Anbulla Swamy - Men's voice

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.ย. 2024
  • 1. அன்புள்ளஸ்வாமி நீர் நிர்ப்ப்நதமாக
    மரிக்கத் தீர்க்கப்பட்ட தெதற்காக
    நீர் என்ன செய்தீர் தேவரீரின் மீது
    ஏன் இந்தத் தீது.
    2. வாரால் அடிக்கப்பட்டு எண்ணமற்றீர்
    குட்டுண்டு முள்முடியுஞ் சூட்டப்பட்டீர்.
    பிச்சுண்கத் தந்து உம்மைத் தூக்கினார்கள்
    வதைக்கிறார்கள்.
    3. இவ்வாதை யாவும் உமக்கெதினாலே
    உண்டாயிற்று; ஐயோ என் பாவத்தாலே
    அதும்மைஸ்வாமி இவ்வாறாய் அடித்து
    வதை பண்ணிற்று.
    #tamilchristiansong #hymn #mensvoice #telc #telchristchurch

ความคิดเห็น •