Hi நாங்க எங்கள் பெற்றோர்க்கு மூன்று பெண் பிள்ளைகள் நாங்களே வேலைக்கு சென்று சம்பாதித்து நகை சீட்டு போட்டு கல்யாணத்துக்கு பணம் சேர்த்து தான் எங்களுக்கு திருமணம் பண்ணாங்க நாங்க middle class family எங்க அப்பா security வேலை தான் செய்றாங்க என் திருமணத்திற்கு 50000 ருபாய் தான் கொடுத்தார் குழந்தை பிறப்பு பிற செலவுகள் என நான் சேர்த்து வைத்து விட்டு தான் திருமணம் செய்து கொண்டேன் அவர்கள் கஷ்ட பட கூடாது என்று
Same sis en marriage Elam en amount than elamay appava nampi kuduthean but en appa antha amount la en brothers ku land vangi kuduthutaru enaku ethum seila en hus ethumay venam nu marriage panitanga ithunala en mamiyar vtla yarumay mathika matranga
Yes... kadupa iruku paaka... Ernaku kamiya seinga Amma kadan vaangatheenga solli inaiku parents ah in laws ah family ah sambathichi avanga kadanaium Ada chi pathukarom... I doubt these are girls or some other
You are 200% right brother.. Because of this everyone is suffering.. Apram edhuku ya innum idha follow pandrengana? Idhu dha namma culture nu solranga.. Tamil culture na ennane teriyama chumma kaala pokula avanga avanga vasathikum suyanalathukum yetra maathiri culture ah create pantu adhu dha tamil culture nu solranga paarunga.. adhu dha thaanga mudiyala ... 😒😒😒
Ye na andha generation la yaarune theriyadha aal ah poyi kalyano panuvanga and pasanga kitta apo la paesavae vidamatanga. Adhanala bayandhu oduvanga. But naamadha pasanga ponnunga sendhu padikaro. Boys namaku neraiya frnds irukanga. Romba varusho therinja paiyana love panni marriage panro la. Namaku bayo la theva ila. They are glorifying cowardness and saying Alagana Tamilpen.
Yen akka thangachi naley kaasu pudunguvanga nu solli vachurkanga?? Because women were not allowed to get educated those times. Educate aanalum they were not allowed to go for a job... Which makes them dependent on father or brother. Ipo apdi illaye... Today siblings have to take care of each other. En tambikki financial prachana na avan akka na evlo naaku tara readya irukken.. By the way m not working coz of my toddler but my hubby is ready to do anything for my parents and brother.. His thought made me think that his I can adjust anything for parents and his sister
Very selfish girl's world. Me, me, me. What inspiration? Too many serials and too much social media influences and these obsessions destroy families. There is no consideration but all demands. Good programme.
First of all inda traditions la yar erpaduthiyadhu...elarum sendhu change aganumnu irunda dan change avanga...partners rendu perum matume contribute pani marriage panlam inime or simple wedding or both parties contribution..Idhu konja varshathuju munadi eduthadhu ipo Ula ponungala vechu idha ketu parunga they will say no nu..bcs ipo la kalam marudhu they are fighting for equality and dowry ilama marriage panra paiyana edir parkaranga..not all but time are slowly getting changing..and ponu kedaikadhala paiyan veetla ipo la marriage pandranga
En situation eh Vera, like last 6 years ah amma vum nanum than family ah run pannrom, so enaku 20k oda value romba nalla therum, so konjam responsibility adhigam nd ready to share my mom's pardon, so enaku en ivalo asaiye illa. Asapattalum enaku kidaikathu so better I'll be like same, kalyanam pandrathu enna varai enaku accommodation and food inimel na kavala pada vendam nan, avalothan en need so na en salary ah ammaku nalla share Panna mudiyum
Brother ku equal eh padikavacha, they won't ask like this. I see this a kind of development. Edit: See, indha marri demand panni apartment vaanguna lady enaku theriyum, avanga brother English medium and college. She Tamil medium stopped with 12th. She is a divorce too. When his father going to purchase apartment, She asked to purchase it in her name, due to her situation. There are some genuine cases, other lazy cases I don't want to think of. I don't belong to it.
