மோடி எங்க BRAND..அண்ணாமலை வலிமையான சக்தி - வசந்தராஜன் சவால் | கொடி பறக்குது | Aadhan Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 เม.ย. 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    மோடி எங்க BRAND..அண்ணாமலை வலிமையான சக்தி - வசந்தராஜன் சவால் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #MKStalin #Modi #SPVelumani #Pollachi #Dmk #Annamalai #Bjp #Election2024 #ElectoralBonds #VasantharajanLatest #AadhanTamilLatest #AadhanMadheshLatest
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

ความคิดเห็น • 776

  • @rajeshrajeshu9601
    @rajeshrajeshu9601 หลายเดือนก่อน +117

    கண்ணீர் வருகிறது வாழ்க வசந்த ராஜன்...வெற்றி நமதே

  • @bagavathnishant1198
    @bagavathnishant1198 หลายเดือนก่อน +175

    தேங்காய் 7 ,8 ரூபாய் விக்கிது. குடித்து போட்ட காலி bottle 10 ரூபாய் விக்கிது. சரியான செருப்படி பதில்.

  • @sri088
    @sri088 หลายเดือนก่อน +176

    ஏ எப்பா வசந்தராஜா மோடி பக்கத்துல நிக்கும் போது நான் என்னமோ நினைச்சேன். மன்னிச்சிக்கோபா. இதுக்கு தான் ஆளைப்பார்த்து எடை போடக்கூடாது சொல்லுவாங்க.
    சூப்பர் . கடவுளை வேண்டி கொள்கிறேன் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @Venkyr-vx9rk
    @Venkyr-vx9rk หลายเดือนก่อน +163

    அருமையான பேட்டி . அருமையான நபர். மாதேஷ் உடைய பேட்டியில் மிகச்சிறந்த ஒன்று. கண்டிப்பாக வெற்றி பாஜகவுக்கு உரித்தாகட்டும்

  • @ngautham2473
    @ngautham2473 หลายเดือนก่อน +279

    இவரைப் போன்ற எளிமையானவர்கள் வெற்றி பெறவேண்டும் இவர் மக்களுக்கானவர்

    • @user-ev2vk8nu3z
      @user-ev2vk8nu3z หลายเดือนก่อน +3

      ❤❤❤

    • @abimanbi7056
      @abimanbi7056 หลายเดือนก่อน +3

      ❤️❤️🌹❤️❤️🌹🌹🌹❤️

    • @HariSk6043rider
      @HariSk6043rider หลายเดือนก่อน

      Poga da 😂

    • @srinivasans791
      @srinivasans791 หลายเดือนก่อน +2

      இவரெப் போல் எளிமையான நன்றியுள்ள அதிக முயற்சியுடன் கட்சிக்காக உழைக்க கூடியவர். அருமை. வாழ்த்துக்கள். நன்றி. பானுசீனிஅட்ஜிமெழ். காம்.

    • @naveenkarthikeyan3722
      @naveenkarthikeyan3722 หลายเดือนก่อน +2

      @@HariSk6043rider moodra

  • @aadnan111222
    @aadnan111222 หลายเดือนก่อน +175

    நான் கிணத்துக்கடவு தொகுதி. செட்டிபாளையம் பேரூராட்சி. எங்கள் ஓட்டு வசந்தராஜனுக்கு.

    • @codingtrain2421
      @codingtrain2421 หลายเดือนก่อน +13

      please share with everyone and get the votes for BJP. This guy is a gem

    • @aadnan111222
      @aadnan111222 หลายเดือนก่อน +12

      @@codingtrain2421 Don't worry brother. I am doing my best. Vasantha rajan anna will win surely.

