Bro, ennannu therila ungala partha etho oru attraction irukku. Enga famila la oruthar mathiri theriyuthu. Unga video la last ah velaiya uttuttu vanthappo appa eranthu ponathu varai parthen. Appuram rompa naala pakkala. Ippo marupadiyum unga video 2 naala thedi final ah kandupidichitten. Oru Hi sollunga bro
ஒரு ரூபாயாக இருந்தாலும் உரியவரிடம் கொடுப்பதே சிறந்த பண்பு.அது உங்கள் குவைத் முதலாளியிடம் இல்லை.அவரிடம் பணமிருந்தும் அதைவிட சிறந்த பண்பில்லை என்பதை காட்டுகிறது கரீம் பாய்.
சவுதியில் பனிப்பொழிவு அப்படீன்னு சொல்றாங்களே, உங்க ஏரியாவுல அப்படி ஏதும் இருந்ததுங்களா? அல்லது மழை மட்டுமாவது பெஞ்சதா? விவரம் ஏதாவது தெரிஞ்ச சொல்லுங்க ஜி.
பாய் சவூதி ஹவுஸ் டிரைவர் ..2வருடம் காண்ட்ராக்ட் நா .அதில் நடுவுல 11 மாதம் கழித்து ஒரு மாதம் லீவுக்கு போலாமா.இல்லை 2 வருடம் முடிந்து தான் போகவேண்டுமா .என்னனு சொல்லுங்க டீடெயில் அஹ்
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் அதான் என்னடா வீடியோ வரவே இல்ல குவைத் வீடியோவா வருது ரியாத்துக்கு வந்துட்டாரு ரியாத் வீடியோ வரவே இல்லையே வெறும் குவைத் பழைய வீடியோ வருது பாய் திரும்ப குவைத்து போய்ட்டாரான்னு நினைச்சோம்
அருமை...சவுதி..ரியாத் ..வாழ்வு பற்றி சொந்த அநுபவம்...சுவையான கதை..போல்...வீட்டு வேலையில்...30 செலவழித்து அதை..திரும்ப பெற்ற கதை...
ரொம்ப ரொம்ப நன்றி 🥰
வீடியோ வராதனால என்னமோ எதோனு பயந்துட்டோம் பாய் ❤
உங்களின் அன்புக்கு கிரேட் நன்றி நண்பரே ❤️❤️❤️
தினசரி வீடியோ போடுங்கள்
ஓகே முயற்சி செய்கிறேன்
Bhai i missed you videos😢 daily video poduninga
சூழ்நிலை சரியில்லை 🙂
Bro, ennannu therila ungala partha etho oru attraction irukku. Enga famila la oruthar mathiri theriyuthu. Unga video la last ah velaiya uttuttu vanthappo appa eranthu ponathu varai parthen. Appuram rompa naala pakkala. Ippo marupadiyum unga video 2 naala thedi final ah kandupidichitten. Oru Hi sollunga bro
Hi 👋 முதலில் உங்களுக்கு ரொம்ப நன்றி 🙋 அது எனக்கும் சில பேரை பார்த்தால் இதுபோன்று ஏற்பட்டு இருக்கிறது வாழ்க வளமுடன் 🫂
ஒரு ரூபாயாக இருந்தாலும் உரியவரிடம் கொடுப்பதே சிறந்த பண்பு.அது உங்கள் குவைத் முதலாளியிடம் இல்லை.அவரிடம் பணமிருந்தும் அதைவிட சிறந்த பண்பில்லை என்பதை காட்டுகிறது கரீம் பாய்.
இருக்கும் வரை தான் மதிப்பு
😀😀😀 ஃபூல்.. அது ஹஸ்.. அஸ்ஸலாமு அலைக்கும் பாய்..
அலைக்கும் அஸ்ஸலாம் ம்ம்
Vanakkam brother enna da unga video varalaiyanu pathan ? Yetharthamana pechu nalla irukku vaalthukal
Vanakkam Thanks a lot ❤️❤️
arumai bai
Thank you 😊
Good nice.....
Thank you! Cheers! ❤️
சவுதியில் அதுவும் ரியாத் ரூட் படிக்க குறைந்தது 6 மாதம் ஆகும்....my experience in Riyadh city 14 yrs............
