GD 22 # ECU explanation # அற்புதமான ஆற்றல் படைத்த உயர் தொழில்நுட்பம் வாய்ந்த இன்ஜின்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 พ.ย. 2024

ความคิดเห็น • 101

  • @sivaprasath6140
    @sivaprasath6140 3 ปีที่แล้ว +8

    ஐயா...அருமையான விளக்கம், இது வரை கேட்டு அறியாத பல நல்ல விஷயங்கள் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா..ர🙏🙏🙏

    • @muruganpandiyan4774
      @muruganpandiyan4774 3 หลายเดือนก่อน

      🎉😂😂😅😮😂😂😅

    • @muruganpandiyan4774
      @muruganpandiyan4774 3 หลายเดือนก่อน

      😅😂😂😊😊😂😊😊😂😊😊😊😂😅😅😅😅😅😅😅😅😂😊

    • @muruganpandiyan4774
      @muruganpandiyan4774 3 หลายเดือนก่อน

      😂😊

  • @sathishv5963
    @sathishv5963 5 หลายเดือนก่อน +1

    நீங்க சொன்ன இந்த டிப்ஸ் பயனுள்ளதாக இருந்தது. நான் ட்ரை பண்ணி பார்க்கிறேன்.

  • @elangovan8196
    @elangovan8196 2 ปีที่แล้ว +3

    நிறைய விசயம் தெரிந்து கொண்டேன்

  • @rajeshrasu5555
    @rajeshrasu5555 ปีที่แล้ว +1

    Air Breck video podunga sir
    Tata 1212 envandila
    Air leek aaguthu sir nam Rajesh

  • @ramachandransbramachandran7222
    @ramachandransbramachandran7222 3 ปีที่แล้ว +1

    சென்சார் வேலை செய்ய வில்லை என்றால் எப்படி தெறிந்து கொள்வது ஐயா
    தெறியபடுத்தவும்.அனைத்து பதிவுகளும் அருமை மிக்க நன்றி

  • @rajaroshan791
    @rajaroshan791 10 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம் சார்

  • @hariharananandan6536
    @hariharananandan6536 ปีที่แล้ว +1

    லாரி ஓட்டுவது எப்படி என்று தெரியப்படுத்தவும்

  • @GajenderanB
    @GajenderanB 3 หลายเดือนก่อน +1

    Late pickup enna karanangal

  • @GajenderanB
    @GajenderanB 2 หลายเดือนก่อน +1

    Enghine late pickup ethanal

  • @ruthrameshdriver
    @ruthrameshdriver 4 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் சார் 👍❤️

  • @rajasekaranramadoss4236
    @rajasekaranramadoss4236 4 ปีที่แล้ว +1

    I got good knowledge about sensor vehicle through this vedio. I hope radial tires have less resistance then nylon tire. So radial tire gives better fuel efficiency then nylon tires.
    Thank you sir!!

  • @g.kanagavelvel142
    @g.kanagavelvel142 ปีที่แล้ว +1

    ஐயா நான் மினிபஸ் பணிபுரியும் டிரைவர் மைலோஷ் எப்படி கொடுக்க வேண்டும்

  • @salmanlalpet6248
    @salmanlalpet6248 ปีที่แล้ว +1

    Crd engine பற்றி விளக்கம் கூறுங்கள் ஐயா

  • @balrajg2854
    @balrajg2854 2 ปีที่แล้ว +2

    Sir
    Wiring connection pathiyum videos upload pannalam sir

  • @RAJKUMAR-dy5cl
    @RAJKUMAR-dy5cl 3 หลายเดือนก่อน +1

    ஐயா நான் இலகுரக வாகன ஓட்டுநர். இப்போது தான் கனரக வாகன உரிமம் பெற்றுள்ளேன்.அதனால் தான் எந்த சந்தேகமும் எழவில்லை... ஆனால் எவ்வாறு கனரக வாகனங்கள் இயக்க வேண்டும் என்று கற்றுக்கொள்கிறேன்.... முடிந்தவரை தங்களால் எவ்வளவு கற்பிக்க முடியுமோ கற்பியுங்கள் ஐயா... கண்டிப்பாக அனைவருக்கும் பெரும் உதவியாக இருக்கும்.நன்றி ஐயா

