பற்றற்ற நிலை மற்றும் சுய உழைப்பு சுய முயற்சி தன்னம்பிக்கை விடா முயற்சி.எப்போதும் தன்னை மட்டும் நம்பி இருக்க வேண்டும்.சிறு காரியம் ஆனாலும் அடுத்தவர்களை நம்ப கூடாது.அண்டை அயலார் உடன் பிரறந்தோர் நெருங்கிய உறவுகளிடம் தாமரை இலை தண்ணீராக இருக்க வேண்டும்.நான் புரிந்து கொண்டது நன்றி அம்மா🙏
தைரியம் வீரியம் சனி திசையில் குறிப்பாக சனி புத்தியில் முழுவதும் போய்டும், அப்பறம் தசை முடிந்த பிறகு வீரியம் தைரியம் வந்துடும், totally transformation, ஆன நீங்க சொல்றது நிறைய பொருந்தி வருகிறது, உண்மையில் நீங்கள் நல்ல பக்குவம் நிறைந்த ஜோதிடர
அம்மா வணக்கம்.இது பதிவு மட்டுமில்லாமல் பாடமாகவும் வாழ்க்கை யில் நடைமுறையில் உள்ளதாக இருக்கிறது..உங்களின் பொற்பாதங்களையும் குருமார்களின் பாதங்களையும் வணங்கி சரணாகதி அடைகிறேன்..
நான் துலாம் லக்னம் மேடம். எனக்கு லக்னதில் இருந்து 3ம் பாவத்தில் சனி தனித்து இருக்கிறார்... நான் இரும்பு, சிமெண்ட் வியபாரம் செய்து வருகிறேன். இது சரியான பாதையா மேடம்... தொழிலை விரிவு படுத்தலாமா
பற்றற்ற நிலை மற்றும் சுய உழைப்பு சுய முயற்சி தன்னம்பிக்கை விடா முயற்சி.எப்போதும் தன்னை மட்டும் நம்பி இருக்க வேண்டும்.சிறு காரியம் ஆனாலும் அடுத்தவர்களை நம்ப கூடாது.அண்டை அயலார் உடன் பிரறந்தோர் நெருங்கிய உறவுகளிடம் தாமரை இலை தண்ணீராக இருக்க வேண்டும்.நான் புரிந்து கொண்டது நன்றி அம்மா🙏
Yes 100% correct
@@sophiyaammu4998 thanks pa
உண்மை சகோ
What a mam!!!!! No words to say👏👌💪You are so beautiful both in & out🤩😍Thanks a lot🙏🏽🙏🏽🙏🏽
Excellent video! We need more like this mam.
More to come Anu dear❤️
❤யார்ரா நீங்க இவ்வளவு துள்ளிதம் நிறைந்த பதிவு
100% true mam... thank you so much mam...🙏
Thank you mam. After a long time you gave this series of Saturn aspects. Continue the videos mam
Thank you, I will
சூப்பர் சூப்பர் சகோதரி...வாழ்க வளமுடன் ❤
Arumaiyana vilakkam... luv u mam ❤❤yannaku 9ல் sani 😔
மிகவும் அருமையான பதிவு
நமஸ்காரம்
Hi mam after a long period your video thank you ❤
3 சனியோடு கேது இருந்தால் என்ன பலன் சொல்லுங்க அம்மா
விபத்துஅனுபவம் மற்றும் வாழ்வின் பல நிகழ்வுகளை இந்தக் காணொளி சத்திய வாக்காக புரிய வைக்கிறது!🙏 கோடி நன்றிகள் சகோதரி?
வாழ்க வளமுடன் pa
@@DNAASTROLOGYASTROBRINDHA நன்றி மேம்!🙏
Thank you so much mam 👍👍
அம்மா நீங்கள் கூறுவது உண்மை எனது கனவில் பாபா வந்து பேசினார்
பதிவு அருமை அக்கா இதே மாதிரி 8ல் சனி க்கும் போடுங்கள்
8ல் நீசம் 8ல் உச்சம் ன்னு போடுங்க
இது எனக்கான பதிவு.எனக்குஉச்சமாக.இருக்குநான்சிம்மலக்னம்தனுசுராசி.துலாத்தில்சனி.செவ்வாய்கர்பலமாக.இருக்கு.
Thank you so much madam 🙏
Well come back Biron.
தைரியம் வீரியம் சனி திசையில் குறிப்பாக சனி புத்தியில் முழுவதும் போய்டும், அப்பறம் தசை முடிந்த பிறகு வீரியம் தைரியம் வந்துடும், totally transformation,
ஆன நீங்க சொல்றது நிறைய பொருந்தி வருகிறது, உண்மையில் நீங்கள் நல்ல பக்குவம் நிறைந்த ஜோதிடர
Amma kadaha rasi poosam star ayilyathil sukran maharathi sani lagnam virichiham pariharam solungal please 🙏 ♥️ 😢 ❤️
Thank you mam
Madam dhanashu lagnam lagnam is in moola natchiram Sani is in kadakam vagram then Sani parvai will be in clock wise or anticlockwise pls reply
Sani rahu in 3 House mam, any remedies
Bring more saturn videos mam
Thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 namasthey mem
3rd house sani vakram ah irunthal ena palan medam
3 ல் சனி குரு இனைவு சொல்லூங்க
Madam, enaku 10il sani guru serthu ullathu , mesathil, ithu ayul kuraivu endru solgirargal, ithu patri solungal mam, please
Ketu in 3rd house, praying ganesha ok???
