கலைஞருக்கு கடவுள் நம்பிக்கை உண்டு | Actor Thiyagu | Part 4 | Exclusive Interview

แชร์
ฝัง

ความคิดเห็น • 302

  • @vijeandran
    @vijeandran 4 ปีที่แล้ว +54

    அருமையான நேர்காணல். நடிகர் தியாகுவோட நான்கு நேர்காணலும் அருமை. தெரியாத பல விசயங்கள் தெரிந்து கொண்டோம். Touring talkies'கு நன்றி. இது போல பல நலிவடைந்த கலைஞர்கள் பதிவை போடவும்.

    • @lowbudgetfarmlandsaleinkan6867
      @lowbudgetfarmlandsaleinkan6867 3 ปีที่แล้ว

      Avarin சொத்து மதிப்பையும் குடும்ப பின்னணி தெரிந்து கொள்

  • @ச.செந்தில்குமார்-ம8ட

    துணிச்சலான பேச்சு! விஜய்காந்த் நண்பனாச்சே!! Very intresting interview!!!

    • @ashokaaa4613
      @ashokaaa4613 4 ปีที่แล้ว

      ச.செந்தில் குமார். 🙋🙋💪👍

  • @Ydxyxyociy
    @Ydxyxyociy 4 ปีที่แล้ว +33

    மிகவும் உண்மையான மனிதரை எங்களுக்கு அடையாளம் காட்டியதற்கு மிக்க நன்றி.

    • @sheelagovind3141
      @sheelagovind3141 3 ปีที่แล้ว

      See the ftiends of vajaykanth all so good even chander sekar also

  • @dhavaboopathiramaiya1686
    @dhavaboopathiramaiya1686 4 ปีที่แล้ว +29

    சூப்பரா நிறைய புது விசயங்கள். வாழ்க்கை அனுபவங்கள் இது அனைவருக்கும் ஒரு பாடம்

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 4 ปีที่แล้ว +15

    உங்கள் பேட்டியை முழுமையாக பார்த்து ரசித்தேன். Super திரு தியாகு. ☺️

  • @visvaananth861
    @visvaananth861 4 ปีที่แล้ว +65

    நடிகர் அரசியல்வாதி திரு . தியாகு அவர்கள் யதார்த்தமான அநுபவம் பெற்ற பேச்சு ,. கலை உலகில் பலரிடம் நட்பை பாராட்டியவர் ,

  • @karuppiakaruppia5974
    @karuppiakaruppia5974 4 ปีที่แล้ว +6

    பந்தா இல்லாத நேர்மையான பதில்.பரம்பரை சொத்தை அவர் இணைந்திருந்த கட்சிக்காரனுங்களும் தலைவனும் ஆட்டய போட உடந்தையா இருந்திருப்பானுங்க போல தெரியிது. இருப்பதை கொண்டு இருக்கும் நாட்களை சிறப்பாக வாழும் மனப்பக்குவம் உள்ள எதார்த்தமான மனிதர் என்பது பேட்டி யிலிருந்து புரிகிறது ,வாழ்க.

    • @yogekani282
      @yogekani282 4 ปีที่แล้ว

      Mental madiri pesatha antha alu apadi sonnana, ean urula sothu edukuranga na, intha alu apo nadichu kittu irunthane na, anga avanoda family yarumay illaya, nee ean ithula dmk vay izhukura, ean da oru neeyum venama, property avan family oda ithu illama yarala eduka mudium kena thanama pesi kittu, admk all are liers, he is also lier no dought in it, logic hey illama puluguranga....

