நவாக்ஷரி மந்திரம் சொல்வதன் பயன்களை ஸ்ரீமாதா விளக்குகிறார் | ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • Join our whatsapp group: chat.whatsapp....
    Ph: 6379691989
    நவாக்ஷரி மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம். தீய சக்திகளை உடைத்து நல்ல சக்தியை நமக்கு தரும் மந்திரம் இது. இந்த மந்திரம் பற்றிய விளக்கமும் அதை சொல்வதால் கிடைக்கும் நற்பலனும் என்ன என்பதை விளக்கமாக சொல்கிறார் ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன்.
    நீங்களும் இந்த மந்திரத்தை தினமும் சொல்லி பயன் பெறுங்கள்.
    மந்திரம்: ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே
    ஸ்ரீமாதாவின் குரலில்: • NAVAKSHARI MANTRA 108 ...
    To watch in English: • NAVAKSHARI MANTRA /exp...
    ALPHA MIND POWER, CHENNAI
    Ph: 044-46972233, 6379691989
    www.alphamindpower.net
    Classes conducted by Srimatha online in English and Tamil:
    To register: alphamindpower...
    ====================================
    ஸ்ரீமாதாவை பற்றி:
    ஆல்ஃபா மைண்ட் பவர் நிறுவனத்தை 2000ம் ஆண்டு துவங்கிய ஆன்மீக குரு ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன். ஆல்ஃபா தியானம் மூலம் நமது ஆழ்மனதின் சக்தியை பயன்படுத்த வழிமுறைகளை பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு கற்பித்தவர். ஸ்ரீமாதாவின் வகுப்புகள் பலரது வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன.
    தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை ஸ்ரீமாதா தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தி வருகிறார்.
    ஆன்லைன் கவுன்சிலிங்:
    ஸ்ரீமாதாவின் ஆன்மீக கவுன்சிலிங் மூலம் பலர் தங்கள் வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறார்கள்.
    ஸ்ரீமாதா தயாரித்து கொடுக்கும் ஆல்ஃபா மியூசிக் தெரபி மூலம் ஆழ்மனதில் தேவையான மாற்றங்களை உருவாக்கி கொள்ள முடியும்.
    ஆன்லைன் கவுன்சிலிங் பெற நமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
    ===================================
    ஆன்லைன் வகுப்புகள்:
    1. ஆல்ஃபா தியானம் - (ஆழ் மனதின் சக்தி)
    2. செல் ஒளி தியானம் & மெட்டாஃபிசிக்ஸ்
    3. சக்ரா தியானம் - (சக்ராக்களை தூய்மைபடுத்த)
    4. குண்டலினி மஹா சக்தி
    5. சைகிக் எனெர்ஜி - (தீய சக்திகள் களைய)
    6. அம்ருத் சித்தி - (DNA ஊக்குவிக்க)
    7. ஸ்ரீவித்யா - (தேவியின் அருள் பெற)
    8. சஞ்சீவனி - (முழுமையான ஆரோக்கியம் )
    9. ஐஸ்வர்யம் - (வளங்களை ஈர்க்க)
    10. அனுபந்தம் - (உறவுகள் மேம்பட)
    11. கர்ம தோஷம் - (கர்ம வினைகளை நீக்க)
    12. பித்ரு தோஷம் - பித்ருக்கள் ஆத்மாவை விடுவிக்க
    13. க்ரஹ தோஷம் - (ஜாதக பயம் நீங்க)
    14. சோல் மேட் (ஆத்ம துணை)
    15. லக்ஷ்ய சித்தி (இலட்சியங்களை அடைய)
    16. வித்யா சித்தி (மாணவர்கள் நன்றாக படிக்க)
    17. நான் யார் ? (தன்னை உணர)
    18. எனக்குள் குழந்தை
    19. சாந்தக்னி - ரிஷிகேஷ் ஆசிரமத்தில் 5 நாள் முகாம்
    20. சாந்தக்னி - தேனீ ஆசிரமத்தில் 3 நாள் முகாம்
    ==================================
    Join our whatsapp group: chat.whatsapp....
    Join our Online Live Classes: alphamindpower...
    Mobile App: Alpha Mind Power
    website: www.alphamindpower.net
    email: amp@alphamindpower.net
    Contact us on Ph: 044-46972233, 6379691989
    ================================
    About Srimatha:
    Srimatha Vijayalakshmi Panthaiyan is the Founder and Spiritual Guru of Alpha Mind Power from 2000. Srimatha taught thousands of people to understand and use the Power of the Subconscious mind with Alpha Meditation. Srimatha's classes have created excellent changes in the lives of many.
    Srimatha continues to conduct online classes in English and Tamil.
    Online Counseling:
    Many have found solutions to their problems and guidance with Srimatha's Spiritual Counseling. You can create the required changes in your subconscious mind with the help of the Alpha Music Therapy customized and created by Srimatha.
    Contact our office for an appointment for Online Counseling.
    ===================================
    Classes:
    1. Alpha Meditation (Power of the Subconscious Mind)
    2. Cell Glow Meditation & Metaphysics
    3. Chakra Meditation (To cleanse the chakras)
    4. Kundalini Maha Shakthi
    5. Psychic Energy (To remove negative energies)
    6. Amrut Siddhi (To activate the DNA)
    7. Srividya (To receive Devi's Blessings)
    8. Sanjeevani (Absolute Healing)
    9. Aishwaryam (To attract abundance)
    10. Anubandham (To improve relationships)
    11. Karma Dosha (To release karmas)
    12. Pithru Dosha (To release souls of ancestors)
    13. Graha Dosha (To get rid of fear of horoscope)
    14. Soul Mate
    15. Lakshya Siddhi (To achieve your goals)
    16. Vidya Siddhi (For Students to excel)
    17. Who Am I? Self Realisation
    18. Inner Child
    19. Shantagni - 5 days' retreat at Rishikesh Ashram
    20. Shantagni - 3 days' retreat at Theni Ashram
    ==================================
    Join our whatsapp group: chat.whatsapp....
    Join our Online Live Classes: alphamindpower...
    Mobile App: Alpha Mind Power
    website: www.alphamindpower.net
    email: amp@alphamindpower.net
    Contact us on Ph: 044-46972233
    Whatsapp: 6379691989
    #Alpha #Srimatha #SubconsciousMind #Matha #AlphaMeditation #AlphaMindPower

