18.12.2024 - morning prayer - காலைஜெபம் - தெய்வீக குணமளிக்கும் இயேசு @TAMIL CATHOLIC ONLINE TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 32

  • @GracyJerlin
    @GracyJerlin 2 ชั่วโมงที่ผ่านมา +3

    காலை வணக்கம் பாதர் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் உடல் நலம் தர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் எங்கள் அக்கா குடும்பத்தில் உள்ள அனைவரும் உடல் நலம் தர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் எங்கள் குடும்பத்தில் மேல் இரக்கமாயிரும் அற்புதமான குழந்தை இயேசுவே ஆமென் ஆஆண்டவரே என் ஆயர் எனக்கு எந்த குறையும் இல்லை நன்றி ஆண்டவரே நன்றி ஆண்டவரே நன்றி ஆண்டவரே நன்றி ❤❤

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp 2 ชั่วโมงที่ผ่านมา

    இயேசு வுக்கே புகழ் மரியே வாழ்க அன்பு பாதர் அவர்கள் ஸ்தேஈத்திரம் ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தரும் நல்ல தகப்பனே எல்லேஈரையும் ஆசீர்வதியும் தகப்பனை மாதா அம்மா மரியே ஸ்தேஈத்திரம் அம்மா நல்ல சுகம் தாங்க ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🙏📘📗📘📗📘🙏💚💙💚💙💚💙💚🪷🪷🪷🪷🪷🪷🪷🍏🍍🍏🍍🍏🍍🍏🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🇸🇱

  • @DensiDensi-i1h
    @DensiDensi-i1h 2 ชั่วโมงที่ผ่านมา

    இயேசுவே உமக்கு நன்றி ஆண்டவரே இந்த புதிய நாளை எனக்கும் என் குடும்பத்திற்கும் தந்ததற்கு உமக்கு நன்றி ஆண்டவரேஇந்த நாள் முழுவதும் என்னையும் என் குடும்பத்தையும் நிறைவாக ஆசீர் வதிக்க வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றேன் ஆண்டவரே என் மன்றாடை கேட்டருளும் ஆமேன்🙏🙏🙏🙏 ஆண்டவரே என் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் நல்ல உடல்நல சுகத்தை கொடுத்து ஆசீர் வதிக்க வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றேன் .ஆண்டவரே என் மன்றாட்டை கேட்டருளும் ஆமேன்

  • @premalatha5310
    @premalatha5310 2 ชั่วโมงที่ผ่านมา

    ஆண்டவரே என் ஏசுவே இம்மட்டும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்வதற்காக உமக்கு நன்றி அப்பா மேலும் இந்த நாள் முழுதும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன் ஆமென்

  • @SameemAntony-pm3zo
    @SameemAntony-pm3zo 2 ชั่วโมงที่ผ่านมา

    Appa pidhavae yenga Ammavuku cancernu sollitanga yengaluku Irukura atharavu yenga ammathan avangala yengaluku meetu thanga appa ummai mandradi kekkiraen appa😭😭😭😭🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @sarlasarda5267
    @sarlasarda5267 5 ชั่วโมงที่ผ่านมา +2

    காலை வணக்க பாதர் என் அரசரே என் கடவுளே என் கொஞ்சம் குரலை உற்றுக் கேளும் எனெனில் நான் உம்மை நோக்கியே மன்றாடுகிறேன் ஆமென்

  • @SanthiD-n3t
    @SanthiD-n3t ชั่วโมงที่ผ่านมา

    Amen🙏🙏🙏praise the lord 🙏alleleuah 🙏ave Maria Thankyou Father 🙏

  • @SebastinJayakumar
    @SebastinJayakumar 2 ชั่วโมงที่ผ่านมา

    பசுவுக்கு புகழ் அன்னை மரியா வாழ்க அன்னையே கன்னித் தாயே எங்களுக்காக ஆண்டவரிடம் பரிந்பேசி எங்களை காத்து வழிநடத்தி வந்த ந்த அம்மா உம்பிள்ளைகலாகிய எங்களை எல்லாதீங்கிலிருந்து காப்பாற்றி யருலும் அம்மா ஏசுவுக்கு புகழ் ஏசுவுக்கு நன்றி ஏசுவின் ரத்தம் ஜெயம் மரியோ வாழ்க ஆமேன் ஆமேன்

  • @SelviMarimuthu-o3e
    @SelviMarimuthu-o3e 2 ชั่วโมงที่ผ่านมา

    ஆண்டவரே உமது மகள் பொன் ருத்ரா நிம்மதியாக இருக்க வேண்டும் அவள் கணவர் குழந்தை நல மாக இருக்கவேண்டும் ஆண்ட வரேஎன்மகன்ரிஷிநாத்மாறன்னைஆசிர்வதிகதேவனேஎன்கணவர்மாரிமுத்துவைஆசிர்வதிகராஜாஅம்மாதாயேவேளாங்கண்ணிமாதாவேஉமக்குநன்றிநன்றிநன்றி