    • @mylaics914
      @mylaics914 หลายเดือนก่อน +1

      Super bro 👌

    • @abinayajayalakshmi
      @abinayajayalakshmi หลายเดือนก่อน +10

      I am already praying for KA victory. I will add vasanth to my prayers. Deivam

    • @sagarkb3149
      @sagarkb3149 หลายเดือนก่อน +4

      This time BJP electee highest educated leader 🔥

  • @kasiviswanathanthirunavukk3517
    @kasiviswanathanthirunavukk3517 หลายเดือนก่อน +126

    அருமை திரு வசந்த ராஜன். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @vijikrishnan1556
    @vijikrishnan1556 หลายเดือนก่อน +148

    வசந்தராஜன் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று பொள்ளாச்சி சொந்தங்களை கேட்டுக் கொள்கிறேன் 🪷🪷🪷🪷

  • @v.parthibavadivel9309
    @v.parthibavadivel9309 หลายเดือนก่อน +58

    கண்டிப்பா வெற்றிபெறுவார் நல்ல தலைவர்களை உருவாக்கும் அண்ணாமலை 🚩🚩

  • @radhaindira1797
    @radhaindira1797 หลายเดือนก่อน +94

    வசந்தராஜ் சார் மிகப்பெரிய அரசியல் அறிவு உள்ளது தங்களுக்கு, அனைத்துக்கும் பதில் இருக்கு. மாதேஸை யாரும் இவ்வளவு அருமையாக கலாய்த்தது கிடையாது. மிக்க மகிழ்ச்சி ஐயா ❤❤

  • @bagavathnishant1198
    @bagavathnishant1198 หลายเดือนก่อน +243

    மிகவும் நல்ல எளிமையான, யதார்த்தமான நல்ல பொள்ளாச்சி பிஜேபி வேட்பாளர். மக்களே மறந்த்து விடாதீர்கள் தாமரைக்கு வாக்கு அளியுங்கள்.

    • @DevaDasG-ui4wx
      @DevaDasG-ui4wx หลายเดือนก่อน

      நாடு நாட்டு மக்கள் தான் சொந்த தமிழ் நாட்டு கட்சிகள் ஒன்றும் செய்யாத போது தமிழ் நாட்டுக்கு bjp என்ன செய்யும்

    • @balajigct6217
      @balajigct6217 หลายเดือนก่อน

      Corrupt BJP party.. All over India corrupt mafia BJP party.. Don't vote to BJP

  • @pitchiahp2853
    @pitchiahp2853 หลายเดือนก่อน +171

    வசந்த ராஜன் கருத்துகள் உண்மையானவை‌‌.... அவர் ஜெயிப்பது உறுதி....

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 หลายเดือนก่อน +94

    சிங்கம் களம் இறங்கியது. தாமரை மலரும் வெல்லும்

  • @sundarivenkatrao9803
    @sundarivenkatrao9803 หลายเดือนก่อน +111

    வெள்ளேந்தியா பேசுவதே கண்டிப்பா இந்த வேட்பாளர் வெற்றி பெற்று சொன்ன வாக்குகளை நிறைவேற்றுவார். 10பைசா முதல்வர் அற்புதம்

  • @karuppusamy7450
    @karuppusamy7450 หลายเดือนก่อน +69

    அண்ணாமலையைக்காக நான் பிஜேபிக்கு வாக்களிக்க உள்ளேன் அது உண்மைதான்

  • @mchandrasekaran4541
    @mchandrasekaran4541 หลายเดือนก่อน +108

    இந்தப் பதிவை பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி முழுவதும் பரப்புங்கள் தயவுசெய்து

  • @ramasamy8102
    @ramasamy8102 หลายเดือนก่อน +63

    அண்ணாமலை வசந்தராஜன் சாரை மோடி அருகில் நிக்க வைத்து அழகு பார்த்தது கண் கொள்ளா காட்சி

  • @rajathavanya9874
    @rajathavanya9874 หลายเดือนก่อน +84

    எங்கள் அண்ணாமலை அண்ணன் கொடுத்த உழைப்புககேற்ற அங்கீகாரம் கொடுங்கள் மக்களே....

