முறைப்படி கோழிப் பண்ணையை சுத்தம் செய்வது எப்படி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • புதிதாக கோழி வளர்ப்பவர்கள் மற்றும் கோழி பண்ணை வைப்பவர்கள் ஆழ்கூள முறையில் வளர்க்கும் போது ஏற்படும் பிரச்சனைகளை சமாளிப்பதற்காக கோழிப்பண்ணையை சுத்தம் செய்வது எப்படி என்று தெரியாமல் புதிதாக கோழி வளர்க்கும் நண்பர்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர் அவர்களின் சிரமத்தை போக்க அவர்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் இந்த வீடியோ எடுக்கப்பட்டது அனைவரும் கண்டிப்பாக கண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம் மற்றவர்களுக்கும் ஷேர் செய்து பயனடைய வைப்பீர் நன்றி

ความคิดเห็น • 22

  • @meru7591
    @meru7591 5 หลายเดือนก่อน +1

    good job🎉🎉

  • @Fajrullahbm
    @Fajrullahbm ปีที่แล้ว

    சூப்பர் நல்ல ஒரு விளக்கம் கொடுத்தீங்க👍

    • @sk23life32
      @sk23life32  ปีที่แล้ว

      மிக்க நன்றி பெருமளவு ஆதரவு கொடுங்கள்

  • @HTN001
    @HTN001 ปีที่แล้ว

    Nice

  • @leneesan
    @leneesan ปีที่แล้ว +1

    தம்பி மாஸ்க் போட்டுக் கொண்டு வேலை செய்யுங்க 😍

  • @user-rx3zv1gi3l
    @user-rx3zv1gi3l 11 หลายเดือนก่อน

    Hi

  • @manyindia150
    @manyindia150 11 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @lselladurai2461
    @lselladurai2461 ปีที่แล้ว +1

    இந்த பண்ணை எங்கே உள்ளது குஞ்சு கிடைக்குமாவிபரம்சொல்லவில்லை சகோ

    • @sk23life32
      @sk23life32  ปีที่แล้ว

      கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் புதுப்பட்டு கிராமம்

    • @asifkan
      @asifkan ปีที่แล้ว

      கோழி குஞ்சு விற்பனை ku உள்ளது

  • @nelan97
    @nelan97 ปีที่แล้ว

    Brother kozhi panna vaikka kozhi tharuvengala

    • @sk23life32
      @sk23life32  ปีที่แล้ว

      நிச்சயமாக உதவுவோம் உறுதுணையாய் இருப்போம் 88 70 27 55 65

  • @Thanjavur883
    @Thanjavur883 ปีที่แล้ว +1

    சகோ வீடியோ போடும்போது பெருவிடை கோழியா சிறுவிடை கோழியா என்பதை குறிப்பிடவும்❤❤❤❤❤

    • @sk23life32
      @sk23life32  ปีที่แล้ว

      சகோதரரே வீடியோவில் குறிப்பிட்டுள்ளேன் ஆழ்குலை முறையில் பண்ணை வைத்திருப்பவர்கள் மற்றும் புதிதாக பண்ணை ஆரம்பிக்க உள்ளவர்கள் புதியதாக கோழி வளர்த்து கொண்டிருப்பவர்கள் அது மட்டுமல்லாமல் பெருவிடை மற்றும் சிறுவிடை அனைத்து ரகங்களுக்கும் பொருந்தும் உங்கள் பேர் ஆதரவுக்கு நன்றி

    • @Thanjavur883
      @Thanjavur883 ปีที่แล้ว +1

      @@sk23life32 நன்றி சகோ மேலும் இரண்டுக்குமே வளர்ச்சி விகிதம் எண்பது வேறதானே அதனால் கேட்டன் சகோ

  • @rangaram9696
    @rangaram9696 ปีที่แล้ว

    தாய்க்கோழி வாத்துக் குஞ்சை கொத்தி
    சாகடிக்குமா

    • @sk23life32
      @sk23life32  ปีที่แล้ว

      தாய் கோழியிடம் வாத்து முட்டையை அட வைத்து அதிலிருந்து பொறிக்கப்பட்ட குஞ்சியை தாய்க்கோழி கொத்தி சாக அடிக்காது ஆனால் அடை வைக்காமல் தாய் கோழி கூட வாத்து குஞ்சுகளை விட்டால் கொத்திக் கொள்ளும்

  • @ShanmugaSundaram-wy6po
    @ShanmugaSundaram-wy6po 23 วันที่ผ่านมา +1

    Anna number please sollga

    • @sk23life32
      @sk23life32  23 วันที่ผ่านมา

      8870275565

  • @karthikr9714
    @karthikr9714 ปีที่แล้ว +1

    செல்லு புடிக்காத

    • @sk23life32
      @sk23life32  ปีที่แล้ว

      செல்லு பிடிக்காது என்ன ரீசன் என்றால் கோழிக்குஞ்சு வந்து சிகிச்சை சாப்பிடற குணம் உடையது அது மட்டுமல்லாமல் செல்லு பிடித்தால் அதை சாப்பிட்டு விடும்