கோயில் கருவறையில் இருந்து பூ,மற்றும் மாலை பக்தர்களுக்கு வழங்குவது இயல்பு இது ஒன்றும் உணவு இல்லை பிரசாதம் வீட்டிற்கு கொண்டு வந்து பூஜை அறையில் வைக்க வேண்டும். பூக்களை உண்ணக்கூடாது .
ஒரு பொருளைக் கொடுத்தால் அதை என்ன செய்ய வேண்டுமோ அதுதான் செய்ய வேண்டும் . முதலில் நாம் துளசியை நேரடியாக சாப்பிடுவதில்லை. துளசி இறங்கிய பெருமாள் திருவாராதன தீர்த்தம் தான் சாப்பிடுவார்கள். துளசி நுகரவே முதலில் பயன். ஜிக்4ரன் த்வத்பாததுளஸீம் என்று ப்ரமாணம். : செவ்வரளி பூ தாயாருக்கு உகந்தது தான் ஆனால் இப்போது சாலை ஒரங்களில் வைக்கும் செவ்வரளி ஹைபிரேட் வகையை சேர்ந்தது மேலும் பூக்களை நுகரத்தான் வேண்டுமே தவிர மஞ்சள் கலரில் அரளி பூ இருக்கும் மேலும் அரளி விதை விஷ தன்மை கொண்டது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும் அப்படி இருக்க அவர் சாப்பிட்டது அவர் தவறு மேலும் எப்போதும் போல இப்போதும் இதில் அரசியல் பின்னனி இந்து தர்மம் கொச்சை படுத்துவது வாட்ஸ்அப் குப்பை இப்படி பல கோணங்களில் ஆரய வேண்டியுள்ளது
வீட்டுக்கு அருகிலோ அல்லது வீட்டிற்கு வெளிபுறமோ , இந்த பூச்செடியை வைக்க கூடாதுன்னு சொல்லி இருக்காங்க. குழந்தைகள் வாயில் வைக்கலாம். அல்லது இது போன்ற தவறுகள் நடக்கலாம் ன்னு சொல்லி இருக்காங்க. ஆனால் இப்போ அதெல்லாம் யாரும் கேட்பது இல்லை. வீட்டின் வாசலில் இருபுறமும் இந்த செடியை வெச்சிடறாங்க அழகுக்காக. நன்றி ப்பா.
நன்றிங்க இந்த France நாட்டில் இந்த செடி climat change பிறகு சில வருடகளாக இங்கும் சுலபமாக வளர்கிறது நான் இது ஆபத்தான செடி என்றால் என் வீட்டில்லேயே நம்ம மறுத்தார்கள் உங்கள் வீடியோ மூலமாக அதை அவர்களுக்கு தெரியபடுத்துவேன் மேலும் நச்சு தன்மையுள்ள செடிகளையும் பற்றி வீடியோ போடுங்க. நன்றிங்க
மற்றொருவகை மஞ்சள் பூவை(பறவை தேன் குடிக்கும் பூ) என் சிறு வயதில் எங்கள் குலதெய்வம் கோவிலை சுற்றி இந்த மரங்கள்தான்.பூகாரர்கள் பூ பறிக்க தினமும் ஒரு 10 மணி வருவாங்க நான் ஒரு மரம்விடாமல் ஏறுவேன். மற்ற பிள்ளைகள் கீழே நின்று விளையாடுவார்கள்.மரத்தில் ஏறி சாய்வான கிளையில் சாய்ந்து உட்காந்து 20 பூவுக்கு மேல் பறித்து தேன் குடித்து விடுவேன். இந்த பூவில் மற்ற பூவை விட அதிக அளவில் தேன் இருக்கும்.இது தினமும் நடக்க பூக்கார அம்மா என்ன தினமும் இவ்வளவு பூவை யாரு பறிச்சி கீழே போடுறா என்று திட்ட அத்துடன் முற்று புள்ளி வைத்தேன்.இருந்தாலும் என்றாவது ஒருநாள் ஆசைக்கு ஒன்று,இரண்டு பூவுடன் நிறுத்திக்கொண்டேன். பின் சென்னைக்கும் வந்துவிட்டேன்.எனக்கு ஒன்றும் ஆகவில்லை.
