Wow superbb sister papa"s kitchen new kitchen tour papa"s kitchen modular kitchen in tamil vlog deram kitchen sister thanks for your video veralaval valthukkal welldone keepitup welcome vanakmam vazhga vazhglamudan nandri vanakkam valthukkal oky sister papa"s kitchen thanks.🙏🙏🙏🙏🙏🙏👩👩👩👩👩
Sister உங்கள் kitchen மிகவும் சிறப்பாகவும் அழகாகவும் உள்ளது.மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.உங்களுடைய திறமைக்கு கிடைத்த வெற்றி.வாழ்த்துக்கள் சகோதரி.வாழ்க வளமுடன்.
Beautiful kitchen. நாங்கள் கிரில் மாதிரி மாடுலர் கிச்சன்.அது வேஸ்டுங்க. சிறிய கரண்டிகள் போய் மாட்டிக் கொள்ளும். சிறிய தட்டுகள் விழுந்துவிடும். எல்லாவற்றிற்கும் மேலாக கிரில் கள் முழுவதும் கரப்பான் பூச்சிகள் முட்டைகள்.வெறுப்பாகி எல்லாவற்றையும் எடுத்து போட்டாச்சு தற்போது இது மாதிரி தான் மாடுலர் கிச்சன் பன்ன லாம் என்று
Chellam tips chennal செல்லம் வீட்டு கிச்சனையும் Rayal modular kitchen அவங்கதான் பண்ணியிருந்தாங்க இதே கலர் combination la தான் இருக்கும் ரொம்ப அருமையாக இருக்கும்
Wow superbb sister paps"s kitchen new kitchen tour papa"s kitchen modular kitchen in tamil vlog deram kitchen sister thanks for your video veralaval valthukkal welldone keepitup welcome vanakkam vazhga vazhglamudan nandri vanakkam valthukkal oky sister papa"s kitchen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👩
கிச்சன் ரொம்ப சூப்பரா இருக்கு மா அப்படியே கிச்சன் எப்படி அரேஞ்ச் பண்றதுன்னு ஒரு வீடியோ போடுங்கப்பா எந்தெந்த பொருள் எங்கங்க வைத்தாள் அழகாய் இருக்கும் என்று தெளிவாய் அதில் சொல்லுங்க பா 🙋🏻♂️ பிரான்சில் இருந்து லதா சிஸ்டர்
Masha Allah super ah iruku sis in sha Allah nagalaum vidu katturatha irukom intha video enku usefull iruku sis intha maari enga house laium kitchen Ready panna solre in sha Allah
மாஷா அல்லாஹ்...... அக்கா நானும் புது வீடு கட்டி கிட்டு இருக்கேன். எனக்கும் ரொம்ப நாளா ஆசை இதே மாதிரி மாடல் கிச்சன் பண்ணனும் என்று உங்க வீடியோ பார்த்ததுக்கப்புறம் என் கணவர் கிட்ட சொல்லி இதே மாடல்ல தான் வேணும் என்று சொல்லிட்டேன் அக்கா.. அக்கா கிச்சன் சூப்பரா நான் எதிர்பார்த்த மாதிரியே இருக்குது ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்த மாடுலர் கிச்சன் இன்னைக்கு எனக்கு கெடச்சுச்சு நன்றி அக்கா..
WOW SUPERB SISTER PAPA"S KITCHEN NEW KITCHEN TOUE PAPA"S KITCHEN MODULAR KITCHEN IN TAMIL VLOG DERAM KITCHEN SISTER THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE USEFUL VIDEO VERA LAVAL WELL DONE KEEP IT UP VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY SISTER PAPA"S KITCHEN 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super a irukku sister enakku water purifier purhusa irukku sink waste disposar different a irukku 😊
Ella illatharasikalin kanavu, house and kitchen virupam pola amaithal. All the best sis keep going 💜
Yummy tummy Arthi kitchen madhiri irukku
மாஷா அல்லா சூப்பர் சிஸ்டர் சிலிண்டர் எங்க வச்சிருக்கீங்கன்னு காட்டவே இல்லை
Very nice sis
Yennoda kitchenum exactly ithe color combination than sis
Wow superbb sister papa"s kitchen new kitchen tour papa"s kitchen modular kitchen in tamil vlog deram kitchen sister thanks for your video veralaval valthukkal welldone keepitup welcome vanakmam vazhga vazhglamudan nandri vanakkam valthukkal oky sister papa"s kitchen thanks.🙏🙏🙏🙏🙏🙏👩👩👩👩👩
Sis ithu yummy tummy aarthi akka kitchen mathiriye iruku nice
மாஷா அல்லாஹ் ரொம்ப அழகாக இருக்கு..