Madam Rahu Ketu pathi video podunga madam
Mam, For rishaba Lagnam Saturn in third place on star PunarPusam 4th Padham, , what is the effect for this Mam
Mam have you noted, you are speaking about Saturn ,in the background we are able to hear ' aruvalmanai sanai pidikiradhu'. ..!!!
கேட்டுடுச்சா 😃😃😃😃 I Paused Actually. He was speaking in front of the house for more than two mins
அம்மா நாவசம் சனி மூன்றுயில் இருக்கிறது அம்மா
அம்மா வணக்கம்.இது பதிவு மட்டுமில்லாமல் பாடமாகவும் வாழ்க்கை யில் நடைமுறையில் உள்ளதாக இருக்கிறது..உங்களின் பொற்பாதங்களையும் குருமார்களின் பாதங்களையும் வணங்கி சரணாகதி அடைகிறேன்..
வாழ்க வளமுடன் 🙏
Mam Unga kita jadhagam pakanum. Nanga erode LA erukom. Ungala Paka mudiuma mam
நீங்களும் வள்ளலார் பெருமான் அவர்களை தரிசனம் செய்வதற்காக வந்துட்டிங்களே... மகிழ்ச்சி
அபிராமி அம்மன் ஆசிகள் 🦚🙏
#திருகடவூர்
என் கணவர் க்கு 3ம் இடம் சனி வக்ரம் கூட செவ்வாய் இருக்கு அம்மா
கன்னிலக்கனம் 3ல்சனி இருக்கு மேடம் 💯🙏
Same
Same
How is life
same
Mam I have sani,sevai in same box 10 th place, that is kanni my first box is danush , 2024 may sani maha thasa start . Is it good dasa for me
Super mam
சந்திரன் கேது இணைவு பரிகாரம் பதியவும் மேடம்
இயற்கை உடன் பேசலாம். நிலையான முடிவு எடுக்க முடியாது வாக்கு நிறைவேற்ற கஷ்ட பட வேண்டும். பரிகாரம் தியானம்
Thank you amma
If saturn in 3rd house in exalted and aspecting kethu with his 3rd parvai indicate his advantage and disadvantages
Besides he born on saturday and his starting being dasa also sani
100% mam
Hai maam I have one doubt.Person belonged to libra lagna shall chant sri maha lakshmi ashtottara sata naamaavali in daily? Please clarify maam.
Can chant. Just to remember one thing here. Saturn exalt in Libra. Hold any Croor Female devi
Pls update Saturn in 11th house
Sooner
Mam pls put for 10th house pls
Sooner
நான் துலாம் லக்னம் மேடம். எனக்கு லக்னதில் இருந்து 3ம் பாவத்தில் சனி தனித்து இருக்கிறார்... நான் இரும்பு, சிமெண்ட் வியபாரம் செய்து வருகிறேன். இது சரியான பாதையா மேடம்... தொழிலை விரிவு படுத்தலாமா
TH-cam என்பது பொது வெளி. இங்கே துல்லிய பலன்கள் தெரியாது. திருமணம் தொழில் குழந்தை business உங்கள் குடும்ப Astrologer மட்டும் தான் வழிகாட்ட முடியும்
தனுசில் சனிபகவான். என்ன நட்சத்திரம் சனிக்கு இரும்பு சம்பந்தம் உண்டு அவ்த வகையில் சரியே.
சேம் பிரபாலம் சகோதரி@@DNAASTROLOGYASTROBRINDHA
What if it's vakram?
Double Strong
Hi mam ,
saturn in 10th house for me
Evlo month aagum video poda😢
Will upload soon
மெய் சிலிர்க்கிறது என் அன்றாட வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் 😂🤣
வாழ்க வாழ்க
மேடம் வணக்கம். சனி வக்ரம் நல்லது தான் என்று சொல்லி இருக்கீங்க.(பழைய வீடியோ இல்). ஆனால் இது எல்லா லக்னதக்குமா மேடம்?
🙏
ஆம். சாதிக்கும் வெறியை ஏற்றும். 11 இல் வக்கிரம் அடைந்து இருந்தால் மிக சிறப்பு
@@DNAASTROLOGYASTROBRINDHA 10இல் கும்பத்தில் வக்ரம்.எனக்கு ரிஷபம் லக்கினம் மேடம். நன்றி. ரிப்ளை பன்னியதர்க்கு.
Completely wrong never felt anything delayed everything came at right time with no efforts
🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
Nice
👍
மேடம்.நான்சிம்மலக்னம்தனுசுராசி.எனக்குதுலாத்தில்.சுவாதியில்இருக்கின்றார்
என் வாழ்க்கையில் எல்லாமே தாமதம் தான்
முயற்சித்தேன் முயற்சித்தேன்
முயற்சிக்கிறேன்
மீண்டும் முயல்வேன்.
நான் ஒரு தொடர்கதை
3ல் தல சூர்யனோடு ரிஷப லக ❤
😆😅🤣😂😛😃😀😁 hahhahhaahahaaa.......same here @😁🤣😂Karthi 😁😂😆😁😁😁
Sani 5 il sani
மேடம்இந்தவீடியோக்கலில்இருக்கும்பொருமைஇப்போதுஇல்லயேஏன்
Good
மிக்கநன்றிங்கமேடம்ரொம்பநாலாகதேடியகேள்விக்குபதில்உங்கள்மூலியமாகதெரிந்துகொண்டேன்
மேடம்நான்கனவில்ஆஞ்நேயரைபாத்துஇருக்கேன்