பச்சரிசி & ரேசன் புழுங்கல் அரிசியில் நீங்க சொன்னது போல் கலப்பட அரிசி இருந்தது இது நல்லதல்ல Remove பண்ணும். தண்ணீரில் போட்டவுடன் எடுத்து கடித்தால் பிளாஸ்டிக் சிவிங்கம் போல் பல்லில் ஒட்டிக்கொண்டது
Mam..naan use panra ration paccharisiyala ippadi dhan oru soru madhiri arisi erundhadhu first time paarthadhum bhayandhutten..but piragu pazhagidichi..adhala onnum side effect illa..so appadiye dhan use panren..Soft Aappam and kondakadalai kuruma..but mostly yenga veetla coconut milk dhan Aapathukku use pannuven..❤❤❤❤❤
Adhu kalapadam illai.. theriyama solidadhinga... Adhu serivoottappata arisi... All minerals and nutrients are added some proportion in rice flour then make it like rice and add it in normal ration rice for our health...
பச்சரிசி & ரேசன் புழுங்கல் அரிசியில் நீங்க சொன்னது போல் கலப்பட அரிசி இருந்தது இது நல்லதல்ல Remove பண்ணும். தண்ணீரில் போட்டவுடன் எடுத்து கடித்தால் பிளாஸ்டிக் சிவிங்கம் போல் பல்லில் ஒட்டிக்கொண்டது
1:45
Enakkum ithu pola rice irunthuchi idly ku rice ura vemkumpothu
Mam..naan use panra ration paccharisiyala ippadi dhan oru soru madhiri arisi erundhadhu first time paarthadhum bhayandhutten..but piragu pazhagidichi..adhala onnum side effect illa..so appadiye dhan use panren..Soft Aappam and kondakadalai kuruma..but mostly yenga veetla coconut milk dhan Aapathukku use pannuven..❤❤❤❤❤
எங்க வீட்டு அரிசியில் இருந்தது அக்கா
True in paccharisi I also get same things at chennai too akka
எங்க வீட்டுலயும் இப்படி இருந்துச்சு
Super Appam Mam.
Which yeast are you using?
Dry yeast or instant yeast?
நீங்கள் சொல்வது செய்யறசமயல்எனக்குரொம்பபிடிக்கும்
Naan bengalore engah, neenga solradhu sarithaan naan vangiya arasi kooday eppedithaan erudhadu andhay arasi appadiyay erukkungah
For that kalapadum issue mr radhakrishnan sir sonnaru oottasathukkaga include pannirkanglama ennavvo
Athu plastic arisi atha use pannatheenka athu stomak pain varum
Nan vangura arisiyil epoavume ippaditha irukum sis..
Coconut evlo podanum solunka akka
I enjoyed channel. Esya testy. Samaikiran. En wife ku lasta chiken recepi. Semaa. Ana weekly enya samaika soranga. 😢😢
😍
ஆமா நானும் பார்த்தேன் எனக்கு இதே சந்தேசகம் தா
Ration kadalai la endha arisi ku name serivuttaappatta Arisi nu sollranga...healthy rice nu solranga...ithanai varusama indha Madiri arisi podala .....ipo 5 months ah ration shop la podrangaa....pulungal arisi laum romba adhikama iruku......
Ithu rice tha sister sudhigarikkapatta rice
ரேஷன் அரிசியில் இப்படித்தான் சிஸ்டர் கலப்படம் இருக்குது
Yenakum irunthathu
Sss
@@r.j.evachristy6194 no
எணக்கும் தான்
Me also
Nan pulaungal arisi than use pannen adhulaium indha madhiri naraiya irukku
Assalamu alaikkum ahma ahppa antha arose kalappadam than enkeettayum irukku
Ethuthan pastic arisi sister nanum parthiruken
Nanum parthirukken mam indha madhiri oru 6 month ah ve ippadi than arisi irukku naraiya mix panni irukanga
S medam enga veetuku ricla erku
வணக்கம் அரிசியில் இது வேரா கட கடவுளே மனுஷன் எப்படித்தான் வாழரது
Enakum raw rice kalapadam iruku sister
GM madam. Please share your coconut scrapper purchase details.
Little bit channa u can crush in the mixie and add to the garavy it will give thickness
Appam yummy
Super delicious appam n kadala kurma curry.
