@இதுபாரதியார்மண் எலே நானும் அதே தெக்கத்தி மண்ணுல பிறந்தவன் தான்... நீங்க இங்க பெரியாரை விமர்சிக்க விமர்சிக்க வடக்க பெரியாரை வளர்த்துக்கிட்டு இருக்காங்க... ( பெரியார் மற்றும் விஸ்வகர்மா சாமி) அப்படி TH-cam la check pannu... Adhu mattumilla da ipa periyar ஐ வடக்கையும் பேச ஆரம்பித்துவிட்டார்கள்... TH-cam la check pannu .. பல லட்சம் பேர் வடக்கிலும் பெரியாரை பின் தொடர ஆரம்பித்து விட்டார்கள்....
BBC channel பெரியார் பற்றிய விபரங்கள் வட இந்திய சகோதரர்கள் எப்படி புரிந்து தெரிந்து கொண்டார் என்ற கருத்தை முன்வைத்து கேள்வி எழுப்பிய மைக்கு நன்றி நன்றி நன்றி இதுபோன்ற கருத்து மக்கள் மத்தியில் மேலும் பரப்ப வேண்டும்❤❤❤❤ I Love BBC.
வட இந்திய தலைவர்களை பற்றி தென் இந்தியாவில் பேசபடுவது போல் தென் இந்திய சுதந்திர போராட்ட தலைவர்களை முக்கிய அரசியல் தலைவர்களை பற்றி வட இந்திய மக்களுக்கு மாணவர்களுக்கு கற்பிக்க தவறிவிட்டனர். இதுவும் தென் இந்தியாவிற்கு செய்த அரசியல் துரோகம்.
அவர் கடவுள் மறுப்பாளர் என பொதுவாக எல்லோரும் அறிந்திருக்கிறார்கள்..! அவரின் உண்மையான செயல்பாடுகள் உலகம் அறிய உரியவர்கள் சரியான வழியில் பயணப்பட வேண்டும்...
The reason he opposed God was because he figured out that God was the fulcrum holding the caste system together. He said that he had no national or language affinity but only compassion for fellow human beings. At a time when everyone was shouting “Vande Mataram” from their lungs, this man had the guts to say that patriotism is no good if we hold on to our caste beliefs. It was mainly due to Periyar and offshoots of his DK like the DMK that TN is such a developed state. When caste Hindus were berating reservations, TN implemented 69% reservations way back and the benefits are for all to see. Thank you Periyar🙏
இந்த தகவல் தொழில்நுட்ப யுகத்தில் எளிதாக பெரியாரைப் பற்றி பரப்புரை செய்ய முடியும். மிக முக்கியமாக இதை தி.க, தி.மு.க செய்ய வேண்டும். சும்மா தமிழ் நாட்டிலேயே மட்டும் உருட்ட கூடாது. பலன் மிகவும் நன்மையாக இருக்கும்.
உண்மை அறிவுக்கன்களை திறந்துவிடும்...உண்ணத கலகக்காரர்...தந்தை பெரியார்.... இந்த கலகக்காரரை.. உரசி பார்க்காமல்....இந்த தேசத்தை மிளிரச்செய்யவே முடியாது வாழ்க..பெரியாரின் புகழ்🎉
அது எப்படி இந்தியா முழுக்க அந்த ஆள ஏத்துக்குவாங்க. அதுவும் வட இந்தியர்கள் ஏத்துக்க வாய்ப்பே இல்லை. தனி திராவிட ரேசுகளை தவிர வேற யாரும் அந்த ஆளை ஏத்துக்க முடியாது.
பெரியாரை பற்றியும் அவர் நூல்கள் மற்றும் பெரியார் சார்ந்து மற்ற எழுத்தாளர்கள் எழுதிய நூல்களையும் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் கொண்டுபோய் சேர்க்க வேண்டும்: அவரின் கொள்கைகளை உலகளவிலும் கொண்டு போய் சேர்க்க வேண்டும்🎉
வட இந்திய பெண்கள் பெரியாரை தெரிந்து இருக்கிறார்கள். ஆண்கள் இன்னம் அறியவேண்டும். திராவிட கழகம் பெரியாரை வட இந்திய மொழியில் வடக்கில் கொண்டு செல்ல வேண்டும். இது காலத்தின் கட்டாயம். கழகம் விரைந்து செயலாற்ற வேண்டும்.
என்றும் வாழ்வார் பெரியார்..! எங்கும் வாழ்வார் பெரியார்! எந்த இடத்தில் எல்லாம் அவர் சிறுமைப் படுத்தப் படுகிறாரோ அங்கெல்லாம் அவர் கொள்கைகள் விதைக்கப் படுகின்றன.
