சத்தியமா எதிர்பார்க்கவில்லை😱 | சுவிஸ்ஸில் இருந்து வந்த பார்சல்🎁 | Swiss Parcel Unboxing | Sri Lanka

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • #jaffna #ks_shankar #jaffna_vlog #srilanka
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR TH-cam Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
    Ks shankar Facebook - / ksshankar15
    Ks shankar Facebook Page - www.facebook.c...
    Ks shankar Instagram - / ks_shankar15
    Ks shankar Tiktok - vm.tiktok.com/...

ความคิดเห็น • 88

  • @dravineydraviney
    @dravineydraviney ปีที่แล้ว +3

    தம்பி நீங்கள் சொல்வதில் நன்மையும் இருக்கு தீமையும் இந்த உதவி விசயத்தில் ஏன் என்றால் ஒரு நபருக்கு உதவி செயவது அடுத்தவர்களுக்கு தெரியாக்கூடாது ok ஆனால் உதவி வீடியோ எடுத்து பொது மக்களின் பார்வைக்கு போடுவதன் நோக்கம் உதாரணம் யாழ்மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் வேறு ஒரு மாவட்டத்திற்கு உதவி செய்வதற்கு சொன்றால் உடன்னடியாக அவரின் தற்போது என்ன நிலையில் உள்ளார் என்று அறிய முடியாது ஆனபடியால் உதவி செய்வதற்கு சென்ற TH-cam நபர் அவருக்கு முதலில் விளங்கபடுத்துகிறார் இந்த வீடியோ அனைத்து நாடுகளிலும் உள்ள தமிழ் மக்கள் பார்ப்பீனம் அடுத்த அவர் கேள்வி கேட்ப்பார் நீங்கள் சொல்வது எல்லாம் உன்மையா என்று அவர்கள் நாங்கள் தம்பி உன்மையாத்தவிர வேறு ஒன்றும் சொல்லவில்லை அந்த தம்பி நம்பி விடுவார் உதவி பெறுவர்கள் பொய்யா உன்மைய சொல்லூவீனம் என்று அவருக்கு தெரியாது TH-cam வீடியோ பார்க்கும்போது மக்கள் கருத்து பதிவு செய்வீனம் உதாரணம் இவருக்கு பணதட்டுப்பாடு இல்லை பொய் சொல்லி உதவி பெற்று உள்ளார் ஒரு 100 பேருக்கு உதவி செய்வதற்கு போனால் அதில் 90 பர் உன்மையும் 10பேர் பொய் சொல்லுவர்கள் இருப்பார்கள் அதற்க்க அந்த 90யையும் விட முடியாது சில நல்ல‌‌ விஷயங்களை miss use செய்வார்கள் உன்டு அவர்களுக்கு காலம் பதில் சொல்லும்.

  • @HameraaT
    @HameraaT ปีที่แล้ว +1

    Hi Shankar, it was very genuine of you to appreciate the Parcel/gifts you received and it’s such a breath of fresh air in the times where we see a lot of people receiving gifts and being so ungrateful; and even going far as commenting and comparing the sizes of the gifts they receive rather than simply appreciating it/the effort and thoughts behind the parcels. Keep on being kind and genuine as you are and I am sure you will be blessed with even more such gifts/love. All the best 🥰🙌🏾☺️

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி🥰

  • @logicklogitsan3495
    @logicklogitsan3495 ปีที่แล้ว

    Wow good luk

  • @jatchu1
    @jatchu1 ปีที่แล้ว

    தம்பி நீங்கள் சொல்வது உண்மை அந்த உதவி காணோளி போட வேண்டாம். உங்களை பற்றி பல ஆட்களிடம் சொல்லி உள்ளேன்.
    சொக்லேட் என்று சொல்லவும் கண்டோஸ் brand பெயர்.

