"என் கதையைத் திருடிட்டாங்க!" - Exclusive Interview with Siva Chandran | Rewind With Ramji

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024

ความคิดเห็น • 195

  • @yogiramji7089
    @yogiramji7089 5 ปีที่แล้ว +67

    எங்கள் அன்பிற்குரிய சிவசந்திரன் அவர்களை இந்த நிகழ்ச்சி மூலம் மீண்டும் காணும் வாய்ப்பு வழங்கிய சேனலுக்கு நன்றி சினிமாவில் மீண்டும் சிவசந்திரன் அவர்களை எதிர்பார்க்கிறோம்

  • @adamaliksp3621
    @adamaliksp3621 5 ปีที่แล้ว +92

    நான் பார்த்த பேட்டிகளிலேயே
    அற்புதமான பேட்டி இது தான்
    மிக யதார்த்தம்

  • @tharshatharsha7081
    @tharshatharsha7081 5 ปีที่แล้ว +28

    யாரப்பா நீங்க ❤️ அருமையான மனிதர் , உரையாடல் நீண்டு கொண்டு போகாதா என்ற ஏக்கம் ❤️ தமிழ் பேட்டிகளில் தரமானது என்றால் இதுதான்

  • @baskarjosephanthonisamy6487
    @baskarjosephanthonisamy6487 5 ปีที่แล้ว +29

    மிகவும் யதார்த்தமான, அருமையான பேச்சு.. திரைத்துறையில் இப்படி ஒரு மனிதரா....?? நீங்கள் மீண்டும் நடிக்க வேண்டும்...

  • @nutrawj
    @nutrawj 5 ปีที่แล้ว +43

    ப்பா என்ன ஓரு அருமையான மனிதர் சிவசந்திரன் , நல்ல உரையாடல்

  • @dr.s.chidambaram2356
    @dr.s.chidambaram2356 5 ปีที่แล้ว +60

    சிவ சந்திரன் ஐயா, உங்களுடைய நேர்காணல் மிகவும் இனிமை. வாழ்க்கையை ரொம்ப யதார்த்தமாக சொல்லி விட்டிர்கள். நேர்மையான மனிதர் நீங்கள், உங்கள் பேச்சில் தெரிகிறது. ஆவலுடன் 3 பாகம் எதிர் நோக்கி இருக்கிறேன். ராம் ஜி‌ அவர்களுக்கு நன்றி.

  • @musicmate793
    @musicmate793 5 ปีที่แล้ว +30

    சிவா சாரின் நடிப்பு வித்தியாசமான தாகஇருக்கும்,,
    பேட்டி அளிப்பதும் புதுமையாக சிறப்பாக இருக்கு,,அருமை வாழ்த்துக்கள்,, வணக்கம்

    • @suryamurthyj285
      @suryamurthyj285 3 ปีที่แล้ว

      யாரையும் குறை சொல்லவில்லை
      நல்ல பண்பாளர்.🙏

  • @kirubala
    @kirubala 3 ปีที่แล้ว +1

    சிவா நீங்கள் இப்பொழுதுதான் handsome ஆக தெரிகிறீர்கள்.
    உங்கள் வாலிப வயதில் மேடவாக்கம் டேங் பகுதியில்
    பார்த்திருக்கிறேன்.

  • @appajis
    @appajis 5 ปีที่แล้ว +19

    அருமையான பேட்டி...உங்கள் குணத்திற்க்கு நிச்சயம் மீண்டும் திரையில் பிரகாசிப்பீர்கள் சார்.என் பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும் சார்.

    • @saravanannadaraj9662
      @saravanannadaraj9662 5 ปีที่แล้ว

      Seam to you by saravanan thiruvengadu

    • @barbarawintersi7695
      @barbarawintersi7695 5 ปีที่แล้ว +2

      Hi..during those days..have always liked his simple style of acting..very charming personality..after seeing this interview..have great admiration for his knowledge & respect for other actors..may God bless him..he is so fair now..