இனிமேல் முழுமையாக பெரியாரைப் பற்றி தெரிந்து கொள்வீர்கள். இந்தியா முழுவதும் 10 லட்சம் கிராமங்களில் பெரியாரை கொண்டு செல்வோம் புத்தகம் வாயிலாக கல்வியின் வாயிலாக....❤❤❤🎉
வடமாநிலங்களில் இப்போது தந்தை பெரியாரின் சிறப்பு தெரிய தொடங்கி விட்டது.இங்குள்ள பெரியார் தொண்டர்கள் அவரின் சிறப்புகளை சரியான முறையில் பரப்பவில்லை. முக்கியமாக பெண்கள் முன்னேற அவர் கொடுத் அரசியல் சாட்டைஅடி திமுக தலைவர் கருணாநிதியின் செயல்பாட்டில் காணலாம்.
தந்தை பெரியார் பற்றிய தகவல்கள் கலை வடமாநிலங்களில் சேர்த்த பிபிசி இணைய தளத்திற்கு நன்றி அவரது மனிதகுலத்த ற்க்குதேவையான பகுத்தறிவு கொள்கைகளையும் உலகம் முழுவதும் பரவ பிபிசி உதவும் வாழ்த்துகின்றேன்🎉🎉🎉🎉
“If a larger country oppresses a smaller country, I’ll stand with the smaller country. If the smaller country has majoritarian religion that oppresses minority religions, I’ll stand with minority religions. If the minority religion has caste and one caste oppresses another caste, I’ll stand with the caste being oppressed. In the oppressed caste, if an employer oppresses his employee, I’ll stand with the employee. If the employee goes home and oppresses his wife, I’ll stand with that woman. Overall, oppression is my enemy.” - Thanthai Periyar E. V. Ramasamy
If you see within this video every woman knows at least a bit of Periyar, but many men who don't even know him... Whichever women have gone through suppression or oppression tends to learn Periyar and his self respect movement which is for all oppressed people, made a significant impact for the oppressors. Everyone should learn Periyar because, he's a legacy...
உண்மையான தமிழ் மக்களுக்கு சமூகத்தில் பெரியார் பங்கு பற்றி நன்றாக தெரியும், புலம்பெயர்ந்தோருக்கு தமிழ்நாட்டில் பெரியார் சீர்திருத்தங்கள் பற்றி எதுவும் தெரியாது, நான் பெருமை கொள்கிறேன் தமிழன். பெரியாரையும் சுயமரியாதைக்கான அவரது முயற்சிகளையும் நான் ஆதரிக்கிறேன்.
@@masonubu-fuokuaka நானோர் ஐரோப்பியன், தமிழையும், தமிழ் நாட்டையும் காக்க வேண்டிய பெரும் பொறுப்பு உங்களுடையது. அந்த ராமசாமியின் சரியான வரலாற்றை அறிக. அவர் தமிழையும் , தமிழரையும் இழிவு படுத்தினார். பாரிசாலன், மன்னர் மன்னன் போன்றோரால் , உங்களுக்கு உதவ முடியுமா? உங்கள் பரம்பரை, தமிழனாகவிருந்தால் மட்டுமே நீங்கள் தமிழன். நினைவிற் கொள்க.
தமிழ்நாட்டின் அறிவாளிகள் பெரியாரின் புகழை இன்னும் அதிகமாய் வட இந்தியாவில் செய்திருக்க வேண்டும் அப்பொழுதுதான் பெண் சுதந்திரம் தனிமனித சுயமரியாதை எல்லோருக்கும் கிடைத்திருக்கும் பெரியாரைப் பற்றிய புரிதல் மற்ற மாநிலங்களில் குறைவாக உள்ளது ஆட்சியாளர்கள் இதில் கவனம் செலுத்தவில்லை
தந்தை 🦁 பெரியார் பற்றி வட இந்தியாவில் உள்ள 🇮🇳 இந்தியா கூட்டணி கட்சிகளின - 1. காங்கிரஸ் பேரியக்கம் . 2. சமாஜ்வாடி கட்சி . 3. ராஷ்ட்ரிய ஜனதா தள் . 4. தேசியவாத காங்கிரஸ் ( சரத்பவார் ) . 5. சிவசேனா ( உத்தவ் தாக்கரே ) ஆகிய கட்சிகள் ஹிந்தி , மராத்தி , குஜராத்தி , ஒடியா , பெங்காளி , போஜ்புரி ஆகிய மொழிகளில் வைக்கம் வீரர் தந்தை 🦁 பெரியார் பற்றி அதிகளவு பிரச்சாரங்கள் SC/ST மற்றும் OBC ( BC + MBC ) மக்களிடம் செய்ய வேண்டும் .
அவர் தலைவர் தான். அவர் தான் தலைவர் என்று கூறும் திராவிட தற்குறிகளுக்கு இந்த பதிவு. நீங்கள் கூறும் தலைவர்களும், கோட்பாடுகளும் தமிழகத்திற்கு மட்டும் தானா?
