மிகவும் அருமையான பொடி கர்நாடகாவில் காய்கறி பொரியலுக்கு இது போல பொடி போட்டு செய்வார்கள் அந்த பொடி ஒரு முறை செய்து காட்டுங்கள் அம்மா இங்கு தமிழ் நாட்டில் எங்கும் பார்த்ததில்லை
Dear Radha Ramarao, Sambandhi Idly podi done by you, is very fine. By the by, will you kindly let me know, how to prepare very Soft Idly? Thanks, kanthiramani.
இது நான் செஞ்சு பார்த்துட்டேன் நல்ல இருந்தது நன்றி ❤
மிக நன்றி அருமை சாகோதரி அவர்களுக்கு
அயருமையான தேங்காய் பொடி பார்க்கவே ஜோர்
Super Thankai Podi
உங்க பாத்திரம் எல்லாமே அருமையாக உள்ளது சமைக்க easy ஆக உள்ளது அது சம்பந்த மாக ஒரு vedio போடவும்
Ok.will upload soon
Wow, super recipe sister,i will try now sister,stay jioned❤🎉🎉🎉
Super ma
Superma
Today I tried this podi it came superb 🎉thank you ma'am for the yummy 😋 podi
Welcome 😊
WOW recipe.... கண்டிப்பா try பண்றேன்..
Super👌
Wow ❤❤❤❤
Puliyotharaiki koda nalla irukum
Wow...super..👍👍..i will try soon..
All the best
Super thank you💐
Welcome 😊
Romba நல்லா இருக்கு try panren
All the best
கொப்பரை ல பண்ணலாமா மா. உங்க எல்லா ரெசிபியும் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு மா
கொப்பரைல செய்தால் எண்ணெய் வாசனை வரும். தேங்காய் துருவி தான் செய்ய வேண்டும்.
Idli looks too soft. Need receipy pl
Already post this batter. Please watch this video
m.th-cam.com/video/iCTCjdk20Hs/w-d-xo.html
Super🥰🥰
Thank you 🤗
Tasty recipe 👍👌👌👌
Keep watching
Can we add ginger
No. you can't add ginger
Can i use old coconut which is stored in refrigerator
Yes you can
Super
Thanks
Today..i prepared..
Came out well..really tasty...super combo for idli🤗🌹
Great 👍
மிகவும் அருமையான பொடி கர்நாடகாவில் காய்கறி பொரியலுக்கு இது போல பொடி போட்டு செய்வார்கள் அந்த பொடி ஒரு முறை செய்து காட்டுங்கள் அம்மா இங்கு தமிழ் நாட்டில் எங்கும் பார்த்ததில்லை
காய் பொடி
m.th-cam.com/video/d7tzFCw205U/w-d-xo.html&pp=gAQBiAQB
New type thengaipodi.
Unga idly adhai vida soooper.
Evlo softa irukku.
Thanks
But usually idlinpidikku coconut pidumbodhu oosip poidadha sister?
Preparation nice but this is the doubt
Normally v don't add Coconut. So asking
நீங்கள் கேட்ட கேள்வி புரியவில்லை.இருந்தாலும் தெளிவு படுத்துகிறேன்.நிதானமான தீயில் எந்த அளவு சிவக்க தேங்காய் வருக்கிறோமோ ஒருமாதம் வரை நன்றாக இருக்கும்
Very nice mami..will try difinetely.. Tanq so muuch for sharing..
Welcome 😊
Alaga solreenga
Yoi can dry roast கடலை பருப்பு and உளுத்தம் பருப்பு and powder it alobg with the coconut
நம்மூர் தேங்காய் பொடிக்கு வறுத்த பருப்பு சேர்க்கலாம்.இது கேரளா style தேங்காய் பொடி
Ulundu paruppu fry panni podalama mami
கேரளாவில் இப்படி தான் செய்கிறார்கள்..உளுந்து சேர்ப்பதில்லை.