@@RavichandranRavichandran-ig9sk கொத்து கொத்தாக பூக்கும் அதுதான் தங்க அரளி, இதன் பெயர் ஊரில் வேறு ஏதோ சொல்வார்கள். நான் மறந்துட்டேன்.1 (அ) 2 வருடத்துக்கு ஒருமுறை ஊரு பக்கம் தலை காட்டிவிட்டு வருவதால்.ஞாபகம் வரவில்லை. ஞாபகம் வந்தால் சொல்கிறேன்.
yes, this is called THANGA ARALI. Coconut growers suggest to grow this thanga arali in the coconut grove to attaract bees and those bees polinate the coconut tree and you get MORE COCONUT. We have it in coconut grove.
இந்த இலையை சாப்பிட்டு பதினோரு ஆடு இறந்து விட்டது.. இலந்தை இலையுடன் கலந்து சாப்பிட்டு விட்டது.. நீங்கள் சொல்வது போல தனியாக சாப்பிடாது விலங்குகள் கூட.. மிகுந்த நச்சு தன்மை வாய்ந்த செடி தான் இந்த செவ்வரளி செடி..😊😮
It would be great if you provide details about poisonous plants around us. BTW Bro you are doing an awesome job. Hats off to you ! Keep up the good work ! Thanks a lot. I am your fan !
இது செவ்வரளி தாவரம் முருகனுக்கு மிகப் பிடித்தமான மலர்களில் ஒன்று இது பொதுவாக ரோடுகளில் மற்றும் கம்பெனிகளில் வளர்க்கப்படும் தாவரமாகும் எதற்கென்றால் காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடு உறிஞ்சும் தன்மை கொண்டது.
நானும் எனது நண்பர்களும் எங்கள் 12 வயது காலப்பகுதியில் மாலை வேளையில் இந்த மஞ்சள் பூவின் காம்புப் பகுதியில் தேன் நிறைய இருக்கு அதை உறிஞ்சிக் குடித்திருக்கிறோம். எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
இது காற்றில் உள்ள கார்பன் மோனாக்சைடு அதாவது வாகனங்களில் வெளிவருகின்ற அந்த கெட்ட புகையை தன்னகத்தே ஈர்த்துக் கொள்ளக்கூடிய தன்மையுடையது அதனால் தான் தேசிய நெடுஞ்சாலைகளில் நட்பு பிரமாணமாக இதை இதை வளர்க்கிறார்கள் பூவை வந்து சந்தைப் படுத்துகிறார்கள்
இது அரளிப்பூ என்று அனைவருக்குமே தெரியும் அறிவுள்ள ஒருவர் இந்த பூவை சாப்பிடுவாரா மூடநம்பிக்கையால் இதை சாப்பிட்டு உயிரிழந்தால் அதற்கு இறைவன் எப்படி பொறுப்பு ஆவார்
பொன்னரளியின் இலைகளை ஆடுகள் சாப்பிடும். ஆனால் சிவப்பு அரளியின் இலைகளை சாப்பிடாது. மேலும் இந்த இரண்டையுமே நாம் அரளி என்று தமிழில் கூறினாலும், பொன்னரளியின் வகை (Cascabela Thevetia) முற்றிலும் வேறுபட்டது. இதற்கு சான்றாக இவற்றின் இலைகள், பூக்கள் வேறுபட்டிருக்கும்.
இவனுக்கு சரியான புரிதல் இந்த பூவின் வகைகளைப் பற்றி தெரியவில்லை. பொன்னரளியின் தேனை நாமே நன்றாக மலர்ந்த பூக்களை பரித்து தேனை உட்கொள்ளலாம். அதன் காம்புகளை அழுத்தினால் பால் போன்ற திரவம் வரும் அதை குடிக்கக் கூடாது. காலையில் மலர்ந்த பூவிலிருந்து தேன் கிடைக்காது காலையில் மலர்ந்த பூவிலிருந்து மாலை நேரத்தில் தான் தேன் கிடைக்கும். ஒரு பூவிலிருந்து இரண்டு சொட்டு அல்லது மூன்று சொட்டு தேன் தான் கிடைக்கும். காயானது பழுத்தவுடன் கருப்பாக மாறும். முழுவதும் கருப்பாகும் முன்னரே பறித்து சாப்பிட்டு விடவேண்டும். உருளைக்கிழங்கு போன்று மாவு போல் இருக்கும். அந்த கறுப்பு தோலையும் நீக்கிவிட்டு உட்கொள்ளலாம். கொட்டையை உட்கொள்ளக் கூடாது. அதில் தான் நஞ்சு உள்ளது. இது உயிர் வேலியாகவும் கால்நடைகளுக்கு குறிப்பாக ஆடுகளுக்கு நல்ல உணவாகும் இந்த பொன்னரளி.
