அவர் செய்தபாவங்களை(கர்மா வை) போக்கநாம் ஒவ்வொரு வகையில் உதவி செய்கிறோம் என்று தானே இந்த அன்னதானத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்,ஒருவருக்கு உதவி செய்யும் பொழுது அது எப்படி கர்மாவாக மாறும்
A superb episode 🎉❤. A tribute to all victims of liquors.Sir every week we look forward on Wednesday and Sunday such real-time episodes. Unfortunately this Wednesday it was not there.kindly ensure on Wednesday also.Thank sir you Sir.
வணக்கம்.உங்கள் அலுவலகம் அருகே, வந்துள்ள டாஸ்மாக் கடையை, சித்தர் ஆத்மா உதவியுடன், இடம் மாற்றம் செய்ய முடியாதா? அதேபோல் தனிநபர் செய்யும்,அண்ணதானத்தை, பெறுபவர் சிறிதளவாவது கர்மாவை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணதானம் என்பது ஏன் செய்யவேண்டும் அதன் உண்மையான விளக்கம் என்ன உயிர் என்ற ஆன்மா சில,பல தண்டனைக்காகத்தான் சில,பல பிறவிகள் இந்த யுகம் என்ற நரகத்தில் பிறக்கின்றன ஆண் ஆக,பெண் ஆக,அலி ஆக அவர் அவர்கள் முற்பிறவிகளில் செய்த பாவங்களுக்காக மீண்டும் யுகம் என்ற நரகத்தில். ஒரு ஆண்,ஒரு பெண்,ஒரு அலி இவர்களில் யாராக இருந்தாலும் பசியோடு பசியை தீர்க்க வழியேதும் இல்லாத போது அவர்கள் பசியால் இறந்து விடாமல் இருக்க அவர்கள் பசி போக்க வேண்டும் கட்டாயமாக நம் கண்களால் அவப்பேற்பட்ட வர்களைக்கண்டவுன். பசியைப்போக்கிவிட்டால் உயிர் போகாமல் வாழத்துடங்கி விடுவார் கள். ஏன் வாழவேண்டும் ? காரணம் அவர்கள் முற்பிறவியில் செய்த பாவங்களின் தண்டனையை இப்பிறவியிலேயே முழுவதுமாக முடித்து விட வேண்டும் அவர்களின் இயற்கை மரணத்திற்குள். இயற்கை மரணம் முன் செயற்கை மரணம் உண்டானால் மீண்டும் ஓர் பிறப்பெடுக்கவேண்டி வரும்.அந்த விடுப்போன மீதி உள்ள தண்னைக்காலத்தை முடிக்க. அப்படி மீண்டும் ஓர் பிறவி யைத்தடுக்கத்தான் பசித்தவர்களுக்கு உணவு தானம் செய்வது. மீண்டும்,மீண்டும் இந்த யுகம் என்ற பூமி என்ற காண்டம் என்ற இந்த நரகத்தில் பிறந்தால் துஷ்டமே. பாவக்கணக்கு தண்டனைகளை முளுமையாக முடித்து முக்தியை அந்த உயிர் என்ற ஆன்மா அடையவே அண்ணதானம் ஒவ்வொருவரும் செய்வது மிக மிக அவசியம். மற்றபடி சுயநலம் கருதி அல்ல. சிலருக்கு பாவக்கணக்கின்படி பல,பல பிறவிகள் கழித்தே முக்தி கிடைக்கும்.சிலருக்கு ஒன்றிறண்டு பிறவிகளிலேயே முக்தி கிடைத்து விடும். ஒருவர் 90 வயதில் இயற்கை மரணம் அடைய வேண்டியவர் 70 வயதில் செயறக்கை மரணம் அடைந்தால் மீதமுள்ள 20 வருடத்தைக்கழிக்க இன்னுமொரு தாய் வயிற்றில் சென்று பிறவி எடுக்க வேண்டி வரும்.20 வருடம் முடிந்வுடன் இயற்கை மரணம் வந்து விடும். சில உயிர் என்ற ஆன்மாக்கள் தாயின் கருவறையிலேயே மரனிப்பதும் உண்டு.