  • @aaranyschannel
    @aaranyschannel ปีที่แล้ว +3

    🇨🇭🇨🇭சங்கர் உங்கள் வீடியோ பார்த்ததில் சந்தோசம்.நானும் நீண்டநாட்களாக சுவிஸில் தான் இருக்கிறேன். அந்த வாசம் எனக்கும் ஒரு ஆச்சரியம் தான்.விடுமுறைக்கு உங்கு வரும் போது மட்டும் சூட்கேஸுக்குள் இருக்குற பொருட்களில் மணக்கும். இப்படி perfume இல்லை.நான் நினைக்கிறேன் விமானத்தில் நீண்ட
    தூரம் வருகிறதாலயோ தெரியவில்லை. நானும் இலங்கைக்கு விடுமுறைக்கு வருகிறபோது எடுத்து எடுத்து மணப்பேன்.வீடியோவைப் பார்த்த பின்பு பொறுக்கவில்லை , அதுதான் அதே feeling ssss😂

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว +1

      🤭மிக்க நன்றி🥰.

    • @aaranyschannel
      @aaranyschannel ปีที่แล้ว +1

      @@ksshankar ❤️

  • @taranijanrasalingam2706
    @taranijanrasalingam2706 ปีที่แล้ว +3

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஒருவரின் கஷ்டத்தை வெளிப்படுத்தமால் செய்வதுதான் உதவி

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      மிக்க நன்றி❤️❤️🥰

  • @BastianRasanayagam
    @BastianRasanayagam ปีที่แล้ว +12

    பார்சலை பார்த்தவுடன் தம்பி சங்கர் குழந்தையாகி விட்டார். அந்த சுவிசு அண்ணா உங்கள் மீது தனது அன்பை இந்த பார்சல் மூலம் காட்டியுள்ளார். சங்கரின் நேர்மைக்கும் குழந்தைதனத்திற்கும் யார்தான் மயங்காமல் இருப்பார்கள்?காணொளிக்கு நன்றி.

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว +3

      உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி 😍

  • @jeganview
    @jeganview ปีที่แล้ว +4

    எல்லாம் நம்ம நாட்டு பொருட்கள்🇨🇭 வாழ்த்துக்கள்🎉🎉

  • @silverglen5632
    @silverglen5632 ปีที่แล้ว +8

    கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும். உதவி செய்யமுதல் தீர விசாரிக்கவேண்டும். ஒரு வயதானவர்கள் , ஊனம் உட்றவர்கள் தங்களால் உழைத்து உணமுடியவிடடால் கேட்டு உதவியெடுப்பதில் தப்பில்லை. யாராவது அதை ஏளனம் செய்தால் அது அவர்களது பொறாமையும் , பிரச்சனையும் .ஒருசில தவறுகள் அல்லது பிழை நிகழ்ந்தால் பரவாயில்லை. அதை சாட்டாக வைத்து உதவிசெய்யாமல் இருப்பது பெரிய தவறு என்பது எனது தாழ்மையான கருத்து.

    • @Queen-eu6dx
      @Queen-eu6dx ปีที่แล้ว +3

      But no need to media cover to help poor people

    • @silverglen5632
      @silverglen5632 ปีที่แล้ว +1

      @@Queen-eu6dx There is a need. It will encourage others to do the same and to touch others conscience. Furthermore, it will ensure the money you send reach right person and to avoid any potential mishandling.

    • @Queen-eu6dx
      @Queen-eu6dx ปีที่แล้ว

      @@silverglen5632nowadays helping videos are only for TH-cam views and popularity. If u want to help no need to show their emotions to in the video.

    • @k51221
      @k51221 ปีที่แล้ว

      All you tubers are more views.Helping videos you tubers are needed to the society due to poverty prevailing now.They much better than you tubers doing food reviews from street vendors without paying for what they eat.Poor vendors don't know they are being paid by YOU TUBE..

  • @LondonNewstamil
    @LondonNewstamil ปีที่แล้ว +2

    தம்பி பார்சல் வந்த பெட்டி srilankan Brands Helmet Box அது எப்படி 🤔

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      இங்கு கொண்டுவந்து அனுப்பப்பட்டது

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 ปีที่แล้ว +2

    🧏 அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் 🌷👌💐🎥

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      மிக்க நன்றி❤️❤️🥰

  • @yarav6798
    @yarav6798 ปีที่แล้ว +1

    It’s true what Shankar said about helping video

  • @yoges0404
    @yoges0404 9 หลายเดือนก่อน

    itha parcel vilai kuda swiss frank anupivarukku nalla manasu

  • @arulwithanu464
    @arulwithanu464 ปีที่แล้ว +2

    அன்புதான் வாழ்க்கை அன்பை பல விதத்திலும் வெளிகொணரலாம்
    அந்த வகையில் இந்தக் காணொளி மிகவும் மன மகிழ்வைத் தந்துள்ளது.
    அத்துடன் பல விடயங்கள் உள்ளடக்கிய விழிப்புணர்வு காணொளி போன்று நிறைய விடயங்கள் தெரிந்து கொள்ளக் கூடியதாகவும் இருந்தது.
    சங்கரின் குழந்தை மனசையும் அப்பப்ப இதில் பார்க்கக்கூடியதாக இருந்தது.வாழ்த்துக்கள்❤❤