  • @bigbossman7020
    @bigbossman7020 4 ปีที่แล้ว +13

    Naan touring talkies la ithuvaraikum paartha actor interview la best endral #thiyagu# sir oda intha interview than... Sirantha manithar...vaalga valamudan

  • @omkumarav6936
    @omkumarav6936 4 ปีที่แล้ว +4

    இவருடைய பேட்டியை நன்கு கவனமாக கேட்டாள் அவர் பேசும் பேச்சு கண்டிப்பாக அனைத்து சாதாரண மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இவர் பேச்சு நமக்கு நல்லதொரு வழிகாட்டியாக அமையும் என்றால் அதில் மாற்றமில்லை நன்றி
    ஓம்குமார்
    மதுரை

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 4 ปีที่แล้ว +26

    Appreciate mr.thiyagu for open talk about his career. Hats off n long live mr.thiyagu.

  • @saswin2757
    @saswin2757 4 ปีที่แล้ว +18

    Watched all 4 parts. Very insightful about the real world of cinema. Thanks for sharing thyagu sir.

  • @MS-rf8wg
    @MS-rf8wg 4 ปีที่แล้ว +12

    Really from his heart, brave interview Good Mr. Thiyagu

  • @RShawn-ec5xu
    @RShawn-ec5xu 4 ปีที่แล้ว +4

    The most insightful and honest interview ever. Thank you to actor Thyagu for being honest and straightforward.

  • @vettipayal142
    @vettipayal142 4 ปีที่แล้ว +29

    He spoke from his heart. Very nice interview. Good anchor.

  • @dr.s.chidambaram2356
    @dr.s.chidambaram2356 4 ปีที่แล้ว +1

    தியாகு சார், நேர்காணல் அருமை. வாழ்கையின் யதார்த்தத்தை அருமையாக கூறினார். அவரின் கட்சியை பற்றியும் வெளிப்படையாகவே சொன்னார். வாழ்கையே ஒரு அனுபவம். நமது வேலை முடிந்தவுடன் கிளம்ப வேண்டியது தான், வேறு ஒன்றும் இல்லை வாழ்கையில். வாழ்த்துக்கள் வணக்கம் தியாகு சார்.

  • @rajeshkumarasamy5691
    @rajeshkumarasamy5691 3 ปีที่แล้ว +2

    Awesome Interview! Wonderful Actor, never knew about his long Journey. Stay healthy Sir.

  • @gopalsureshbabu6886
    @gopalsureshbabu6886 4 ปีที่แล้ว +3

    His talk about spirituality.... wonderful.... Thank you Mr. Thiyagu

  • @sivarakshan1824
    @sivarakshan1824 4 ปีที่แล้ว +21

    எனக்கு தொிஞ்சி interview எவ்வளவு பொிய மனுஷன வெச்சி எடுத்தாலும்... comments la ஒருத்தனாவது திட்டாம இருக்க மாட்ட....இந்த interview la ஒருத்தன் ௯ட comments la திட்டல...நல்ல நடிகா்...பல நாட்கள் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும்...

    • @shenth27
      @shenth27 2 ปีที่แล้ว

      Very true! because he talks from his heart

  • @sureshr1611
    @sureshr1611 3 ปีที่แล้ว +1

    Fantastic interview. Speaking with real statement. Good person.

  • @karthykrp4610
    @karthykrp4610 4 ปีที่แล้ว +1

    OMG..Mr.Thiagu sir u r really such a nice honest daring person. Truth wins always! Thanks for sharing these info sir. You will win!

  • @VijayRagMalimNawar
    @VijayRagMalimNawar 4 ปีที่แล้ว +5

    Hat's-off being honest and speaks from heart to media for public !

  • @karthikeyan-zm3nh
    @karthikeyan-zm3nh 4 ปีที่แล้ว +4

    Really a vry nice interview by Thyagu sir... Got a chance to hear a old memories of cine industry... Thanks to Touring Talkies channel... Best wishes yo continue the same... 😄👍

  • @TheIndianAnalyst
    @TheIndianAnalyst 4 ปีที่แล้ว +1

    Very Interesting! Very Honest and Truthful Interview! Yengal Orukinaindha Thanjai Mavattathukarar! Kalaingar Patri Thiyagu Sonnadhu Unmai!