  • @idavaiaanmigam3461
    @idavaiaanmigam3461 หลายเดือนก่อน +83

    உள்ளத்திலிருந்து வெளிவரும் வார்த்தைகள். வெற்றி பெற உளம் கனிந்த வாழ்த்துக்கள்

  • @prakashk8690
    @prakashk8690 หลายเดือนก่อน +77

    இந்த பதிவை ஸ்டாலின், உதயநிதி மற்றும் அனைத்து அமைச்சர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும். மேலும் பிரதமர்,தமிழக மத்திய அமைச்சர்கள் மற்றும் தமிழக பாஜக தலைவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும். இலட்சக்கணக்கான தலைவர்களில், ஒரு தலைவர். தலை வணங்குகிறேன் வசந்த ராஜன் அவர்களுக்கு....

  • @varatharajvaratharaj8599
    @varatharajvaratharaj8599 หลายเดือนก่อน +58

    தயவு செய்து பொள்ளாச்சி தொகுதி மக்கள் இந்தப் பேட்டியை முழுமையாக பாருங்கள்.. திரு. வசந்த ராஜன் அவர்களைப் போல் ஒரு அருமையான வேட்பாளரை தவறவிட்டு விடாதீர்கள்..இயற்கையும் மண்ணையும் பற்றி சக வேட்பாளர்கள் பேசக்கூட மாட்டார்கள்..ஏனென்றால் அவர்களுக்கு மக்களைப் பற்றி எந்த அக்கறையும் கிடையாது..அதனால் மக்கள் ஓட்டு திரு. வசந்நராஜன் அவர்களுக்கே.. ❤❤❤

  • @visu180
    @visu180 หลายเดือนก่อน +67

    அருமையான வேட்பாளர்...வசந்தராஜன்..உயர்ந்த மனிதர்..இவரை தவற விடாதீர்கள் மக்களே...

  • @gopinathc6366
    @gopinathc6366 หลายเดือนก่อน +40

    My family votes are coming under Pollachi constitution. I am very much proud to vote for Vasantha Rajan. Thanks Aadhan.. One of the best interview I ever seen. Pollachi people, please please do never miss this opportunity.

    • @mylaics914
      @mylaics914 หลายเดือนก่อน +2

      Super bro 👌

  • @vinothkumar-xq6ee
    @vinothkumar-xq6ee หลายเดือนก่อน +74

    I'm from pollachi I'm going to vote this man

    • @mylaics914
      @mylaics914 หลายเดือนก่อน +7

      Super bro 👌

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 หลายเดือนก่อน +1

      Thank you sooo much ❣️🙏

  • @gopalakrishnan-yp2uk
    @gopalakrishnan-yp2uk หลายเดือนก่อน +47

    மாதேஷ் கேள்வி சூப்பர் வசந்தராஜன் பதில் அதைவிட சூப்பர் அருமை....வெற்றி நமதே பாரத் மாதாகி ஜே ..

  • @vijayalakshmiashok3906
    @vijayalakshmiashok3906 หลายเดือนก่อน +52

    வெளைளந்தியான மனிதர்.
    ஆனால் நல்ல ஆளுமை படைத்தவர்.
    One of the best interviews of aadhan tv.
    His hidden personality has been brought out.
    Our prayers for.him to win

    • @mylaics914
      @mylaics914 หลายเดือนก่อน +2

      I agree
      Even I see Muttu Madhesh didn't shout or interrupt like he does in other interviews..