See, I saw 1st, so I said 1st view avlothaan, ungalukku eriyuthuna poi a/c la paduthu thoongunga😏...summa intha hair maathiri pesra velaiyellam yenkitta vendam😒🤫🤣🤣🤣
@@kirupaashankar9352 See, I saw 1st, so I said 1st view avlothaan, ungalukku eriyuthuna poi a/c la paduthu thoongunga😏...summa intha hair maathiri pesra yenkitta vendam😒🤫🤣🤣🤣
@@SUPREME-zw3zi See, I saw 1st, so I said 1st view avlothaan, ungalukku eriyuthuna poi a/c la paduthu thoongunga😏...summa intha hair maathiri pesra yenkitta vendam😒🤫🤣🤣🤣
Indha Amma va Vida suyanalakaaringa la.,, elathayum ambala pullaiku kuduthutu marumagal virati vidrapa ponnu kita varuvanga...indha madhri Amma dhan selfish
எல்லாம் இப்போது ஆடுதுங்க. அவ்வளவு தான். அடக்கம் வாழ வைக்கும். அடங்காமை துன்பத்தில் தள்ளி விடும். இது புரிந்தால் சரி. வாழ்க சனாதன தர்மம். வாழ்க பாரதம். வெல்க பாரதம்.
@@02121987able : சனாதனம் என்பது வாழ்வியலில் கடைபிடிக்க வேண்டிய நல்ல நெறிமுறைகளாகும். நல்ல நெறிமுறைகள் இப்படியானவை என்று சொல்லி வைக்கப் பட்டிருந்தாலும், அவைகளை அப்படியே கடைபிடிக்க முடியுமா என்றால், முடியாது என்கிற பதில் தான் வரும். சரி, குறைந்த பட்சம் இது சரி, இது சரியில்லை என்பதை மனசாட்சியானது ஒவ்வொரு மனிதனுக்கும் தனித் தனியாக உணர்த்துமே, அவைகளைப் பின்பற்றி வாழ முயற்சித்தால் போதும், அவைகளும் சனாதன தர்மமே ஆகும். சனாதன தர்மம் என்றால், சமத்துவத்துக்கு எதிரானது, சமூக நீதிக்கு எதிரானது, பகுத்தறிவுக்கு எதிரானது என்று அயோக்கிய அரசியல்வாதிகள் மேடையில் முழங்குகிறார்களே அதை உண்மை என்று நம்பும் பாமரத் தனத்தை என்ன சொல்வது ? அரசியல்வாதி, அவனுக்கான ஓட்டு வங்கி அரசியலுக்காக பேசுகிறான். எதையாவது எதிர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கான விளக்கங்களும் சொல்வான். எதையாவது ஆதரித்துக் கொண்டே இருப்பான். அதற்கும் விளக்கங்கள் சொல்வான். சிந்தித்து தெளிவடைபவனுக்கு எந்த அரசியல்வாதியும் தேவையில்லை, வழி காட்டுதல்களும் தேவையில்லை. ஆனால், தப்பானவர்கள் பின்னால் செல்வது தான் மனித மனங்களின் தன்மையாகும். புரிந்து கொண்டு வாழத் தெரிய வேண்டும். இல்லையெனில், தப்பென்று புரியாமலே, தப்பானவர்களின் பின்னே ஓடிக் கொண்டிருக்க வேண்டியது தான் பரம்பரை, பரம்பரையாக.
Hi நாங்க எங்கள் பெற்றோர்க்கு மூன்று பெண் பிள்ளைகள் நாங்களே வேலைக்கு சென்று சம்பாதித்து நகை சீட்டு போட்டு கல்யாணத்துக்கு பணம் சேர்த்து தான் எங்களுக்கு திருமணம் பண்ணாங்க நாங்க middle class family எங்க அப்பா security வேலை தான் செய்றாங்க என் திருமணத்திற்கு 50000 ருபாய் தான் கொடுத்தார் குழந்தை பிறப்பு பிற செலவுகள் என நான் சேர்த்து வைத்து விட்டு தான் திருமணம் செய்து கொண்டேன் அவர்கள் கஷ்ட பட கூடாது என்று
Super
Super
Good sis
Same sis en marriage Elam en amount than elamay appava nampi kuduthean but en appa antha amount la en brothers ku land vangi kuduthutaru enaku ethum seila en hus ethumay venam nu marriage panitanga ithunala en mamiyar vtla yarumay mathika matranga
God will see sister
கேட்பது பெற்றோரிடத்திலாணாலும்! நி கேட்டு பெற்றால் அது “பிச்சை” யே!!