ความคิดเห็น • 223

  • @AlphaMindPowerChennai
    @AlphaMindPowerChennai  2 ปีที่แล้ว +1

    Join our whatsapp group: chat.whatsapp.com/GuFuk93hpng6ODhQBILTAJ
    Join our Online Live Classes: alphamindpower.net/classes
    Mobile App: Alpha Mind Power
    website: www.alphamindpower.net
    email: amp@alphamindpower.net
    Contact us on Ph: 044-46972233
    Whatsapp: 6379691989

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 2 ปีที่แล้ว +12

    வணக்கம் அம்மா. நானும் ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த மந்திரத்தை சொல்லிக் கொண்டு வருகிறேன். நல்ல பலன் கிடைத்திருக்கிறது அம்மா. மிக்க நன்றி. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.

  • @devikaalagan3863
    @devikaalagan3863 3 ปีที่แล้ว +10

    தேவியை மனதில் நமஸ்காரம் செய்கிறேன். பல ஆண்டுகளாக தொடர்ந்து குருவின் துணையுடன் இந்த மந்திரத்தை சொல்லி வருகிறேன். மிகவும் நன்றி குருஜி. அனைத்து தீயசக்திகள் நீக்கும் அனைத்து வளங்களையும் கொடுக்கும் அற்புதமான மந்திரம்.

  • @aalayaveedu3207
    @aalayaveedu3207 2 ปีที่แล้ว +13

    இந்த பதிவை காண வைத்த பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி🙏💕
    அம்மா உங்கள் பதிவை பத்திரிகையில் பல வருடங்கள் முன்பாகவே படித்து இருக்கிறேன்
    மீண்டும் உங்களை தேடிய போது கிடைத்தது வாழ்க்கை பரிசாக
    தினமும் உங்களுடன் பயணிக்கிறேன்
    மிக்க மகிழ்ச்சியாக நன்றி அம்மா நன்றி அம்மா🙏🙏🙏