  • @marysheela2662
    @marysheela2662 2 ชั่วโมงที่ผ่านมา

    Jesuvae Unatha Kadavulin Irimahanae Enmahalin mithu Irrakkamaerium. Avaluku Oru Government job Kidaika Setharulum. Avalin Kudumbathil Santhosamum, Samathànanum, Amithium Kidaika Setharulum Amen

  • @marysheela2662
    @marysheela2662 2 ชั่วโมงที่ผ่านมา

    Narkarunai Andavarea Enmahan mithu Irrakkamaerium. Avanuku Nalla Sukathaium, Nalla Manamattathaium Tharum.Amen

  • @marthawilliams5247
    @marthawilliams5247 3 ชั่วโมงที่ผ่านมา

    ❤good morning n thanku father for your prayers n blessings 🙏 pray for my daughter sheena, Nawaz, n Riyan for reunite forever 🙏❤🙏

  • @marysheela2662
    @marysheela2662 2 ชั่วโมงที่ผ่านมา

    Narkarunai Andavarea En Amma Mithu Irrakkamaerium. Avarkaluku Nalla Sukathai Tharum.Amen

  • @magimairaj1494
    @magimairaj1494 5 ชั่วโมงที่ผ่านมา

    Prise the lord thank you Jesus Amen 🙏🙏🙏

  • @jamesjames7647
    @jamesjames7647 ชั่วโมงที่ผ่านมา

    Amen Praise the Lord Father 🙏

  • @kansumariampillai8050
    @kansumariampillai8050 4 ชั่วโมงที่ผ่านมา +2

    ஆண்டவரே எம்மேல் மேரியின் மேல் இரக்கமாயிரும் மேரியின் வேண்டுதல் நிறைவேற ஆண்டவரே உம்மிடம் இறைஞ்சி நிற்கின்றேன் இயேசப்பா மரியே வாழ்க 🙏🙏🙏🧎🧎🧎🤱🤱🤱❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @geraldjoseph1958
    @geraldjoseph1958 3 ชั่วโมงที่ผ่านมา

    St. Joseph My Father's Amen🌹🙏Mother Bless My Family 🌹🙏 Peace and Good Hatha 🌹🙏 Jesus Bless My Son Is Job🌹🙏 Son Need Wedding Place Help Him🌹🙏 Mother I Need 🏠 Place Giving Me Lord🌹🙏 Mother Bless Wife🌹🙏and Daughter Family 🌹🙏 Amen🌹🙏 Thanknig You Amma🌹🙏

  • @merymery3288
    @merymery3288 49 นาทีที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @vijaybrandon870
    @vijaybrandon870 ชั่วโมงที่ผ่านมา

    Thank u father my son birthday pray for him

  • @Rsmary-uk7gk
    @Rsmary-uk7gk 3 ชั่วโมงที่ผ่านมา

    R.s.mary.AmenAmen.Amen

  • @SweetlinSheeba
    @SweetlinSheeba 4 ชั่วโมงที่ผ่านมา +1

    என் மகன் இன்று எழுதும் தேர்வை நல்ல முறையில் எழுதி அதிக மதிப்பெண்கள் பெற உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன் ஆமென்.

  • @jansibernard2351
    @jansibernard2351 2 ชั่วโมงที่ผ่านมา

    Father pray for me to heal me from cancer

  • @Femila-nl8ml
    @Femila-nl8ml 6 ชั่วโมงที่ผ่านมา

    Fr goodmorning

  • @luciajacob1258
    @luciajacob1258 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Amen❤❤❤

  • @magimairaj1494
    @magimairaj1494 5 ชั่วโมงที่ผ่านมา

    Fr pray for my leg injury i want to get well soon 🎉🎉🎉

  • @lillyponnan7680
    @lillyponnan7680 3 ชั่วโมงที่ผ่านมา

    En appa pidhavae ennudaya land sale pannavum en kadankalai adaikavum enakaga manam irngi help pannunga appa

  • @SelviMarimuthu-o3e
    @SelviMarimuthu-o3e 2 ชั่วโมงที่ผ่านมา

    ஆண்டவரே என் கடன் பிரச்சினை மாற்று ம்ஆண்டவரேஉம்மைநோக்கி ஜெபிக்கிறேன் ஆண்டவரே

  • @vijudasan8281
    @vijudasan8281 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Amen appa 🙏🙏🙏♥️

  • @RameshRaja-j9x
    @RameshRaja-j9x ชั่วโมงที่ผ่านมา

    PRAISE THE LORD AVE MARIA AMEN .....🙏🙏🙏

  • @josephjerad6019
    @josephjerad6019 12 นาทีที่ผ่านมา

    Amen

  • @Malronjos
    @Malronjos 30 นาทีที่ผ่านมา

    ❤🙏😔

  • @nirmaladevibaskaran6020
    @nirmaladevibaskaran6020 16 นาทีที่ผ่านมา

    Amen.