அப்போ ஆண்கள் கேட்காமலேயே பெத்தவங்க சொத்தை ஆட்டையப் போடுறதுக்கு பேர் திருடுறதா? தம்பி நான் அங்க இருந்த பெற்றோரில் ஒருவர்..👍
aangal adutha veetula dowry ndra perula vangurangaley adku peru etchai
எல்லாம் விசயத்திலும் நீங்க பிச்ச எடுக்காம இருக்கீங்களா
Super
@@kothainayagee9277 🙌🙌👌👏
1:40 to 1:44 really true
I am blessed with three wonderful daughter's and sons in law who are considerate with us till date
Is these girls are talking for the show or is it their real mind attitud?, I felt shocked after seeing this show very painful.
Indha ponnungala paartha aruvaruppa irukku. Yenakku kalyanam panna yengappa amma kitta panam illa, naanum yen thambiyum innaiku yenga appa amma va romba nalla vechi pathukirom. Indha maari pillaingala varathadhu parents thappu
Yes... kadupa iruku paaka... Ernaku kamiya seinga Amma kadan vaangatheenga solli inaiku parents ah in laws ah family ah sambathichi avanga kadanaium Ada chi pathukarom... I doubt these are girls or some other
அப்போது வாயை மூடிகிட்டு கழுத்த நீட்டினோம் நம்ம நிமிர்ந்து பார்த்தபோது பிள்ளைகள் வளர்ந்துடுச்சு இப்போதுள்ள பிள்ளைகளாவது நிமிர்ந்து பார்க்கட்டும் என்று எண்ண தோன்றுகிறது
சொந்தமா சம்பாதிச்சு நல்லா நிமிர்ந்து பார்க்கட்டும்
Full episode?? Where will I get?
hotstar
In disney
@@senthildevi4716no its not showing in hotstar march eposide number pls
Episode no. Enna pa
Episode and season
இதெல்லாம் சீர்வரிசை,வரதட்சனை, கௌரவம் ,சடங்கு ,புகுந்த வீடு,பிறந்த வீடு, நகை, என நீங்கள் வளர்த்து விட்ட கலாச்சாரத்தின் பக்க விளைவுகள் மட்டுமே!
You are 200% right brother.. Because of this everyone is suffering.. Apram edhuku ya innum idha follow pandrengana? Idhu dha namma culture nu solranga.. Tamil culture na ennane teriyama chumma kaala pokula avanga avanga vasathikum suyanalathukum yetra maathiri culture ah create pantu adhu dha tamil culture nu solranga paarunga.. adhu dha thaanga mudiyala ... 😒😒😒
@@artbygopika5794 idha naama sonnalum puriyadhu indha makkalukku, பட்டு தான் திருந்துவாங்க.
@@prabhu3305 aama bro.. inni athuku yethana generations innum kasta padanumo😖
Episode?
#vijay_television இந்த நிகழ்ச்சியை முதல்ல தடைபண்ணணும். அமைதியா இருக்கும் பெண்கள் கூட இதைப் பார்த்து கெட்டுவிடுவார்கள்.
02:16😀 😀
Which episode or timeline?
அது 2018 மார்ச்சில் ஒளிபரப்பப் பட்டது..
march 2017
Thank you
March 19 , 2017 ,
Episode no?
Chinna pasanga- romba innocentaaa irukunga. Reality check illa. parents romba chellamaa valathirukaanga- vaazhkaila adipattu seri aaidum. You cannot compare our generation with them. Appa mela ukkara maattom. Ippo indha generationku namba romba chellama vachirukom. Nammalla adi pinnivaanga. Ivangaluku really teriyama naama dhaan vachirukom
Which episode
Full video link please
Idhu endha episode
Kalyanam na yen vekkapattu odanum?
Ye na andha generation la yaarune theriyadha aal ah poyi kalyano panuvanga and pasanga kitta apo la paesavae vidamatanga. Adhanala bayandhu oduvanga. But naamadha pasanga ponnunga sendhu padikaro. Boys namaku neraiya frnds irukanga. Romba varusho therinja paiyana love panni marriage panro la. Namaku bayo la theva ila. They are glorifying cowardness and saying Alagana Tamilpen.
I think marriage/love is the only occasion/experience u can have that vetkam.