அரளி பயன்படுத்துவதை தடை செய்து கொள்ள வேண்டும் செடி விஷம் என்பது நமக்கு தெரியும் அதன் பூவை ஏன் நாம் பயன்படுத்த வேண்டும் இறைவனுக்கு இவ்வளவு நாட்கள் நாம் விஷத்தை வைத்திருக்கிறோம் புரிந்து கொண்டு மாற்றம் செய்வோம் ஓம் முருகா
Adakodumaiye🙆...chinna basics kooda theriyama comment panra tharkurigal thaan ippo adhigam pola😂....arali CO2 va matha plants aa Vida adhigama absorb panni pollution aa control pannum...idhu school padikra pillaingalukku kooda theriyum🤦
Adakodumaiye🙆....arali CO2 va matha plants aa Vida adhigama absorb panni pollution aa control pannum...idhu school padikra pillaingalukku kooda theriyum🤦
இதை கோயிலில் பயன்படுத்தினால் அது கடவுளை கில்லுகில்லுகீரையாக நினைப்பதற்கு சமம். ஏனென்றால் விசத்தை கடவுளுக்கு அளித்தால் அவன் கடவுள் மேல் என்ன மதிப்பீடு வைத்திருக்கமுடியும் என்றகேள்வி தோன்றுகிறது அல்லவா
I think that it needs to be taken seriously and do something to increase awareness first! We may need to revisit to understand more whether these trees are really needed in the temple or even in public places. Because there may be lots of such incidents by eating unintentionally. I strongly believe in God! It does only good to us, which is ideal!
Adakodumaiye🙆...chinna basics kooda theriyama comment panra tharkurigal thaan ippo adhigam pola😂....arali CO2 va matha plants aa Vida adhigama absorb panni pollution aa control pannum...idhu school padikra pillaingalukku kooda theriyum🤦
கோயில் கருவறையில் இருந்து பூ,மற்றும் மாலை பக்தர்களுக்கு வழங்குவது இயல்பு இது ஒன்றும் உணவு இல்லை பிரசாதம் வீட்டிற்கு கொண்டு வந்து பூஜை அறையில் வைக்க வேண்டும். பூக்களை உண்ணக்கூடாது .
💯 Unmai sir
துளசி, தும்பை,ஆவாரம்பூ, வேப்பிலை இவை யாவும் நன்மையே... அரளி ஆபத்துதான். ஆனால் பூ அல்ல. விதை.
Super bro. எங்க வீட்ல இந்த செடி இருக்கு. பூஜைக்கு பயன்படுத்துவேன்.எனக்கு 3 வயசு பையன் இருக்கான். நானும் அவனும் தான் பறிப்போம். இதோட நச்சு தன்மை தெரியாம விளையாட்டா இருந்துட்டேன். இனிமேல் ஜாக்கிரதையா இருக்கனும். ரொம்ப நன்றி.
ஒரு பொருளைக் கொடுத்தால் அதை என்ன செய்ய வேண்டுமோ அதுதான் செய்ய வேண்டும் . முதலில் நாம் துளசியை நேரடியாக சாப்பிடுவதில்லை. துளசி இறங்கிய பெருமாள் திருவாராதன தீர்த்தம் தான் சாப்பிடுவார்கள்.
துளசி நுகரவே முதலில் பயன். ஜிக்4ரன் த்வத்பாததுளஸீம் என்று ப்ரமாணம்.
: செவ்வரளி பூ தாயாருக்கு உகந்தது தான் ஆனால் இப்போது சாலை ஒரங்களில் வைக்கும் செவ்வரளி ஹைபிரேட் வகையை சேர்ந்தது மேலும் பூக்களை நுகரத்தான் வேண்டுமே தவிர மஞ்சள் கலரில் அரளி பூ இருக்கும் மேலும் அரளி விதை விஷ தன்மை கொண்டது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும் அப்படி இருக்க அவர் சாப்பிட்டது அவர் தவறு மேலும் எப்போதும் போல இப்போதும் இதில் அரசியல் பின்னனி இந்து தர்மம் கொச்சை படுத்துவது வாட்ஸ்அப் குப்பை இப்படி பல கோணங்களில் ஆரய வேண்டியுள்ளது
மிகவும் தெளிவான விளக்கம் அருமையான கருத்து உள்ள பதிவு நன்றி வணக்கம் சார்.
வீட்டுக்கு அருகிலோ அல்லது வீட்டிற்கு வெளிபுறமோ , இந்த பூச்செடியை வைக்க கூடாதுன்னு சொல்லி இருக்காங்க. குழந்தைகள் வாயில் வைக்கலாம். அல்லது இது போன்ற தவறுகள் நடக்கலாம் ன்னு சொல்லி இருக்காங்க. ஆனால் இப்போ அதெல்லாம் யாரும் கேட்பது இல்லை. வீட்டின் வாசலில் இருபுறமும் இந்த செடியை வெச்சிடறாங்க அழகுக்காக. நன்றி ப்பா.
