16.12.2024 - Night prayer - இரவு ஜெபம் - தெய்வீக குணமளிக்கும் இயேசு @TAMIL CATHOLIC ONLINE TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ธ.ค. 2024

ความคิดเห็น • 35

  • @SebastinJayakumar
    @SebastinJayakumar วันที่ผ่านมา +7

    அன்பின் ஆண்டவரே ஏசுவே இன்றைய தினம் எங்களை போக்குவரத்து லிம் காத்து ஆசீர்வதித்து வழிநடத்தி யஆண்டவரே உம் பாதம் தொட்டு வணங்கி நன்றி அறிந்த ஸ்தோத்திரம் பன்னுகிறோம் இதுபோல் பிள்ளைகள் எல்லோரையும் ஆசீர்வதித்து வழிநடத்தி அருளும் அப்பா தேர்வு நேரத்தில் ஞானத்தை தந்தது ஆசீர்வதித்தருளும் நல்ல தகப்பனே உமக்கு நன்றி ஏசுவுக்கே புகள்ஏசுவக்குநன்றி ஏசுவின் ரத்தம் ஜெயம் மரியோ வாழ்க ஆமேன்

  • @JayarajEdwardraja
    @JayarajEdwardraja วันที่ผ่านมา +2

    எம் மண வேதனையை கடவுளிடம் பேசிய சகோதரி அம்மாவுக்கு நன்றி 🙏

  • @vprvpr2100
    @vprvpr2100 วันที่ผ่านมา +5

    தெய்வீக குணமாகும் குழந்தை இயேசுவே எங்கள் மீது கருணை காட்டும் கிறிஸ்துவே உமக்குக் புகழ் மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா

  • @manimalamani3464
    @manimalamani3464 วันที่ผ่านมา +2

    Praise the Lord Thanku jesus 🙏

  • @RameshRaja-j9x
    @RameshRaja-j9x วันที่ผ่านมา +3

    PRAISE THE LORD AVE MARIA AMEN .....

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp วันที่ผ่านมา

    இயேசு வுக்கே புகழ் மரியே வாழ்க
    🙏📘📒📘📒📘🙏🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🌠🌠🌠🌠🌠🌠🌠💥💥💥💥💥💥💥🎆🎆🎆🎆🎆🌹🇨🇿🇨🇿🇨🇿🇨🇿🎆🎆💛💙💙💛💙💛💙🇨🇿🇨🇿🇨🇿🇨🇿🇨🇿🇨🇿🇨🇿🇨🇿🇨🇿🇨🇿🇨🇿🇨🇿🇨🇿🇨🇿🇨🇿🇨🇿

  • @premalatha1873
    @premalatha1873 วันที่ผ่านมา +2

    Praise the lord... Ave maria...

  • @kansumariampillai8050
    @kansumariampillai8050 วันที่ผ่านมา +5

    எம் மன்றாட்டைக் கேட்டருளும் அப்பா இயேசப்பா மரியே வாழ்க எம்மேல் இரக்கமாயிரும் 🙏🙏🙏❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @manimalamani3464
    @manimalamani3464 วันที่ผ่านมา +3

    ஆண்டவரே இன்று மணிகண்டனுக்கு குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட நீங்கள் அருள்புரிய வேண்டுகிறேன் சாமி

  • @ShanthaMary-r1i
    @ShanthaMary-r1i วันที่ผ่านมา +2

    Pray for my family for my daughter's family together job

  • @lourdhmary618
    @lourdhmary618 วันที่ผ่านมา

    Appa jesus nandri yesappa amen thank God all family s children s good health and aservathium Vesuvaasam tharum amathe tharum amen thank God

  • @michaelsiril7258
    @michaelsiril7258 วันที่ผ่านมา

    ஆண்டவரே எங்களுக்கு மன அமைதியை தாரும் இரவு நிம்மதியான உறக்கத்தை தாரும் நான்சிக்கு ஆல்பிக்கும் சதீஸ்க்கு கேத்தரின்க்கும் நல்ல உடல் சுகத்தை தாரும் என் மகள் ஜெனிபர் மருமகன் ஜெயராஜ் பேத்திகள் எல்லோருக்கும் நல்ல உடல் சுகத்தை தாரும் என் உடலில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வையும் ஐயா ஆமென் உமக்கு கோடான கோடி நன்றிகள் நீரே எங்களுக்கு எல்லாம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @GracyJerlin
    @GracyJerlin วันที่ผ่านมา +3

    இயேசு புகழ் இயேசு நன்றி மரியோ வாழ்க என் மாமாக்கு வயிறு பிரச்சினை இல்லாமல் நிற்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் உடல் நலம் தர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் என் பிள்ளை களுக்கு நல்ல முறையில் படிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் எனக்கு இரவில் நல்ல தூக்கம் வர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் என் பிள்ளை களுக்கு உடல் நலம் தர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் நன்றி நன்றி ஆண்டவரே என் ஆயர் எனக்கு எந்த குறையும் இல்லை 🎉🎉🎉🎉