பிபிசி யின் முன்னெடுப்பு வரவேற்கதக்கது, கலைஞர் ஆட்சிக்கு பிறகு மிக நீண்டகாலமாக பெரியாரின் சிந்தனைகள் மக்களிடம் கொண்டு சேற்ப்பதில் மாபெரும் இடையூறு ஏற்பட்டது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
தற்பொழுது உள்ள தொழில்நுட்ப வளர்ச்சி காலத்தில் தந்தை பெரியாரின் கொள்கைகளை இன்னும் முழுமையாக கொண்டு சேர்க்கவில்லை என்பது மிகவும் துரதிஷ்டவசமானது தந்தை பெரியார் அவர்களை வட மாநிலங்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கிய பிபிசி தமிழ் ஊடகப் பிரிவிற்கு உளமாற நன்றி வாழ்த்துக்கள்❤
Really appreciate those two girls at the end of the video. As they knew most of the actions and reforms of periyar and why people in Tamil Nadu have a lot of respect for him that shows their knowledge rather than most of the others just knew or heard him only as a leader or atheist which people just follow. Anyway, Thanks to BBC for this effort
EVR fought for freedom not from British but from North Indians. He said TN is slaved by North Indians. Now you people decide whether to know more about him or not.
பிபிசி தமிழ் பெரியார் பற்றி வட நாட்டு மக்களிடம் கொண்டு சேர்த்தற்கு மிக்க நன்றி.
@இதுபாரதியார்மண் எலே நானும் அதே தெக்கத்தி மண்ணுல பிறந்தவன் தான்... நீங்க இங்க பெரியாரை விமர்சிக்க விமர்சிக்க வடக்க பெரியாரை வளர்த்துக்கிட்டு இருக்காங்க... ( பெரியார் மற்றும் விஸ்வகர்மா சாமி) அப்படி TH-cam la check pannu... Adhu mattumilla da ipa periyar ஐ வடக்கையும் பேச ஆரம்பித்துவிட்டார்கள்... TH-cam la check pannu .. பல லட்சம் பேர் வடக்கிலும் பெரியாரை பின் தொடர ஆரம்பித்து விட்டார்கள்....
இது எப்பவுமே பெரியார் மண் தான்.. முடிஞ்சா வேற மாற்றிக் காட்டுங்க....
😂😂😂😂
Thooku moothira vali
@இதுபாரதியார்மண்அது யாரு ங்கொப்பனா
BBC ன் சமூக பணி மிகவும் அருமை சமத்துவத்தை எடுத்துரைத்த பெரியாரை அடையாளம் காட்டிய BBC க்கு தமிழ் மக்கள் சார்பாக நன்றிகள் பல
அம்பேத்கர் சட்டத்தை எதிர்த்தவர் அவருக்கு எதிரா போராட்டம் பண்ணவாரு அதையும் சொல்லுங்க
@@rjvideos2910 அதுக்கு என்ன ஆமா யார்ரா நீயெல்லாம்
@@vinnarasuanbutamil4159 dei naaye nee yaruda venna. Ipo cngrss periya mairu pola ambedkar ambedkar nu kathurenga unga thatha nehru ennada pannaru solu. Ambedkar ah othikivachavan avara asingam pannavan avar vacha sattam sarillanu ooru oora sonnava proof katava unoda thalaimai nirvaagi kitta kelu appdi cngrss ambedkar ah ethirakala sonna nee sonnatha na kekuren. Apdi unmai na na solratha ne kepiya bjp govermnt only suprt ambedkar da proof iruku
BBC congress channel
@@vinnarasuanbutamil4159 dei naaye nee yaruda naaye ennaya yarunu keka naaye
கடைசியாக பேசிய இருவரும் சரியாக பெரியாரின் செயல்பாட்டினை புரிந்து கூறினார்கள் .
வட இந்தியர்களிடம் பெரியாரை கொண்டு சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Illama🤔 India freedom vendi jail poi erukar..😊😊😊😁😁😁
திருட்டுதிராவிட அயோக்கியத்தனம் இந்தியா முழுவதும் பரவ வேண்டும்...
பிபிசி கிருஸ்தவ மிஷனரி கும்பல் மதமாற்ற புரோக்கர் ஈனவெங்காய ராமசாமியை புரமோட் செய்கிறது..
போலி வரலாற்று பிம்பம் அயோக்கியன் ஈவெராமசாமிநாய்க்கன்
I am from UP i know how he spread hatred
செருப்பால் அடிப்பார்கள் கெளவன் மகளைக் கட்டியது பற்றிப் பேசினால்
முன்னோர்களை விட, சாஸ்திர சம்பிரதாயங்களை விட .. உன் அறிவு பெரிது அதை கொண்டு சிந்தி .. தந்தை பெரியார் 😊
Naan sinthithen ithai gonna avan oru pedophile Ena therindhathu nandri😊
@@ArunPSrahm
Tamil oru saniyan athai vittozhiyingal
Thirukkurala oru thanga thattul vaitha malam....