இதைத்தான் நானும் சொல்கிறேன் ஆனால் சில கொழுப்பு எடுதவங்க நம்மலையே திடுவாங்க.
Exactly. My grandmother used say Arali should not be grown in front of the house.
அரளி விதையை அரைத்து சாப்பிட்டால் மரணம் என்பதால் தான் இதை விஷம் என்றார்கள். இது போலவே ஊமத்தம் பூ,வும்.குறைந்த பட்சம் புத்தியை கெடுத்துவிடும்.
~நீர் அலரி: வெள்ளை, ரோஸ், கடும் ரோஸ், கலப்பு கலர்கள் .. .. இந்த குருமரப்பூச் செடி... இது ஏதொரு நச்சுப்... பூச்சியங்களையுமே.. நமது.. வாழ்நிலை இடங்களில....எல்லாம்... வீட்டுள்ளே.. நுளையவே விடாது...ம்மா.
கொசு க்கள், குறையும்.. கொசு வராது. .உண்மை.. .யில இவை...மெல்லவான நச்சே.. என்பதை அறிவோம் . ஆம்
~அரளி...: குழல் பூக்கள். ..மஞ்சல்.., வெள்ளை, மிக்ஸ் ஆரஞ்சு..க் கலரில.. உண்டு. பூத்தேவைக்காக.. சாமிக்கு வைப்பது நல்லதே. .
உங்களுடைய முக்கியமான நல்ல ஒரு தகவலை கேட்கும் போது பின்னணி இசை இடையூறாக இருக்கின்றது
தெளிவான, சிறப்பான விளக்கம்! இவ்வகையான மலர்களை எந்த காரணத்துக்காகவும் பயன்படுத்த அனுமதிக்க கூடாது!
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி தான்.
நன்றிங்க இந்த France நாட்டில் இந்த செடி climat change பிறகு சில வருடகளாக இங்கும் சுலபமாக வளர்கிறது நான் இது ஆபத்தான செடி என்றால் என் வீட்டில்லேயே நம்ம மறுத்தார்கள் உங்கள் வீடியோ மூலமாக அதை அவர்களுக்கு தெரியபடுத்துவேன் மேலும் நச்சு தன்மையுள்ள செடிகளையும் பற்றி வீடியோ போடுங்க. நன்றிங்க
மற்றொருவகை மஞ்சள் பூவை(பறவை தேன் குடிக்கும் பூ) என் சிறு வயதில் எங்கள் குலதெய்வம் கோவிலை சுற்றி இந்த மரங்கள்தான்.பூகாரர்கள் பூ பறிக்க தினமும் ஒரு 10 மணி வருவாங்க நான் ஒரு மரம்விடாமல் ஏறுவேன். மற்ற பிள்ளைகள் கீழே நின்று விளையாடுவார்கள்.மரத்தில் ஏறி சாய்வான கிளையில் சாய்ந்து உட்காந்து 20 பூவுக்கு மேல் பறித்து தேன் குடித்து விடுவேன். இந்த பூவில் மற்ற பூவை விட அதிக அளவில் தேன் இருக்கும்.இது தினமும் நடக்க பூக்கார அம்மா என்ன தினமும் இவ்வளவு பூவை யாரு பறிச்சி கீழே போடுறா என்று திட்ட அத்துடன் முற்று புள்ளி வைத்தேன்.இருந்தாலும் என்றாவது ஒருநாள் ஆசைக்கு ஒன்று,இரண்டு பூவுடன் நிறுத்திக்கொண்டேன். பின் சென்னைக்கும் வந்துவிட்டேன்.எனக்கு ஒன்றும் ஆகவில்லை.
அதற்கு தங்க அரளி என்று பெயர்
@@RavichandranRavichandran-ig9sk கொத்து கொத்தாக பூக்கும் அதுதான் தங்க அரளி, இதன் பெயர் ஊரில் வேறு ஏதோ சொல்வார்கள். நான் மறந்துட்டேன்.1 (அ) 2 வருடத்துக்கு ஒருமுறை ஊரு பக்கம் தலை காட்டிவிட்டு வருவதால்.ஞாபகம் வரவில்லை. ஞாபகம் வந்தால் சொல்கிறேன்.