  • @gunaganesans1394
    @gunaganesans1394 ปีที่แล้ว +1

    உண்மை அருமை சூப்பர்

  • @srinivasan7925
    @srinivasan7925 2 ปีที่แล้ว +1

    ஐயா எனக்கு இந்த BS4 பிரேக ABS சுடச் இஞ்சின் சுட்ச் ஸ்டேரிங் பிரேக் சுட்ச் பட்டி வழிமுறையாக பயன் படுத்த தெரியவில்லை ஒரு விடியே போடுங்க

  • @iyyappanjothi3572
    @iyyappanjothi3572 11 หลายเดือนก่อน +1

    Super sir thank you

  • @rajasekaranramadoss4236
    @rajasekaranramadoss4236 4 ปีที่แล้ว +2

    Radial tires are made by steel plies/sidewall and nylon/bias tires are made by nylon plies. The radial ply transferring/reducing heat more faster then nylon ply even it has wider footprints and higher airpressure. So by the lower heat in the tire, it gets more suspension, flexible sidewall, softer ride with lesser resistance.
    Thank you sir!!!

  • @manikandan4427
    @manikandan4427 ปีที่แล้ว +1

    HOW TO DR IVE Bada dost BS6 FOR MILEAGE

  • @alexpandian3632
    @alexpandian3632 2 ปีที่แล้ว +1

    Bs4 millage pathi sollunka sir

  • @sathyans8794
    @sathyans8794 2 ปีที่แล้ว +1

    Oru video podunga

  • @muhammeduwize.m2614
    @muhammeduwize.m2614 2 ปีที่แล้ว +1

    Very useful video

  • @ramakrishnann8325
    @ramakrishnann8325 ปีที่แล้ว +1

    Sensor bus sudden pick up ahha illa late pick up ahaa sir

  • @ramakrishnann8325
    @ramakrishnann8325 ปีที่แล้ว +1

    Tyre pressure நைலான் டையரை விட ரேடியல் டயரில் அதிகமாக இருக்கும்.இதனால் வன்டியை இழுத்து
    ஓட்டவேன்டிஇயதுஇல்லை.
    இதன் காரனமாக kmpl அதிகரிக்கிறது.

    • @elan2driver30
      @elan2driver30  7 หลายเดือนก่อน

      Air pressure காரணம் அல்ல.

  • @mistertrendy725
    @mistertrendy725 ปีที่แล้ว +2

    Semma sir💥

  • @sathamusain6271
    @sathamusain6271 2 ปีที่แล้ว +1

    அண்ணன் லோடோடி அக்சிலட்டார் kudukamma ஓட்டலாமா..

  • @sathishv5963
    @sathishv5963 5 หลายเดือนก่อน +1

    EDC LIGHT எரியும் போது back wheel ஜாம் ஆகுது, வண்டி போக மாட்டுது

  • @busfreekzzz1767
    @busfreekzzz1767 3 ปีที่แล้ว +3

    Adblue oil (Exhaust liquid)என்றால் என்ன. ஆதனின் செயல் திறன் என்ன. அதனை பற்றி விளக்கமான வீடியோ ஒன்று போடுங்கள்...

    • @elan2driver30
      @elan2driver30  3 ปีที่แล้ว +1

      என்ஜின் ல் இருந்து வெளியேறும் புகை யிலுள்ள நச்சுத்தன்மை சிறிதளவு உறிஞ்சப்படும்.

    • @Sab.ChristoferChris
      @Sab.ChristoferChris 4 หลายเดือนก่อน +1

      ​@@elan2driver30
      Loing route odura bus 🚍 vandey hottal🏩 niruththumpothu eangine off pannama neutral giyarla eangine onla vidurathu sariyana muraya

  • @harihari3185
    @harihari3185 2 ปีที่แล้ว +1

    சென்சார் வண்டி லோடு வண்டி ஸ்பீடு லாரிக்கு ஒரு வீடியோ போடுங்க சார் வண்டிக்கு மைலேஜ்

    • @elan2driver30
      @elan2driver30  2 ปีที่แล้ว

      Play List, GOOD DRIVING
      வீடியோக்களில் சென்சார் என்ஜின் பற்றிய GD 19, GD 20, GD 21 GD 22 பார்த்து புரிந்து கொள்ளவும்.