கருவறையை விட்டு வெளி வந்து 1 ல் இருந்து ஒரு வயதுக்குள்ளும் இயற்கை மரணம் உண்டு.10,15,20,25,30,35,40,45,50,55 க் குள்ளும் மரணம் வரும் இவை எல்லாம் மிச்ச முற்பிறவிகாலக்கணக்குகள் தான். யார் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டால் பல,பல,பல பிறவிகள் எடுத்தே ஆக வேண்டும். யார் ஒருவர் ஆண்கள் பெண்களை கற்பழித்தால்,அந்த ஆண் 21 அலிப்பிறப்பு எடுத்தே அந்த தண்டனையைக்ழிக்க முடியும்.21 பிறவிகளிலும் பல,பல அவமானங்களைச்சந்தித்தே ஆகவேண்டும் இது யாகவா முனிவர் சொல் ஓர் நாளும் பொய் ஆகாதே யாகவா சொல்
ஐயா
பொதுவான பரிகாரங்களை புத்தகமாக வெளியிட்டால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி
அவர் செய்தபாவங்களை(கர்மா வை) போக்கநாம் ஒவ்வொரு வகையில் உதவி செய்கிறோம் என்று தானே இந்த அன்னதானத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்,ஒருவருக்கு உதவி செய்யும் பொழுது அது எப்படி கர்மாவாக மாறும்
content starts 16.30
A superb episode 🎉❤. A tribute to all victims of liquors.Sir every week we look forward on Wednesday and Sunday such real-time episodes. Unfortunately this Wednesday it was not there.kindly ensure on Wednesday also.Thank sir you Sir.
வணக்கம்.உங்கள் அலுவலகம் அருகே, வந்துள்ள டாஸ்மாக் கடையை, சித்தர் ஆத்மா உதவியுடன், இடம் மாற்றம் செய்ய முடியாதா? அதேபோல் தனிநபர் செய்யும்,அண்ணதானத்தை, பெறுபவர் சிறிதளவாவது கர்மாவை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Im glad i follow you sir you are truly good human being ❤sidhar ayya should save all people from this narcotics and drugs.🙏🙏🙏🙏
பொதுவாக யாரிடமும் எதையும் இலவசமாக வாங்குபவருக்கு கொடுப்பவரின் கர்மா கொஞ்சம் போகிறது
Good Answers, regarding karma especially last Answer.
குருவே சரணம்
SIVASIVA. OM SARAVANABAVA.
SITHTHAR AYYAA THIRUVADI SARANAM.
long live Thiru V.V.Ravi sir.🙏
நம சிவாய
🎉Vanakkam ji 🎉
Very Very super A.R.Marian Vincent
Thank you sir
Om nama shivaya namaha
Om Namah Shivaya!
Many women in high paying jobs are blinded by power and money leading to utmost selfishness and cunningness.
Thanks Sir ❤❤❤
வணக்கம் ஐயா...
மது மனிதனை மிருகமாக ஆக்குகிறது.
அண்ணதானம் என்பது ஏன் செய்யவேண்டும் அதன் உண்மையான விளக்கம் என்ன
உயிர் என்ற ஆன்மா சில,பல தண்டனைக்காகத்தான் சில,பல
பிறவிகள் இந்த யுகம் என்ற நரகத்தில் பிறக்கின்றன
ஆண் ஆக,பெண் ஆக,அலி ஆக
அவர் அவர்கள் முற்பிறவிகளில்
செய்த பாவங்களுக்காக மீண்டும்
யுகம் என்ற நரகத்தில்.