  • @VenkatramanRamasamy-fw6qb
    @VenkatramanRamasamy-fw6qb หลายเดือนก่อน +36

    ஆதன் செயலியில் நான் கேட்டறிந்த நேர்கானல்களில், மிக மனநிறைவை தந்த நேர்கானல். நீங்களும் இந்த பேட்டியில் உடன்பிறப்பு போல் இடையூறு செய்யாமல் நேர்மையாக நடந்துகொண்டார்க்கு நன்றி. மனநிறைவை தந்ததற்க்கு நன்றி❤

    • @mylaics914
      @mylaics914 หลายเดือนก่อน +2

      I too felt the same today

  • @kskrishnasamy7632
    @kskrishnasamy7632 หลายเดือนก่อน +59

    ஒரு நல்ல மனிதரை சந்தித்ததில் மகிழ்ச்சி வெறிபெற வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @ravanansedhu1213
    @ravanansedhu1213 หลายเดือนก่อน +57

    பொள்ளாச்சியில் தாமரை ஆட்சி நிச்சயம் ஏழைகளின் தோழன் எங்கள் அண்ணன் வசந்த ராஜன் ❤❤❤

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 หลายเดือนก่อน +85

    Pollachi BJP வெல்லும் வென்று முதலில் வர வேண்டும்

    • @balajigct6217
      @balajigct6217 หลายเดือนก่อน

      Pudungum.. BJP lower than nota

    • @Vijayaramesh-fz4sl
      @Vijayaramesh-fz4sl หลายเดือนก่อน

      ​You will be in drug mafia kazhakam and supporter of te 10 paise c.m​@@balajigct6217

    • @namtv18
      @namtv18 หลายเดือนก่อน

      நண்பா நீங்கள் எந்த கட்சி வேணாலும் இருக்கட்டும் ஆனால் இந்த பேட்டியை பாருங்கள் அவர் உண்மையிலேயே மனதார தான் பேசுகிறார் வெறுப்பை பரப்பாதீர்கள்​@@balajigct6217

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 หลายเดือนก่อน +6

      ​@@balajigct6217sir...idhaiiae solliitu irrukkaandinga....romba palasaa pochhupa....vera yaedaiyaavadhu different ah yochinga😂😂😂

    • @irose4066
      @irose4066 หลายเดือนก่อน +5

      @@gayathrinaidu9735 adimaihalukku moolai ellam erukka!!!!??? Inbanithi urina kudikkave readya erukanuha UP’s😅😅

  • @sivaprakash137
    @sivaprakash137 หลายเดือนก่อน +55

    வசந்தராஜன் அண்ணா வெற்றி உறுதி

  • @shanthisenthil1501
    @shanthisenthil1501 หลายเดือนก่อน +38

    பொள்ளாச்சி மக்கள் இவரை வெற்றி பெறச் செய்யுங்கள்.

  • @GOPI.PMurugan-uc5zv
    @GOPI.PMurugan-uc5zv หลายเดือนก่อน +92

    அருமையான பதிவு
    வசந்த ராஜன் பொள்ளாச்சியில்
    வெற்றி பெறுவது உறுதி வாழ்த்துக்கள் சகோதர 🎉❤💪🔥👍

  • @ragavankesavan7952
    @ragavankesavan7952 หลายเดือนก่อน +38

    I am in Pollachi in home 5 votes

    • @mylaics914
      @mylaics914 หลายเดือนก่อน +3

      👌

  • @ajaivijai1252
    @ajaivijai1252 หลายเดือนก่อน +135

    வசந்தராஜன் ஜி பேட்டி அருமை. பாஜக வெல்லும். பாசிசம் வீழும். மீண்டும் மோடி வேண்டும் மோடி.

  • @rajarajeswarimariappan
    @rajarajeswarimariappan หลายเดือนก่อน +43

    For the first time I hearing Madhesh stunned by a simple man with genuine heart and wishes so that his sarcasm could not come out 👍🌺

    • @mylaics914
      @mylaics914 หลายเดือนก่อน +3

      Exactly

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 หลายเดือนก่อน

      True👍

    • @susisusi1324
      @susisusi1324 หลายเดือนก่อน

      Madhesh finishing was awesome

  • @kumareshindhumathi4643
    @kumareshindhumathi4643 หลายเดือนก่อน +27

    நாங்கள் மடத்துக்குளம் சட்டமன்றம் தொகுதியை சார்ந்தவர்கள் எங்கள் ஓட்டு திரு. வசந்தராஜன் அவர்களுக்கு❤

