நண்பரே உங்கள் பதிவுகள் அனைத்தும் சூப்பர் வேலை அதிகமா இருக்கும் என்று தெரிகிறது எத்தனை வருடமாக இந்த வீட்டில் இருக்கிறீர்கள் வருமானம் எப்படி வேலைக்கு தகுந்த ஊதியம் கிடைக்கிறதா
உங்களின் வாழ்த்துக்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி👍🌹 வீட்டு வேலையை அப்படித்தான் இருக்கும் நான் 🖐️ ஐந்து வருடங்களாக இருக்கிறேன் 💰 சம்பளம் பரவாயில்லை அதிகமாக தந்தாலும் வேண்டாம் என்று சொல்லமாட்டேன் 🤣🥰
❤❤
Thanks🔥🔥
👍👍👍👍👍
Many thanks ❤️
Bay saudi retan dirvar visa irntha solunga nama yoor thirnelvelli
நீங்கள் இன்ஸ்டாகிராமில் தொடர்பு வைத்துக் கொள்ளுங்கள் ஏதாவது வாய்ப்பு வந்தால் சொல்லுவேன் instagram.com/kuwaittamildriver/
9:30 அஸ்ஸலாமு அலைக்கும் எப்படி இருக்கிங்க ஒரு சில வீடு இருக்கதான் செய்கிறது❤❤❤❤❤❤❤❤❤❤
அலைக்கும் அஸ்ஸலாம் ஆமாம் எல்லாவற்றிற்கும் யோகம் வேண்டும் வீடும் முதலாளியும் அமைவதும் அப்படித்தான் 🥰
நானும் ஏர்வாடி தான்...உங்களுக்கு எந்த தெரு.
மிக்க மகிழ்ச்சி Lv தெரு 👍
😂😂😂😂😂🎉🎉🎉
Thankyou 💖
Supper nana anna saiya valkaiya valiutan than pokuthu
🎉
தேங்க்ஸ் ❤️
மிக்க நன்றி 🥰
Anna karuvadu shapduvinkala unkal style lula sollanumna summa jammunu irukum anna
🐟🐟🐠மீன் சாப்பிடுவது பெரிய கஷ்டமா இருக்குது கருவாடு எங்க போய் பார்க்க 🤣
Anna avankaluku vairu pasikuma illaya mathavankalum vairu irukumla lunch break vidurathu illaya enna manusanka anna
பிரச்சனை என்னவென்றால் அவர்களுடைய 🥙🌯 உணவு நேரம் வேறு நம்முடைய 🍚🍛உணவு நேரம் வேறு
Super anna
மிக்க நன்றி 😍
Ninga entha ooru
Tirunelveli
Your all videonice and clear
From SAUDI ARABIA MAKKAH
உங்க பெயர்
Thank you ❤️😊 kareem
House driver la enga nallam Saudi or Kuwait ???
ரெண்டும் ஒரே மாதிரி தான் இருக்குது இங்க கொஞ்சம் சாப்பாடு செலவு மிச்சம் அந்த சாப்பாடுக்கு வேலை கொஞ்சம் அதிகமா இருக்கும்
Thanks bro
Welcome 💖
🎉🎉🎉🎉🎉🎉🎉👍
மிக்க நன்றி 🌹🌹 💖
கிளி எப்படி இருக்கு தம்பி
🦜 கிளி நல்லா 👍 இருக்குங்க அக்கா 😍
நண்பரே உங்கள் பதிவுகள் அனைத்தும் சூப்பர் வேலை அதிகமா இருக்கும் என்று தெரிகிறது எத்தனை வருடமாக இந்த வீட்டில் இருக்கிறீர்கள் வருமானம் எப்படி வேலைக்கு தகுந்த ஊதியம் கிடைக்கிறதா
உங்களின் வாழ்த்துக்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி👍🌹 வீட்டு வேலையை அப்படித்தான் இருக்கும் நான் 🖐️ ஐந்து வருடங்களாக இருக்கிறேன் 💰 சம்பளம் பரவாயில்லை அதிகமாக தந்தாலும் வேண்டாம் என்று சொல்லமாட்டேன் 🤣🥰
🎉
தேங்க்ஸ் ❤️
Salwa b4 na neenga enge irukkinga
Oh sari Nan jabriya
iphone rate ah solu yah
இந்த வீடியோ ல இருக்கு th-cam.com/users/shorts5_id9WkfIkw?feature=share
Assalamu Alaikkum
அலைக்கும் அஸ்ஸலாம் 🌹
G unga nanbaroda kadavul veatla vela irundha solungha na vara
அவரே இன்னும் பத்து வருஷத்துக்கு போக மாட்டாரு என்று நினைக்கிறேன் ஊருக்கு போகலையா என்று கேட்டால் பார்க்கலாம் என்று அசால்டாக சொல்கிறார் 😂🤣
Ur name
Kareem
பெட்ரோல் 60 Files /litreஆ......
இப்போ ⛽ 85 பில்ஸ்
@@kuwaittamildriver தினாரோட மதிப்பும் கூடி போச்சி....அங்க விலைவாசியும் கூடி போச்சி.....
@@madasamyramasamy6297 ஆமாம் கூடிக்கொண்டேதான் போகுது எப்பவுமே ஏறு முகம்தான் 💸💰
Idupoal amaivadu latsatil oruvar matumeh
நாம் முன்பு ஒரு வீட்டில் வேலை பார்த்தேன் அங்கே இதுபோன்று பிசா சாண்ட்விச் சுவர்மா எனக்கு தருவார்கள்
Hi Anna
Hi 🌹
எங்களுக்கு ஒரு கோப்பை sweet 😂 வெங்கிட்டு வாங்க சகோ
வாங்கிக் கொண்டு வருகிறேன் அங்கு வரும்போது ஸ்வீட் ஆக இருக்காது ஸ்வீட் ஜூஸ் ஆக மாறிவிடும் ஏனென்றால் இங்கே எல்லாம் ஏசி ஸ்வீட்ஸ் தான் 🤣 🥰
@@kuwaittamildriver😂😂😂😂😂😂 ohhhh 😲 வேங்கிட்டு வரெனு சொன்னதே போதும் ❤ சகோ
புரிகிறது அது ஊர் பாஷை அது மாற மாட்டேங்குது நான் என்ன செய்ய 🤣 ❤️
@@kuwaittamildriver எங்க போனலும் நம்ம ஊர்💪💪💪 பழக்க வழக்கங்கள் மாத்த கூடாது சகோ எங்க அண்ணி திருநெல்வேலி அவங்க பேசுறது வச்சு செய்வோம்😀😀😀😀😀( கிண்டல் பண்ணுவோம்)
பார்த்தாலே தெரிகிறது 👌 பாவம் எங்க ஊரு அக்கா உங்ககிட்ட மாட்டிகிட்டாங்க 🤣 💖
கால்தியா பெட்ரோல் பங் பல. தடவை வந்து உள்ளேன் பெட்ரோல் போடதான்
அது சரி எல்லா இடமும் சென்று உள்ளீர்கள் 😂 🥰
வீட்டை விட்டு வெளியே வராதவர்களுக்கு முழுவதும் பர்தாவிற்குள் இருப்பவர்களுக்கு எதற்கு பியூட்டி பார்லர்
நல்லா யோசிக்கிறீர்கள்👏 தன் அழகை ஊரில் உள்ளவர்களிடம் காண்பிக்காமல் கட்டிய கணவரும் உடன் பிறந்த சகோதரிகள் பார்த்தாலே போதும் என்று நினைக்கிறார்கள்...