  • @pandurangan7837
    @pandurangan7837 5 ปีที่แล้ว +11

    உண்மையான மனிதர் எதார்த்தமாக பேசுகிறார் வாழ்க பல்லாண்டு

  • @venkatraman7076
    @venkatraman7076 5 ปีที่แล้ว +16

    நல்ல மனிதர்.
    நல்ல பேட்டி.
    வாழ்த்துகள் சார்.

  • @srinevasanam2589
    @srinevasanam2589 5 ปีที่แล้ว +10

    From 20.40 learned many things from ur speech Though I am 76years now, Great sir best wishes, A.M.Srinevasan from East York, UK

  • @DevDev-gb6sw
    @DevDev-gb6sw 5 ปีที่แล้ว +20

    OMG he look so different, I can't even recognized him in the beginning.

  • @r.sudarson760
    @r.sudarson760 5 ปีที่แล้ว +31

    Excellent man. What he is telling all is very true. Very frank person.

  • @sekark4023
    @sekark4023 5 ปีที่แล้ว +14

    Sivachandran gentleman your great hats of you Sir 💐💐💐🙏🙏🙏

  • @ஆதிச்செல்வம்
    @ஆதிச்செல்வம் 5 ปีที่แล้ว +16

    தலைவர் எப்பவும் உச்சம்தான், எண்ணம் போல் வாழ்க்கை ...

  • @tricktamilchannel5621
    @tricktamilchannel5621 5 ปีที่แล้ว +38

    விரைவில் 3ம் பாகம் எதிர் பார்க்கிறேன்

  • @suryamurthyj285
    @suryamurthyj285 3 ปีที่แล้ว

    தரமான உயர்ந்த பேச்சு
    உங்கள் உண்மையா
    உரையாடல் சூப்பர் சார்
    வாழ்க்கை வரலாறு பற்றிய தகவல்கள் மற்றும் மனிதன் எப்படி வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மனிதர்
    வாழ்த்துக்கள் சார் 🌹
    திரு.சிவசந்திரன்.அவரகளே🙏

  • @sarab9933
    @sarab9933 5 ปีที่แล้ว +2

    இந்த பேட்டி வரை, சிவச்சந்திரன் ஒரு நல்ல நடிகர் என்று தான் தெரியும். அருமையான மனிதர்.
    தெளிவான சிந்தனை. தலைக்கனம் அற்ற பேச்சு..
    பழசை நினைப்பவன் தான் சிறந்த மனிதன்.
    பல காலம், உங்கள் மனைவி லட்சுமி மற்றும் மகளுடன் இனிமையாக வாழ,
    வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்..

  • @karthigeyancmt2398
    @karthigeyancmt2398 5 ปีที่แล้ว +15

    Siva chandran sir looking like Director Suresh Krishna.

  • @r.velmuruganr.v6006
    @r.velmuruganr.v6006 5 ปีที่แล้ว +36

    சிவசந்திரன்அவர்களின் கலந்துரையாடல் ஒரு முறை அல்ல. ஐந்து முறை பார்த்தேன் மகிழ்ச்சி அடைகிறேன் அவரின் என்னுயிர் கன்னம்மா என் கல்லூரி நாட்களில் நான் முப்பது முறை பார்த்தேன் அவரின் யதார்த்தமான பேட்டி மகிழ வைத்துக்கொண்டு இருக்கிறது உன்மையில் இந்த நிலையிலா உலகின் இருக்கும் வரையில் பிறருக்கு நாம் எந்தவகையில் பயன் என்று உணர்ந்தாலே போதும் இவர் பேட்டி பலருக்கு பாடம் என் அன்பு அக்கா லக்ஷ்மி அவர்களுக்கு வாழ்த்துக்கள் வேல்முருகன் வேலூர்

  • @muthukumaranr7180
    @muthukumaranr7180 5 ปีที่แล้ว +8

    Superb honest philosophy of life. I never knew this man had so much content

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 4 ปีที่แล้ว

    Villana parkumpothu sivachandran sir partha bayama irukkum. Now I am seeing his interview periya mariyadai vanthu vittathu! Great person he is experienced human being 🙏

  • @vijilakshmi9147
    @vijilakshmi9147 5 ปีที่แล้ว +18

    Nice gentleman siva...established as a villain character artist, hero..what not...eager to see you on screens siva...who is going to fulfil my wish....