  • @user-uz1my2xu8f
    @user-uz1my2xu8f หลายเดือนก่อน +44

    வசந்த ராஜனின் காணொளி மிகவும் ஆரோக்யமாக இருந்தது. இப்படி சமுதாய நோக்கமுடையவரைத் தேர்ந்தெடுப்பது பொள்ளாச்சிக்கு மிகவும் நன்மை தரும். வெற்றிக்கு வாழ்த்துகள்.

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 หลายเดือนก่อน +37

    அட்ரா. செம பதில். ஒவ்வொரு பதிலும் அனல்

  • @anandnarayanasamy6817
    @anandnarayanasamy6817 หลายเดือนก่อน +14

    நான் இவருடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டேன் என்பதில் பெருமை கொள்கிறேன். இவருக்கு வாக்கு அளித்துவிட்டேன் என்பதில் மகிழ்ச்சி...

    • @madhima
      @madhima หลายเดือนก่อน +1

      Thank you

    • @tamilxyz8438
      @tamilxyz8438 หลายเดือนก่อน

      நன்றி

    • @jothimani4664
      @jothimani4664 หลายเดือนก่อน

      Good

  • @sundarivenkatrao9803
    @sundarivenkatrao9803 หลายเดือนก่อน +42

    Fantastic speech. ஒரு வார்த்தை கூட வீண் இல்ல. சோடை போகாத பாஜக தலைவர்கள்

  • @s3kannadatv352
    @s3kannadatv352 หลายเดือนก่อน +29

    Pollachi voters (BJP supporters) oru like podunga
    👇

  • @sathiarajsathaiah3721
    @sathiarajsathaiah3721 หลายเดือนก่อน +36

    மதிப்பிற்குரிய நண்பா தாங்கள் வெற்றியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்🎉

  • @ammurajraj1817
    @ammurajraj1817 หลายเดือนก่อน +19

    பொள்ளாச்சி தொகுதி மடத்துக்குளம் பகுதியை சேர்ந்தவன்... அருமையான பேட்டி... ஒளிபரப்பு செய்த நிறுவனத்திற்கு நன்றி... வாழ்க வளமுடன்❤

  • @gr8giri31
    @gr8giri31 หลายเดือนก่อน +36

    Genuine Person Mr Vasantharajan. This is a very rare and transparent interview. I follow Madesh and am aware of his pro- Dravidian stand and this one is different where he played the neutral role perfectly.

    • @mylaics914
      @mylaics914 หลายเดือนก่อน +4

      I am surprised as well, the way Madhesh did this interview

  • @viswakani476
    @viswakani476 หลายเดือนก่อน +35

    இந்த நிகழ்ச்சி இறுதியில் வேட்பாளர் உரை நெஞ்சை நெகிழ வைத்து விட்டார் நல்ல மனிதர்.அவர் எண்ணம் போல் வெற்றி பெற்று அவர் பிறந்த மண்ணை வளப்படுத்த எனது வாழ்த்துக்கள்