    • @kadhambam2.O
      @kadhambam2.O ปีที่แล้ว

      எனக்கும் இதே அனுபவம் இப்போதுதான் மாதாஜி அருள் கிடைத்தது அவர்களுடைய ஆசிர்வாதம் வேண்டி அவர்களை நானும் பின்தொடர்கிறேன் மாதாஜி போற்றி

  • @srisaiveera5271
    @srisaiveera5271 3 ปีที่แล้ว +12

    மிக்க நன்றி ம்மா உங்களை சந்திக்க முடியாமல் போனாலும் இந்த நல்ல விஷயங்களை வீடியோவாக அனுப்பி அதற்கு மிக்க நன்றி ம்மா

    • @saradhaselvamani4784
      @saradhaselvamani4784 3 ปีที่แล้ว

      எல்லோருக்கும் பயன்பட கூடிய மந்திரம் நன்றி அம்மா

  • @kugaganesan5262
    @kugaganesan5262 2 ปีที่แล้ว +4

    அற்புதமான மந்திரத்தை தெளிவான விளக்கத்துடன் தந்தமைக்கு மிக்க நன்றி அம்மா!வாழ்க வளமுடன் மா!

  • @subaasenthil7720
    @subaasenthil7720 3 ปีที่แล้ว +11

    மிகுந்த ஆனந்தம் கொண்டேன் குருஜி.. என்ன புண்ணியம் செய்தேனோ தங்களை குருவாக பெற.. என் வாழ்க்கையின் திருப்புமுனை என்றால் அது ஆல்பா தியானம் வகுப்பிற்கு பிறகு தான் என்பதில் ஐயமில்லை

    • @thilagavathimohan3082
      @thilagavathimohan3082 3 ปีที่แล้ว +1

      மிகுந்த நன்றிவிஜயலஷ்மி பந்தையன் அவர்கள் இறைவன் அருளால் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்

  • @kumaresanavkkumaresanavk7755
    @kumaresanavkkumaresanavk7755 ปีที่แล้ว +3

    நன்றி அம்மா நான் தங்களின் சேவைகளை 30 வருடங்களுக்கு மேலாக கவனித்து வருகிறேன் ❤

  • @umalakshmi6721
    @umalakshmi6721 2 ปีที่แล้ว +4

    எனக்கு அரசு வேலை கிடைக்க ஆசிர்வாதம் பண்னுங்க அம்மா. நீங்க தான் என்னுடைய குரு.

  • @chilambuchelvi3188
    @chilambuchelvi3188 2 ปีที่แล้ว +3

    எனக்கு தேவையான சமயத்தில் இந்த மந்திரத்தை நான் கேட்க செய்தமைக்கு மிக்க நன்றி அம்மா..உங்களை நேரில் பார்க்க போகும் நாளை விரைவில் எதிர்பார்க்கிறேன்...🙏🙏🙏

  • @maheshwarirajesh3425
    @maheshwarirajesh3425 2 ปีที่แล้ว +2

    மந்திரம் இதுவரை சொல்லி வருகிறேன். அதன் அர்த்தத்தை விளக்கி, அவசியத்தையும் புரிய வைத்தமைக்கு மிக்க நன்றி குருஜி

  • @punithamohan8057
    @punithamohan8057 2 ปีที่แล้ว +4

    Mataji I am practicing this mantra daily for the past few years and attended your many classes almost 8 to 9 classes. Thank you for Manchester UK.

  • @Kalpanagurusekar
    @Kalpanagurusekar 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அம்மா எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. உங்கள் ஆசீர்வாதம் எங்களுக்கு எப்பொழுதும் இருக்கும். நன்றி அம்மா 🙏

  • @chandrasrinvasan7187
    @chandrasrinvasan7187 2 ปีที่แล้ว +3

    மனமார்ந்த நன்றிகள் அம்மா! வாழ்க வளமுடன்

  • @rohinisudarshan7712
    @rohinisudarshan7712 3 ปีที่แล้ว +2

    My beloved Srimatha!! While cooking, I have been chanting these mantras .These mantras are my medicine, health, wealth Guruji. With ur blessings only i am surviving in this crucial situation. Tku Guruji. Jai Sri Bala! Jai Sri Krishna!! With ever love, Rohini.
    🙏🙏🙏🙏🍎🍎🍓🍓🍋🍋🥭🥭🍊🍊🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @knatarajan8081
    @knatarajan8081 2 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள பதிவு
    நன்றியம்மா

  • @malathih5151
    @malathih5151 2 ปีที่แล้ว +2

    அருமையான மந்திரம் 🙏மிக்க நன்றி

  • @saisenthur4171
    @saisenthur4171 3 ปีที่แล้ว +3

    Thank you very much amma.for ur kindness I ll start by today sure I ll let u know how I feel it bcas always 24 hrs my mind keep on talking to me and thinking too much .I can't be calm.