  • @nikhilsukumar23
    @nikhilsukumar23 5 ปีที่แล้ว +3

    Very good part of this interview. He said you should never check personal life. of anybody. What a dignified mind.

  • @muraliv4183
    @muraliv4183 5 ปีที่แล้ว +8

    Really great interwiew , because he thought some failure himself only , don't blame others , nice sir

  • @wonderland2477
    @wonderland2477 2 ปีที่แล้ว

    The interview is so lively. Nothing exaggerated nothing hidden. I see Sivachandran in a different perspective. I want to be his friend purely on his experience of 'friendliness'. No jealosy. Accepting others prosperity. Very difficult to see a man like this. May God Bless Sivachandran for a healthy long blissful life.

  • @s.p.ganesan9992
    @s.p.ganesan9992 5 ปีที่แล้ว +27

    ஏதோ ஒன்று அந்த கடவுள் இன்னும் சினிமா வில் உங்களுக்காக வைத்திருக்கிறார். காலம் கை குடி வருகிரது. பொறுமையாக காத்திருங்கள்..... Always select best character in your future films...

    • @niroshasivakumar1037
      @niroshasivakumar1037 5 ปีที่แล้ว +1

      அருமையான பேட்டி. மீண்டும் sir நீங்கள் நடிக்க வேண்டும். இலங்கை தமிழர்.

  • @achuruby128
    @achuruby128 3 ปีที่แล้ว +1

    I like Siva chanthran sir spr

  • @sjjsaaa
    @sjjsaaa 5 ปีที่แล้ว +9

    SivaChandran Sir Super

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 ปีที่แล้ว +1

    100 சதவீதம் உண்மை !
    அயன்புரம் சயானி தியேட்டரில் ரஜினி படம் பார்த்ததும் ... சிவச்சந்திரன் கெல்லீசில் இருந்ததும் உண்மை. லிவிங்ஸ்டனும் கெல்லீஸ்காரர்தான் . எங்க ஏரியா!👍🖤

  • @ishwariyamotivationalgkqui7833
    @ishwariyamotivationalgkqui7833 5 ปีที่แล้ว +5

    Perfectly good man,Lakshmi mam uu r lucky....

  • @anitharamasamy7828
    @anitharamasamy7828 5 ปีที่แล้ว

    எவ்வளவு தெளிவான பேச்சு. அனுபவம் சார்ந்த உண்மைகள். நீங்கள் மீண்டும் திரைப்படத்தில் நடிக்கவேண்டும் ..

  • @sptharma
    @sptharma 3 ปีที่แล้ว

    உங்களது பேட்டி புதிய வாழ்வியல் பாதையை தந்தது. நன்றி

  • @jeevkanda2250
    @jeevkanda2250 4 ปีที่แล้ว

    தமிழர்களுக்கு உன்மையாக இருக்கனும் என்று சொல்லும்போது ஒரு ஏக்கம்!
    அதன் உன்மைதன்மை தெரிகிறது

  • @rajagopalangeetha
    @rajagopalangeetha 5 ปีที่แล้ว +6

    Practically perfect gentleman

  • @sudarsansudar7723
    @sudarsansudar7723 5 ปีที่แล้ว +3

    Sir ur speech awesome. Great man. I always admired lakshmi mam acting... Character artist...I love her acting in " oru nadigai nadagam parkiral" chances illa sir... I'm a fan of her...

