நாட்டு கோழி வளர்ப்பு|how to make poultry farm in tamil|how to make chicken poultry farm

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • நாட்டு கோழி வளர்க்க இந்த ஒரு வீடியோ போதும்
    #howtomakepoultryfarmintamil
    #howtomakechicenpoultryfarm
    #countrychicken
    #nattukozhivalarpu
    #nattukolifarmintamil

ความคิดเห็น • 41

  • @nasyas1725
    @nasyas1725 2 ปีที่แล้ว +4

    வாத்து மிக அருமையாக உள்ளது

    • @yasmaking
      @yasmaking  2 ปีที่แล้ว

      Thanks nas yas

  • @santhiramaraj8891
    @santhiramaraj8891 ปีที่แล้ว +1

    உங்கள் பதிவு சூப்ப ர்

    • @yasmaking
      @yasmaking  ปีที่แล้ว

      Thanks for watching bro

  • @user-friends-integratedfarm
    @user-friends-integratedfarm 2 ปีที่แล้ว +2

    பயனுள்ள பதிவு நன்றி

  • @saravananm864
    @saravananm864 2 ปีที่แล้ว +3

    Very good info sharing Nandry

  • @palpandi8543
    @palpandi8543 2 ปีที่แล้ว +3

    இயல்பான பதிவு இது போன்ற பதிவுகளை வரவேற்கிறேன்..

    • @yasmaking
      @yasmaking  2 ปีที่แล้ว

      Thanks for your support brother

  • @bosesiva2457
    @bosesiva2457 2 ปีที่แล้ว +2

    Migavum payunalla khonooli nandri shogoo

    • @yasmaking
      @yasmaking  2 ปีที่แล้ว +1

      Thanks 🙏

  • @mdayaan4181
    @mdayaan4181 2 ปีที่แล้ว +1

    Farm super

  • @முத்துபொன்
    @முத்துபொன் 2 ปีที่แล้ว +2

    Very nice👍👍👍👍👍👌

  • @ayyanarpraba2186
    @ayyanarpraba2186 2 ปีที่แล้ว +2

    Super bro

    • @yasmaking
      @yasmaking  2 ปีที่แล้ว

      Thanks for your support brother

  • @santhiramaraj8891
    @santhiramaraj8891 ปีที่แล้ว +1

    செட்டில் கொட்டி இருப்பது மணலா அல்லது கடல பொட்டா தம்பி

    • @yasmaking
      @yasmaking  ปีที่แล้ว

      மணல்⌛ brother

  • @PremKumar-yv1iy
    @PremKumar-yv1iy 2 ปีที่แล้ว +1

    Very nice pro 👌

  • @pandeeswaripandees1021
    @pandeeswaripandees1021 2 ปีที่แล้ว +2

    Nice anna

  • @kavuya578
    @kavuya578 2 ปีที่แล้ว +1

    பதிவு நன்றாக உள்ளது தோழரே அவரின் விற்பனை செய்யும் முறை பற்றிய பதிவுகள் இடம் பெற்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்

    • @yasmaking
      @yasmaking  2 ปีที่แล้ว

      விற்பனை சார்ந்த Next video coming soon. thanks for watching

    • @kavuya578
      @kavuya578 2 ปีที่แล้ว +1

      @@yasmaking மிக்க நன்றி தோழரே, இவர் இவரைப் போன்ற பண்ணையாளர்கள் உள்ளூரில் விற்பனை செய்கிறார்களா இடைத்தரர்களிடம் விற்பனை செய்கிறார்களா இவர்களே வெளியூருக்கு நேரடியாக விற்பனை செய்கிறார்களா என்ற தகவலை கூறினால் நன்றாக இருக்கும் மேலும் இதில் எந்த முறை சிறந்தது என்றும் வேறு லாபமான விற்பனை முறைகள் இருந்தால் தெளிவுபடுத்தவும்

  • @santhiramaraj8891
    @santhiramaraj8891 ปีที่แล้ว

    தம்பி முட்டை இடுவதை கண்டுபிடிப்பது எப்படி அதை எப்படி செட் பண்ணுவது

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 2 ปีที่แล้ว +1

    👍👌👍👌👏

  • @veronikafernando5492
    @veronikafernando5492 ปีที่แล้ว +1

    Hi anna

  • @felixsagayarathnam6112
    @felixsagayarathnam6112 2 ปีที่แล้ว +1

    அண்ணா உங்கள் கொட்டகை அமைப்பை காட்டுங்கள்

    • @yasmaking
      @yasmaking  2 ปีที่แล้ว

      th-cam.com/video/l5OcNU20Pk8/w-d-xo.html

  • @vasu2630
    @vasu2630 2 ปีที่แล้ว +1

    சகோ... நாட்டு கோழி... பிரேத பரிசோதனை... எங்கு செய்யமுடியும்னு தெரியுமா🤔😐???

    • @yasmaking
      @yasmaking  2 ปีที่แล้ว

      உங்கள் கோழிக்கு என்ன ஆனது, உங்கள் கேள்வி புதுமையானதாக உள்ளது,

    • @vasu2630
      @vasu2630 2 ปีที่แล้ว

      @@yasmakingசகோ... என் கோழி கண் மூடி.. தலையை தூக்க முடியாமல்... குறுகி உட்காந்துருக்கு.... என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.... உங்க whatsapp num குடுதுங்கினா... நான் என் கோழி video உங்களுக்கு அனுப்புற....

    • @yasmaking
      @yasmaking  2 ปีที่แล้ว

      9087545626

    • @VPMincubatar
      @VPMincubatar 2 ปีที่แล้ว +1

      உங்கள் ஊர் kvk

    • @vasu2630
      @vasu2630 2 ปีที่แล้ว

      @@VPMincubatar சகோ ... kvk னா என்ன...

  • @tamils7301
    @tamils7301 2 ปีที่แล้ว +2

    Weld mesh எங்கே குறைந்த விலையில் கிடைக்கும்

    • @yasmaking
      @yasmaking  2 ปีที่แล้ว

      Brother ennaku theriya vellay

  • @VPJBIRDSFARM
    @VPJBIRDSFARM 2 ปีที่แล้ว

    Video removed pls cancel my strike sir