  • @annamalaivijayan764
    @annamalaivijayan764 4 ปีที่แล้ว +1

    very honest and open talk by Mr. thiyagu sir.. thanks touring talkies for such an interview.. good luck

  • @guypromodhkumar4244
    @guypromodhkumar4244 3 ปีที่แล้ว +1

    Honest interview.. thanks Thagaraj sir

  • @THAMIZH1984
    @THAMIZH1984 3 ปีที่แล้ว +1

    துரோகிகள் நிறைந்த உலகம் என்பதை தங்கள் வாழ்க்கை உணர்த்துகிறது

  • @faizerrazak9370
    @faizerrazak9370 4 ปีที่แล้ว +2

    நடிகர் தியாகு இத்தனை அனுபவம் படைத்தவரா ஆனால் அவர் சாதாரணமான ஓர் மனிதராகத்தான் அடையாளம் காணப்பட்டார் நல்ல மனிதர் super

  • @star67641
    @star67641 4 ปีที่แล้ว

    The beauty of the interview....yaaru manathaiyum punpaduthatha maathiri ellavatraim etharthama ketka nalla irunthathu…!

  • @kavithakrishnaraj2886
    @kavithakrishnaraj2886 4 ปีที่แล้ว +2

    கலைஞர் அறிவாற்றல் உள்ளவர் என்று கூறினார் அவர் கடைசி காலத்தில் பேசுவதை நிறுத்திவிட்டார் என சென்னார் கருணாநிதி அவர்கள் செய்த பாவம் தான் அவரின் இந்த நிலைமைக்கு காரணம்

  • @shr011104
    @shr011104 4 ปีที่แล้ว +94

    "அவரும் (கலைஞர்) சாமி கும்பிடுவாரு, ஆனா..." @ 26:36 இதைவிட திமுக தலைமையின் முகத்திரையை அம்மையார் ஜெயலலிதா கூட கிழித்து தொங்க விட்டது இல்லை.

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 4 ปีที่แล้ว +4

      Kalaingar endraikume unmaiyaga irunthathu illai avar kudumbathuke unmaina ennanu theriyathu

    • @yogekani282
      @yogekani282 4 ปีที่แล้ว +4

      He is a lier.... Jaya is A1 acuist....

    • @srsrtrztztzzt463
      @srsrtrztztzzt463 4 ปีที่แล้ว +2

      டேய் பாப்பார நாமக்கட்டி. மூடிக்கிட்டு போ.

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 4 ปีที่แล้ว +2

      @@srsrtrztztzzt463 dai baadu porambokku kammunati nee mooditu poda paapara porambokku etchakalai naamakati nee moodra kammunati

    • @shr011104
      @shr011104 4 ปีที่แล้ว +4

      @@srsrtrztztzzt463சீ... அசிங்கமா பேசாதே...ஓ, முரசொலி படிக்கிறவனோ..சரி, சரி.

  • @harikrishnan1090
    @harikrishnan1090 4 ปีที่แล้ว +15

    Bold speech...talented actor, lost acting career because of politics...

  • @VaruniAnitha123
    @VaruniAnitha123 4 ปีที่แล้ว +5

    உங்கள வெறும் காமெடி ஆனால் தான் நான் நினைத்திருந்தேன் உங்க பழக்கவழக்கத்தை சொன்னாதான் நீங்க யாருன்னு தெரியாது சூப்பர் சார்

  • @pjj411
    @pjj411 4 ปีที่แล้ว +15

    26:43 கலைஞர் news

  • @jaganathan6116
    @jaganathan6116 4 ปีที่แล้ว

    Amazing interview,Thiyagu sir unmaiyai sevula adikrapola solar super

  • @LUCIDIND00
    @LUCIDIND00 4 ปีที่แล้ว +2

    Thiyagu sir you're really great. Very nice person.