Ithayum kelungal...
அறிவை கொண்டு சிந்திபவராக இருந்தால் தனது வளர்ப்பு மகளை சொத்தை காப்பாற்றுகிறேன் என்ற பெயரில் மணந்திருக்கமாட்டர் அல்லவா
@@rajasekarsubramaniam3825fulla padi bro
@@rajasekarsubramaniam3825 ithuku mela unaku mariyatha ila nanba, ethavathu asingama thitida poren. Oru appanuku poranthiruntha nee ini tamilil peasathe
வட இந்தியா முழுவதும் பெரியாரைக் கொண்டு சென்றால் நல்ல அரசாங்கம் அமையும்🎉🎉🎉🎉
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய வரலாற்றுப் பிழை திராவிடர் கழகம் வட இந்தியாவில் பெரியாரைக் கொண்டு சேர்க்காதது
In Indian History he is the most idiotic icon and i felt shame knowing his history@@dojin_dojin
Like DMK goons. 😮
டேய் அசிங்கம் புடிச்சவனே மகளை ஒத்தவனை கொண்டு போயி அசிங்கப்பட போறியா
ஏன்டா இருக்கிற பிரச்சினை போதாது என்று அந்த பொறுக்குப்பயலை அங்கேயும் விளம்படுத்த வேண்டுமா
BBC channel பெரியார் பற்றிய விபரங்கள் வட இந்திய சகோதரர்கள் எப்படி புரிந்து தெரிந்து கொண்டார் என்ற கருத்தை முன்வைத்து கேள்வி எழுப்பிய மைக்கு நன்றி நன்றி நன்றி இதுபோன்ற கருத்து மக்கள் மத்தியில் மேலும் பரப்ப வேண்டும்❤❤❤❤ I Love BBC.
தெலுகு நாய்
வட இந்திய தலைவர்களை பற்றி தென் இந்தியாவில் பேசபடுவது போல் தென் இந்திய சுதந்திர போராட்ட தலைவர்களை முக்கிய அரசியல் தலைவர்களை பற்றி வட இந்திய மக்களுக்கு மாணவர்களுக்கு கற்பிக்க தவறிவிட்டனர்.
இதுவும் தென் இந்தியாவிற்கு செய்த அரசியல் துரோகம்.
@இதுபாரதியார்மண்ஆனால், இப்போ இருக்கின்ற இளைய தலைமுறை காங்கிரஸுக்கு புரியுது.
@இதுபாரதியார்மண்பகல் கனவு
காங்கிரஸ் கால கொடுமைகள்
@@Venugopal-tk7hb பாராமன கருப்பு ஆடு வேலை
Yes true only
வலைதளத்தில் நல்ல முன்னெடுப்பு.நன்றி .இது தொடர வேண்டும்.🎉🎉🎉 Thanks
சுதந்திர தினத்தை கருப்பு தினம் என்று சொன்னார்.அதையும் முன்னெடுக்கணும்
இன்றைய காலக்கட்டத்தில் இந்திய ஒன்றிய பூர்வீக மக்களின் மிகப்பெரிய அவசியத்தேவை "பெரியாரிய சித்தாந்தம்".
அவர் கடவுள் மறுப்பாளர் என பொதுவாக எல்லோரும் அறிந்திருக்கிறார்கள்..! அவரின் உண்மையான செயல்பாடுகள் உலகம் அறிய உரியவர்கள் சரியான வழியில் பயணப்பட வேண்டும்...
The reason he opposed God was because he figured out that God was the fulcrum holding the caste system together. He said that he had no national or language affinity but only compassion for fellow human beings. At a time when everyone was shouting “Vande Mataram” from their lungs, this man had the guts to say that patriotism is no good if we hold on to our caste beliefs.
It was mainly due to Periyar and offshoots of his DK like the DMK that TN is such a developed state. When caste Hindus were berating reservations, TN implemented 69% reservations way back and the benefits are for all to see.
Thank you Periyar🙏
Eppadi petha ponna potta maathiriya?
பெரியார் கருத்துக்களை வட இந்தியாவில் பரப்பும் நல்ல உள்ளங்களுக்கு வணக்கங்கள்
The north indian leaders have done a great job in blacking out this important person in Indian history.
இந்த தகவல் தொழில்நுட்ப யுகத்தில் எளிதாக பெரியாரைப் பற்றி பரப்புரை செய்ய முடியும். மிக முக்கியமாக இதை தி.க, தி.மு.க செய்ய வேண்டும். சும்மா தமிழ் நாட்டிலேயே மட்டும் உருட்ட கூடாது. பலன் மிகவும் நன்மையாக இருக்கும்.