  • @januselam1832
    @januselam1832 5 ปีที่แล้ว +4

    I was waiting for your interview for long time, i have not seen you since 1990, its been long time you have not appear on public ..thanks for the inteview

  • @cholanchozhan7989
    @cholanchozhan7989 5 ปีที่แล้ว +5

    Excellent interview by sivachandran

    • @bhargavrao7159
      @bhargavrao7159 4 ปีที่แล้ว

      tamil poem dialogues he speaks his first film moondrumudichi one scene s

  • @mohanrangan8482
    @mohanrangan8482 5 ปีที่แล้ว +9

    One of the best interview in Hindu

  • @user-jd9xk3bf8q
    @user-jd9xk3bf8q 4 ปีที่แล้ว

    யதார்த்தம் அருமை sir👌, cine industry யில் உங்களை போன்றவர்கள் சிலர் இருப்பது positive ஆக இருக்கிறது . cine industry யில் negative மத்தியில் உங்களை போன்றவர் இருப்பது மகிழ்ச்சி 😃

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 3 ปีที่แล้ว

    மிகவும் எளிமையான பேச்சு...அருமை சார்...

  • @kalaiselvim4212
    @kalaiselvim4212 5 ปีที่แล้ว +3

    Very Intresting interview. I like lakshmi mam very much.

  • @parameshhema7005
    @parameshhema7005 5 ปีที่แล้ว +12

    Really great man hatts of you sir

    • @suryamurthyj285
      @suryamurthyj285 3 ปีที่แล้ว

      யாரையும் குறை சொல்ல வேண்டும் என்ற எண்ணம் மனதில் கொண்டு இருப்பதால் இவர் மனிதர்
      தரமான மற்றும் உயர்ந்த பேச்சு 🙏

  • @srinevasanam2589
    @srinevasanam2589 5 ปีที่แล้ว +4

    Nothing is permanent All will happen as per Fate, God wishes, U r correct, Regards A.M.Srinevasan from UK

  • @rudralingam2946
    @rudralingam2946 5 ปีที่แล้ว +1

    Can keep on listening to this man forever....ZERO headweight, ZERO bullshit...

  • @zaharanashiraz2172
    @zaharanashiraz2172 5 ปีที่แล้ว +8

    Everyone has vision ; you too - I always like you character in Sindu Bairavi!

  • @BalaMurugan-pc9qe
    @BalaMurugan-pc9qe 5 ปีที่แล้ว +13

    👏👏👏👏👏👏👏👏👏👏👏💪💪💪💪💪💪💪hats off sir

  • @JM-xx8id
    @JM-xx8id 5 ปีที่แล้ว +4

    Real good heart vijayakanth sir..
    Siva sir never mention rajini as good heart..rajini shouldn't forget his past..rajini should give him some role in his movies ..
    At the same time rajini shouldn't got the icon award,its must to kamal sir..
    All politics...
    Siva sir really good heart, good speech, discipline, decent, trueman...

  • @suseelaponnusamy1079
    @suseelaponnusamy1079 4 ปีที่แล้ว

    From this interview only i came to know about ravichandran sir.a knowledgeable person, Loyola college product👌 very decent interview👌👌👍👍💐💐Hats off to you sir😍🌹love u sir💐😊

  • @cvtech224
    @cvtech224 5 ปีที่แล้ว +7

    Best man 🙏🙏🙏🙏

  • @dragonpearl11
    @dragonpearl11 5 ปีที่แล้ว +4

    Ur points so acceptable sir,very truth

  • @zaharanashiraz2172
    @zaharanashiraz2172 5 ปีที่แล้ว +5

    Please give the 80s 90s actors a chance- like siva chandran, mohan, prasanth, list goes on! Who were favourite; now there is no more!