இந்த பூவை கோவில் பிரசாத்துடன் தருவதை தவிர்ப்பது நல்லதே. இது போல மற்ற விஷ செடிகளை பற்றி தெரிந்து கொள்வது நல்லதே.
தங்கபெட்டி பூ பு இந்த பூ மாதிரியே இருக்கும் வேரு பூ
yes, this is called THANGA ARALI. Coconut growers suggest to grow this thanga arali in the coconut grove to attaract bees and those bees polinate the coconut tree and you get MORE COCONUT. We have it in coconut grove.
இந்த இலையை சாப்பிட்டு பதினோரு ஆடு இறந்து விட்டது.. இலந்தை இலையுடன் கலந்து சாப்பிட்டு விட்டது.. நீங்கள் சொல்வது போல தனியாக சாப்பிடாது விலங்குகள் கூட..
மிகுந்த நச்சு தன்மை வாய்ந்த செடி தான் இந்த செவ்வரளி செடி..😊😮
ANNA ORU DAOUT KOMATTAL AND VAANTHI VARUM APTINNU SONNIGA APPO ULLA IRUTHA VESHAM VANTHURUMA ITHU ELLAM ENTHANAI MANI NERATHULA NADUKKUM🤔🤔🤔
It would be great if you provide details about poisonous plants around us. BTW Bro you are doing an awesome job. Hats off to you ! Keep up the good work ! Thanks a lot. I am your fan !
Do we stop vehicles on the road in order to avoid death due to accidents ?
இது செவ்வரளி தாவரம் முருகனுக்கு மிகப் பிடித்தமான மலர்களில் ஒன்று இது பொதுவாக ரோடுகளில் மற்றும் கம்பெனிகளில் வளர்க்கப்படும் தாவரமாகும் எதற்கென்றால் காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடு உறிஞ்சும் தன்மை கொண்டது.
முருகனுக்கு பிடித்தது செம்பருத்தி பூ, அரளி பூ அல்ல.
செவ்வரளியும் தான்.
மிகவும் பயனுள்ள பதிவு.நன்றி
கண்டிப்பாக இன்னும் தகவல் வென்றும் அண்ணா.. ❤️
எருக்கன் செடி பற்றி ஒரு வீடியோ போடுங்க bro
தகவலுக்கு நன்றி
Is it good to plant this plant in home garden?
What about errukkam poo ,is it poisonous?
All danger types of செடிகள் video podugga bro
Thavirkanum because prasathamle ithu 100% vilum veetuku prasatham kodu pogumbothu sami poovu eduthutu povom apo mix aagum 🤔🤔🤔🤔🤔
நானும் எனது நண்பர்களும் எங்கள் 12 வயது காலப்பகுதியில் மாலை வேளையில் இந்த மஞ்சள் பூவின் காம்புப் பகுதியில் தேன் நிறைய இருக்கு அதை உறிஞ்சிக் குடித்திருக்கிறோம். எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
நாங்களும் தான் நண்பா
நானும் தான். ஒரு துளி தேன் இருக்கும். மலரும் நினைவுகள்
Pls post next vedio with poison containing plants good information sir ❤
Bro could u make a video of how u search contents on a specific topic and where do u get these research papers
இன்னும் பல செடிகளைப் பற்றி தகவல்களை கூறுங்கள். நாங்கள் அறிந்து கொள்ள ஆவலாக உள்ளோம். நன்றி
அரலி பூ இல்லாமல் மத்த மலர்களை கோவிலுக்கு கொடுக்கலாமே....😊
ஏன் இத்தனை காலம் பூஜை க்கு பயன்படுத்தி கொண்டு தான் இருக்கிறோம் என்ன நடந்துவிட்டது யாரோ ஒருவர் என்ன திண்கிறோம் என்று தெரியாமல் திண்றதால்வந்தவினை
பூவை எதற்கு உண்ணவேண்டும்.. பிரசாதம் என்றாலும் தேங்காயை சாப்பிடுவோம் ஓட்டை தூக்கி போடுவோம் வாழைப்பழத்தை சாப்பிடுறோம் தோலை தூக்கி போடுறோம் எதை செய்யணும் என்ற ஒரு அளவு இருக்குல்ல..
அதிகமாக கோயில் பயன்படுத்தும் பூ இந்த செவ்வரளி மலை
Well explained. Thank you sir 🙏
இந்த மலர் நச்சுத்தன்மை உடையது என்றால் இம்மரம் பரவலாக காணப்படுவது ஏன்?