அந்த இரண்டு தங்கைகளின் பதிலை கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன்
Yen avangalyum un ponna maathi pondaatiya maathidalamnu paakuriya?😂😂😂🤣
வாழ்க பெரியார் வளர்க தமிழ்நாடு❤️🙏
soriyaar
@ramkarthikrajesh7958 உன் ஆத்தா தான் சொறிஞ்சு விட்டாள் போல
Pedophile porambokku
@@ramkarthikrajesh7958 periyar 💪💪💪💪💪
@@ramkarthikrajesh7958soothu eriyutho da soothira pulithi😂😂😂
He is Hero ❤
He is a zero. Even without that, he is a big zero.
வாழ்க மாகன் ஏழைகளை யும் அடிமை களையும் உயர்ந்த போராடிய மனித கடவுள்
சுய மரியாதையை கற்றுக் கொடுத்தவர். 🖤
Ommbuvan Tamil la kocha padithuya theavidiya paiya golti bunda
வாழ்க பெரியார் வெல்க சமூக நீதி வட இந்தியாவிலும் பெரியாரியம் மேலோங்கி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது
மிக சிறந்த முயற்சி இன்னும் பெரியார் அவர்கள் கருத்துகளை வர்ணாசிரம எதிர்ப்பை உலகமெங்கும் கொண்டுசெல்ல வேண்டும்
😂
Varnasiramam miga Sirandha dharmam
@@rubankumar2430 சக மனுஷனை சரி சமமாக மதிக்க முடியாத அந்த வர்ணாசிரமத்தை எப்படி தூக்கி பிடிக்க முடியும்..
BSP தொடங்கிய கால கட்டத்தில் பெரியார் படங்களை UP மாநிலத்தில் பல இடத்தில் BSP போஸ்டர்களில் கண்டுள்ளேன்
உண்மை அறிவுக்கன்களை திறந்துவிடும்...உண்ணத கலகக்காரர்...தந்தை பெரியார்.... இந்த கலகக்காரரை..
உரசி பார்க்காமல்....இந்த தேசத்தை மிளிரச்செய்யவே முடியாது வாழ்க..பெரியாரின் புகழ்🎉
இந்தியா முழுவதும் பெரியாரை கொண்டு செல்ல வேண்டும்
மணியம்மை 🤣🤣🤣
ஏன் வளர்ப்பு மகன் மகளை கல்யாணம் பண்ணிக் கொள்வதற்காக
😂😂😂😂 maanmketa periyaar
ஏன் உலகமெங்கும் சொறியாணை கொண்டு செல்ல வேண்டும் 😂😂@@தமிழன்டா-ஞ7ற
அது எப்படி இந்தியா முழுக்க அந்த ஆள ஏத்துக்குவாங்க. அதுவும் வட இந்தியர்கள் ஏத்துக்க வாய்ப்பே இல்லை. தனி திராவிட ரேசுகளை தவிர வேற யாரும் அந்த ஆளை ஏத்துக்க முடியாது.
Thanks BBC tamil team🎉🎉🎉🎉
பெரியாரை பற்றியும் அவர் நூல்கள் மற்றும் பெரியார் சார்ந்து மற்ற எழுத்தாளர்கள் எழுதிய நூல்களையும் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் கொண்டுபோய் சேர்க்க வேண்டும்: அவரின் கொள்கைகளை உலகளவிலும் கொண்டு போய் சேர்க்க வேண்டும்🎉
சாஸ்திர சம்பிரதாய சனாதன சடங்குகள் மூடத்தனங்களை கடுமையாக எதிர்த்தவர் - பெரியார் 🖤
Avai edhirkka pada vendiyathaa?
Ethirthum oru mayirum pudungavillai.
ஆம்! அதனால் தானே இன்று வரை அவர் பெயரை கேட்டாலே கதறுகிறார்கள்.
@@jayanth3c495 அப்போ இன்னும் வரை அவரால் ஒன்னும் புடுங்க முடியல
@@vaisaliranganathwn3085 எதை புடுங்க வேண்டும் என்று கூறுகிறீர்கள்?
வடக்குக்குதான் பெரியார் அதிகமாகத் தேவைப்படுகிறார்
ஏன் தமிழகத்தைக் கெடுத்தது போதாதா😂😂😂😂😂
பெரியார் பெயரை கேட்டிருக்கிறார்கள் அதுவே வளர்ச்சி இன்னும் அவர்கள் வளர்ச்சி அடையும் வட இந்தியாவில் 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
வட இந்திய பெண்கள் பெரியாரை தெரிந்து இருக்கிறார்கள். ஆண்கள் இன்னம் அறியவேண்டும். திராவிட கழகம் பெரியாரை வட இந்திய மொழியில் வடக்கில் கொண்டு செல்ல வேண்டும். இது காலத்தின் கட்டாயம். கழகம் விரைந்து செயலாற்ற வேண்டும்.
வட இந்தியாவில் பெரியார் பற்றி புரிதல் இருப்பதை தெரிந்து மகிழ்ச்சி
நன்றி பி.பி.சி
என்றும் வாழ்வார் பெரியார்..!
எங்கும் வாழ்வார் பெரியார்!
