பரிசுத்தர் கூட்டம் நடுவில் ..ஜொலித்திடும் சுத்த ஜோதியே …. அரூபியே இவ்வேளையில் …..அடியார் நெஞ்சம் வாரீரோ… மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ…கல் தின்னக் கொடுக்கும் பெற்றோர் உண்டோ…பொல்லாதோர் கூட செய்திடார் … நற்பிதா நலம் அருளிடுவார் … சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே …விரும்பா அசுத்தம் யாவும் போக்குமே .. பாவி நீச பாவி நானையா …தேவா இரக்கம் செய்ய மாட்டீரோ .. பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை ….யாரும் காணா உள் அலங்கோலத்தை .. மனம் நொந்து மருளுகின்றேன் ….பரிசுத்தம் கெஞ்சுகின்றேன் … துணை வேண்டும் தகப்பனே உலகிலே …என்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டே … என் ஜீவன் எல்லை எங்கிலும் …பரிசுத்தம் என எழுதும் ….
Lovely song and lively singing ...My son passed out from the school couple of years back and he was in school choir and sung in alumni x mas concerts . Wonderful school with great teachers & nice ambience ..May God bless this school 😊
Great God bless your efforts 😊
Good Missionary song.God Bless all. Amen 🙏 Swamidass Nzt.
Harmony மிக அழகு. I'm from Nazareth. அலட்டல் இல்லா அமரிக்கையாய் பாடுவதைப்பார்க்க மனம் லயிக்கிறது.
Beautiful composition of Emil Annan the great and a pious man of God
பரிசுத்தர் கூட்டம் நடுவில் ..ஜொலித்திடும் சுத்த ஜோதியே ….
அரூபியே இவ்வேளையில் …..அடியார் நெஞ்சம் வாரீரோ…
மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ…கல் தின்னக் கொடுக்கும் பெற்றோர் உண்டோ…பொல்லாதோர் கூட செய்திடார் … நற்பிதா நலம் அருளிடுவார் …
சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே …விரும்பா அசுத்தம் யாவும் போக்குமே ..
பாவி நீச பாவி நானையா …தேவா இரக்கம் செய்ய மாட்டீரோ ..
பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை ….யாரும் காணா உள் அலங்கோலத்தை ..
மனம் நொந்து மருளுகின்றேன் ….பரிசுத்தம் கெஞ்சுகின்றேன் …
துணை வேண்டும் தகப்பனே உலகிலே …என்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டே … என் ஜீவன் எல்லை எங்கிலும் …பரிசுத்தம் என எழுதும் ….
What a humming 🎉praise the lord Flory to jesus❤
Great God bless you
Lovely rendition!
Excellent singing by the group members which is melodious to hear.
V.Good performance. Thanks 🙏
Good song God bless
Glory to God
Lovely song and lively singing ...My son passed out from the school couple of years back and he was in school choir and sung in alumni x mas concerts . Wonderful school with great teachers & nice ambience ..May God bless this school 😊
Nice singing
Beautiful song of Emil Annan well redendered by Heavenpraise singers choir thanks pls sing more vishwa Vani songs
Pls read Heavenlypraise songs
Nice song🎉 praise the lord🎉🎉
Puji Tuhan Amin🙏🙏🙏 dari toraja Makassar Indonesia
God is holy. This song of prayer for the Holy Spirit, inspires me to live holy before God. Glory be to the Holy God!
Cherishing the old memories, Very nice coordination in singing.
Very nice singing God bless
Meaningful song. Excellent performance
Excellent. Sing many songs, like this.
Blessed Tagore.
Nice rendition and a musical treat! Singing, harmony , ambience and the video shoot are all superb! Heartiest congratulations !
Nice song 🎵 ❤
Glory to God 🙏
The words in the lyrics are touching , felt something happenin when i hears
Beautifully sang!
Very nice song 🎉🎉🎉❤
God bless you all ❤
Very Nice,God bless this team ❤❤❤❤❤
Praise the lord 😇
சூப்பர் கிறிஷ்டி அண்ணா 👌👌👌👌
Very beautiful gentlemen ! Nice harmony . USA
Very nice voice super 🎉🎉🎉go ahead with more voice
Wonderful song sweet voice co ordination very nice
Wonderful singing 🎉
Congratulations team. Keep rocking and release more & more songs.
Congratulations anna.super...!
Such a wonderful song.Nice coordination anna🎉...GOD BLESS YOU ALL❤
Nice one. Best wishes
Very nice singing
Nice 👌 song
Nice 🎉
Nice sir
Nice song
Beautiful singing 👌
Nic song
Praise the Lord glory to JESUS
Good.❤
Super sir🙏
சார் மிகவும் அருமையாக நமது பள்ளியில் பாடியிருக்கிறீர்கள்👌👌👌👌
Which School ?
MCC School
சூப்பர் கிறிஷ்டி அண்ணா 👌👌👌👌
Super sir🎉❤