Bigg Boss 8 Tamil - Day 12 - James Vasanthan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 33

  • @ramachandrankayambu8316
    @ramachandrankayambu8316 2 ชั่วโมงที่ผ่านมา +20

    முத்துக்குமரனின் திறமையை இன்றாவது பாராட்டினீர்கள்.. நன்றிகள்...!🙏🙏

  • @sirajdeen4417
    @sirajdeen4417 2 ชั่วโมงที่ผ่านมา +17

    ஐயா வணக்கம், முத்து நேற்று சிவாஜி கணேசன் பேசிய வசனம் மிக மிக அருமை...

  • @vigneshvns
    @vigneshvns 12 นาทีที่ผ่านมา +2

    Muthu created a story to link all the 15 items. What a performer he is!! Inspiring in every aspect.

  • @amalanbrabu9572
    @amalanbrabu9572 2 ชั่วโมงที่ผ่านมา +12

    Today Star is Mr. Muthukumaran

  • @KaliKavikali
    @KaliKavikali 3 ชั่วโมงที่ผ่านมา +13

    முத்து 💥👌💥🔥🔥

  • @rrrrealityreviewrelax657
    @rrrrealityreviewrelax657 2 ชั่วโมงที่ผ่านมา +8

    பெண்கள் அணிக்கு உண்மையா இருந்த தீபக் ஆனா காரியம் முடிந்ததும் யாரும் கண்டு கொள்ள வில்லை free pass kku பெண்கள் அணிக்கு சேர்ந்து விளையாடிய தீபக் அவருக்கும் அதில் உரிமை உண்டு அதை பற்றி அவர் கேட்கவே இல்லை

  • @sunethraselvaratnam5163
    @sunethraselvaratnam5163 2 ชั่วโมงที่ผ่านมา +2

    You are so down to earth Sir.That's why I like you.

  • @radhikakanagaraj6442
    @radhikakanagaraj6442 2 ชั่วโมงที่ผ่านมา +7

    அந்த பக்கம் Dharsha, இந்த பக்கம் Pavithra, அடுத்த பக்கம் Soundarya, Sachana, Anshitha என்று எந்த பக்கம் பார்த்தாலும் பெண்களின் அழுகை😢😢...அத்தனை வலுவிழந்தவர்களா பெண்கள்🤔🤔🤨☹️...I lost hope on these Girls👎👎...Boys are Rocking Always👍👏👌

  • @anithaarokiaraj3819
    @anithaarokiaraj3819 2 ชั่วโมงที่ผ่านมา +2

    நானும் இன்றைக்கு என் மகளிடம் சொல்லிக்கிட்டு இருந்தேன்.. Last season Bigg Boss ல background அருமை..

  • @ManikkamSe
    @ManikkamSe 2 ชั่วโมงที่ผ่านมา +5

    Last year Pola oru tour poitu vanga sir. Nalla backgrounds new atmosphere.. Chillunu USA pona varusham nalla irunthuchu..

    • @anithaarokiaraj3819
      @anithaarokiaraj3819 2 ชั่วโมงที่ผ่านมา +2

      நானும் இன்றைக்கு என் மகளிடம் சொல்லிக்கிட்டு இருந்தேன்.. Last season Bigg Boss ல background அருமை..

    • @sivashankarir2714
      @sivashankarir2714 2 ชั่วโมงที่ผ่านมา

      Naanum solanum nu nenaithen 😊

  • @nd2475
    @nd2475 ชั่วโมงที่ผ่านมา

    Sir your Vocabulary is spot on . Thank you

  • @sureshkumar926
    @sureshkumar926 2 ชั่วโมงที่ผ่านมา +4

    Really excellent review sir, My point of view, Mr. Muthukumaran best performer and worst performer Mr. Sathya...

  • @anithaarokiaraj3819
    @anithaarokiaraj3819 ชั่วโมงที่ผ่านมา

    பரிணாமம் - பரிமாணம் 👌👌👌

  • @sridevivishwanathan9087
    @sridevivishwanathan9087 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Sir Arun yesterday said prandhu instead of pradhu while boys spoke with Arnav

  • @priyasuman8784
    @priyasuman8784 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Pavithra did well sir, this week fully. Both tasks and other activities...