எந்த இடத்தில் எல்லாம் அவர் சிறுமைப் படுத்தப் படுகிறாரோ அங்கெல்லாம் அவர் கொள்கைகள் விதைக்கப் படுகின்றன.
பெரியார் ❤❤❤. Self respect movement ❤❤.
02:40, 04:08 பெரியாரின் சிந்தனை பிரிதிபலிப்பு இவர்கள் இருவரில் தெரிகிறது..
தந்தை பெரியார் வாழ்க
Peryar thank you BBC news
Lot of thanks for BBC for the great steps to taking the PERIYAR thoughts among North Indians.
Let the 🔥 of equality and social justice spread across India
பெரியார் வாழ்க
காலம் கடந்து நிற்பார் பெரியார்,தற்போது வடநாட்டில் அவரின் தேவை உள்ளது
இனிமேல் முழுமையாக பெரியாரைப் பற்றி தெரிந்து கொள்வீர்கள். இந்தியா முழுவதும் 10 லட்சம் கிராமங்களில் பெரியாரை கொண்டு செல்வோம் புத்தகம் வாயிலாக கல்வியின் வாயிலாக....❤❤❤🎉
வடமாநிலங்களில் இப்போது தந்தை பெரியாரின் சிறப்பு தெரிய தொடங்கி விட்டது.இங்குள்ள பெரியார் தொண்டர்கள் அவரின் சிறப்புகளை சரியான முறையில் பரப்பவில்லை. முக்கியமாக பெண்கள் முன்னேற அவர் கொடுத் அரசியல் சாட்டைஅடி திமுக தலைவர் கருணாநிதியின் செயல்பாட்டில் காணலாம்.
ஜாக்கெட் விலை உயர்வுக்கு அவர் சொன்ன காரணம் 🤔🤔🤭
கரெக்ட்.. பெண்கள் முன்னேற சாட்டையடி.
தந்தை பெரியார் பற்றிய தகவல்கள் கலை வடமாநிலங்களில் சேர்த்த பிபிசி இணைய தளத்திற்கு நன்றி அவரது மனிதகுலத்த
ற்க்குதேவையான பகுத்தறிவு கொள்கைகளையும் உலகம் முழுவதும் பரவ பிபிசி உதவும் வாழ்த்துகின்றேன்🎉🎉🎉🎉
தந்தை பெரியார் புகழ் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும்
வாழ்க தந்தை பெரியார் புகழ்
“If a larger country oppresses a smaller country, I’ll stand with the smaller country. If the smaller country has majoritarian religion that oppresses minority religions, I’ll stand with minority religions. If the minority religion has caste and one caste oppresses another caste, I’ll stand with the caste being oppressed. In the oppressed caste, if an employer oppresses his employee, I’ll stand with the employee. If the employee goes home and oppresses his wife, I’ll stand with that woman. Overall, oppression is my enemy.”
- Thanthai Periyar E. V. Ramasamy
Neenga oru companyla vela seiringa, nee ozhunga vela seyama emathitu salary vaangaringanu theriuthu. Ungala unga company velaya vittu thookuchunu vachukonga, neenga epo oppressed, ippo oppressedkaga poradanuma? Ethan pakkam nermai irukiratho athan pakkam nirpathu thaan niyayam, ellayil edhuvum oru mooda nambikayae
வாழ்க தந்தை பெரியாரால் இவரது கொள்கை என்றுமா நிலைத்திருக்கும் ஈரோடு சிங்கம் ஈ வெ ரா
ஆயிரம் நன்றிகள்! பெரியார் பேராவது தெரிஞ்சிருக்கு! Thanks bbc!
கடைசியாக பேசிய பெண்கள் பெரியார் பற்றி சிறப்பாக புரிந்து கொண்டுள்ளனர்.கடவுள் பெயரால் ஏமாற்றப்பட்ட மக்களை விழித்துக் கொள்ள செயல்பட்டார்
Appreciation for the last two sisters👌
Congratulations 🎉 Greetings for your assistance 🙏
If you see within this video every woman knows at least a bit of Periyar, but many men who don't even know him...
Whichever women have gone through suppression or oppression tends to learn Periyar and his self respect movement which is for all oppressed people, made a significant impact for the oppressors. Everyone should learn Periyar because, he's a legacy...
Thank BBC🎉
பெரியாரின் புகழ் உலகெங்கும் பரவி வரும் காலம்❤❤❤
சுய மரியாதை,பகுத்தறி ஆகிய வற்றை பெரியார் கற்பித்தார்,ஆனால், நாத்திகத்தை பரப்பினார் என்று மட்டும் கருத்துரு எதிரிகளால் பரப்ப படுகிறது.
சிறப்பு
நன்று
நன்றி
வாழ்க
BBC has to publish a documentary video about EVR in Hindi to educate north india brothers too.