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி அண்ணா 😍

  • @Queen-eu6dx
    @Queen-eu6dx ปีที่แล้ว +2

    Very good explanation Shankar , you are great, no need to Media cover to help poor people.

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว +1

      உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி 😍

  • @truthisbitter9801
    @truthisbitter9801 ปีที่แล้ว +1

    உங்கள் கருத்து மிகவும் சரியானது. உதவி செய்யும் போது உலகம் அறிய தேவை இல்லை அதில் பெருமை கொள்ள தேவை இல்லை.. கடவுள் பார்த்தால் போதும்..

    • @arulwithanu464
      @arulwithanu464 ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கு நன்றி

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      மிக்க நன்றி❤️❤️🥰

  • @KumarNiru-c8v
    @KumarNiru-c8v ปีที่แล้ว +2

    Bro
    Jaffnala epudy kanaka nadakkuthu
    Jaffnala ulla youtuberka unmaija videola sonnathu thx
    Video pakkura makkalum avida one yearku munnuku use panina phonem
    Epoo use pannura phone ellam parunko
    Apoo puriyum😂😂

    • @KumarNiru-c8v
      @KumarNiru-c8v ปีที่แล้ว +1

      Oru family uraijee emaththu kavanam makkalee
      Shanker sonathu pola ningal neradiya help pannuko

    • @KumarNiru-c8v
      @KumarNiru-c8v ปีที่แล้ว +1

      Naan oru comment solla varala. Jaffanala ulla helfing pannura TH-camrda muthal videokum Epoo ulla nillamaikum ulla vithiyasaththa Enaa pola pullampirntha uravukal vadiva villanogikolla venum

    • @KumarNiru-c8v
      @KumarNiru-c8v ปีที่แล้ว

      Help pana ningal virupinal ningalee neradiya help pannunko

  • @subendransinnadurai-yj6op
    @subendransinnadurai-yj6op ปีที่แล้ว +1

    You deserve it. We all like your hard work and your politeness. You have a brotherly attraction to everyone. Enjoy it. Hope to meet you when im in Jaffna. Take care.GOD BLESS.

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      மிக்க நன்றி❤️❤️🥰

  • @joydeva6385
    @joydeva6385 ปีที่แล้ว +1

    Enjoy K.S.S God is looking your heart through out the people send you gift for you

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி❤️❤️🥰

  • @anandili8292
    @anandili8292 ปีที่แล้ว +2

    Shankar, you deserve it 👍Enjoy❤

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி 😍

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 ปีที่แล้ว

    பற்களை பாதுகாக்க chocolates தவிர்க்க முயற்சி செய்யவும்.

  • @saruatheray9642
    @saruatheray9642 ปีที่แล้ว +1

    Really an affectionate brother from Swiss you absolutely deserve it 🥰👌

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      மிக்க நன்றி❤️❤️🥰

  • @poonkkothainayakynavaratna7997
    @poonkkothainayakynavaratna7997 ปีที่แล้ว +1

    hei you will wear on wednesday soon you will get new one

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 ปีที่แล้ว

    அருமை தம்பி வாழ்துக்கள் தம்பி மகிழ்ச்சி!♥️♥️♥️🙏🙏🙏

  • @Fazee666
    @Fazee666 ปีที่แล้ว +1

    i wish u to reach 100k as soon👍

  • @VatsalaGertrude
    @VatsalaGertrude ปีที่แล้ว +1

    👌👌😍

  • @sukugviji9800
    @sukugviji9800 ปีที่แล้ว +1

    Hi bro Shankar congratulations on you all day happy day 👌💕

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      மிக்க நன்றி❤️❤️🥰

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 ปีที่แล้ว +1

    வாசம் washing powder chemicals , கவனம் அதிகம் சுவாசிக்க வேண்டாம்.