  • @movingforward6776
    @movingforward6776 4 ปีที่แล้ว +2

    Very Bold and Genuine speech by Thiyagu sir

  • @rajendrennatraj6901
    @rajendrennatraj6901 4 ปีที่แล้ว +8

    ஐயா நல்ல மனுசன் சார் நீங்க

  • @vaalaadimani
    @vaalaadimani 4 ปีที่แล้ว +22

    விரக்தியின் உச்சம் பாவம்

  • @allinalltamilyoutubechanne2852
    @allinalltamilyoutubechanne2852 4 ปีที่แล้ว +15

    Nice Person honest speech. God bless you sir

  • @VaruniAnitha123
    @VaruniAnitha123 4 ปีที่แล้ว +3

    நீங்க இன்னும் பல படங்கள் நடிக்கணும்னு வாழ்த்துகிறேன்

  • @giridaranramamoothy8529
    @giridaranramamoothy8529 3 ปีที่แล้ว

    Thyagu sir your speech very genuine and bold congrats

  • @shenth27
    @shenth27 2 ปีที่แล้ว

    So true about karthik - a natural actor

  • @rajasekar2804
    @rajasekar2804 3 ปีที่แล้ว

    Very Open talk. I appreciate you for your loyalty sir.

  • @dubaishivaganesh2485
    @dubaishivaganesh2485 4 ปีที่แล้ว +1

    Super real talk against to DMK party super Thiyagu sir,,

  • @habeebzarook2582
    @habeebzarook2582 4 ปีที่แล้ว +26

    இதுவரை வந்த தமிழ் சினிமாவின் காமெடியின் உச்ச நடிகர் தியாகுதான் அதனால்தான் இன்னும் போட்டியில்லாமல் அவர் நடித்திக்கொண்டிருக்கிறார்

  • @DancingRose163
    @DancingRose163 4 ปีที่แล้ว +1

    I am Karnataka, aana Tamil, open a pesunu ivarukku nandri

  • @மதுரைகண்ணதாசன்
    @மதுரைகண்ணதாசன் 3 ปีที่แล้ว

    அற்புதமான மனிதர்! கும்பகோணத்து வைரம்! குன்றிலிட்ட தீபம்! எளிமையான எதார்த்தமான பேட்டி! அவரை அலைபேசியில் வாழ்த்தவிரும்புகிறேன் அவர் செல் நம்பர் கிடைக்குமா!

  • @ponmaniselvaraj6736
    @ponmaniselvaraj6736 4 ปีที่แล้ว +1

    Nalla manushan, nalla irukkanum

  • @balarajb4285
    @balarajb4285 4 ปีที่แล้ว +7

    Gentleman good interview

  • @fast9866
    @fast9866 4 ปีที่แล้ว +2

    Bold and beautiful person 🙏🙏
    🇲🇾🇲🇾

  • @jalaljalal2692
    @jalaljalal2692 4 ปีที่แล้ว +1

    Super tiyagu sir I Like your speech

  • @subramanianmani3497
    @subramanianmani3497 4 ปีที่แล้ว +1

    அருமையான மனிதர்

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 3 ปีที่แล้ว

    Arumaiyana interview

  • @ARANGAGIRIDHARAN
    @ARANGAGIRIDHARAN 4 ปีที่แล้ว

    அருமையான பேட்டி
    நினைவுப் பகிர்வுகள் மிகப் பெரிய இசைப்பாரம்பரியத்தில் இருந்து வந்த நடிப்புக் கலைஞன் திருவாளர் தியாகுவுக்கென் நன்றி கலந்த வணக்கம் ்என்னுடைய தாத்தாவும் ஒரு மிகப்பெரிய
    சங்கீத விற்பணர்
    "தமிழிசைத் தவமணி" தவத்திரு
    மதுரை மாரியப்ப சுவாமிகள் ஆவார்
    (கவிஞர் அரங்க கிரிதரன் மதுரை
    S RLY யில் பணியாற்றி ஓய்வு பெற்றவன் 9843528804 )

  • @vasanthkumar39
    @vasanthkumar39 4 ปีที่แล้ว +2

    Your life is lesson. Wish you good life in coming days

  • @kesavandas1537
    @kesavandas1537 3 ปีที่แล้ว

    தியாகு சார் நூறாண்டு வாழ்க...உண்மை வாழும்...

