| Seeman | சீமான் மீது போலீசில் புகார்... அதிரடி காட்டிய எக்ஸ் எம்பி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • #kcpalanisamy #seeman #ntk #admk #jayachandrandhamodharan #samayamtamil
    | Seeman | சீமான் மீது போலீசில் புகார்... அதிரடி காட்டிய எக்ஸ் எம்பி
    Samayam What App Channel : tinyurl.com/ne...
    See More Videos : tamil.timesxp....
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள சமயம் தமிழின் வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்திடுங்கள்
    👉🏽Samayam WhatsApp Community : tinyurl.com/ne...
    For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
    About Samayam Seithigal TH-cam Channel:
    இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான "Times of India" நாளிதழின் ஒரு அங்கமான "Times internet" -ன் தமிழ் செய்தி இணையதளம் Tamil.samayam.com. தமிழர்கள் விரும்பி படிக்கும் முதன்மை செய்தி இணையதளமான சமயம் தமிழில் தமிழ்நாடு செய்திகள், தேசிய செய்திகள், சர்வதேச செய்திகள், வர்த்தகம், பொழுதுபோக்கு, சினிமா, விளையாட்டு, கல்வி உள்ளிட்ட அனைத்து செய்திகளும் துல்லியமாகவும், விரைவாகவும் வழங்கி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக வீடியோ வடிவில் அரசியல், சினிமா, விளையாட்டு என நீங்கள் தேடும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும், நேர்த்தியாகவும் வழங்கவே Times of India சமயம் செய்திகள் TH-cam பக்கம்.
    Social Media Links:
    Facebook: / samayamtamil
    Twitter: / samayamtamil

ความคิดเห็น • 57

  • @user-ej7pm6hh7p
    @user-ej7pm6hh7p หลายเดือนก่อน +3

    SEEMAN Bail Kudukathinga Sir

  • @rydsstatusworld3465
    @rydsstatusworld3465 หลายเดือนก่อน +3

    ஸ்டாலின் மோடியையும் ஜெயலலிதா அம்மாவையும் சேர்த்து பேசி இருக்கார் அதிமுக அம்மா ஆளும் கட்சியாக இருப்பவே அப்ப எல்லாம் என்னாத்த புடுங்ன

  • @mohankumarmohan2347
    @mohankumarmohan2347 หลายเดือนก่อน +3

    திமுக ஆட்சியில் காவல்துறை சங்கி சாமான் சைமன் மலையாளி ஜெபஸ்டின் பல மறைந்த தலைவர்கள் மீது பொய்யான ஆபாசமாக பேசிவரும் இவனை கைது செய்யாமல் இருப்பது மக்களுக்கு வேதனை. கைது செய்யவில்லையென்றால் பொறுப்பை மக்கள் கையில் கொடுங்கள்.

  • @subramanianmk2631
    @subramanianmk2631 หลายเดือนก่อน +3

    வாய்க்கொழுப்பு அதிகம் இந்த சீமானுக்கு

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 หลายเดือนก่อน +4

    ஜெயலலிதா. தமிழர். இல்லையே. அப்புறம். தமிழர். பண்பாடு. புண்படும்

  • @user-gs5lv6py8f
    @user-gs5lv6py8f หลายเดือนก่อน +3

    சீமான் 26.32. 38 44 தேர்தல்.வந்தாலும் ஒரு சீட்வாங்க மாட்டான்

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 หลายเดือนก่อน +1

    மிகவும் சரியான கருத்து !!