Sister உங்கள் kitchen மிகவும் சிறப்பாகவும் அழகாகவும் உள்ளது.மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.உங்களுடைய திறமைக்கு கிடைத்த வெற்றி.வாழ்த்துக்கள் சகோதரி.வாழ்க வளமுடன்.
Beautiful kitchen. நாங்கள் கிரில் மாதிரி மாடுலர் கிச்சன்.அது வேஸ்டுங்க. சிறிய கரண்டிகள் போய் மாட்டிக் கொள்ளும். சிறிய தட்டுகள் விழுந்துவிடும். எல்லாவற்றிற்கும் மேலாக கிரில் கள் முழுவதும் கரப்பான் பூச்சிகள் முட்டைகள்.வெறுப்பாகி எல்லாவற்றையும் எடுத்து போட்டாச்சு தற்போது இது மாதிரி தான் மாடுலர் கிச்சன் பன்ன லாம் என்று
மாஷா அல்லாஹ்...சூப்பர்...மேலும் அல்லாஹ் பரகத் செய்வான்
மாஷா அல்லாஹ் கிச்சன் சூப்பர்
Thanks ma
@@PapasKitchen how much u spend for this ??
@@nithyam9798 they will never share
@@PapasKitchennit Mk(y
JJ
@@mukayyamukayya6504 loosu mjhg
White and gray color is the beautiful combinations, but where is the Oven? it will be very useful for make the cake, pizzas and more......
Same like yummy tummy Aarthi's kitchen.. 👏👏
ஆர்த்தி kitchen இதைவிட ரொம்ப பெருசா இருக்கும் ஆனா இந்த கிச்சனும் ரொம்ப சூப்பரா இருக்கு
@@ananthimuthukumaran3067 ஆமாம் ஆர்த்தியோட kitchen பெருசு தான்..
Super sis,ur kitchen resembles yummy tummy Aarthi.
Really 😀
Wow nice kitchen. Heaven. How much does it cost??
Ur kitchen is looking like yummy tummy aarthi kitchen. Nice 👍
Thank you so much 🙂
மாஷா அல்லாஹ்
ரொம்ப அழகா இருக்கு மா👌👌👌👌
அருமையாக இருக்கிறது இந்த கிச்சன் இந்த கிச்சன் ரெடி பண்ண எவ்வளவு அமௌன்ட் ஆனது அதையும் கொஞ்சம் சொல்லுங்களேன்
00
Similar yummy tummy Aarthi kitchen mathiri erukku avangalum nagarkovilthan sis
Mashaa allah.super kitchen. Engalukkum dua seinga. Naangalum veetu katti intha mari kitchen model pannanu nu.
Super kitchen, ennakum unga sink space eara than pidichuruku nice congrats....👍❤️
மாஷா அல்லாஹ் சூப்பர் சூப்பர் 👌🏻👍🏻🤲🏻🤲🏻👍🏻
Super kitchen
Valthukkal
Masha allha supre👍👍👍👍
மென்மேலும் வளர வாழ்த்துக்கள். எல்லா புகழும் இறைவனுக்கே!