  • @selvimurugesh3835
    @selvimurugesh3835 4 ปีที่แล้ว +1

    Super interview sir

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 3 ปีที่แล้ว

    Super super super interview. Interesting

  • @sridharmha1917
    @sridharmha1917 4 ปีที่แล้ว

    VERY FRANK INTERVIEW THANKS THIYAGU

  • @thayagarajaniniyan8701
    @thayagarajaniniyan8701 4 ปีที่แล้ว

    பாலைவனசோலை படத்திலிருந்தே தியாகுவின் நடிப்பு பாடிலாங்வேஜ் மாடுலேசன் ரொம்பவும் பிடிக்கும் தங்கமானபுருஷன் காமெடி இன்றும் பிடிக்கும்

  • @madhumvs2695
    @madhumvs2695 4 ปีที่แล้ว +2

    ❤️27min 👌👍🙏❤️

  • @uravaavoom2972
    @uravaavoom2972 3 ปีที่แล้ว +1

    நல்லதொரு நடிகன்

  • @sunder.k6779
    @sunder.k6779 4 ปีที่แล้ว

    Super thiyagu sir..Bold speech

  • @antcoolg
    @antcoolg 4 ปีที่แล้ว +3

    Good man very honest

  • @velusubramani4022
    @velusubramani4022 4 ปีที่แล้ว +2

    Mar vaadi pona ponnu kalaignar super. Innoru katchila irunthalum kalaignara marakkala ivaru

  • @selvaprabu8715
    @selvaprabu8715 4 ปีที่แล้ว +3

    Nan keda interview la super interview ithuthan

  • @பாரிவேந்தன்-ங6ந
    @பாரிவேந்தன்-ங6ந 4 ปีที่แล้ว

    தியாகு
    ஒரு அருமையான மனிதர்.
    வாழ்க வளமுடன்

  • @Rahul-hc3qw
    @Rahul-hc3qw 4 ปีที่แล้ว +5

    Fruitful interview

  • @ettivadichetpet8444
    @ettivadichetpet8444 3 ปีที่แล้ว

    Super interview

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan4156 4 ปีที่แล้ว +10

    எங்கள் ஊர்க்காரர் மிகவும் பிரபலமான குடும்ப பிண்ணனி நான் நடு டபீர் தெரு

  • @suryamurthyj285
    @suryamurthyj285 4 ปีที่แล้ว +1

    உங்கள் பேட்டி
    உண்மையான இருந்தது...

  • @theoccationguy
    @theoccationguy 4 ปีที่แล้ว +1

    Lord Shiva bless u

  • @jalan.j9960
    @jalan.j9960 4 ปีที่แล้ว

    ஓரு நேர்மையானப் பதிவு.

  • @ramaprabha6163
    @ramaprabha6163 4 ปีที่แล้ว

    Very honest and bold speech hats off thiyagu

  • @trichyification
    @trichyification 4 ปีที่แล้ว +11

    He’s best person , best interview

  • @tamilan01
    @tamilan01 4 ปีที่แล้ว +1

    Happy from our delta side

  • @maheshvadivelan5197
    @maheshvadivelan5197 4 ปีที่แล้ว

    ஐயா அருமை

  • @vaspriyan
    @vaspriyan 4 ปีที่แล้ว +2

    திறமையில் கலைஞர் கலைஞர்தான்...இதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருந்ததில்லை.நன்றியோடு நினைவுகூர்கிறார் தியாகு.மகிழ்ச்சி.

