சார் அவுங்க சொல்லிக்கொடுக்கும் போதுஒரு அழகு அத நீங்க இவ்வளவு பவ்யமாக கேட்குது அழகு இதுவே நானாக இருந்தால் நானும் இப்படித்தான் செய்வேன் என்று இடையில் சொல்லியிருப்பேன்
அண்ணா திருச்சி மணி மிட்டாய் கடை சென்றேன் பூந்தி, அல்வா மிகவும் அருமை காரம் மிளகு சேவு பூண்டு ரிப்பன் பக்கோடா அருமை நான் உங்கள் சப்ஸ்கிரேபர் என்ற உடன் நன்றாக பேக்கிங் செய்து கொடுத்தார்கள் நன்றி🙏💕 அண்ணா
தம்பி தீனாவைப் போலவே நானும் சகோதரி வனஜா இராதா கிருஷ்ணன் அவர்கள் கைவண்ணத்தில் தயாரான "தேட்டு கருவாட்டுக் குழம்பை " ரசித்து ; ருசித்து ; சுவைத்து மகிழ்ந்தேன். மிக்க மகிழ்ச்சி . தேட்டு கருவாடு என்பது என்ன ? வேறு பெயர் ஏதேனும் உள்ளதா ?.
தேட்டு மீனு என்பது நெய் மீன்னு மதுரைப் பக்கம் சொல்வாங்க... கருவாடு அப்படியே மாவு மாதிரி இருக்கும். இந்தக் கருவாட்டை சின்னச் சின்ன துண்டாக வெட்டி (நல்லா கழுவிடணும் உப்பு போக-அதாவது அதன் ஒட்டியிருக்கும் உப்பு நீக்கி) சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நல்லெண்ணையில் வதக்கி சாப்பாட்டுக்கு தொட்டுக்க கொடுப்பாங்க எங்கம்மா....அப்ப்ப்ப்பா....அப்டி ஒரு டேஸ்ட்...முக்கியமா பருப்பு குழம்புக்கு (சாம்பார் பொடி சேர்க்காத) அப்படி ஒரு டேஸ்ட். முட்டை பொரியல் மாதிரி இருக்கும்.... ம்ஹும்....அதெல்லாம் 80 களோடு சரி....இந்தக் குழம்பை தீனா தம்பி சாப்பிட என் நாக்குலருந்து ஜொள் ஊத்திருச்சி...(நிஜமாகவே). பாவம் அந்த தம்பிக்கு வயித்த வலிக்கப் போகுது.. 🎉🎉🎉🎉🎉 ❤❤❤❤
சார் அவுங்க சொல்லிக்கொடுக்கும் போதுஒரு அழகு அத நீங்க இவ்வளவு பவ்யமாக கேட்குது அழகு இதுவே நானாக இருந்தால் நானும் இப்படித்தான் செய்வேன் என்று இடையில் சொல்லியிருப்பேன்
Deena sir Coimbatore la innum neraya native dishes irukku and pollachi tooo try pani parunga❤❤❤
அண்ணா திருச்சி மணி மிட்டாய் கடை சென்றேன் பூந்தி, அல்வா மிகவும் அருமை காரம் மிளகு சேவு பூண்டு ரிப்பன் பக்கோடா அருமை நான் உங்கள் சப்ஸ்கிரேபர் என்ற உடன் நன்றாக பேக்கிங் செய்து கொடுத்தார்கள் நன்றி🙏💕 அண்ணா
Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent recipe preparation.
Super medicinal kulambu. Thank you Chef👍
❤Your cooking experience would level proud of our India my son dheena
Thindugal thalapakatti briyani interview eduthu poduga pls bro .ethoda na 2 time keduden😢
அருமை, தேட்டு கருவாடு னா என்ன மீனு, திருக்கை மீனா சார்.
Super super deena sir thanks!
எங்க அம்மா இந்த குழம்பு vaippaanga. Sudana சோறு போட்டு verga, verga சாப்பிட வேண்டும், சூப்பர் ரா இருக்கும்.
வாழ்த்துகள். 🤝💝🤝
Superrr Aachi💙❤️💛🧡💚💜
சூப்பர் சார்,
Cooking starts at 6:41
Weldon chief Dheena
Suprrr...sirrr..I'm big fan of u ...👍👍
Kudal kulambu hotel style sollunga
Karuvattu kuzambula uppu athigamaiduchuna yna saiyanum pls rpl
Coconut serkalam indha pathiya kuzhambule
Super 😋😋😋😋
Super sir , thanks a lot
Sir cooking competition vantha solluga
Excellent ❤❤
Thank you
Good night
1st comment happy to see u sir
🎉🎉 superb sir
Good morning Chef..
Brother please try our kanyakumari recipe
Arumai.
But what is Thetu karuvaadu sir.
Supper
தீனா சாருக்கு வணக்கம்
Super.🎉
Inimetu sapad idly anthamari kooda pesanju vechu sapdunga na
Ayya kanyakumari pakkam vange
Thanku thanku thanks anna
Sir unga video
Team introduce pannuga
தம்பி தீனாவைப் போலவே
நானும்
சகோதரி
வனஜா இராதா கிருஷ்ணன் அவர்கள்
கைவண்ணத்தில் தயாரான
"தேட்டு கருவாட்டுக் குழம்பை "
ரசித்து ; ருசித்து ; சுவைத்து மகிழ்ந்தேன்.
மிக்க மகிழ்ச்சி .
தேட்டு கருவாடு
என்பது என்ன ?
வேறு பெயர் ஏதேனும் உள்ளதா ?.
Super Excellent 👌
Tough tempted
நன்றி வணக்கம் ஐயா
Denna Anna good morning my mamma prepare in karuvadu kulmbu is very tasty food my favourite food i like this recipe 🌹🌹❤❤👋👋🫶🫶👍💐❤️❤️
👌
தேட்டு கருவாடு??????
தேட்டு மீனு என்பது நெய் மீன்னு மதுரைப் பக்கம் சொல்வாங்க...
கருவாடு அப்படியே மாவு மாதிரி இருக்கும்.
இந்தக் கருவாட்டை சின்னச் சின்ன துண்டாக வெட்டி (நல்லா கழுவிடணும் உப்பு போக-அதாவது அதன் ஒட்டியிருக்கும் உப்பு நீக்கி) சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நல்லெண்ணையில் வதக்கி சாப்பாட்டுக்கு தொட்டுக்க கொடுப்பாங்க எங்கம்மா....அப்ப்ப்ப்பா....அப்டி ஒரு டேஸ்ட்...முக்கியமா பருப்பு குழம்புக்கு (சாம்பார் பொடி சேர்க்காத) அப்படி ஒரு டேஸ்ட். முட்டை பொரியல் மாதிரி இருக்கும்....
ம்ஹும்....அதெல்லாம் 80 களோடு சரி....இந்தக் குழம்பை தீனா தம்பி சாப்பிட என் நாக்குலருந்து ஜொள் ஊத்திருச்சி...(நிஜமாகவே). பாவம் அந்த தம்பிக்கு வயித்த வலிக்கப் போகுது..
🎉🎉🎉🎉🎉 ❤❤❤❤
Cardia ல எவ்வளவு பணம் வாங்குனிங்க