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 หลายเดือนก่อน +55

    All the very best to Ayya for its victory in Pollachi

  • @prabadev397
    @prabadev397 หลายเดือนก่อน +35

    என்ன மனுஷன் யா!!!இந்த வீடியோவ எதிர்கட்சிக்காரன் பார்த்த கூட உங்களுக்கு தான் அண்ணா ஓட்டு…மாதேஷ்கே நீங்க சொன்னதுல ஆழ் மனசுல இருந்து ஒரு மரியாதை உங்க மேல வந்துட்டு அண்ணா…இதுக்கு மேல ஒரு சிறப்பான candidate ah எங்க போய் தேடுவீங்க மக்களே…இவருக்கு ஓட்டு போடலனா உங்க எல்லாரயும் நான் சபிக்கிறேன்…நீங்கள் அனைவரும் உங்கள் சொந்த மண்ணிலயே நாதியற்று சாக கடவீர்கள்….என்ன மாதிரி கேண்டிடேட் அண்ணா நீங்க…உங்க பேச்சுல ஒரு இடத்துல கூட சுயநலம் தெரியலனா!!!! வாழ்துகிறேன் வணங்குகிறேன்…இது வரைக்கும் என் குடும்பம் அதிமுக பாரம்பரிய குடும்பம்…நான் உங்க தொகுதி இல்ல..ஆனால் இனிமேல் நான் பிஜேபி கு தான் ஓட்டு போடுவன்,என் குடும்பத்தையும் போட வைப்பன்…மாதேஷ் உன் மனசயே கரைசிடப்புல

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 หลายเดือนก่อน +30

    பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி பாஜகவின் பக்கம்
    வாழ்த்துக்கள்
    அதிரடி அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி மாஸ்

  • @kungumaraj4428
    @kungumaraj4428 หลายเดือนก่อน +32

    சரியான தேர்வு...வசந்தராஜன் ...சொல்லறேன்...இவர் ஜெயிக்கட்டும்....அண்ணன்...annamalai is great game changer...will reply u..jun 4th..4 pm...

  • @vinothkumar6197
    @vinothkumar6197 หลายเดือนก่อน +43

    We know him personally. Actually he is working very hard to fix this wastages issue . People should give him a chance.

    • @user_ab12cd34
      @user_ab12cd34 หลายเดือนก่อน +2

      Yes, the waste management needs immediate action

    • @mylaics914
      @mylaics914 หลายเดือนก่อน +1

      Super

    • @madhima
      @madhima หลายเดือนก่อน

      Yes, waste issues are every where.
      People should have awareness about proper disposal and government should do active duty

  • @naveenraj-uj4ic
    @naveenraj-uj4ic หลายเดือนก่อน +43

    Advance congratulations for ur victory na...

  • @bharath86s
    @bharath86s หลายเดือนก่อน +23

    மிகவும் எளிமையான மனிதர்... இவர் போன்ற நல்லவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும்.

  • @KS-yk2mh
    @KS-yk2mh หลายเดือนก่อน +14

    மாதேஷ். நீ உன் வாழ்க்கையில செஞ்ச முதல் நல்ல கார்யம் இந்த மாதிரி ஒரு மாணிக்கத்தை பேட்டியெடுத்ததுதான்.

  • @user-gv3kk6zd3o
    @user-gv3kk6zd3o หลายเดือนก่อน +25

    "ஆத்மார்த்த தொண்டன்" வெற்றி பெற வாழ்த்துக்கள்!!🇮🇳

  • @kumarvel122
    @kumarvel122 หลายเดือนก่อน +21

    வசந்தராஜன் சார் இந்த பேட்டி மூலம் மக்களை வென்றுவிட்டார்
    இவரை போல் இன்னும் பல பேர் அரசியலுக்கு வரணும் வாழ்க பாரதம் வாழ்க வளர்க மோடி ஜி

  • @prakashk8690
    @prakashk8690 หลายเดือนก่อน +27

    Last 10 minutes.... 😢😢. wonderful leader...

  • @trueindian3615
    @trueindian3615 หลายเดือนก่อน +33

    வசந்தராஜன் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

  • @user-ku3rt5hz9m
    @user-ku3rt5hz9m หลายเดือนก่อน +32

    vasantharajan sir smile very nice, pure hearted person, best of luck sir, you will win sure 💯

  • @sivarsmakrishnan7392
    @sivarsmakrishnan7392 หลายเดือนก่อน +20

    I have never seen a candidate explaining the problems, future measures and solutions of his/her constituency like Mr. Vasantharajan. Hopefully the majority people vote for him and I wish whole heartedly that he wins in Pollachi.