🙏👍🙏👆🙏🔥🙏
உண்மையான தமிழ் மக்களுக்கு சமூகத்தில் பெரியார் பங்கு பற்றி நன்றாக தெரியும், புலம்பெயர்ந்தோருக்கு தமிழ்நாட்டில் பெரியார் சீர்திருத்தங்கள் பற்றி எதுவும் தெரியாது, நான் பெருமை கொள்கிறேன் தமிழன். பெரியாரையும் சுயமரியாதைக்கான அவரது முயற்சிகளையும் நான் ஆதரிக்கிறேன்.
Bai mohamed nabi ya periyar enna solluvar
iyaa muthalla periyaar ennum raama saami naauduvai muthalil neenka padinka thamilanai thiraavidanaakkiya thelunkar thelunku naayakkarkalukku velai vaaippukkaaka poraadiya makaan thamil saniyanai viddu oli enra periyaar velai kaariyidamum thamilil pesaathe enra velusaami naayakkar valarppu makalai soththai kaappaatta manantha manithan antha valarppu makalin suya urimai enke thamilarkalin thannelichi poraadathil kalanthu kondu peru edutha manithan hindi ethirppil poraadiya maanavarkalai adithu suddu thalla sonna moorkkan muthalil avar unmayaana varalaaru pADI THAMIL PERIYAARKAL YAARENRU THEDI PADI NAMMAALVAAR VA U SITHAMPARAM MUTHAL AJOTHI PANDITHATHAAS MUTHAL THAMILARASAN VARAI THAMIL UNMAYAANA HERO AVARKALAI THEDI PADI
பெரியார் இந்தியா முழுமைக்கும் தேவை
❤ தந்தை பெரியார் வாழ்க ❤ சுயமரியாதை வளர்க ❤
நீங்களும் வடுகனா?
கடவுள் இல்லை என்பார் பெரியாரவாழ்க போட்டுட்டு ஏசுவை இவனுங்க கும்பிடுவானுங்க
தேசதுரோகி 😂
@@ThamilFirst நான் தமிழன் வாழ்க பெரியார்...
@@masonubu-fuokuaka நானோர் ஐரோப்பியன், தமிழையும், தமிழ் நாட்டையும் காக்க வேண்டிய பெரும் பொறுப்பு உங்களுடையது.
அந்த ராமசாமியின் சரியான வரலாற்றை அறிக. அவர் தமிழையும் , தமிழரையும் இழிவு படுத்தினார். பாரிசாலன், மன்னர் மன்னன்
போன்றோரால் , உங்களுக்கு உதவ முடியுமா? உங்கள் பரம்பரை, தமிழனாகவிருந்தால் மட்டுமே நீங்கள் தமிழன். நினைவிற் கொள்க.
இந்தியாவிலுள்ள எல்லா மொழி பாட புத்தகங்களிலும் அவரைப் பற்றிய பாடங்கள் இடம்பெற வேண்டும்
தந்தை பெரியார் ஒரு புரட்சியாளர்.....
B.B.C தமிழுக்கு நன்றிகள் ❤❤❤
சுதந்திரம் பெற்ற நாளை கருப்பு தினமாக கொண்டாடிய ஒரு சொரியாரைப் பற்றி யாருக்கும் தெரிய வேண்டிய அவசியமில்லை. இது பாரத பூமி.
Periyar the great.
பெரியார் 🔥🔥🔥🔥🔥
தமிழ்நாட்டின் அறிவாளிகள் பெரியாரின் புகழை இன்னும் அதிகமாய் வட இந்தியாவில் செய்திருக்க வேண்டும் அப்பொழுதுதான் பெண் சுதந்திரம் தனிமனித சுயமரியாதை எல்லோருக்கும் கிடைத்திருக்கும் பெரியாரைப் பற்றிய புரிதல் மற்ற மாநிலங்களில் குறைவாக உள்ளது ஆட்சியாளர்கள் இதில் கவனம் செலுத்தவில்லை
தந்தை 🦁 பெரியார் பற்றி வட இந்தியாவில் உள்ள 🇮🇳 இந்தியா கூட்டணி கட்சிகளின - 1. காங்கிரஸ் பேரியக்கம் . 2. சமாஜ்வாடி கட்சி . 3. ராஷ்ட்ரிய ஜனதா தள் . 4. தேசியவாத காங்கிரஸ் ( சரத்பவார் ) . 5. சிவசேனா ( உத்தவ் தாக்கரே ) ஆகிய கட்சிகள் ஹிந்தி , மராத்தி , குஜராத்தி , ஒடியா , பெங்காளி , போஜ்புரி ஆகிய மொழிகளில் வைக்கம் வீரர் தந்தை 🦁 பெரியார் பற்றி அதிகளவு பிரச்சாரங்கள் SC/ST மற்றும் OBC ( BC + MBC ) மக்களிடம் செய்ய வேண்டும் .
