Nichaya Thamboolam Full Movie HD | Sivaji Ganesan, Jamuna | Tamil Classic Cinema
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- #nichayathamboolamfullmovie #sivajioldtamilmovies #60stamilmoviesonline #nichayathamboolam-songs
Nichaya Thaamboolam is a 1962 Indian Tamil film, directed and produced by B. S. Ranga. The film stars Sivaji Ganesan, Jamuna, Rajasree, M. N. Nambiar, S. V. Ranga Rao in lead roles and musical score by Viswanathan-Ramamoorthy.
ஆண்டவன் படைத்தான் பாடல் மிக மிக அருமை.
என் வாழ்வில் மறக்க முடியாத படம் நிச்சய தாம்பூலம் .
😊😊❤❤❤❤😊😊
உலக தமிழனின் ஒப்பற்ற ஒரே ஆளுமை நம் நடிகர்திலகம் எவருமே நெருங்க முடியாத ஸ்டைல் சக்கரவர்த்தி
அடுத்த பதிவில் நடிகர்திலகத்தின் தெய்வப் பிறவியும் புரட்சி நடிகரின் நான் ஆணையிட்டால் திரை படமும் பதிவேற்றுங்கள் கிளாசிக்சினிமா அவர்களே 🙏💕
Super movie 🍿🍿🍿
பச்சை விளக்கு, பாவைவிளக்கு. பதிவுரக்கவேண்டும்சார். நன்றி. சூப்பர்
தமிழ் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும் தமிழனாய் பிறந்ததால் தமிழினத்திற்கே பெருமை வாழ்க தலைவர் தலைவர் புகழ்
மோட்டார் சுந்தரம் பிள்ளை திரைப்படம் போடு ங்க உங்கள் சேனல்பிரிண்டுசூப்பர்
Sir anbhu thangai film podunga sir
No audio picture running silent mode
இது ஒரு print தூ... அது மாதிரி இருக்கு
🅿🆁🅾🅼🅾🆂🅼
O
¹.....