  • @VetriJ
    @VetriJ 27 นาทีที่ผ่านมา

    யாரோ விளையாட்டை விளையாட்டாகப் பார்க்கவில்லை என்று பவித்ரா சரியாகச் சொன்னார் ,
    RJ Anandhi and Tharsika தங்களுக்காக மட்டுமே நன்றாக விளையாடுகிறார்கள். வேறு எந்த போட்டியாளர்களும் இந்த நிகழ்ச்சியில் தங்கள் திறமையை காட்ட அவர்கள் (RJ Anandhi and Tharsika)விரும்பவில்லை.

  • @rrrrealityreviewrelax657
    @rrrrealityreviewrelax657 2 ชั่วโมงที่ผ่านมา

    எங்கள் வீட்டில் உங்களின் தமிழோடு விளையாடு நிகழ்ச்சி ரொம்ப பிடிக்கும்

  • @brindu85
    @brindu85 20 นาทีที่ผ่านมา

    The reason why Ranjith was selected as the best male contestant of the week is due to the start of a cold war between VJ Vishal and Muthukumaran..
    Vj Vishal confidants ( Ranjith, Arun, Sathya, Jeffrey)
    Arun & Sathya nominated Vishal first...
    Muthu played his cards (if Muthu won't get the best man, even Vishal shouldn't get it) by nominating Ranjith with praise and strong points & others followed as usual..
    As per muthu's expectations votes got split for Vishal and Ranjith got the maximum..
    Muthu spoke to Deepak about his thoughts on Vishal and gang on live today.. He thinks Ranjith is a safe opponent who won't double cross whereas Vishal has already started his game play..

  • @kavitha5546
    @kavitha5546 2 ชั่วโมงที่ผ่านมา +2

    பவித்ரா அஸ்வின் தர்ஷா குப்தா போன்றோர் கலந்துகொண்ட குக் வித் கோமாளி சீசன் நன்றாக இருக்கும்

  • @amalanbrabu9572
    @amalanbrabu9572 2 ชั่วโมงที่ผ่านมา

    Good Morning Sir

  • @sujisulagam3092
    @sujisulagam3092 2 ชั่วโมงที่ผ่านมา

    Very interesting review sir

  • @vijayagambeeram3201
    @vijayagambeeram3201 ชั่วโมงที่ผ่านมา

    Review super

  • @Farwin786
    @Farwin786 2 ชั่วโมงที่ผ่านมา

    Maybe Arnav wanted to prove in the weekend that he is not a biased player… The way he gave the trophy to Sachchana and now THIS … he wants the host to recognise his “genuine heart”

  • @arunpandashankar4168
    @arunpandashankar4168 ชั่วโมงที่ผ่านมา

    அருண் பிரசாத் - செய்த மற்றொரு தவறை நீங்கள் சுட்டுவீர்கள் என்று எதிர்பார்த்திருந்தேன் - "3 ஓட்டுக்கள் (Votes)" என்று உச்சரித்தார் - ஓட்டுகள்/வாக்குகள் தானே சரி!!
    அருண் பிரசாத் நிறைய தவறுகள் செய்கிறார்.
    1) பிராது என்பதற்கு "பிராந்து"😂 என்றார்.
    2) ஓட்டுகள்/ வாக்குகள் என்பதற்கு "ஓட்டுக்கள்" என்றார்
    3) பரிமாணம் - பரிணாமம்

  • @s.k.rubeshbabusriramalu3973
    @s.k.rubeshbabusriramalu3973 3 ชั่วโมงที่ผ่านมา

    ஹாய் சார்

  • @radhikamp5782
    @radhikamp5782 3 ชั่วโมงที่ผ่านมา

    Hi sir

  • @revathysathiaravanan4509
    @revathysathiaravanan4509 2 ชั่วโมงที่ผ่านมา

    2:35 anna மனு இல்லை...விண்ணப்ப படிவம்