ஓஹ் ஒரு மாதம் முடிந்தது இன்னும் 5மாதம் இருக்கு 😊
Bai 5 time's prayer unda. Illaiya ? Vetkam. Vetkakedu.manadakedu
நன்றி
குவைத் சின்ன நாடு
ஆமா
உங்க முதலாளி இந்த வீடியோ பார்த்து கேள்வி கேட்டா? என்ன சொல்லுவீங்க😅😅love from srilanka
எதையாவது சொல்ல வேண்டியது தான்
அவனுக்கு புரிஞ்சி அவ கேக்குறதுக்குள்ள பாய்க்கு வயசாஹிடும்.
ஆமாம் இப்பவே வயசாகி போச்சு இன்னும் எத்தனை வருஷம் தெரியல
அந்த முறுக்கு பில்டிங் கிட்டத்தட்ட 12 வருடமாக கட்டிக் கொண்டிருக்கிறார்கள்
இன்னும் முடியலையா 🤷♂️
நண்பரே உங்கள் பெயர் என்ன
Kareem
Bai riyadh sahafa la nalla non veg restaurant solunga
Sirajitheen restaurant erugu
இனிதான் பார்க்கணும்
நன்றி 👍
@@SBNsmarttamil thanks bro
😊😍
விடியோ நல்ல இருக்கு பாய்
பேரன்பிற்கு மிக்க நன்றி
Asalamu alakum anna manum riyaht lathan irrunthhan malka map illama pokkalam lokal rod. Madum patha potuum kayavu namar pakkonum
Alaikkum assalam nanum muyachikkiren
Boy nenga Kuwaitla endha place erundhinga
ஜாப்ரியா
🎉🎉🎉❤
மகிழ்ச்சி 😊
9:15 இந்த இடம் மல்கா அவின்தார் அரபி சைனிஷ் 3 star நான் வேளை பார்த்த ஹோட்டல் தமிழ்காரங்க நிறைய பேர் இருக்காங்க❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂
ஓகே ஆனால் இது மல்கா இல்லை சகோ 🙂
@kuwaittamildriver ஆமாம் உண்மைதான் அண்ணே பிறகுதான் கவனித்தேன்
நன்றி 😊
Anna neega olaya la enga irukinga... Kingdom tower ungalaku pakathulla irukaa
இல்லை நான் sahafa
Excellent
Thank you so much 👍
சவுதியில் பனிப்பொழிவு அப்படீன்னு சொல்றாங்களே, உங்க ஏரியாவுல அப்படி ஏதும் இருந்ததுங்களா? அல்லது மழை மட்டுமாவது பெஞ்சதா? விவரம் ஏதாவது தெரிஞ்ச சொல்லுங்க ஜி.
நம்ம இடத்தில் நார்மலாகதான் இருக்கு
Brother after offer letter Saudi la irunthu vanthathula irunthu evalavu naal aagum avanga medical podrathuku
அது கம்பெனிய பொருத்து தம்பி உடனடியாக ஆள் தேவை என்றால் உடனே ரெடி செய்வார்கள் இல்லை என்றால் கொஞ்சம் டிலே ஆகும்
@kuwaittamildriver ok thank you sir
😊🥰
சவூதி expire லைசென்ஸ குவைட்ல எப்பாடி change பண்றது?
அது முதலாளி மனசு வைத்தால் எல்லாம் நடக்கும்
5 vala olunga tholu
நன்றி 🙂
Long time back🎉
Thank you 🌹
முறுக்கு பில்டிங் நல்லா இருக்கு பெயர்..மெக்டோனல் பில்டிங் என்று கேள்விபட்டுள்ளேன்..
Ok mc பில்டிங் என்று எனக்கு நீங்கள் சொல்லித்தான் தெரியும்
பாய் நீங்க sahafa லே மதர்ஷா எந்த டைம் வருவீங்க
6.15 am 4 school irukku
Channel name Saudi Tamil Driver nu change pannalaya? Just asking Anna please don't mistake. Your vlogs are good.