  • @murali261070
    @murali261070 5 ปีที่แล้ว +3

    அருமையான பேட்டி....வாழ்த்துக்கள்

  • @sudhakarsr9582
    @sudhakarsr9582 5 ปีที่แล้ว +2

    Thanks sir
    I love captain
    💞💞💞💞💞💕💞💕💞💕💞💕💞💕💞💕💕💞💕💞💕💞💕

  • @santhaselvaraj8006
    @santhaselvaraj8006 4 ปีที่แล้ว

    Sivachandran Great You are magnanimous you praise all good qualities of all top hero's of your period, positive talks your life and speech are motivative , Happy with contented life,

  • @baskarjosephanthonisamy6487
    @baskarjosephanthonisamy6487 5 ปีที่แล้ว +2

    *ராம்ஜி ஸார்...* பேட்டி அருமை...
    பாஸ்கர்,அரியமங்கலம்,திருச்சி.

  • @viji7419
    @viji7419 5 ปีที่แล้ว +2

    U r very Frank and nice person and I like Lakshmi ma also.i love her so much.

  • @mahaboobkhan7439
    @mahaboobkhan7439 5 ปีที่แล้ว +8

    Inrerestig and engaging interview.

  • @sivaraman5528
    @sivaraman5528 5 ปีที่แล้ว +8

    நீங்கள் மீண்டும் நடிக்க வேண்டும்

  • @dr.sundararajantvp1025
    @dr.sundararajantvp1025 5 ปีที่แล้ว +1

    Like your authentic and honest talk sir. Your 80s movies unforgettable. U talk about uncertainty in movie, life.
    Really inspired and interested talk.

  • @preetiananth6463
    @preetiananth6463 4 ปีที่แล้ว +1

    Excellent interview such a genuine person

  • @dragonpearl11
    @dragonpearl11 5 ปีที่แล้ว +1

    Very humble personality

  • @ramakrishnanravishankar7281
    @ramakrishnanravishankar7281 3 ปีที่แล้ว

    siva chandran an under rated actor.
    we are waiting Your come back.
    we are least bothered about their personal life

  • @sudhakarsr9582
    @sudhakarsr9582 5 ปีที่แล้ว +1

    Superb siva chandran💕💕💕💕💕💕💕💞💕💞💕👍👍👍👍👍👍👍👍👍

  • @m.rsrinivasan7121
    @m.rsrinivasan7121 5 ปีที่แล้ว +6

    You are a beautiful person sir. You will get second innings. Please take some steps. You should give some good movies by acting. God bless you . Thanks

  • @gopigopi4785
    @gopigopi4785 4 ปีที่แล้ว +1

    open heart sivachandran sir

  • @sashti2380
    @sashti2380 5 ปีที่แล้ว +11

    Sir nenga konjam kuda polithanama ila...100% unmaiya irkinga...ipo irundu ungaluku fan sir nan

  • @arputhaprabhu5983
    @arputhaprabhu5983 5 ปีที่แล้ว +2

    Super super super sir

  • @kalpanamani3322
    @kalpanamani3322 5 ปีที่แล้ว +6

    Siva sir unga interview super sir

  • @venmathis.a9314
    @venmathis.a9314 5 ปีที่แล้ว +2

    Nice interview I have seen many flim sir nice speech

  • @parameshhema7005
    @parameshhema7005 5 ปีที่แล้ว +8

    Awaiting for 3rd part

  • @shabeerahamed1602
    @shabeerahamed1602 5 ปีที่แล้ว +3

    Happy to see n hear from one of my favorite personality in tamil cinema.
    The reason for his undevelopment is his time. Not talent . Many heroes don't know dance n fight. He was far better than many super kannada heroes. Very sad his name not in wikipedia

  • @sabarivasan1527
    @sabarivasan1527 3 ปีที่แล้ว

    Siva chathiran sir very great person.

  • @abistudio4243
    @abistudio4243 5 ปีที่แล้ว +1

    சிறந்தமனிதரின்.நேர்க்காணல்.

  • @veanisubramaniam1077
    @veanisubramaniam1077 5 ปีที่แล้ว +3

    Sir what u said about Kamal sir is right

  • @artikabuilders7309
    @artikabuilders7309 4 ปีที่แล้ว

    Excellent sivachandran sir...