Heat oda jar. la podalaama.. aara vendaama
வாணலியிலேயே ஆற வைத்து தான் jar ல் சேர்த்தேன்.
Eanma brown clour tengai vandamgiringa? Adutaney sattu.
இப்படி வறுத்தால் தான் ஆறு மாதம் வரை நன்றாக இருக்கும்.
Nice
Thanks
Super 🎉
Very nice
Thanks
பெருங்காயம்சேர்க்க வேண்டும்
Ok
Mouth watering madam
Try it
Mam indha kadai yenge vanganinga...
Trichy Mangal and Mangal
Super maa 👍👍
Thanks
Super Kerala Special chamanthi podi
Thanks
வணக்கம் மேடம் கொப்பரை தேங்காயில் செய்தால் நன்றாக இருக்குமா
இந்த முறை தேங்காய் பொடிக்கு நன்றாக இருக்காது.
Super recipe mami garlic podi podunke
நவராத்திரி, தீபாவளி முடிந்த உடன் போஸ்ட் செய்கிறேன்
Super.
Thank you
Perungayam Vendama?
தேவையில்லை.கேரளாவில் இப்படி தான் பக்குவம் சொன்னார்கள்
U can have it with rice also ❤
Yes you can
Very useful 👌
Thanks a lot
Nice... Jaggery podalama?
அவசியம் இருக்காது.அப்படியென்றால் தானே போட்டிருப்பது?.சேர்த்தால் தேங்காய் பொடி இனிப்பாக இருக்கும்
Dear Radha Ramarao, Sambandhi Idly podi done by you, is very fine. By the by, will you kindly let me know, how to prepare very Soft Idly? Thanks, kanthiramani.
Please check the description box.l gave the idly batter vedio link.
Super mami perungayam add panna vendama
வேண்டாம்
Koparai thengai use pannalama madam?
கொப்பரை வேண்டாம்.
நீஙக பேச றது கேட்க நல்லாரருக்கு
மிக்க நன்றி
Super 👍
Thank you 👍
Ulundamparuppu kadalaiparuppu serkavendama😊😊
இது ஒரு விதமான தேங்காய் பொடி.நான் எப்படி செய்து காண்பித்தேனோ அதே போல் செய்து பாருங்கள்
Perungayam?
தேவையில்லை
👌🏻
Can you put video on coconut barfi with some tips and correct measurements
Will upload soon
Super aunty😍
Keep watching
Thankyou very much ☺️
Most welcome 😊
All items are to be fried separately and not together
All ingredients should be fried
What type of cloth should be used for making idli?
கஞ்சி தன்மை அதிகம் இல்லாத காடா துணி.
74..school..ķu..Amma.. ku
Mami. Your recipes are simply superb. A small suggestion. instead of white salt induppu can be used I think
Ok thank you
Nice
Thanks
காஷ்மீர் மிளகாய் இருந்தால்தான் இந்த பொடியை தயாரிக்க முடியும் என்றால் இது தேவையே இல்லை!!!
நான் அப்படி சொல்லவே இல்லையே..இந்த மிளகாய் தான் சேர்க்க வேண்டும் என சொல்லவில்லை.செய்து பார்ப்பது உங்கள் விருப்பம்
Kolestrol சீக்கிரம் வந்துவிடும்.
நீங்கள் தேங்காய் சமையலுக்கு சேர்ப்பதே இல்லாயா?. எண்ணெயில் பொரித்து சாப்பிடுவதை விடவா கொலஸ்டிரால் வந்து விட போகிறது.
நீங்கள் தேங்காய் சமையலுக்கு சேர்ப்பதே இல்லாயா?. எண்ணெயில் பொரித்து சாப்பிடுவதை விடவா கொலஸ்டிரால் வந்து விட போகிறது.
நீங்கள் தேங்காய் சமையலுக்கு சேர்ப்பதே இல்லாயா?. எண்ணெயில் பொரித்து சாப்பிடுவதை விடவா கொலஸ்டிரால் வந்து விட போகிறது.
Super
Nice
Thanks