  • @natarajanmani4486
    @natarajanmani4486 2 ปีที่แล้ว +1

    Hazardesclases,namakkal,adu,polava,ennum,super,aha,erukeradu

  • @raviselvanraviselvan1355
    @raviselvanraviselvan1355 2 ปีที่แล้ว +1

    பி எஸ் 3 பி எஸ் 4 6என்று எப்படி தெரிந்துகொள்வது

  • @sathyans8794
    @sathyans8794 2 ปีที่แล้ว +1

    Comparision between bus and lorry chassis

  • @kaviyaskkaviya1514
    @kaviyaskkaviya1514 2 ปีที่แล้ว +1

    Nice

  • @KumarRaj-dg6kg
    @KumarRaj-dg6kg 2 ปีที่แล้ว +1

    Bs6 எப்படி இயக்குவது sir

  • @busfreekzzz1767
    @busfreekzzz1767 3 ปีที่แล้ว +1

    Leyland BS-6 sensors pathi oru video podunga.

    • @elan2driver30
      @elan2driver30  3 ปีที่แล้ว +1

      சென்சார் என்ஜின் பற்றி புரிந்து கொள்ள GD 19,20,21,22
      வீடியோ க்களை பார்க்கவும். நன்றி.

  • @mohamadgousetn-43-heavydri44
    @mohamadgousetn-43-heavydri44 3 ปีที่แล้ว +3

    Sir acceslator pump pathi oru definition video podunga sir🤗🚚

    • @elan2driver30
      @elan2driver30  3 ปีที่แล้ว +1

      AUTOMOBILE தலைப்பில் வீடியோ வெளியிடுகிறேன். நன்றி.

  • @rajeshrasu5555
    @rajeshrasu5555 ปีที่แล้ว +1

    Traffic signal full detail video

  • @niyazahamadahamad4994
    @niyazahamadahamad4994 2 ปีที่แล้ว +1

    Super

  • @anandhakannan552
    @anandhakannan552 ปีที่แล้ว +1

    ஐயா எனக்கொரு ஐயம்.
    Turbocharged engineகளில் இது போன்று accelerator கொடுக்காமல் high gearல் ஓட்டுவதால் டர்போவிற்கு சரியான அளவில் exhaust கிடைக்குமா? அப்படி கிடைக்காதபட்சத்தில் Turbo lag ஆல் engine strain அதிகமாகாதா? Engineன் ஆயுள் குறையாதா?

  • @Sab.ChristoferChris
    @Sab.ChristoferChris 4 หลายเดือนก่อน +1

    Vanakkam loing rootla odura bus vandy hottella niruthumpothu engine offpannama nutralgiyarla startingla viduranga ithu sariyana muraya

    • @elan2driver30
      @elan2driver30  4 หลายเดือนก่อน

      இரண்டு நிமிடங்களுக்கு மேல்
      நிற்க நேரிட்டால் ஆஃப் செய்து விட்டு .ஹேண்ட் பிரேக் போடவும்.
      நன்றி.

  • @muthumalayi9821
    @muthumalayi9821 ปีที่แล้ว +1

    Heavy vehicle in break diagram air diagram air system balvu system

  • @muruganr5880
    @muruganr5880 ปีที่แล้ว +1

    ஐயா எனக்கு bs6 வண்டிக்கு ஏர் பால்டு கிளர்ச்சி அழுத்தினால் ஏர் போகிறது பிரேக் அழுத்தினால் ஏர் போகிறது இதற்கு என்னென்ன பொருட்கள் மாற்ற அல்லது பட்டறை வேலை செய்ய

    • @murugesanbalusamy7190
      @murugesanbalusamy7190 ปีที่แล้ว

      சென்சார் எஞ்சின் பற்றி அருமையாக சொன்னீர்கள் மிக்க நன்றி

  • @rtsrts6104
    @rtsrts6104 3 ปีที่แล้ว +2

    Bs 6 auto rickshaw LPG explain sir

  • @ketheeshketheesh2181
    @ketheeshketheesh2181 ปีที่แล้ว +1

    Anna bs4 vehicle low pickup not indicated but low pickup rpm15 what is the problem (I'm in Srilanka) plz answer sir

    • @elan2driver30
      @elan2driver30  7 หลายเดือนก่อน

      Air Filter தூசு அடைந்திருந்தால் primary filter ஐ சுத்தம் செய்தல் வேண்டும்.fuel line ம் அடைப்பு இருக்க கூடாது.