  • @sabithakumari4963
    @sabithakumari4963 3 ปีที่แล้ว +3

    As a alpha siddha I was chanting NM without knowing the meaning all these days. Today only I came to know the meaning. Thank you so much Guriji. I am blessed to be your student.

  • @archies23
    @archies23 3 ปีที่แล้ว +4

    Thanks for the nice explanation of the Navakshari mantra guruji. Please post a video of the Navakshari mantra in your voice as it helps us to chant and meditate Guruji. Without your voice its difficult to chant. Please include a video of this mantra in your voice Guruji. 🙏

  • @mythilichendivel559
    @mythilichendivel559 3 ปีที่แล้ว +2

    I used to tell mam there is a big difference on my mind.Thanks mam.

  • @chitrasanthanam
    @chitrasanthanam 3 ปีที่แล้ว +4

    Superb explanation of Navakshari Mantra Guruji. I have also overcome A lot hurdles by chanting Navakshari. It is a timely medicine to remove all obstacles within us and outside us in an effective manner. Thankyou Guruji 👍🙏

  • @balasubramaniamravindran9412
    @balasubramaniamravindran9412 2 ปีที่แล้ว +2

    Guruji this time at 1.30.im tortured by a blackmagic man who troubles me at this moment. At that moment I heard ur explanation. Guruji tremendousl change . That leg pain started slowing down. This person is hurting my heart my knees my veins in my leg. guruji pls pray that I should be saved .

  • @psasia07
    @psasia07 ปีที่แล้ว +1

    Very good madam, god bless you

  • @kumarykumary6867
    @kumarykumary6867 3 ปีที่แล้ว +3

    நன்றி குருஜி

  • @vijayakumarc.k.1127
    @vijayakumarc.k.1127 2 ปีที่แล้ว +2

    Good day. Thank you mom. 🙏🙏🙏🙏🙏

  • @lalithaganesan4402
    @lalithaganesan4402 3 ปีที่แล้ว +3

    NAMASKARAM
    EXCELLENT SERVICE YOU ARE DOING TO THE PEOPLE ESP.
    SUFFERING MANKIND.

    • @lalithaganesan4402
      @lalithaganesan4402 3 ปีที่แล้ว

      How to contact you MA'M.

    • @AlphaMindPowerChennai
      @AlphaMindPowerChennai  3 ปีที่แล้ว

      @@lalithaganesan4402 pl call on the numbers 6379691989, 6379300611. Or email amp@alphamindpower.net

  • @senthilgomz8455
    @senthilgomz8455 3 ปีที่แล้ว +3

    நன்றி குருஜி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PrithviRaj-xy9tp
    @PrithviRaj-xy9tp 3 ปีที่แล้ว +1

    Migavum payanulla thagaval nan migavum kulapathil irunden
    Ippo ungaludaya inda mandirathai ucharika pogiren romba romba nanri mam

  • @veerabahuthaiyalnayaki898
    @veerabahuthaiyalnayaki898 หลายเดือนก่อน

    Krishnarppanam, thank you Amma, Vijay bava, jai jai chamudaswari🎉🙏👍

  • @kalaivanikesavan5538
    @kalaivanikesavan5538 2 ปีที่แล้ว +1

    Good imprrmation very use ful mandiram

  • @umalakshmi6721
    @umalakshmi6721 2 ปีที่แล้ว +2

    மிகவும் நன்றி அம்மா.