🥰🥰
மாஷா அல்லாஹ்.கிச்சன்.அருமை.கிச்சன்.அளவு.மெட்டிரியல்.விளக்கம்.தாருங்கள்
Seema cute akka 🌹
Yummy tummy kitchen pola irukku
Idhu nam ratchaganin arutkodai.. mashallah 👍👍
Super suprise ❤❤
Muruga😮😮 sema super
Avloo alagaaa iruku.. unga kitchen and yummy tummy arthi akka kitchen lam oru dream kitchen
கிச்சன் ரொம்ப அருமை கலர் காம்பினேஷன் சூப்பர்
Very very nice madam enakum aasaiya iruku indha kitchen palum bodhu all the best and congrats for ur new modular kitchen
கிச்சன் டூர் பிளாக் வீடியோ சூப்பர் சிஸ்டர்🥰🥰🥰
As a house wife, its the place where our days begins nd ends🙂...super nd elegant kitchen❤
மிக்க மகிழ்ச்சி,அருமை... இந்த கிச்சன் உருவாக்க எவ்வளவு செலவாச்சு மேடம்.நாங்களும் பாடுவர் கிச்சன் போட வேண்டும் அதனால் தான்.நன்றி
Super ma mashallah enakum indha aasai iruku ma my dream kitchen sis enakum dua sainga inshallah 🥰
Assalaumuallaikkum masha Allah superb naan phone vangi 2018naan subscribe panna mudal channel ungalodadaan ennakku unga papa voice romba puddikkum,,
Chellam tips chennal செல்லம் வீட்டு கிச்சனையும் Rayal modular kitchen அவங்கதான் பண்ணியிருந்தாங்க இதே கலர் combination la தான் இருக்கும் ரொம்ப அருமையாக இருக்கும்
Masha Allah❤
Wow superb❤❤
Akka உங்க ரெசிபி எல்லாமே ரெம்ப பிடிக்கும், இன்னைக்கு பார்ததும் very nice 👍
Akka நீங்க ஏன் உங்க முகம் காட்டாமல் இருக்கிறீங்க.
ரொம்ப நல்ல இருக்கு உங்களுடைய எக்ஸ்பிளைன்ட் ரொம்ப நல்ல இருக்கு நன்றி (நானும் ஒரு கார்ப்பென்டர்தான் எனக்கும் வேலைஇருந்த சொல்லுங்க ம்மா நன்றி
Kitchen supera irukku, sis. Very beautiful & elegant. Congrats.
Masha Allah 😀 Kitchen Super
Home tour podungalen
Wow superbb sister paps"s kitchen new kitchen tour papa"s kitchen modular kitchen in tamil vlog deram kitchen sister thanks for your video veralaval valthukkal welldone keepitup welcome vanakkam vazhga vazhglamudan nandri vanakkam valthukkal oky sister papa"s kitchen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👩
அல்ஹம்துலில்லாஹ் kitchen ரொம்ப நல்லாருக்கு
Alhamdulillah Supra irukku sister kitchen 🙂
Masha alllah... nice kitchen... apdiye yummy tummy Aarti kitchen same same madhuri irukku... men melum Valara vaazhthukkal
Super mam 💐💐💐 congratulations
Spacious and mild color looking beautiful..Chimney pakathula gap vitturukkalam clean panna romba kastama irukkum nan intha prob face pannirukkean..
Yummy tummy aarthi kitchen madiri iruku
Romba azagala iruku new kitchen.
Irunthalum unga old kitchen vachiya nega evlov thurum effect potu grow agi irukinga.happy to see this
Unga kitchen parthathilirundu enakum idhu maari seyya aasaya iki. My dream kitchen 😍
உங்க கிச்சன் ரொம்ப அழகா இருக்கு சகோதரி🎉
Super. Very nice. Gray&white colour super.
My advice to u pls give some space behind the fridge. It must be ventilated for safety purposes. That was most important.
Very pretty kitchen Very nicely fitted for your own convenience
மாஷா அல்லாஹ்... பரக்கல்லாஹ்...