  • @elangovan8196
    @elangovan8196 2 ปีที่แล้ว +1

    ரேடியேட்டர் பத்தி சொல்லுங்கள்

    • @elan2driver30
      @elan2driver30  7 หลายเดือนก่อน

      Automobile, A ல் வரும்.

  • @sendysanthosh1347
    @sendysanthosh1347 ปีที่แล้ว +1

    Vanakam sir 10th years old bus kmpl kutuka mutiuma sir

    • @elan2driver30
      @elan2driver30  7 หลายเดือนก่อน

      முடியும்.

  • @sullym349
    @sullym349 6 หลายเดือนก่อน +1

    Sir avlo spet odanum

  • @alexpandian3632
    @alexpandian3632 ปีที่แล้ว +1

    Accelerator bedal entha alavuku mithikanum

    • @elan2driver30
      @elan2driver30  7 หลายเดือนก่อน

      என்ஜின் சவுண்ட் சீறும் அளவுக்கு மட்டும். அலறக்கூடாது. நன்றி.

  • @sullym349
    @sullym349 6 หลายเดือนก่อน +1

    Sir bs 4 yavlo spet odanum

  • @RanjithKumar-nr9rb
    @RanjithKumar-nr9rb 2 ปีที่แล้ว +1

    ஐயா ABS break பத்தி சொல்லுங்க ஐயா

    • @elan2driver30
      @elan2driver30  2 ปีที่แล้ว

      வாகன தொழில்நுட்பம் (VT)
      11 வீடியோக்கள் அனைத்தையும் வரிசையாக பார்க்கவும்.
      VT 9 வீடியோ -ல் ABS உள்ளது.
      கமென்ட் செய்யவும்.

  • @muniyandiakalidoss1487
    @muniyandiakalidoss1487 2 ปีที่แล้ว

    Super sir

  • @kandhasamy5599
    @kandhasamy5599 2 ปีที่แล้ว +1

    Good morning sir
    Thank you for your guiding sir,
    ippo oru car driving panna sir
    Adula Running LA poitu irukum podhu
    Nuttal thatti vitenl Diesel stopd but car is running. How Sir?

  • @narayanswami3403
    @narayanswami3403 4 ปีที่แล้ว +2

    In 70km speed can I take my leg from accelerator pedal for 500mts and again giving accelerator for 500 mts will give more kmpl ? Or continuous pressing accelerator is correct method clarify me

    • @narayanswami3403
      @narayanswami3403 4 ปีที่แล้ว

      @@elan2driver30 ok thanks

    • @elan2driver30
      @elan2driver30  3 ปีที่แล้ว

      ஆக்சலரேட்டர் பெடல் ல் இருந்து காலை எடுத்து விட்டு மீண்டும் அழுத்துவது சரியான முறையில்லை.
      GD வீடியோக்களை
      ( 5,6,7,8,9.....17 ) மீண்டும் பார்த்து சரியாகப் புரிந்து கொள்ளவும்.

  • @kanagarajr1863
    @kanagarajr1863 2 ปีที่แล้ว +1

    உங்கள் கேள்விக்கு பதில், சாதாரண டயர்க்கு,விலை குறைவு,ரேடியல் டயர் விலை அதிகம் , மேலும் சாதாரண டயர்க்கு ரீபட்டன் அதிக அளவில் கிடைக்கும்,ரேடியல் டயர் ரீபட்டன் குறைந்த அளவிலேயே கிடைக்கும், மேலும் சாதாரண டயர்ரைக் காட்டிலும் ரேடியல் டயர் பக்க வாட்டில் கிழிவதற்கான வாய்ப்புகள் அதிகம், பக்க வாட்டில் ஏர் வாங்கி வெடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம், அதுமட்டுமின்றி ரேடியல் டயர்க்கு,மின்சாரத்தை கடத்தக் கூடிய தன்மை உண்டு,ரேடியல் டயர் பராமரிப்பு செலவு அதிகம்

    • @elan2driver30
      @elan2driver30  2 ปีที่แล้ว

      எனது கேள்வி KMPL பற்றி.
      நீங்கள் கூறியதில் விலை பற்றிய தகவல் மட்டுமே சரி.
      மற்ற அனைத்தும் தவறு.
      தொடர்ந்து மற்ற வீடியோக்களை பார்க்கவும்.