  • @manoraji3594
    @manoraji3594 5 ปีที่แล้ว +9

    Part 3 i am waiting

  • @shabeerahamed1602
    @shabeerahamed1602 5 ปีที่แล้ว +5

    U r lucky to have ooravasi lakshmi, she is also lucky to have you. Both r gifted

    • @satyamala5068
      @satyamala5068 5 ปีที่แล้ว +1

      Nice pair god bless them

  • @sangamamdhasssingdanceismy7650
    @sangamamdhasssingdanceismy7650 5 ปีที่แล้ว +2

    Supper speech I like very much

  • @sulaimansait1960
    @sulaimansait1960 5 ปีที่แล้ว +3

    ரஜினியின் யாதார்த்த முறையில் விளக்கியமுறை அருமை ரஜினி உயரசென்றுவிட்டார் என்போன்றோரை திரும்பி பார்க்கவேண்டிய அவசியமில்லை என்று கூறியது படிப்பினைகுறியது இது போன்றுதான் பழகியவர்களுடன் நடந்து கொள்ளவேண்டும் ஓர் கேள்வி சிவா அவர்களிடம் என்னடி மீனாட்சி படத்தில் ஸ்ரீபிரியா ஜோடி நீங்கள் இருவரும் காதல்வயப்பட்டது உன்மையா?

  • @pommaisivapommaisiva5868
    @pommaisivapommaisiva5868 5 ปีที่แล้ว +1

    நல்ல மனிதர்

  • @satishkumar-no2xg
    @satishkumar-no2xg 4 ปีที่แล้ว

    Frankly speaking superb 👌 sir

  • @thirumoorthikamala27
    @thirumoorthikamala27 4 ปีที่แล้ว

    யதார்த்தமான மனிதர் 🤝

  • @donaldxavier6995
    @donaldxavier6995 5 ปีที่แล้ว +6

    பூந்தளிர் படத்தில் மனதில் என்னநினைவுகளோ பாடலில் ஒயிட் & ஒயிட் ட்ரெஸ்ல செம்ம ஸ்டைலான ஒரு நடனம்.

  • @rajatailor7896
    @rajatailor7896 5 ปีที่แล้ว +3

    Sir nalla opana pesuringa valthukkal unmaiya pesuringa sir

  • @MrMalbal
    @MrMalbal 5 ปีที่แล้ว +2

    a very genuine person ..

  • @manavalanr2086
    @manavalanr2086 4 ปีที่แล้ว +1

    Very Frank. I like his review.

  • @rajesh-mumbai2606
    @rajesh-mumbai2606 4 ปีที่แล้ว

    S.... great authentic interview

  • @bharathim530
    @bharathim530 5 ปีที่แล้ว +1

    Awesome and very lively.

  • @AruN-tx5zc
    @AruN-tx5zc 5 ปีที่แล้ว +1

    Splendid.Decent and honest interview

  • @JACKSPARROW-xu9ov
    @JACKSPARROW-xu9ov 5 ปีที่แล้ว +5

    கேப்டன் ❤️❤️

  • @isakki68
    @isakki68 5 ปีที่แล้ว

    Excellent Sivachandran Sir, realistic person.

  • @ibrahimsait5604
    @ibrahimsait5604 4 ปีที่แล้ว

    யதார்த்தமான மனிதர்

  • @AbdulSami-up1pv
    @AbdulSami-up1pv 5 ปีที่แล้ว +1

    Super super unmaiya paysuringa

  • @bonkerinaa
    @bonkerinaa 3 ปีที่แล้ว

    Super sir❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @gopinathr3496
    @gopinathr3496 5 ปีที่แล้ว +13

    Sivachandran i liked your open statement on Kamal, not much of touch with him

  • @arajeshwari287
    @arajeshwari287 5 ปีที่แล้ว +3

    Great man

  • @pr.shridhar6434
    @pr.shridhar6434 5 ปีที่แล้ว +1

    A very outspoken interview

  • @gandhi4unow
    @gandhi4unow 5 ปีที่แล้ว +2

    I was searching your present day position that few months back...