சூப்பர் கிச்சன்
Elegant ah irukku... Insha allah enakum idhupola oru kitchen amaikanumnu oru asai... Nd sink than semmaya irukku
Mashaallah beautiful kitchen sister Intha kitchen set panna evalavo selavakumnu sollunga Romba usefulla irukkum
Kichen super akka very nice chellam tips akka kitchen mathiri iruku
woww maa sha allah super nala idea kadachuruku intha kitchen pathu
Masha Allah barakallahu feekum
Masha allah super conrats innum mela mela valaranum insha allah
Chellam tips kitchen mathiri iruku ma
Nice colour combination i lov rayal modular kitchen toooo
கிச்சன் preyada கலர் nallaruku ஜன்னல் கவுண்டர் டாப் எல்லா ஃபர் fekttaruku
Kitchen vera level sis super
Asalaum alaikum sister mashallah kitchen super ra iruku sink size and brand sollunga sis
Pl make Details about Under sink water purifier, waste crusher, Hub, Simni
Sister pls sink details Link குடுங்க, நாங்க vittu கட்ட porom Pls main food crusher sollunga
கிச்சன் ரொம்ப சூப்பரா இருக்கு மா அப்படியே கிச்சன் எப்படி அரேஞ்ச் பண்றதுன்னு ஒரு வீடியோ போடுங்கப்பா எந்தெந்த பொருள் எங்கங்க வைத்தாள் அழகாய் இருக்கும் என்று தெளிவாய் அதில் சொல்லுங்க பா 🙋🏻♂️ பிரான்சில் இருந்து லதா சிஸ்டர்
Masha Allah super ah iruku sis in sha Allah nagalaum vidu katturatha irukom intha video enku usefull iruku sis intha maari enga house laium kitchen Ready panna solre in sha Allah
Vanakkam sister 🙏romba alagaaaass romba super ra eruku sister very beautiful eruku unga Kichine
அஸ்ஸலாமு அலைக்கும்.மாஷா.அல்லா.கிச்சன்சுப்பர்
Masha allah sis. Yarukellam yummy tummy aarthi kitchen mathiri iruku. Island only missing.
Super akka, enakkum intha mathiri kitchen set pannanum nu asa future la pannuven akka😍🤗
Allah uggaluku barakath saivaan inshaallah
Ma shaa allah ❤️hard work never fails 👍 kitchen ideaslam superb
Thanks a lot
What about your opinion about inbuilt hob or normal stoves for daily Indian cooking
Very nice explanation
சூப்பர் டா... கிரஸ்சர் பத்தி வீடியோ போடுமா....
மாஷா அல்லாஹ்...... அக்கா நானும் புது வீடு கட்டி கிட்டு இருக்கேன். எனக்கும் ரொம்ப நாளா ஆசை இதே மாதிரி மாடல் கிச்சன் பண்ணனும் என்று உங்க வீடியோ பார்த்ததுக்கப்புறம் என் கணவர் கிட்ட சொல்லி இதே மாடல்ல தான் வேணும் என்று சொல்லிட்டேன் அக்கா.. அக்கா கிச்சன் சூப்பரா நான் எதிர்பார்த்த மாதிரியே இருக்குது ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்த மாடுலர் கிச்சன் இன்னைக்கு எனக்கு கெடச்சுச்சு நன்றி அக்கா..
சமையலறை அருமை
அருமையா இருக்குங்க. Sink என்ன brand?
...😍Masha Allah💝✨...
...🤩Super🔥kitchen Sister🥰🤗...
Mashallah baraklallah superb dear 😍 ❤️ ♥️ 😘
Kitchen supera iruku 😇... Planning super ❤
Royal Modular Kitchens
@@royalmodularkitchenspvtltd3270😂😂😂😂🎉😮😮 0:32 😅😊😊
Can you please tell us the name of the crusher machine that grinds kitchen wastes. Where can we get it ?what is cost of the machine?
Super. Interior pannavanga details kedaikuma pls
Masha Allah Masha Allah nice evlow achi akka modular kitchen ku
Super mam beautiful kitchen even my favourite is white and black
WOW SUPERB SISTER PAPA"S KITCHEN NEW KITCHEN TOUE PAPA"S KITCHEN MODULAR KITCHEN IN TAMIL VLOG DERAM KITCHEN SISTER THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE USEFUL VIDEO VERA LAVAL WELL DONE KEEP IT UP VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY SISTER PAPA"S KITCHEN 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very Nice
My new house kitchen model kitachathu sister thank you
Mashaallah very nice sisy❤❤
Romba aalaga irukkuuuu
Onion basket where you bought?