@@vish9501 that's not cowardness... That's one of the beauty of feminine quality in our old generation
Themozhi poongodi vaadi poochu yen chedi
@@vish9501 Nalla therinja pesi palaguna sonthathula ulla payyana iruthalum appadi thaan vekkapaduvanga
Yen akka thangachi naley kaasu pudunguvanga nu solli vachurkanga?? Because women were not allowed to get educated those times. Educate aanalum they were not allowed to go for a job... Which makes them dependent on father or brother. Ipo apdi illaye... Today siblings have to take care of each other. En tambikki financial prachana na avan akka na evlo naaku tara readya irukken.. By the way m not working coz of my toddler but my hubby is ready to do anything for my parents and brother.. His thought made me think that his I can adjust anything for parents and his sister
நான் கூட கல்யாணம் பேச்சு நடந்தால்.. காதில் விழாத மாதிரி ரூமிற்கு போய்.. அங்கிருந்து கேட்பேன்... ஆனால் நேரில் நிற்க மாட்டேன்
Rose color saree that mam well said
.ஆண் பிள்ளையைப் பெற்ற நாங்கள்.பாவம்
Neenga yen ma pavam indha ponnunga evlo ketalum yarum seya poradhu ila edhumae kidaika poradhu ila...elam ambala pullaiku dhan neenga dhairiyama irunga kavalapadadhinga
Very selfish girl's world. Me, me, me. What inspiration? Too many serials and too much social media influences and these obsessions destroy families. There is no consideration but all demands. Good programme.
இங்குள்ள பெண்களை விமர்சிப்போர்..இதற்கு அடுத்த தொடர்ச்சியாக 2017 ஏப்ரல் 2ல் வந்துள்ள எபிசோட்டையும் பாத்துட்டு பேசுங்க..
Appa ethu palaya episode ah pa
@@ennampolvaalkai3522 yes 2017 episode ithulam
Super SIR
Ethanavathu episode
Mother, where's my dowry?
S 23 E6 19 March 2017
Episode name or number please
Season and episode no
First of all inda traditions la yar erpaduthiyadhu...elarum sendhu change aganumnu irunda dan change avanga...partners rendu perum matume contribute pani marriage panlam inime or simple wedding or both parties contribution..Idhu konja varshathuju munadi eduthadhu ipo Ula ponungala vechu idha ketu parunga they will say no nu..bcs ipo la kalam marudhu they are fighting for equality and dowry ilama marriage panra paiyana edir parkaranga..not all but time are slowly getting changing..and ponu kedaikadhala paiyan veetla ipo la marriage pandranga
Apdi lam illa ma…ippo ponnunga parents kitta romba demand panranga…neenga solrathu lam metropolitan cities la nu nenaikren.
Please mention past episode highlights as Rewind/ Revisit not preview. Misleading
En situation eh Vera, like last 6 years ah amma vum nanum than family ah run pannrom, so enaku 20k oda value romba nalla therum, so konjam responsibility adhigam nd ready to share my mom's pardon, so enaku en ivalo asaiye illa. Asapattalum enaku kidaikathu so better I'll be like same, kalyanam pandrathu enna varai enaku accommodation and food inimel na kavala pada vendam nan, avalothan en need so na en salary ah ammaku nalla share Panna mudiyum
episode 6 season 23
Brother ku equal eh padikavacha, they won't ask like this.
I see this a kind of development.
Edit:
See, indha marri demand panni apartment vaanguna lady enaku theriyum, avanga brother English medium and college. She Tamil medium stopped with 12th. She is a divorce too. When his father going to purchase apartment, She asked to purchase it in her name, due to her situation. There are some genuine cases, other lazy cases I don't want to think of. I don't belong to it.
Paradesi yaaru yaarayum padikka vaika mudiyathu nee thandi padichi munnerunu moodhevi moodhevi
Ivanga andha alavuku mark yeduthurupangalanu doubt
@@madhatter8761 true bro these feminist are jokers who play victim game
@@Jhon_wick03 apa indha showla vandha ponnunga ena padikatha pundaya
@@Jhon_wick03 femininst kudhinga ☕
Rose saree mam unkala mathiri Nan yosichen
Unga istam panunga
Evangaluky
Super women
Old வீடியோ
Aga ponnu kayya nittikitte irukkanum kattukite irrukkunum. Piccha kariyave irrukkanum . Adhu dhan azhagu good nalla kalacharam .