  • @velmuruganvelmurugan5120
    @velmuruganvelmurugan5120 หลายเดือนก่อน +31

    அண்ணன் வசந்தராஜன் மிகவும் எளிமையான தலைவர்.எஙகள் கட்சி நிர்வாகிகள் அனனவரையும் பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்கு நெருஙகி பழக கூடியவர்.அண்ணன் தலைமையில் பல போராட்டங்களில் கலந்து கொன்டதில் பெருமை கொள்கிறேன்

  • @shanmugamu4376
    @shanmugamu4376 หลายเดือนก่อน +19

    மிகவும் எதார்த்தமான மனிதர். எங்கள .செட்டியார் சமூகத்து மாப்பிள்ளை .நிச்சயம் வெல்வார்

  • @kkchandru4903
    @kkchandru4903 หลายเดือนก่อน +30

    உங்கள் போன்ற நல்ல உள்ளம் உள்ள இளைஞர்கள் வளர வேண்டும் வாழ்த்துக்கள் நீங்கள் இன்னும் மக்கள் பிரச்சனைகளுக்கு போராட வேண்டும் வாழ்த்துக்கள்

  • @rajesh.b9101
    @rajesh.b9101 หลายเดือนก่อน +28

    பொள்ளாச்சி மக்களே இவருக்கு ஓட்டு போட்டு பொள்ளாச்சிய காப்பாத்திக்கோங்க❤❤❤

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 หลายเดือนก่อน +42

    Vote for Thiru Vasantharajan

  • @ShelbyApril2021
    @ShelbyApril2021 หลายเดือนก่อน +30

    So proud of him. I can see how Annamalai Will respect him for his kind words n humanity. I'm feeling bad that iam unable to vote in pollachi as I migrated. BRO you are WINNING.❤

    • @ganeshk007
      @ganeshk007 หลายเดือนก่อน

      War room fellows can’t vote in each and every constituency

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 หลายเดือนก่อน

  • @SaravananB-ni1lb
    @SaravananB-ni1lb หลายเดือนก่อน +28

    வசந்த ராஜன் அண்ணா பொள்ளாச்சியில் ஜெயிப்பது உறுதி 🎉🎉❤❤❤ BJP 🚩❤❤❤

  • @gravich
    @gravich หลายเดือนก่อน +33

    அருமையான பேட்டி. வசத்தராஜன் உரை இப்போதுதான் பார்க்கிறேன். இவர் எங்கிருந்தார் இந்நாள்வரை? இவர் வெல்ல வேண்டும் சத்தியமாக.

  • @kkchandru4903
    @kkchandru4903 หลายเดือนก่อน +29

    சிறப்பு சிறப்பு வெள்ளலூர் குப்பை கிங்கிற்காக போராட்டம் செய்தால் நான் கூட வருகிறேன்

    • @madhima
      @madhima หลายเดือนก่อน

      I will join too

  • @karthikeyansinnarasu7723
    @karthikeyansinnarasu7723 หลายเดือนก่อน +31

    பாஜக இமாலய வெற்றி உறுதி🎉❤

  • @vgbiju1881
    @vgbiju1881 หลายเดือนก่อน +33

    நல்ல கருத்து ்அண்ணா எங்கள் விட்டில் BJP KU THAAN

    • @mylaics914
      @mylaics914 หลายเดือนก่อน +2

      Super bro 👌

  • @lalithakrishnamurthy9663
    @lalithakrishnamurthy9663 หลายเดือนก่อน +48

    Vasantha Rajan👍

  • @abhisexports3461
    @abhisexports3461 หลายเดือนก่อน +28

    இவர் மக்களுக்கானவர் வெற்றி பெறவேண்டும் !!!!

  • @kumarn2000
    @kumarn2000 หลายเดือนก่อน +19

    See how good a person is fielded by BJP. Pollachi should not miss this golden opportunity to elect a best candidate for them.

