Tamil Christian Message 27.06.2024 || தமிழ் கிறிஸ்தவ தேவ செய்தி|| Genesis
ฝัง
- เผยแพร่เมื่อ 25 มิ.ย. 2024
- "தேவ நாமம் மகிமைப்படுவதாக "
➤"கிறிஸ்துவுக்குள், அன்பான சகோதர சகோதிரிகளே, உங்கள் யாவருக்கும் எங்கள் இயேசுவின் அற்புதத்தின் ஊழியத்தின் சார்பில் அன்பின் வாழ்த்துக்கள், தங்களது ஜெபக்குறிப்புக்காகவும் மற்றும் ஆவிக்குரிய ஆலோசனைக்காகவும் எங்களை தொடர்புகொள்ள விரும்பினால் ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் ஆராதனையில் கலந்து கொள்ளவும் முடிந்த பிறகு எங்களை சந்தித்து ஆலோசனை பெறலாம் மற்றும் ஜெபித்துக்கொள்ளலாம்".
➤ சபை ஆராதனை நேரங்கள் :
➤ முதல் ஆராதனை : காலை 07.00 மணி முதல் 10.00 மணி வரை
நடைபெறும்.
➤ இரண்டாம் ஆராதனை : காலை 10.30 மணி முதல் 1.00 மணி வரை
நடைபெறும்.
➤ திருவிருந்து ஆராதனை மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.
➤ சிறுவர் வேதாகமப்பள்ளி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி முதல் 10.00 மணி வரை நடைபெறும்.
➤ வாலிபர் ஐக்கிய கூடுகை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.00 மணி முதல் 03.00 மணி வரை நடைபெறும்.
➤ பெண்கள் ஐக்கிய கூடுகை ஒவ்வொரு புதன்கிழமை காலை 10.30 மணி முதல் மதியம் 01.30 மணி வரை நடைபெறும்.
➤ சுத்திகரிப்பு ஆராதனை ஒவ்வொரு சனிக்கிழமை மாலை 06.00 மணி முதல் 07.00 மணி வரை நடைபெறும்.
➤ சபை முகவரி :
இயேசுவின் அற்புதத்தின் ஊழியம்,
6வது விநாயகர் கோவில் வீதி,
மாருதி நகர்,மூலப்பாளையம் ,பூந்துறை ரோடு,
ஈரோடு -638002.
➤கூகிள் மேப் : Jmm Erode
➤ பஸ் ஸ்டாப் : மூலப்பாளையம் (ஈரோடு பேருந்துநிலையம் ➠மூலப்பாளையம் 6 km)
➤ எங்கள் ஆலயத்திற்கு செல்லும் வழிகள் : ஈரோடு பேருந்துநிலையம் ➠ பன்னீர் செல்வம் பார்க் ➠ காளைமாடுசிலை➠ மூலப்பாளையம்.
பஸ் நம்பர் :10,20,21,22,40,14a,39a.
➤ ஷேர் ஆட்டோ நம்பர் : J
ENGLISH
"Glory to God"
➤ You can meet us on every Sunday for your prayer Request and counselling after the second service, Please do join our service to receive the Blessing of the LORD.
➤Our Service Timing :
➤ 1st Service :7:00 AM To 10:00 AM.
➤ 2nd Service :10:30 AM To 1:00 PM.
➤ Communal Service :First Week Sunday of every month.
➤ Youth Fellowship: Sunday 2:00 PM To 3:00 PM.
➤ Sunday Children's Class : Every Sunday Morning 9:00 AM To 10:00 AM.
➤ Women's Fellowship : Every Wednesday Morning 10:30 AM To 01:30 PM.
➤ Every Saturday Sanctification Service Evening 06:00 PM To 7:00 PM.
➤ Our Church Address :
Jesus Miracle Ministry,
6th Vinayagar Kovil Street,
Maruthi Nagar,Poondurai road,
Mollapalayam,
Erode-638002.
➤ Google Map : Jmm Erode
➤ Bus Stop : Moolapalayam.(Erode Bustand To Moolapalayam.6:KM(Erode bus
Stand ➠ PS park➠Kaalaimaadu Silai ➠ Moolapalayam))
➤ Bus no :10,20a,21,22,40,14a,39a.
➤ Share Auto No : J
Social Media :
➤ You Tube : Jmm Erode
➤ Face BooK : Christy Benny
➤ Instagram :Jmm Erode
➤ Share Chat :Jmm Erode
Rev.R.J Christy Benny M.Div.,EL.,
Sis Sofiya Lalitha B.A.,B.D.,M.TH
Amen 🙏🙏🙏🙏🙏🙏
Amen
Amen hallelujah praise the Lord Jesus glory to God thank you Jesus hallelujah daddy amen Jesus praise the Lord Jesus glory to God thank you Jesus hallelujah daddy
அன்பு சகோதரி ஸ்தேஈத்திரம் ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தாங்க ஏசு அப்பா 💙🙏💙🙏💙🪴🍏🌺🪴🍏✝️🟥🟧✝️🟥🟧✝️
Amen Hallelujah 🙏
Thank You Jesus
Amen Amen Amen
Amen Parise lord good God bless you Amen. Appa❤❤❤
ஆமென் அல்லேலூயா❤❤❤🙏🙏🙏
Amen Amen
Praise the Lord thank you Jesus
Amen. Jesus 11:48
Yesappa engala aashirvathium appa umakku koodana koodi sthoriram nandri appa amen l love Jesus ❤💜💚🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen. Jesus
AMEN praise the lord Hallelujah nanderi Appa AMEN
Amen 🙏🏻🙏🏻🙏🏻
Amen 🙏🏻
Amenglorytogod
Thank you Jesus.
Amen, Glory to God
Amen appa
Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆமென் ❤
🙏 Glory to God of lord Israel and holy holy holy is the Lord who rules over all 🙏🙏🙏💞
Amen thank you Jesus
Amen ... glory to God...very very blessed message.....tq pastor amma....
✝️👍
Amen glory to god
சிஸ்டர் இன்னைக்கு நீங்கள் குடுத்த மெசேஜ் எனக்காகவே கர்த்தர் குடுத்து இருக்கார். நா இந்த வீடியோ பாக்கலேனா தப்பா நா முடிவு எடுத்து இருப்பேன் சிஸ்டர். கர்த்தர் உங்க மெசேஜ் மூலமா என்னோடு இடைப்பட்டார். ஆமென்!!
அன்பு சகோதரி இன்றைய பிரசங்கம் நன்மையாக இருந்து கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தாவே என் தனிமையின் வாழ்கையில் இருந்து என்னை காப்பாற்றும் என்னையும் என் குடும்பத்தையும் உமதுசமுகத்தில் ஒரு சாட்சியாக நிருத்துவிறாக ஆமேன் கர்த்தாவே
(men) please pray for my marriage
❤❤❤❤❤😂
Amen
Amen
Amen
Amen