நீங்களும் வடுகனா? தமிழனுக்கு நல்ல ஆங்கிலம் தெரிந்திருப்பதைப் போன்று உங்களுக்கும் தமிழ் தெரிகிறது. மகிழ்ச்சியே நண்பா!!
@@ThamilFirst நீ என்ன பெரிய புடுங்கி யா பொச்சை மூடிட்டு போடா வாத்தாலக்கா
நல்ல முயற்சி இதை விட அந்த. கட்சிகளை ஒழிக்க சிறந்த வழி இல்லை
தமிழகத்தின் காரல்மார்கஸ்🎉🎉🎉
காரல்மார்கஸ்? கார்ல் மார்க்ஸ் ஐ குறிப்பிடுகிறீர்களா? ஏன்?
தேசதுரோகி ❤
ithu over
@tamilfirst, dei, unna maadhiri zombie sildra payaluku periyar enna theriyum. Therinchalum mooditu than irupa. Tharkuri payale
அவர் தலைவர் தான். அவர் தான் தலைவர் என்று கூறும் திராவிட தற்குறிகளுக்கு இந்த பதிவு. நீங்கள் கூறும் தலைவர்களும், கோட்பாடுகளும் தமிழகத்திற்கு மட்டும் தானா?
BBC did a great job ❤
வாழ்க பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் புகழ் 💐💐💐
பெரியாரைப் பற்றிஆந்திரா கர்னாடக மற்றும் வட இந்தியாவில் அவரின் கருத்துகளை பரப்பாமல்விட்டது திகவின் தவறு
இந்த வளர்ந்த மீடியா உலகத்தில் பெரியாரின் கருத்துகளை சரியான முறையில் சுலபமாக புரியும் வகையில் வட மாநிலங்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.
பிபிசி யின் முன்னெடுப்பு வரவேற்கதக்கது, கலைஞர் ஆட்சிக்கு பிறகு மிக நீண்டகாலமாக பெரியாரின் சிந்தனைகள் மக்களிடம் கொண்டு சேற்ப்பதில் மாபெரும் இடையூறு ஏற்பட்டது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
Thankyou bbc
நன்றி பி பி சி.
காவி சாக்கடைகள்
இதை தெரிவிக்க ட்டும்.
மிகசிறந்தமுயற்ச்சிவாழ்த்துகள்
இன்னும்பெரியாரைபடிக்கசொல்லனும்வடநாட்டுசூத்திரசாதியினரை
Nee yaaru da oruthana soothiran nu solrathuku nee enna periya pudungiya intha naaingala mathavangala samama paakala aana advice mattum panrathu
சமூக செயற்பாட்டாளர்கள் அவரவர்கள் மொழியில் பின்தங்கிய பகுதிகளில் கொண்டு சேர்க்கும் வகையில் செயல் பட வேண்டும்.
Great man
Thanks for this effort from the BBC .. Pls do more
Samathuva Kolgai of Periyar is excellent one.
BBC You are working well against the Tamil people
Very good initiative
Wow..பெண் பிள்ளைகள் அதிகமாக அவரை தெரிந்து வைத்து இருக்கிறார்கள் 👏👏
He is against indian freedom
இந்தியா ல உள்ள எல்லா பாட புத்தகத்திலும் அவரது வாழ்க்கை வரலாறு இருக்க வேண்டும்.
தற்பொழுது உள்ள தொழில்நுட்ப வளர்ச்சி காலத்தில் தந்தை பெரியாரின் கொள்கைகளை இன்னும் முழுமையாக கொண்டு சேர்க்கவில்லை என்பது மிகவும் துரதிஷ்டவசமானது தந்தை பெரியார் அவர்களை வட மாநிலங்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கிய பிபிசி தமிழ் ஊடகப் பிரிவிற்கு உளமாற நன்றி வாழ்த்துக்கள்❤
Really appreciate those two girls at the end of the video. As they knew most of the actions and reforms of periyar and why people in Tamil Nadu have a lot of respect for him that shows their knowledge rather than most of the others just knew or heard him only as a leader or atheist which people just follow. Anyway, Thanks to BBC for this effort
பெரியார் ❤🔥
அம்பேத்கரை தெரிந்த அளவு பெரியாரை தெரியாது என்பதே உண்மை.
Most of the northindian dont know even god murugan
எங்க தாத்தா கொடி
இனி இந்தியா முழுவதும் பறக்கும்
சமத்துவம் நிலை பெறும்
Respectfully Kilavan
நல்ல பதிவு.
சிறப்பு 👍👍🤝
Wow....❤
எல்லா கேள்விபடுறது மட்டும் சொல்றாங்க
படிச்சு தான் தெரிஞ்சுக்கனும்
Love Periyar ❤
EVR fought for freedom not from British but from North Indians. He said TN is slaved by North Indians. Now you people decide whether to know more about him or not.
Dei sangi, Unnoda saguni velayai kaata arambichuruyaa😂. Yours opinion is wrong.