Anna na vanthu 3 varusathukku mella aguthuna enakku ekkama exper akittu appavea en kafeel kitta uruku annuppa sonen avanga anuppala aprm na vellila panchiden anna velila panchi 2 varusam akuthu anna enakku huroop ella ekkama exper akittunu na vellila vanthuden enakku ekkamala suspended nu erukku enakku 1000 mask fine erukku anna epo na urukku ponu anna antha 9 masama vellaim ella police la matti pogalama ella antha fine kattunathan polama kjm yapdi uruku porathunu solunga anna payama eruku kjm plz anna enakku kjm rply panunga anna
@@saudimlp ப்ரோ நான் வந்து ஒரு மாசம் ஆகுது ப்ரோ எனக்கு வந்து 2024 நவம்பர் 21 ஓட காண்டாக்ட் முடியுது ப்ரோ என எப்ப ப்ரோ ஊருக்கு அனுப்புவாங்க லீவுக்கு சொல்லுங்க ப்ரோ கொஞ்சம்
@@saudimlp நான் சவுதியில் கசிமில் இருக்கேன் ப்ரோ எனக்கு ஃபர்ஸ்ட் டைம் சவுதி வந்து இருக்கா டிரைவரா என்னை எப்ப லீவுக்கு அனுப்புவாங்க லீவு எப்ப தருவாங்க கொஞ்சம் சொல்லுங்க
Bahi black list eppadi cancel panradu bahi

Bro nampa mela fine irutha leave la pooitu varalam la athanala problems illa la. Exit la pona dhan fine kattanuma konjam rlp pannu bro
Ennoda iqma huroop,enakku curfew10000 fine ullathu embassy apply panni india poka mudiyuma pls reply bro
Thanks
இந்த மெசேஜ் வந்திருக்கு Pro ஏற்க்கனவே Fine இருக்கு Extra fine போடுவாங்லா Pro
அண்ணா புதிய விசாவில் வருவதற்கு என்ன நிபந்தனை கொஞ்சம் சொல்லுங்கள்
Ok bro video potura
அண்ணா என்னுடைய நண்பர் ஒருவர் விடுமுறையில் ஊருக்கு சென்றார் அவரால் திரும்ப வர முடியவில்லை இப்பொழுது அவரால் புதிய விசாவில் உள்ளே வர முடியுமா
Athe company ku varalam
@@saudimlp ஹவுஸ் டிரைவரா வர முடியாதா அவர் ஏற்கனவே ஹவுஸ் டிரைவராக இருந்தார் அண்ணா
Ripley please. Pro
அதே போல் அவர் ஊரில் இருக்கும் சமயம் அவருக்கு அவருடைய கஃபில் ஃபைனல் எக்ஸிட் வழங்க முடியுமா
No
Ipoom iqama illa only passport iruku new person two months work kafeel take curve
Eppo vanthinga
Entha Area la irukinga bro
பத்தாயிரம் ரியால் ஃபைன் உள்ளவர்கள் exit ல் ஊருக்கு செல்ல முடியுமா?
No bro atha cancel panna try pannuga ellana kattanum
இந்த sms எனக்கு வந்து இருக்கு ப்ரோ இதுக்கு என்ன ப்ரோ பண்றது
Na sonna meri try pannuga
@@saudimlp ப்ரோ இப்ப லீவுக்கு ஊருக்கு போயிட்டு வர முடியுமா
Mudium bro
Smoking. Fine cancel pannanum bro
எனக்கு பைன் 500 ரியால் இருக்கு நாட்டுக்கு போகக்குள்ள கட்டலாமா
Kattalam bro
இப்போது கட்டனுமமா
ப்ரோ இப்ப நமக்கு பயனு இருந்துச்சுன்னா ப்ரோ நம்ம லீவுக்கு போக முடியுமா இல்ல பைனலா கட்டினா தான் லீவுக்கு அனுப்புவாங்களா ப்ரோ
Hi bro nan cancel panramari masge pani eppo reply panthu eruku bro
Masg panthu eruku bro please reply
ப்ரோ எவ்வளவு ஃபைன் இருந்தாலும் நம்ம லீவுக்கு ஊருக்கு போயிட்டு வர முடியுமா ஊருக்கு போக விடுவாங்களா
Polam bro