Season 23 Ep 6
Thank you bro, My mom wanted to see this episode. You helped me thank you
kaasukku alayura peingaa
Heartless... I'm praying that this must be scripted...
2:38 moonjiya paaru joothula vitta maari
😄
Money grubbers🤢
Don't worry aunty u will never get the groom after this
1st view😎😎😎
yarachum ivaruku oscar award kudunga paaa
Sethuuu poo
See, I saw 1st, so I said 1st view avlothaan, ungalukku eriyuthuna poi a/c la paduthu thoongunga😏...summa intha hair maathiri pesra velaiyellam yenkitta vendam😒🤫🤣🤣🤣
@@kirupaashankar9352 See, I saw 1st, so I said 1st view avlothaan, ungalukku eriyuthuna poi a/c la paduthu thoongunga😏...summa intha hair maathiri pesra yenkitta vendam😒🤫🤣🤣🤣
@@SUPREME-zw3zi See, I saw 1st, so I said 1st view avlothaan, ungalukku eriyuthuna poi a/c la paduthu thoongunga😏...summa intha hair maathiri pesra yenkitta vendam😒🤫🤣🤣🤣
சுயநலக்காரிங்க ...
Indha Amma va Vida suyanalakaaringa la.,, elathayum ambala pullaiku kuduthutu marumagal virati vidrapa ponnu kita varuvanga...indha madhri Amma dhan selfish
Othaaa evalungala marriage panna divorce confirmed✅😂😂😂
எல்லாம் இப்போது ஆடுதுங்க. அவ்வளவு தான். அடக்கம் வாழ வைக்கும். அடங்காமை துன்பத்தில் தள்ளி விடும். இது புரிந்தால் சரி.
வாழ்க சனாதன தர்மம். வாழ்க பாரதம். வெல்க பாரதம்.
நான் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்த பெண் ., நான் படித்து எனக்கு நகை நானே கல்யாணத்துக்கு சேர்த்து வைத்தேன் . இன்று நன்றாக இருக்கிறேன்.
@@srinithiuma1363 : நல்வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள் அம்மா. நல்ல சிந்தனைகளுடன் கூடிய மனிதர்களும் இவ்வுலகில் வாழ்கிறார்கள். வாழ்க, வளர்க.
Inghayum ungha sanadhanama😔
@@02121987able : சனாதனம் என்பது வாழ்வியலில் கடைபிடிக்க வேண்டிய நல்ல நெறிமுறைகளாகும். நல்ல நெறிமுறைகள் இப்படியானவை என்று சொல்லி வைக்கப் பட்டிருந்தாலும், அவைகளை அப்படியே கடைபிடிக்க முடியுமா என்றால், முடியாது என்கிற பதில் தான் வரும். சரி, குறைந்த பட்சம் இது சரி, இது சரியில்லை என்பதை மனசாட்சியானது ஒவ்வொரு மனிதனுக்கும் தனித் தனியாக உணர்த்துமே, அவைகளைப் பின்பற்றி வாழ முயற்சித்தால் போதும், அவைகளும் சனாதன தர்மமே ஆகும்.
சனாதன தர்மம் என்றால், சமத்துவத்துக்கு எதிரானது, சமூக நீதிக்கு எதிரானது, பகுத்தறிவுக்கு எதிரானது என்று அயோக்கிய அரசியல்வாதிகள் மேடையில் முழங்குகிறார்களே அதை உண்மை என்று நம்பும் பாமரத் தனத்தை என்ன சொல்வது ? அரசியல்வாதி, அவனுக்கான ஓட்டு வங்கி அரசியலுக்காக பேசுகிறான். எதையாவது எதிர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கான விளக்கங்களும் சொல்வான். எதையாவது ஆதரித்துக் கொண்டே இருப்பான். அதற்கும் விளக்கங்கள் சொல்வான். சிந்தித்து தெளிவடைபவனுக்கு எந்த அரசியல்வாதியும் தேவையில்லை, வழி காட்டுதல்களும் தேவையில்லை. ஆனால், தப்பானவர்கள் பின்னால் செல்வது தான் மனித மனங்களின் தன்மையாகும். புரிந்து கொண்டு வாழத் தெரிய வேண்டும். இல்லையெனில், தப்பென்று புரியாமலே, தப்பானவர்களின் பின்னே ஓடிக் கொண்டிருக்க வேண்டியது தான் பரம்பரை, பரம்பரையாக.
Ethanavathu episode