  • @johnsundar1591
    @johnsundar1591 หลายเดือนก่อน +1

    Welldone sir 🫲
    Thank you very much sir

  • @mkbenglish656
    @mkbenglish656 หลายเดือนก่อน +3

    மக்கள் பணத்தில் கோடிக்கணக்கில் கல்லறை கட்டியதற்கு வராத கோபம்
    உங்களுக்கு இதற்கு ஏன் வருகிறது... இவர்களை விட நாட்டிற்கு நல்லது செய்த காமராஜருக்ககே அந்த இடத்தில் நினைவுச் சின்னம் இல்லாத போது.... இவர்களுக்கு ஏன் கல்லறை கட்டப்பட்டுள்ளது...
    அவர் பேசியது தவறுதான்.... அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் அவரை தண்டிக்க வேண்டியதும் சரிதான்... ஆனால் அவர் மன்னிப்பு கேட்பதற்கு முன் இந்த நினைவு சின்னங்களை அகற்றிவிட்டு... அதன் பிறகு அவரை மன்னிப்பு கேட்க சொல்லுங்கள்

  • @user-ej7pm6hh7p
    @user-ej7pm6hh7p หลายเดือนก่อน +1

    Arun Sir please arrest Seeman Pudichi JAIL podunga please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sureshsurestkala4005
    @sureshsurestkala4005 หลายเดือนก่อน +2

    சத்தமா சத்தமா பத்தல

  • @nagarethinam275
    @nagarethinam275 หลายเดือนก่อน +2

    உண்மையான ADMK யின் தன்மானம் உள்ள தமிழர் kcp அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @satheeskarankarthikesu3316
      @satheeskarankarthikesu3316 หลายเดือนก่อน

      என்ன அப்படி பேசிட்டார் நீ குரைக்கிறதிற்க்கு

  • @GoodluckSeenu
    @GoodluckSeenu หลายเดือนก่อน +3

    அருமை அருமை அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழர் உன்மை சொன்னீர்கள் அதுவும் உறக்க சொன்னீர்கள் வாழ்த்துக்கள் தோழர்
    ஒரு உண்மையான அ தி மு க தொண்டன் சீமான் மீது கண்டிப்பாக கண்டனம் தெரிவிப்பான்

  • @dr.w.shanthkumar4728
    @dr.w.shanthkumar4728 หลายเดือนก่อน +1

    Dear brother, please forgive Seeman for his ignorance in the issue you have raised with the legal authorities.

  • @johnsundar1591
    @johnsundar1591 หลายเดือนก่อน

    தரம் தாழ்ந்த தலைமை இந்த ஐயா

  • @venugopaldevadasan4063
    @venugopaldevadasan4063 หลายเดือนก่อน +1

    Not a political leader cheap publicity person

  • @yesudoss9891
    @yesudoss9891 หลายเดือนก่อน

    விக்கிரவாண்டி தேர்தலில். எடப்பாடி. ஆதரவு. கொடக்கவில்லை. அந்த. கோபம் தான்

  • @chandrumedicals8669
    @chandrumedicals8669 หลายเดือนก่อน +2

    நாம் தாத்தா கட்சி

  • @jamesedward4746
    @jamesedward4746 หลายเดือนก่อน +1

    Encounter il podungapaa police intha broker payala 😊

  • @gnanjappan7467
    @gnanjappan7467 หลายเดือนก่อน

    EDAPADI, won't ask SEEMAN.

  • @manoharanveerapan8361
    @manoharanveerapan8361 หลายเดือนก่อน +1

    Ivane criminal

  • @lourduprabhu3222
    @lourduprabhu3222 หลายเดือนก่อน +2

    200 up

  • @user-sx1rq3ye7j
    @user-sx1rq3ye7j หลายเดือนก่อน

    Anna unga vaku wangi kurainthuwarukirathu

  • @alagarmalai509
    @alagarmalai509 หลายเดือนก่อน +5

    எல்லா நாய்களும் கதறுது

  • @ravichandranbakthavachalam9504
    @ravichandranbakthavachalam9504 หลายเดือนก่อน

    Maatnaya lolaye inee avanai varuthu edunga

  • @Shanmugam.M-n7t
    @Shanmugam.M-n7t หลายเดือนก่อน +2

    Vekkamea..illama...nomma..nommasolringa...unga..amma..enna..ninaippanga