இது காற்றில் உள்ள கார்பன் மோனாக்சைடு அதாவது வாகனங்களில் வெளிவருகின்ற அந்த கெட்ட புகையை தன்னகத்தே ஈர்த்துக் கொள்ளக்கூடிய தன்மையுடையது அதனால் தான் தேசிய நெடுஞ்சாலைகளில் நட்பு பிரமாணமாக இதை இதை வளர்க்கிறார்கள் பூவை வந்து சந்தைப் படுத்துகிறார்கள்
bro toxic plants pathi video podunga bro. thank u so much
Kandipa all poison plants pathi pod unga bro elarkum vilipunarvu varanum...
Informative. Thanks
Good information
Keep going...👍🏻
Ithu adu madu.ithu ethuvume sappidathu. Athanal thollai illama.valarum. adu madu sapidale na namakum agathu thney?
இது அரளிப்பூ என்று அனைவருக்குமே தெரியும் அறிவுள்ள ஒருவர் இந்த பூவை சாப்பிடுவாரா மூடநம்பிக்கையால் இதை சாப்பிட்டு உயிரிழந்தால் அதற்கு இறைவன் எப்படி பொறுப்பு ஆவார்
Innum niraiya video poduga toxic plant la solluga Anna....pls
Worth watching this TH-cam channel ❤
அருமையான விளக்கம் 🙏நன்றி சகோ 🙏
பொன்னரளியின் இலைகளை ஆடுகள் சாப்பிடும். ஆனால் சிவப்பு அரளியின் இலைகளை சாப்பிடாது. மேலும் இந்த இரண்டையுமே நாம் அரளி என்று தமிழில் கூறினாலும், பொன்னரளியின் வகை (Cascabela Thevetia) முற்றிலும் வேறுபட்டது. இதற்கு சான்றாக இவற்றின் இலைகள், பூக்கள் வேறுபட்டிருக்கும்.
இவனுக்கு சரியான புரிதல் இந்த பூவின் வகைகளைப் பற்றி தெரியவில்லை. பொன்னரளியின் தேனை நாமே நன்றாக மலர்ந்த பூக்களை பரித்து தேனை உட்கொள்ளலாம். அதன் காம்புகளை அழுத்தினால் பால் போன்ற திரவம் வரும் அதை குடிக்கக் கூடாது. காலையில் மலர்ந்த பூவிலிருந்து தேன் கிடைக்காது காலையில் மலர்ந்த பூவிலிருந்து மாலை நேரத்தில் தான் தேன் கிடைக்கும். ஒரு பூவிலிருந்து இரண்டு சொட்டு அல்லது மூன்று சொட்டு தேன் தான் கிடைக்கும். காயானது பழுத்தவுடன் கருப்பாக மாறும். முழுவதும் கருப்பாகும் முன்னரே பறித்து சாப்பிட்டு விடவேண்டும். உருளைக்கிழங்கு போன்று மாவு போல் இருக்கும். அந்த கறுப்பு தோலையும் நீக்கிவிட்டு உட்கொள்ளலாம். கொட்டையை உட்கொள்ளக் கூடாது. அதில் தான் நஞ்சு உள்ளது. இது உயிர் வேலியாகவும் கால்நடைகளுக்கு குறிப்பாக ஆடுகளுக்கு நல்ல உணவாகும் இந்த பொன்னரளி.
Nachithanmaiyulla plants pathi video podunga bro
இந்த அரளி பூ விசமா என்று தெரியவில்லை ஆனால் தங்க அரளி என்று சொல்லும் அரளி பூ காய் அதை சாப்பிட்டா சங்கு தான் அந்த பூ ஏன் சாப்பிடனும் இப்ப ஏ இப்படி
Arali poo sapital sethruvom enga oorla arali kai arachu kudichrukanga
மஞ்சள் கலர் கூம்புவடிவ பூ அது தான் விஷதன்மை அதிகம் விதை உள்ளே பருப்பு இருக்கும் அதுவெறு வயிற்றில் உண்டால் மரணம் நிச்சயம்.
Mmm itha naa saptu doctor mudiyaathu appadinu sollidanga
Naa valanunu irukku pola kaapaathitanga
@@senthilmurugan8611ethana poovu saptinga systoms ena katuchu
@@senthilmurugan8611இது உண்மையா?
super more than inflammation thank you👏👏👏👏👏👏👏👏👍🙏
Nammalai sarnthu irukka kudiyaa matraa thavarathin visathanmaiyaa sollungaa ....
yes need info about various plants
அரளி பயன்படுத்துவதை தடை செய்து கொள்ள வேண்டும் செடி விஷம் என்பது நமக்கு தெரியும் அதன் பூவை ஏன் நாம் பயன்படுத்த வேண்டும் இறைவனுக்கு இவ்வளவு நாட்கள் நாம் விஷத்தை வைத்திருக்கிறோம் புரிந்து கொண்டு மாற்றம் செய்வோம் ஓம் முருகா
Muruganukku pidicha flower sevvarali nu kettu andha poova vangi samy ku vachen small kids irukanga ini vaika maten..