    • @instrukarthik
      @instrukarthik 4 ปีที่แล้ว +2

      Avan theramai vachi enn soothu pee kooda vazhikamudiathu

    • @sivakumart9646
      @sivakumart9646 4 ปีที่แล้ว +1

      Very nice information about the kalingar Krupanidhi and thiyagu spoke with bold enough to get the chance of vijiyakant, it is indicated that the efforts of your hard work sir.

    • @selvakumarkumar5412
      @selvakumarkumar5412 4 ปีที่แล้ว +1

      @@instrukarthik உனது எழுத்தில் உனது தரத்தை வெளிபடுத்திவிட்டாய்.

  • @kumaresanm4745
    @kumaresanm4745 4 ปีที่แล้ว +2

    சத்தியமான உண்மைகள்

  • @saiarulkumar
    @saiarulkumar 4 ปีที่แล้ว +5

    ❤️all ur comedy.🙏🙏🙏❤️

  • @ginesho1
    @ginesho1 4 ปีที่แล้ว

    Very nice interview thiyagu sir🙏🙏

  • @logeshthelegend
    @logeshthelegend 3 ปีที่แล้ว

    God soul Thiyagu

  • @MySaravan
    @MySaravan 3 ปีที่แล้ว

    Thiyagu, vinuchakravarthy and delhi ganesh are excellent timing artists.

  • @rameshbabu-vu9no
    @rameshbabu-vu9no 4 ปีที่แล้ว +9

    பட்டவர்த்தனமாக வெளிப்படையாக பேசுகிறார்

  • @DancingRose163
    @DancingRose163 4 ปีที่แล้ว

    Sir, super interview, no filter, pure talk

  • @space6626
    @space6626 4 ปีที่แล้ว

    Sir.......................................🖐👍👈💥

  • @ramakrishnanj6032
    @ramakrishnanj6032 4 ปีที่แล้ว +1

    Thiagu sir the great...the Best

  • @johnsonkutty3124
    @johnsonkutty3124 4 ปีที่แล้ว

    Semma speech thalaiva

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 4 ปีที่แล้ว +3

    Good interview. All the best vignash.

  • @உண்மைஉண்மை-ண2ய
    @உண்மைஉண்மை-ண2ய 4 ปีที่แล้ว +7

    Thiyagu sir, excellent actor. his only mistake was working for DMK fraud party.Hope he will be back in full swing.
    You will become more busy actor. Very open talk... gentle man

  • @RadhaKrishnan-bu6yu
    @RadhaKrishnan-bu6yu ปีที่แล้ว

    தியாகராஜன் பிள்ளை...!

  • @marimuthunatarajan7323
    @marimuthunatarajan7323 4 ปีที่แล้ว +7

    Geninue talk

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 3 ปีที่แล้ว +1

    இவருடைய நடிப்பு தனி நடிப்பு யாருடைய காபி இல்லை .
    கமேடி அருமையா👌 செய்வார்.

    • @sheelagovind3141
      @sheelagovind3141 3 ปีที่แล้ว

      Always like to watch thaygu sir interview

  • @giridaranramamoothy8529
    @giridaranramamoothy8529 3 ปีที่แล้ว

    Thyagu sir bold speech Frank person
    Long live

  • @srivatsanrangarajan4610
    @srivatsanrangarajan4610 4 ปีที่แล้ว +1

    Good hearted person thiyagu anna

  • @surendranathgopal9464
    @surendranathgopal9464 4 ปีที่แล้ว +3

    Very frank speech by Thaygu

  • @Dhayanidhis
    @Dhayanidhis 4 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @செங்கோழி
    @செங்கோழி 4 ปีที่แล้ว

    Hai naa ithu varaikkum yentha comments um yethukkukkumey thanthathilla.first time thiyagu sir interview finishing la reaction la azhuthutten
    Amazhing touring talkies

  • @yuvarajaadhi2993
    @yuvarajaadhi2993 3 ปีที่แล้ว

    💯 👌

  • @arunkumarkumar5891
    @arunkumarkumar5891 4 ปีที่แล้ว

    Good person