  • @SelviMarimuthu-o3e
    @SelviMarimuthu-o3e วันที่ผ่านมา

    ஆண்டவரே உமது மகள் பொன் ருத்ரா நிம்மதியாக இருக்க வேண்டும் அவள் கணவர் குழந்தை நல மாக இருக்கவேண்டும் ஆண்ட வரேஎன்மகன்ரிஷிநாத்மாறன்னைஆசிர்வதிகதேவனேஎன்கணவர்மாரிமுத்துவைஆசிர்வதிகராஜாஅம்மாதாயேவேளாங்கண்ணிமாதாவேஉமக்குநன்றிநன்றிநன்றி

  • @jeyarajgm781
    @jeyarajgm781 วันที่ผ่านมา

    இறை இரக்கத்தின் ஆண்டவரே எங்கள் மேல் இரக்கமாயிரும். எங்கள் குடும்பத்திற்கு ஒரு வாரிசு கிடைக்க அருள் தாரும். என்றென்றும் எம்மோடு தங்கும் ஆண்டவரே எம்மோடு தங்கும் ஆண்டவரே எம்மோடு தங்கும். ஆமென் ஆமென் ஆமென் மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க.

  • @Selvambalraj
    @Selvambalraj วันที่ผ่านมา

    Amen 🙏🙏🙏 amen amen amen amen

  • @d.arogyaraj7938
    @d.arogyaraj7938 วันที่ผ่านมา

    Amen Jesus Christ amen aleluya Jesus Christ aleluya thank you Jesus thank you Jesus thank you Jesus Christ amen aleluya good God thank you so much God for your blessings God amen aleluya Ave Maria Ave Maria Ave Maria amen thank you for your prayer sister good night sister God bless you sister

  • @sebasthiraju6779
    @sebasthiraju6779 วันที่ผ่านมา

    Amenappa 🙏⛪✝️🌹💐🙏

  • @jamescladina9833
    @jamescladina9833 วันที่ผ่านมา

    O my Loard Jesus please heel my wife sickness and my family members problems Amen

  • @LawrenceP-ep8hk
    @LawrenceP-ep8hk วันที่ผ่านมา

    Jesus please touch and heal me from the apses and for free flowing of urine

  • @magimairaj1494
    @magimairaj1494 วันที่ผ่านมา

    Prise the lord thank you Jesus Amen 🙏🙏🙏 sis pray for my leg injury i want to get well soon 🎉🎉🎉

  • @merymery3288
    @merymery3288 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @AnjaliAnji-oi8nt
    @AnjaliAnji-oi8nt 8 ชั่วโมงที่ผ่านมา

    Prisethelord,sistegodblessyou

  • @rajamanickamn4513
    @rajamanickamn4513 วันที่ผ่านมา

    Englukkahavendikollum

  • @mariammaldhasan4399
    @mariammaldhasan4399 วันที่ผ่านมา

    இரக்கத்தின்ஆண்டவரேஎனக்கு மன அமைதிதாங்கப்பா நன்றி நன்றி ஆமென் அல்லேலூயா அம்மாஎங்கள் அன்பு தாயே எங்கள்பிள்ளைகளுக்காக வேண்டுகிறேன்நன்றி நன்றி ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @florancesusila6426
    @florancesusila6426 วันที่ผ่านมา

    Amen Maria valha yesuvukkapugal praise the lord thank you Jesus Amen 🙏 Alleluyah yesuvukkapugal Amen 🙏 Nandri Andavarey Nandri appa Nandri Raja Amen 🙏

  • @jenittajenittach7986
    @jenittajenittach7986 วันที่ผ่านมา

    ஆண்டவரே இயேசு அப்பா தெய்வமே பரமபிதாவே தகப்பனே ஒவ்வொரு நாளும் எங்களை கண்மணி போல பாதுகாக்கின்ற உமக்கு கோடான கோடி நன்றி அப்பா மாதாவே தாயே நீங்கள் வாழ்க அம்மா இயேசு அப்பா எனது அன்பு மனைவிமகளை கண்மணி போல பாதுகாக்கின்ற உமக்கு கோடான கோடி நன்றி அப்பா இயேசு அப்பா ஒவ்வொரு நாளும் எனது அன்பு மனைவிமகளை கண்மணி போல பாதுகாத்து இரட்சித்தருளும் அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா எங்களுக்காக ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிற சிஸ்டருக்கு நன்றி

  • @arulmaryshanthi8895
    @arulmaryshanthi8895 วันที่ผ่านมา

    Yesuvuku pugal yesuvuku Nandri Annai Mariye vaalga Amen Alleluia 🙏

  • @rajendrank7064
    @rajendrank7064 วันที่ผ่านมา +1

    Amen 🙏

  • @parameshwaranparameshwaran8018
    @parameshwaranparameshwaran8018 วันที่ผ่านมา

    Amen amen amen hallelujah hallelujah hallelujah thank you Jesus appa 🙏🙏🙏🙏🙏

  • @luxsigakunabalan5144
    @luxsigakunabalan5144 23 ชั่วโมงที่ผ่านมา

    Amen Amen Amen ❤️