But muruganukku aarali malai than veshesam
Flowers are God's creation and we should be careful
Excellent pro thavaiyana pathiuo🎉🎉
Itha plant athiga padiyana corban aa eduthukum bro atha road sidela lam athiham pakallam so this plant good for nature
Modi subramani vadaiyai Vida Periyar vadi
Yes... Ayya... We support you 🎉🎉🎉... Pls continue ur journey... Tq
Good. Excellent explanation
அனைத்து வகையான நச்சு தன்மை வாய்ந்த தாவரங்கள் பற்றி வீடியோ பதிவிடுங்கள்
Government highwaysla intha sediya thanga valathu vatchirukanga.
Maintenance free and idhoda ilaigalin vadivam headlight velicham pattu kannu koosama irukkavum use agum
Adakodumaiye🙆...chinna basics kooda theriyama comment panra tharkurigal thaan ippo adhigam pola😂....arali CO2 va matha plants aa Vida adhigama absorb panni pollution aa control pannum...idhu school padikra pillaingalukku kooda theriyum🤦
Ninga geniusnu naan oththukkiren.naan busla highwaysla travel panrappa carry bag neraiya ithoda poova pidunkiitu poratha naan paththirukken.antha poova pidunki yennanga panna mudiyum?kovilula saamikku maalathan seiya mudiyum.antha ammavum kovilula thulasiyoda senthu irunthathala theriyama saptathagayhane sonnanga.athan naanum sonnen.govt air pollution control panrathukkaka antha plant vatchirukkanga,but people vera mathiri use panraganu solrenga.chediyila irukkura poovukkum yelaikkum vithyasam theriyatha niga oru genius. Poovum,thandu paguthiyum visathanmai ullathu.ilai air pollution control pannum.tq genius
Na one time..oru kolunthu illai fulla sapten...sapta udane throat bayangarama yerinjathu..apdiye tani kudichen apram cofee kudichen... konja neratla enamo sariya poiduchu
Ilai poison illa flower and seeds poison
Good message
This flower gives irriation to eyes
This is my own experience
செவ்வரளி செடி road மற்றும் company களில் அதிகமாக காணப்படும் அதிகமாக உள்ள கார்பன்டை ஆக்சைடு உறிஞ்சி தன்மை கொண்டது .
மோடி சுடு வடைய விட பெரிய வடைய
அவர் சொல்வது உண்மை. அரளி காற்றில் உள்ள கரியமிலவாயுவை CO2 அதிகம் உறிஞ்சும் தன்மை கொண்டது. அதனால் தான் நெடுஞ்சாலைகளில் அதிகமாக வளர்க்கப்படுகிறது.
@@meenakship1288 உளறல்.no scientist proof. இப்படித்தான் அரச மரத்துக்கு ஒரு கதை கட்டினார்கள். அதுவும் பொய்தான்
Puvai kovilgalil birashathamaaga vaangumpothu,thalai koondhala thaan vaikka vendum,thinbatharkku ellai
Very nice , I grew but dried remove it.
In that case, why do we find these plants on Chennai highways?
Adakodumaiye🙆....arali CO2 va matha plants aa Vida adhigama absorb panni pollution aa control pannum...idhu school padikra pillaingalukku kooda theriyum🤦
This plant has medicinal use also. Please speak about toxicity levels , one flower cannot cause death.
Well said 👏
Covisheeld pathi pesunga அண்ணா
Useful information
Oumatham poo chidy pathy podunga bro
Video timing super..
அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட காரணம் என்ன... விலக்கமாக வீடியோ போடுங்க அண்ணா
காடுகளில் பெயும் மழை
அரளி ல வைகை 2 இருக்கு ஒண்ணு விசம் அரளி கொட்டை சாப்பிட்டு சாகும் செடி ஒண்ணு இருக்கு மஞ்சள் கலர் அதோட விதை உரண்டை போல இருக்கும்
பூவை ஏன் சாப்பிட வேண்டும். கோவிலில் ஒன்னும் பூவை சாப்பிட சொல்லி கொடுப்பதில்லை
இதை கோயிலில் பயன்படுத்தினால் அது கடவுளை கில்லுகில்லுகீரையாக நினைப்பதற்கு சமம். ஏனென்றால் விசத்தை கடவுளுக்கு அளித்தால் அவன் கடவுள் மேல் என்ன மதிப்பீடு வைத்திருக்கமுடியும் என்றகேள்வி தோன்றுகிறது அல்லவா
Ethu medicine kkum payanpeduthum , search Google
This plant is more near road sides, some people use for Pooja also
yes its usefull we need other plant details
I think that it needs to be taken seriously and do something to increase awareness first! We may need to revisit to understand more whether these trees are really needed in the temple or even in public places. Because there may be lots of such incidents by eating unintentionally. I strongly believe in God! It does only good to us, which is ideal!