Indha arisila(rice) irukkarathu plastic rice kidayathu kalappadamu kidaiyathu vandu vilandha arisiya again clean panni vachuruppanga then athu pulu vaikkara stage ku maarumpothu appadithan kundu kunda irukkum arisiya oorapodarathukku munnadiya nasukki paatha easiya maavu mathiri ayudum,oora vachathukku apparam paatha athuorumaathiri aracha maavu mathiri irukkum nasukki pakkaumpothu..andha mathiri arisiya remove pannittu oora podunga...my experience...oru tubbala pottu andha different arisiya mattum vachu paarunga athula quick vandu pulu lam varum test panni paarunga...
Super
Super appam Sherin
Super madem. Thank. You
First day veh mavu araikanuma.illa instant ah araikannuma.reply pls
First day than
உழுந்து சேர்க்க வேண்டாமா
பச்சை அரிசி புழுங்கள் அருசி ரெண்டுலையும் இருக்கு பிளாஸ்டிக் அரிசின்னு சொல்ராங்க எல்லா இடத்திலயும் இருக்கு
Aama ma naan vaangina maavu pacharisil irundhuchi ma idha Grace super market la dhan vaangina
Ethu plastic arisi than ration shops six months eppadi than kodukiranga
Same aunty enakum ipdi tha irunthathu
Akka one small mistake adhu 2023 not 2003
Mam coconut scrapper vangina contact details irundha anupnga mam
Andha kalappada rice 🌾 neraya iruku.
Seriudappatta arisi
எனக்கும் இருந்ததது sis🙄✋
Athuvanthu rupper arisi
Plastic அரிசியாக இருக்குமோ
Ithu pori enga vitu arisilayum iruku
ஆமா sis
Enakkum indha maari pacharisila irukkum.
Idhe Mari naanum try pannittu solren epdi vanthurukkunnu.
Plastic rice soluvanga
Super sistar 👌👍🙏💐
இருக்கு
Serivuttapatta rice
ரேஷன் அரிசி எல்லாமே இப்படித்தான் 😂 இருக்கிறது,
நீங்க இப்ப எங்க இருக்கிறீங்க
Super 😊
Engalukkum ration arisiyil kalapadam irukku😮
Suparsister
ஆமாங்க எங்கவீட்டில்வாங்கிவந்தஅரிசியும்இப்படிதான்இருந்ததுகலப்படம்தான்நினைக்கிரேன்இதுஉடம்புக்குஎன்னசெய்யபோகுதோதெரியல
இது பிளாஸ்டிக் அரிசி ரேசன் கடைகளில வாங்குற அரிசில இது இருக்கும் இது எல்லாம் பொரிக்கிட்டு யூஸ் பண்ணுங்க
Unmai100
Adhu kalapadam illai.. theriyama solidadhinga... Adhu serivoottappata arisi... All minerals and nutrients are added some proportion in rice flour then make it like rice and add it in normal ration rice for our health...
Yummy ka
Soru😊
நீங்கள் கட்டாயம் இந்த அரிசி பற்றி ,இது பற்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் .
Super sister ❤️
Super
பழைய சாத்த்த காயவைத்து போட்டார்களோ தெரியல
ஈஸ்ட் ன்னா என்ன மேடம்
Rasion rice eppti eruthuchu one week munaditha pathan
பொரி sister அது
Sapatu ricela ithu mari thana iruku... Sis..
😂🎉😢😮😅
😂❤
எனக்கும் இருக்கு அக்கா நான் அம்மா கிட்ட சொன்னேன் அம்மாவும் உங்கள மாதி தான் ஆச்சரியமாக சொன்னாங்க 😂
ஏதோ கெமிக்கல் கலந்து இருக்காங்க akka அரிசி கெட்டுபோகமா இருக்க கலந்து இருக்காங்க
Seriutapata arisi
Great advertisement 🎉😂
Super sis😘
அந்த அரிசியை தயவு செய்து உபயோகிக்காதீர்கள் இது உடல் நலத்திற்கு மிகவும் கேடு
China rice
Enaku romba putikum
இது செரியூட்டப்பட்ட அரிசி
S
அது செறிவூட்டப்பட்ட அரிசி
கலப்படம் இல்லை.. எனக்கும் இருந்து ச்சு அக்கா அது ஏதோ நெல் வகைனு எங்க பக்கம் சொன்னாங்க
Super
Super sister ❤