  • @manimegalaar2174
    @manimegalaar2174 2 ปีที่แล้ว +1

    Etravum nalla mandhira upadesam Amma thagarndupona soozh nilayil irukkum en nai dhairiyappaduthiya our mandra upadesam ungalukku kodipunniyam kidaikkum

  • @webmarketer7
    @webmarketer7 2 ปีที่แล้ว +2

    Vazhga vazhamudan 🙏🙏🙏

  • @sumathishyamkumarshyamkuma3914
    @sumathishyamkumarshyamkuma3914 3 ปีที่แล้ว +3

    அற்புதமான விளக்கம் குருஜி..🙏🙏 மிக்க நன்றி

  • @shanmugapriya9148
    @shanmugapriya9148 2 ปีที่แล้ว +2

    நன்றி குருஜி🙏

  • @kalaiarasikarthikeyan6429
    @kalaiarasikarthikeyan6429 2 ปีที่แล้ว +2

    நான் ஓம் சேர்த்து சொல்லிகொண்டிருந்தேன் இப்பொழுது தெளிவாக புரிந்துகொண்டேன் நன்றி

  • @ramavaideeswaran3602
    @ramavaideeswaran3602 2 ปีที่แล้ว +1

    Vazhaga valamudan

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 3 ปีที่แล้ว +2

    Good message
    Thank you so much mum

  • @k.jsubramani9719
    @k.jsubramani9719 3 ปีที่แล้ว +1

    Kamakshi Amman will bless your explanation 🌹🌹🌹🌹🌹

  • @seethalakshmit2879
    @seethalakshmit2879 2 ปีที่แล้ว +1

    Awesome mam. Long live your service to this world.

  • @eswarimuruganandam3116
    @eswarimuruganandam3116 2 ปีที่แล้ว +3

    I feel a good difference that I chant this mantra, minimum one round of 108 times. I feel bold than before. Not much fear. It definitely has an impact which I sense well. But, it's true that it's powerful, I will slowly increase chanting more.
    M. Eswari.

  • @malavaran7313
    @malavaran7313 2 ปีที่แล้ว +1

    Thankyou so much for Good manthira
    Like it mum
    🇩🇰🌷🌷🌷🌷🌷🌷

  • @lavanyagowthaman5351
    @lavanyagowthaman5351 2 ปีที่แล้ว +1

    Thanks for your message ......Amma

  • @saravanankkumarj.d7673
    @saravanankkumarj.d7673 2 ปีที่แล้ว +3

    குருவே சரணம்

  • @gopalakrishnanbalasubraman457
    @gopalakrishnanbalasubraman457 หลายเดือนก่อน

    Very useful
    Thank you

  • @geetharajanb6413
    @geetharajanb6413 2 ปีที่แล้ว +1

    Rombo nandri Amma 🙏

  • @moorthym4659
    @moorthym4659 25 วันที่ผ่านมา +1

    Om klim klim klim omauto moorthy gayathry

  • @devidv3602
    @devidv3602 5 หลายเดือนก่อน

    Thank you so much ma,i am so happy when I chanting this mantra,I don't know why? I'm from Malaysia

  • @SundarSundar-jy8bo
    @SundarSundar-jy8bo 3 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா

  • @vijisai9210
    @vijisai9210 ปีที่แล้ว

    Niraya kadhtangalai sumanthu vaazhkai kadandhuviten. Inum meedhamule kalathai ambal indha beeja mandhram soli nimathiyaga vazha muyartchikren. Nandri thaye 🙏

  • @ananthavalli3573
    @ananthavalli3573 2 ปีที่แล้ว +2

    Thank you madam

  • @bavaanirajasegar4500
    @bavaanirajasegar4500 2 ปีที่แล้ว +1

    Mikka Nandri Amm

  • @padmav9373
    @padmav9373 2 วันที่ผ่านมา

    Thank you

  • @kalyanib1757
    @kalyanib1757 6 หลายเดือนก่อน +1

    உங்கள் முகத்தை பார்த்தால் எனக்கு மனம் நிம்மதி அடைகிறது. இந்த மந்திரத்தை சொல்லி பார்த்து விட்டு கூறுகிறேன் மா

  • @bhuvanaloge5938
    @bhuvanaloge5938 3 ปีที่แล้ว +1

    Thank you amma. Surely we will follow this mantra

  • @k.jsubramani9719
    @k.jsubramani9719 3 ปีที่แล้ว +2

    Excellent

  • @successmusic1010
    @successmusic1010 3 ปีที่แล้ว +3

    Can you please put this chanting as a you tube video for half an hour ....🙏🙏🙏🙏🙏.... Easy to get concentration on the mantra

  • @chitradevi7280
    @chitradevi7280 3 ปีที่แล้ว +1

    Very nice amma I will do it today my mind is always thinking to much so this will help me amma Alpha meditation video you will publish amma

  • @bhuvaneswarira8842
    @bhuvaneswarira8842 3 ปีที่แล้ว +1

    Thank you srimatha pranams guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vanajanairkrishnan5350
    @vanajanairkrishnan5350 2 ปีที่แล้ว +1

    நன்றி மாதா...