  • @jeyaluxmynallynathan2840
    @jeyaluxmynallynathan2840 ปีที่แล้ว

    வணக்கம். நல்லதொரு. சமுதாயத்தைக்கட்டியெழப்ப. இளைஞர்களாகிய. நீங்கள். பாடுபடுகின்றீர்கள். பல. வழிகளில். உஙகள். கானொலிகள். மூலம். அறிகின்றோம். நீஙகள். தொடர்ந்து. வளர. வாழ்த்துக்களும். நன்றிகளும்

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      மிக்க நன்றி❤️❤️🥰

  • @raguraja9294
    @raguraja9294 ปีที่แล้ว +1

    Sangar you are so genuine person thambi

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      மிக்க நன்றி அண்ணா❤️❤️🥰

  • @inkaranmathu1490
    @inkaranmathu1490 ปีที่แล้ว

    Nallur temple tower vedio panunko

  • @coconutteam4726
    @coconutteam4726 ปีที่แล้ว

    Lot of think

  • @thanra7289
    @thanra7289 ปีที่แล้ว +1

    NICE GIFT

  • @rajaksubra5956
    @rajaksubra5956 ปีที่แล้ว

    S send nice perfume for Shankar

  • @malininarendran6951
    @malininarendran6951 ปีที่แล้ว +1

    Nice gift Shankar.

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி 😍

  • @karanramalingam8861
    @karanramalingam8861 ปีที่แล้ว

    👍🏾

  • @kaniniki8180
    @kaniniki8180 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @KTTamil
    @KTTamil ปีที่แล้ว

    ❤🎉🎉

  • @visinthanivisinthani3533
    @visinthanivisinthani3533 ปีที่แล้ว

    Vasanthini❤❤❤❤

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 ปีที่แล้ว

    👍👍👍🌷🌷🌷🇨🇭🇨🇭🇨🇭

  • @syamalasrivarapathy1854
    @syamalasrivarapathy1854 ปีที่แล้ว

    அருமை சங்கர். வாழ்க வளர்க.

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்🥰🥰

  • @ravichanrasiah1808
    @ravichanrasiah1808 ปีที่แล้ว

  • @tharshanansuresh6798
    @tharshanansuresh6798 ปีที่แล้ว

    Keep it bro❤🙏🏾

  • @Mullai27
    @Mullai27 ปีที่แล้ว

    🙏

  • @coconutteam4726
    @coconutteam4726 ปีที่แล้ว

    Nice

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. என்னை ஊக்கப்படுத்த விரும்பினால் Subscribe செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். நன்றி🖤

  • @bettydaniel1462
    @bettydaniel1462 ปีที่แล้ว

    🎉🎉🎉🎉🎁🎁🎁🎁👌🏻👌🏻🇫🇷

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว +1

      உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி 😍

  • @pirabagaranthanusiya2918
    @pirabagaranthanusiya2918 ปีที่แล้ว

    Enjoi bro

  • @rajinis1671
    @rajinis1671 ปีที่แล้ว +1

    அனுப்பினா அண்ணாவுக்கு நன்றிஅப்பு அம்மாவின் குரலை காட்டின்னீர்கள் முகத்தையும் காட்டவும் சந்தோசமாக இருக்கும்உடுப்பை நான் வைப்பேன் என்னுடைய அக்கா எனக்கு தெரியமால் எடுத்துப்போடுவாள் உங்களின் முகத்தை பார்க்கும் போது சந்தோசமாக இருக்கு🌹❤️🌹😀

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      கண்டிப்பாக. மிக்க நன்றி

  • @poonkkothainayakynavaratna7997
    @poonkkothainayakynavaratna7997 ปีที่แล้ว +1

    super

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி 😍

  • @suganthyabey7383
    @suganthyabey7383 ปีที่แล้ว

    Good Evening 🎉

  • @AsAsan550
    @AsAsan550 ปีที่แล้ว

    🥰🥰🥰🥰

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 ปีที่แล้ว

    👍👍👍👍👍

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி 😍

  • @poonkkothainayakynavaratna7997
    @poonkkothainayakynavaratna7997 ปีที่แล้ว

    very true shanker

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி 😍

  • @inndiot
    @inndiot ปีที่แล้ว