ஒரு ஆண்,ஒரு பெண்,ஒரு அலி
இவர்களில் யாராக இருந்தாலும்
பசியோடு பசியை தீர்க்க வழியேதும் இல்லாத போது அவர்கள் பசியால் இறந்து விடாமல் இருக்க அவர்கள் பசி போக்க வேண்டும் கட்டாயமாக
நம் கண்களால் அவப்பேற்பட்ட
வர்களைக்கண்டவுன்.
பசியைப்போக்கிவிட்டால் உயிர் போகாமல் வாழத்துடங்கி விடுவார்
கள். ஏன் வாழவேண்டும் ?
காரணம் அவர்கள் முற்பிறவியில்
செய்த பாவங்களின் தண்டனையை இப்பிறவியிலேயே
முழுவதுமாக முடித்து விட வேண்டும் அவர்களின் இயற்கை
மரணத்திற்குள்.
இயற்கை மரணம் முன் செயற்கை மரணம் உண்டானால்
மீண்டும் ஓர் பிறப்பெடுக்கவேண்டி
வரும்.அந்த விடுப்போன மீதி உள்ள தண்னைக்காலத்தை முடிக்க. அப்படி மீண்டும் ஓர் பிறவி
யைத்தடுக்கத்தான் பசித்தவர்களுக்கு உணவு தானம்
செய்வது.
மீண்டும்,மீண்டும் இந்த யுகம் என்ற பூமி என்ற காண்டம் என்ற
இந்த நரகத்தில் பிறந்தால் துஷ்டமே. பாவக்கணக்கு தண்டனைகளை முளுமையாக முடித்து முக்தியை அந்த உயிர் என்ற ஆன்மா அடையவே அண்ணதானம் ஒவ்வொருவரும்
செய்வது மிக மிக அவசியம்.
மற்றபடி சுயநலம் கருதி அல்ல.
சிலருக்கு பாவக்கணக்கின்படி பல,பல பிறவிகள் கழித்தே முக்தி கிடைக்கும்.சிலருக்கு ஒன்றிறண்டு பிறவிகளிலேயே முக்தி கிடைத்து விடும். ஒருவர் 90 வயதில் இயற்கை மரணம் அடைய வேண்டியவர் 70 வயதில் செயறக்கை மரணம் அடைந்தால் மீதமுள்ள 20 வருடத்தைக்கழிக்க
இன்னுமொரு தாய் வயிற்றில் சென்று பிறவி எடுக்க வேண்டி வரும்.20 வருடம் முடிந்வுடன் இயற்கை மரணம் வந்து விடும்.
சில உயிர் என்ற ஆன்மாக்கள்
தாயின் கருவறையிலேயே மரனிப்பதும் உண்டு.கருவறையை
விட்டு வெளி வந்து 1 ல் இருந்து ஒரு வயதுக்குள்ளும் இயற்கை மரணம் உண்டு.10,15,20,25,30,35,40,45,50,55 க்
குள்ளும் மரணம் வரும் இவை எல்லாம் மிச்ச முற்பிறவிகாலக்கணக்குகள் தான்.
யார் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டால் பல,பல,பல
பிறவிகள் எடுத்தே ஆக வேண்டும்.
யார் ஒருவர் ஆண்கள் பெண்களை கற்பழித்தால்,அந்த ஆண் 21 அலிப்பிறப்பு எடுத்தே அந்த தண்டனையைக்ழிக்க முடியும்.21 பிறவிகளிலும் பல,பல
அவமானங்களைச்சந்தித்தே ஆகவேண்டும்
இது
யாகவா முனிவர் சொல்
ஓர் நாளும் பொய் ஆகாதே யாகவா சொல்
சூப்பர்
🙏🕉️🙏🕉️🙏
Nice and super
2024 பிரதமராக மோடி வருவாரா?????
🎉🎉🎉❤❤
Hi sir
எமதர்மன் அந்த ஆத்மாவை கட்டுபடுத்த முடியாத
நிறைய பேர் பிறந்த நாள், திருமண நாள் போன்ற நாட்களிலும் அன்னதானம் செய்வார்கள்
🎉😅
Hi
Hii
Hii
Hi