  • @venkateshganesan6219
    @venkateshganesan6219 3 ปีที่แล้ว +1

    Thank u guruji inda timeku very important messege thank you so much

  • @msgamingworldmf8331
    @msgamingworldmf8331 3 ปีที่แล้ว +2

    Thankew soo much mam

  • @goodvibes-bx2ql
    @goodvibes-bx2ql 3 ปีที่แล้ว +1

    Thankyou gurujii for explaining🙏

  • @muraliranganathan5766
    @muraliranganathan5766 2 ปีที่แล้ว +1

    Thank you Mathaji 🙏🙏🙏

  • @visalininadarajah9449
    @visalininadarajah9449 3 ปีที่แล้ว +2

    Thank you

  • @lalithaganesan4402
    @lalithaganesan4402 3 ปีที่แล้ว +2

    Ma'm
    how many times are we supposed to chant this ?please let me know

  • @sasireka8345
    @sasireka8345 2 ปีที่แล้ว +1

    Thankyou so much 💓ma

  • @kadavulthugal8766
    @kadavulthugal8766 3 ปีที่แล้ว +1

    Nandri guruji...prabanjathirkku Nandri...Nandri...Nandri.....😍😍😍😍

  • @priyangapriyanga9338
    @priyangapriyanga9338 2 ปีที่แล้ว +1

    Tq mam...I follow myself

  • @rajeswarithathathri4579
    @rajeswarithathathri4579 2 ปีที่แล้ว +1

    Thank you very much guruji 🙏

  • @sundhibundhi
    @sundhibundhi 3 ปีที่แล้ว +1

    I will try madam from today

  • @saracosmic4772
    @saracosmic4772 3 ปีที่แล้ว +1

    Valga valamudan amma 🙏🙏

    • @meenakshipattanam6573
      @meenakshipattanam6573 3 ปีที่แล้ว +1

      Vazhgà valamudan I have personaly got deeksha from Mom

  • @saraswathyannamalai7018
    @saraswathyannamalai7018 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி மேடம் !

  • @vallavankanishka1275
    @vallavankanishka1275 3 ปีที่แล้ว +1

    Amma nandri na ungakita Sela problem pathi pasanum

  • @visalininadarajah9449
    @visalininadarajah9449 3 ปีที่แล้ว +2

    Thank you mom

  • @sudharsan8188
    @sudharsan8188 3 ปีที่แล้ว +1

    Arpudham Guruji

  • @govindangovindan1492
    @govindangovindan1492 3 หลายเดือนก่อน

    Thank u mom

  • @kausispedia6149
    @kausispedia6149 2 ปีที่แล้ว +2

    அற்புதம் அம்மா... உங்கள் வகுப்புகளில் கலந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.. ஆல்பா தியானம் கற்று கொள்ள வேண்டும்... On line வகுப்புகள் எப்போது என கூற முடியுமா அம்மா

    • @AlphaMindPowerChennai
      @AlphaMindPowerChennai  2 ปีที่แล้ว

      ஞயிற்றுகிழமைகளில் ஆன்லைன் வகுப்புகள் நடக்கின்றன. விவரங்கள் அறிய
      Join our whatsapp group: chat.whatsapp.com/EDsTUMLtBwV6OJ8ckoymVj
      Join our Online Live Classes: alphamindpower.net/classes
      Mobile App: Alpha Mind Power
      website: www.alphamindpower.net
      email: amp@alphamindpower.net
      Contact us on Ph: 6379691989, 6379300611