சவுதியில் எத்தனை நாள் என்று எனக்கே தெரியவில்லை
Super ppu
தேங்க்ஸ் 😊
ஆப்கானிஸ்தான் நாட்டுகாரேன்தான் தமீஸ் பூல் அதைதான்
கொட்ட. வார்த்தைதானே
ம்ம்
Fantastic
நன்றி 😊
Good
So nice 🥰
பாய் சவூதி ஹவுஸ் டிரைவர் ..2வருடம் காண்ட்ராக்ட் நா .அதில் நடுவுல 11 மாதம் கழித்து ஒரு மாதம் லீவுக்கு போலாமா.இல்லை 2 வருடம் முடிந்து தான் போகவேண்டுமா .என்னனு சொல்லுங்க டீடெயில் அஹ்
அவசர வேலைக்கு போய் வரலாம் முதலாளி மனசு வைத்தால்
@kuwaittamildriver mudhalali manasu vaithal thana
ஆமா அவரு நான் விடமாட்டேன் என்று சொன்னால் என்ன செய்ய முடியும்
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் அதான் என்னடா வீடியோ வரவே இல்ல குவைத் வீடியோவா வருது ரியாத்துக்கு வந்துட்டாரு ரியாத் வீடியோ வரவே இல்லையே வெறும் குவைத் பழைய வீடியோ வருது பாய் திரும்ப குவைத்து போய்ட்டாரான்னு நினைச்சோம்
அலைக்கும் அஸ்ஸலாம் 2 வருடம் குவைத்திற்கு லீவு விட்டாச்சு
🎉🎉🎉🎉❤
Thanks a lot 🌹❤️
எங்க வீட்ல எல்லாம் ஸ்கூல் லீவு விட்டாச்சுன்னா போதும் ராத்திரி பகலும் குமாங் குத்து 😂
கஷ்டம்தான்
Bhai assalam walekum
Alaikkum assalam wa rahmathulla
Its sad that rich people can be so stingy.
They became rich only because they saved money
❤❤❤❤🇲🇾
Many many thanks 🙂
உங்களது மொபைல் நம்பரை தர முடியுமா? நானும் ரியாதில்தான் இருக்கிறேன்
இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொள்ளுங்கள்
Bhai நலமா
ஒங்க car ரொம்பவே பாலச இருக்கு ஒங்க அரபி ஏழ்மை பட்டவரா கார் உள்ள எல்லாம் டேமேஜ் ஜ இருக்கு
வீடியோ வரத்து ரொம்ப கம்மியே இருக்கு
கார் மாற்றித் தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார்கள் இப்போது பெருசாக கன்டென்ட் இல்லை
Alhamdulillah
நன்றி 🥰
உங்க வீடியோ க்கு தா வெயிட்டிங் ஆனா 5 நாளா வீடியோ வே வரலையே என்ன ஆச்சி.
சூழ்நிலை சரியில்லை
@kuwaittamildriver என்ன பாய் சொல்லுறீங்க வீடியோ டெல்லிக்கு போடுங்க பாய்.
பார்க்கலாம் சகோ
உங்க காசுல எதுவும் வாங்கி குடுக்காதீங்க பாய். தர மாட்டாங்க நெறைய கேள்வி பட்டு இருக்கிறோம்.
போக போக தெரியவரும்
Hii anna
Hi 🎉
அதுக்குப் பெயர் எனக்கு தெரியும் பாய் துபாயிலும் இருக்கின்றது...
அதன் பெயர் பூல்
அரபுக்கன்றி அனைத்திலும் உள்ளது
Kareem Bai umar Kuwait City
எனக்கு சீக்கிரம் விசா பாருங்க ப்ரோ வாரேன் 🎉👋
@kuwaittamildriver inshallah Kareem Bai
மிக்க நன்றி ❤️
bai today video very boring......
சாரி ப்ரோ🤷♂️
@@kuwaittamildriver unga video romba pidikum bro ethipartha alav illa athunala sonnen varuthapada vendam bro......
அது பற்றி ஒன்றும் இல்லை😍 சில நேரம் அப்படி வீடியோ அமைந்து விடுகிறது
Comment la sollunga enna per antha parupuku😅
எழுதி உள்ளார்கள் பார்த்துக்கோங்க
பூஃல் or Fullல்
ஃ முன்னாடி வரும்
Channel name change to "middle east tamil driver"
நல்லா இருக்கு