  • @hyyy7158
    @hyyy7158 ปีที่แล้ว +1

    ரேடியண்டல் டயர் என்றால் என்ன ஐயா

    • @elan2driver30
      @elan2driver30  7 หลายเดือนก่อน

      டயர் தயாரிப்பில் நைலான் க்கு பதிலாக steel wire radial direction ல் இருக்கும். நன்றி

  • @rajamanikandan9018
    @rajamanikandan9018 3 ปีที่แล้ว +1

    Sir acceltor velai ellaiya

    • @elan2driver30
      @elan2driver30  3 ปีที่แล้ว

      குறிப்பிட்ட தூரத்தை, குறிப்பிட்ட நேரத்தில் சென்றடைய ஆக்சலரேட்டர் ஐ சரியாக பயன்படுத்திட வேண்டும்.
      GD 19,20,21,22 சென்சார் என்ஜின் வீடியோக்களை மீண்டும் பார்க்கவும் நன்றி

  • @busfreekzzz1767
    @busfreekzzz1767 3 ปีที่แล้ว +1

    Adblue எதற்காக பயன்படுத்துகிறார்கள் என்பது நெரயபெருக்கு தெரிவதில்லை.. எனவே அதுகுறித்த விளக்கமான வீடியோ ஒன்று வெளியிடுங்கள்......

    • @elan2driver30
      @elan2driver30  3 ปีที่แล้ว +2

      என்ஜின் ல் இருந்து வெளிவரும் புகையிலுள்ள நச்சுத்தன்மை யை குறைப்பதற்காக.

  • @GaneshKumar-xd9yl
    @GaneshKumar-xd9yl 10 หลายเดือนก่อน +1

    😊

  • @ajaypradeep1120
    @ajaypradeep1120 ปีที่แล้ว +1

    Ineed tyre explanation

  • @RanjithRanjith-vi6mo
    @RanjithRanjith-vi6mo ปีที่แล้ว +1

    அதிக மைலேஜ் தருவது அனைத்து வாகனம்

  • @GunaMurugan-d6u
    @GunaMurugan-d6u 8 หลายเดือนก่อน +1

    Bs 6 bus operation

    • @elan2driver30
      @elan2driver30  7 หลายเดือนก่อน

      சென்சார் வாகன இயக்க முறையே ஆகும்.
      GD 19,20,21&22
      வீடியோக்களை மீண்டும் பார்க்கவும். நன்றி.

  • @RanjithRanjith-vi6mo
    @RanjithRanjith-vi6mo ปีที่แล้ว +1

    அதிக வேகமும் போன அதிக மைலேஜ் சார்

  • @govindaraja335
    @govindaraja335 3 ปีที่แล้ว +2

    Car epati

    • @marvinbabu3339
      @marvinbabu3339 2 ปีที่แล้ว

      அய்யா bs3 tata lorry mainboard யில் ABS சுவிட்ச் உள்ளது இது எதற்கு

    • @marvinbabu3339
      @marvinbabu3339 2 ปีที่แล้ว

      அய்யா tata bs3 யில் slow speed யில் engine உதருகிரதுஎன்ன செய்ய

  • @samuthirapandian0640
    @samuthirapandian0640 3 ปีที่แล้ว

    Sir can i contact you

    • @maranks5096
      @maranks5096 3 ปีที่แล้ว +1

      Radiattor boiling reasons explain sir

    • @elan2driver30
      @elan2driver30  4 หลายเดือนก่อน

      Automobile வீடியோ ‌ல் cooling system பற்றி போடும் போது தெரிவிக்கிறேன்.நன்றி.

  • @TAMILSELVAN-bj2ht
    @TAMILSELVAN-bj2ht ปีที่แล้ว +1

    Super sir

  • @namachivayam1213
    @namachivayam1213 2 ปีที่แล้ว +1

    Super