  • @arulselvi6366
    @arulselvi6366 9 หลายเดือนก่อน

    Manam theeya sakthiyal vethanai pattukondu irukkumpothu sakthiyai vazhipadumpothu ungal pathivu parkkumbothu 3 sakthikalum ungalmoolam enakku arulpurinthathupol unarkiren nantri nantri nantri gurusakthi

  • @saraswathibalaji1029
    @saraswathibalaji1029 ปีที่แล้ว

    மேடம் நான் இன்று முதல் இந்த மந்திரம் சொல்ல போகிறேன் என் கவலை போக வேண்டும் உங்க அருள் வேண்டும் நன்றி

  • @Venglishbhanu
    @Venglishbhanu 2 ปีที่แล้ว

    மிக மிக நன்றி அம்மா🙏🙏

  • @thambidurai3776
    @thambidurai3776 3 ปีที่แล้ว +1

    Amma mikka nandri amma

  • @suseela835
    @suseela835 2 ปีที่แล้ว +1

    Arul perumjodhi annai BALA
    Thiri pura sundhari Saranam
    Thiripura sundhari saranam

  • @narmadhanarmy5768
    @narmadhanarmy5768 2 ปีที่แล้ว +1

    Nandri ma🙏🏻🙏🏻🙏🏻

  • @soundarrajan1155
    @soundarrajan1155 ปีที่แล้ว

    Very great!!!

  • @balasubramanianjeyanthi6421
    @balasubramanianjeyanthi6421 3 ปีที่แล้ว +1

    Nandri Guruji.

  • @karthiNayanar
    @karthiNayanar 10 หลายเดือนก่อน

    Can we chant this mantra during periods.

  • @udaiudayar2142
    @udaiudayar2142 3 ปีที่แล้ว +1

    superma

  • @panakkaran
    @panakkaran 2 ปีที่แล้ว

    Jai Bhuvaneswari. Great vedeo . Weldone. Really an appreciable job. In current situation world needs a lot of positive energy which Navatchari is very much capable of giving. Navatchari in very very advanced stage a sadhaga gets knowledge of secrecy of creation in this world. That explains well why this world is afflicted by this covid menace. Any way to overcome the negativity Navatchari manthra jaba is a super solution. Well done mathaji.

    • @AlphaMindPowerChennai
      @AlphaMindPowerChennai  2 ปีที่แล้ว +1

      Thankyou very much. We are seeing excellent results for those who have been chanting this mantra. Thanks for your good words.

  • @responsiblecitizen8967
    @responsiblecitizen8967 2 หลายเดือนก่อน

    Pooja roomil dhan sollanuma ,travel pannumbodhu sollalama amma

  • @santhanarasimhan4143
    @santhanarasimhan4143 ปีที่แล้ว

    Thank you Amma, I am your old studant ( 2009 ).

  • @user-zp8xh7fg9w
    @user-zp8xh7fg9w 10 หลายเดือนก่อน

    Thankyoumaaji

  • @lakshmiravi3322
    @lakshmiravi3322 ปีที่แล้ว

    Nantrigal kodi amma

  • @saravanann7767
    @saravanann7767 ปีที่แล้ว +1

    Vanakkam amma. From 2009 onwards I'm getting ur blessings by attending various classes. Wen ever i chant Navakshari mantra minimum 108 times... The next day morning I feel someone make me wake up in the early morning....by touching me...!!?
    I could guess she might be The Godess..... I m happy...Kindly guide me wat I
    hav to do.... How could I response her...... Does she ask me to do something..... Wats my responsibility.... Pls guide me guruji...... Because u only shown me path for her

    • @AlphaMindPowerChennai
      @AlphaMindPowerChennai  4 หลายเดือนก่อน

      Take it as a blessing and bow down to Her. Leave the rest to her. She will guide you.

  • @anjaneyasaravana358
    @anjaneyasaravana358 ปีที่แล้ว

    Super Amma xlnt

  • @cubesofspace
    @cubesofspace ปีที่แล้ว

    Madam can we eat nonveg while saying mantrams.

  • @ananyacraftworld7501
    @ananyacraftworld7501 2 ปีที่แล้ว +1

    Thank you guruji🙏🙏

  • @MsLakshmi1988
    @MsLakshmi1988 3 หลายเดือนก่อน

    Thank you mam..

  • @jothim8266
    @jothim8266 3 ปีที่แล้ว +1

    Thank you mam.