்ககிரி... எங்க ஊரு மேச்சேரி...
Thanks
பெத்தநாயக்கன்பாளையம் காளிச்செட்டியூரில் 2000படிகள்கொண்டகொப்புகொண்டபெருமாள்கோவில்எங்கள்ஊரில்உள்ளது
சிறப்பு
I am magudanchavadi ,salethula irunthu 25 km
Thanks for your valuable feedback bro
I am salem 👍👍
I am very happy thanks
Thanks bro
All the best. Nice
Thank you so much.❤️👍
Forty years back there two hotels called Mysore cafe and beema Vilas in theevattipatti on Salem Bangalore High way. 30 kms from Salem. If any body knows about that please share your experience and share if any photos available.
பெத்த நாயக்கன் பாளையம் கொப்புகொண்டராமர் கோயில்,பெத்தநாயக்கன்பாளையத்திலிருந்து ஐந்து கிமீ தொலைவில் உள்ள தளவாய்ப்பட்டி சன்னியா வரதராஜபெருமாள் ஜீவசமாதி,பெத்த நாயக்கன் பாளையம் சன்னியாசி சங்கிலி சுவாமி கல்வெட்டு,ரயில் நிலையம் அருகில் உள்ள பொன்னம்பலசுவாமி ஜீவசமாதி இவைகளும் பார்க்கக்கூடிய இடங்கள்.
அருமையான தகவல் நன்றி
😍👌
Explain super bro
Thanks ❤️🤝
சேலம் மாவட்டத்தில் உள்ள வீரகனூர் பேரூராட்சியில் 1-வது வார்டில் புத்தர் சிலை உள்ளது
Naan Salem ayothiyappatinam
Ayothiyappatinam kothandaramar kovil iruku
சிறப்பு❤️
Yercad miss pannitangia
Yercad Thaniya video panniralam bro...
I am Salem
Super
Thanks bro
I'm Salem ammaiyappa warping
Enga ooru ayothiyapattinam 😎😎
Semma ❤️😍🏍️🛣️🛤️🚦
Tq
Iam vellagundam
புத்திரகவுண்டன்பாளையம்
❤️👍😇
தாராமங்கலம் இல்லை தாரமங்கலம்
Sorry for the mistake. Next time correct pannikuren. Thank you for your valuable comment.
1s one is tharamangalam..
@@vimalsjourney 5yyyyy6yyyy6yyyyyyyyyyyyyyyyyyyyyyyyy5yyyyyyyy6yyytyyy6yyyyyyyyytyyyyyyyyyyyyyyyyyyyy
Kitchipalayam MGR hospital 👍
❤️👌
அயோத்தியாபட்டணம்
Am also ayothyapattnam
5th place tirupur
No salem 5th place
புத்திரக்கவுண்டன்பாளையம்
சீலம் (மலைகள்) நிறைந்த சேலம் மாவட்டத்தில், இயற்கை எழில் சூழ்ந்த தியாகனூரில் மிக உயரமான புத்தர் சிலையும், தியான மண்டபமும் உள்ளது.
நல்ல தகவல். கண்டிப்பா விட்டு போன பல இடங்கள் சேர்த்து வீடியோ பண்ணலாம். நன்றி.
புத்தர் சிலை சேலம் மாவட்டத்திலுள்ள வீரகனூர் இல் உள்ளது என்பதை நான் தெரியப்படுத்த விரும்புகிறேன்
@@marangaming3635 வீரகனூரில் உள்ள சிலை சிறியதாகவும், பராமரிப்பு இன்றியும் உள்ளது. பராமரித்தால் நன்றாக இருக்கும். வீரகனூரில் இருந்து 13 Km தொலைவில்தான் தியாகனூர் புத்தர் சிலை உள்ளது.
im selam
அருமையான ஊர் சேலம்😍🔥👍
உதயம் பட்டி எல்லா உடையாப்பட்டி
Ok sis
Neenga sonnadhula neraya miss match earukku
Enaku therinja info collect panni sariya tha bro ready pannunen. Mismatch Ethunu sollunga bro next time thiriththikuren new aa pakuravangalukum use aa irukum...
Salem thaa kathu
Attur missing
Next ethaavathu video la thaniya cover panniralam... Thanks for your comment.
வணக்கம் சேலத்தில் அனேக இடங்களை கூறினீர்கள் ஆனால் பொய்மான் கரடு விட்டுவிட்டீர்கள்
தகவலுக்கு நன்றி. முடிந்தால் part2 வீடியோல போட முயல்கிறேன்.🙂👍
எங்கே ஊர் பேளுர்
மகிழ்ச்சி😍
Sudukaadu ilaiyae 🤪🤪🤪
Ellarum oru naal porathu tha bro
Iam belur
🔥👍❤️
பத்திரகவுன்டன் பாளையம் இல்லை ஐயா புத்திரகவுன்டன் பாளையம்
மன்னிக்கவும்... சில தகவல்கள் online la கிடைத்தது. பிழையோட இருந்தது. தெரிந்துகொள்கிறேன் நன்றி.
Super