Apo enna dash ku intha flowers ha high ways la valarkuranga konja explain
Adakodumaiye🙆...chinna basics kooda theriyama comment panra tharkurigal thaan ippo adhigam pola😂....arali CO2 va matha plants aa Vida adhigama absorb panni pollution aa control pannum...idhu school padikra pillaingalukku kooda theriyum🤦
Yellow arali poo than poison ethu pink ethu posion lla
Eppa saagurathuku oru vali ketachathu❤nantri
In Malaysia this plant is recorded under poisinous plant.
Thank you sir 🙏
This plant is good anti -Refector that iswhy more plants in highways
Yalla poovaium chedium azhythuvittu corporate konduvarum sadhanangalai payan paduthuom😊😊☺️ covilil pala varudangala payan paduthi vandha poovai thadai pannivittu. Chyarkai poovai kondu poojai pannalam.appadithane
Deepawali gowri nonbil indha poovai 21 vaithu archanai saithu Gowri nonbu saigirom matrum 21 vetrilai, 21 pakku, 21 arali mottu, 21 Adhirasam, 21 arali elai. Phoo , pazhangal . Ethu nam munnorgal sonnathu vishamum marunde nanri Thambi
முன்னர் சொன்னாங்க, வேதத்தில இருக்கு, புராணகால முதல் இருக்கு , எல்லாம் உருட்டுதான். 21 பூ யார் சொன்னது
மற்ற செடிகளை பற்றியும் கூறவும் 🙏
Respected 🙏 sir only for gardening only those days now only used lords Pooja only awareness must rise public only sir thanks 🙏 sir
Kovil la pu kodukkirathu thalaiel vaikka thinpatharkku alla😢
Nice explanation
Indite followers, very good from France kannan
Visha chedigal patthi video podunga
Sevarali poo samiku podrathu appothula irrundhey varthu aporom idhu ulnattu poo kasthurinu kuda solluvanga naney idha chinna vayasula saptruka, na onnum sethupogala, aprom idhoda smell romba nalla irrukum. Enga poi indha nadu nikapothunu theriyala
இதிலிருந்து தெரிகிறது உலகின் மிகவும் தொன்மையான மொழி உலகில் தோன்றிய மூத்த மொழி என் இனம் தமிழ் இனம் மொழி
எப்படி
இந்த அரளிச்செடில இதெல்லாம் கூட தெரியுமா....?
@@prabhakaranprabu8901th-cam.com/video/VpGWVHYzRaY/w-d-xo.htmlsi=_ZSUwucX9WaJD3WI
@@dhina9561th-cam.com/video/VpGWVHYzRaY/w-d-xo.htmlsi=_ZSUwucX9WaJD3WI
@@dhina9561Ivanunga lam than tamil boomers
Wanted about other plants also
Im also from kerala, kerala temple la kodupanga ana atha naaga thalaila than vaipom
Na tirupur dt indha poova inga karuppusamy kovil la pooja pannum paal ,theetham, sappadu ellathulayum poosari poduvaru melaaga poduvaru andha paaloda dha indha poo saapdura ellathulayum kalakadhu...😢 But vera vali illa saamy prasaadham nu saptom nalla vela onnum aagala but neraiya awareness pannunga inimel ippadi yarum pannakoodadhu...😢
இந்த பூவுக்கு பெயர் எங்க ஊர்ல செவ்வரளி என்று சொல்லுவாங்க
Poo koila kodutha thalaitil dhan vachipanga, yaru saapiduva, nurse ah irundhum
Coimbatore la எல்லாருடைய veetlayum indha plant valakuranga
It may be true because i had such a experience 7 years back it gave me palpitation and mild pain in my chest for 3 days
Kasthuri poo arali poo same or different
Different. Ithu alari or kasturi. With seeds is arali.
எனக்கு ரொம்பப் பிடித்த மலர் இது.
என் வீட்டில் இது பல நிறத்தில் வைத்துள்ளேன்.
jimson weed video next content video anna
I want the full video of venomous plants should not planting in home