  • @vallavanmoorthi7244
    @vallavanmoorthi7244 หลายเดือนก่อน +41

    அண்ணாமலைக்கே என் ஓட்டு

  • @manonmaniravikumar
    @manonmaniravikumar หลายเดือนก่อน +24

    நாங்கள் உடுமலை எங்கள் குடும்ப ஒட்டு பிஜேபிக்கு

    • @mylaics914
      @mylaics914 หลายเดือนก่อน +2

      Super

  • @raajiraaji1560
    @raajiraaji1560 หลายเดือนก่อน +22

    Im kerala pollachi border super speech vasanth ji, always im meetings pollachi sir speech but this interview superb ji well planned my wife house pollachi all votes of vasanth ji only

  • @sssanands3863
    @sssanands3863 หลายเดือนก่อน +8

    Vasanth Anna vera level speech,first time i am seeing your speech. i am your vote person in coimbatore 🎉congratulations and my family members 22 person votes only for you

  • @vinodhchandran1304
    @vinodhchandran1304 หลายเดือนก่อน +16

    Dear All Kindly support to Mr.Vasanthrajan. Plz, don't look at a political party. He is one of the members in Coimbatore. He will implement & also successfully all the commitments.

  • @pr.shridhar6434
    @pr.shridhar6434 หลายเดือนก่อน +28

    I truly wish this man wins

  • @Sureshkutty1986
    @Sureshkutty1986 หลายเดือนก่อน +34

    Anna you great you champion 🏆🏆🏆🏆

  • @Vijayaramesh-fz4sl
    @Vijayaramesh-fz4sl หลายเดือนก่อน +41

    வாழ்த்துக்கள்

  • @emskarthik7299
    @emskarthik7299 หลายเดือนก่อน +25

    மிக தெளிவான பேச்சு..

  • @usahappyvideos
    @usahappyvideos หลายเดือนก่อน +42

    என் தொகுதி வேட்பாளர் அண்ணா எங்கள் குடும்ப ஓட்டு முழுவதும் உங்களுக்கே, வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉.

  • @smahadevan2008
    @smahadevan2008 หลายเดือนก่อน +5

    I was totally moved by this interview of Vasantharajan, a down to earth gentleman. Pollachi richly deserves such a politician. Thanks Madesh and Aadhan for bringing out best in him. All the best Vasantharajan. We will wait for the good news until June 4th. பாரத அண்ணையின் புகழ் ஓங்குக!

  • @mukundansriraman2326
    @mukundansriraman2326 หลายเดือนก่อน +26

    வசந்தராஜன் அவர்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்!🎉

  • @stkamban368
    @stkamban368 หลายเดือนก่อน +12

    இவரை போன்ற எளிய மனிதர்கள் ஜெயிக்க வேண்டும்.... மக்களுக்கு நன்மை செய்வார்.

  • @lalithakrishnamurthy9663
    @lalithakrishnamurthy9663 หลายเดือนก่อน +31

    Vasantha Rajan is speaking with data and speaks clearly good interview

  • @muralisathyam3264
    @muralisathyam3264 หลายเดือนก่อน +25

    நல்ல எளிமையான மனிதன்

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 หลายเดือนก่อน +32

    தலைவா. தாமரை மலரும் வெல்லும்

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 หลายเดือนก่อน +69

    Vote for BJP and its alliance parties

  • @nagatel719
    @nagatel719 หลายเดือนก่อน +18

    பொள்ளாச்சி மக்களே இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.

  • @karthikdr.murugesan2566
    @karthikdr.murugesan2566 หลายเดือนก่อน +40

    அண்ணாமலை கோவையில் வெற்றி உறுதி 🎉 இந்த மலைக்கு முன்னால் எந்த முகடும் தாக்கு பிடிக்க முடியாது! அண்ணாமலை நெருப்பு டா

  • @ramasamy8102
    @ramasamy8102 หลายเดือนก่อน +14

    வசுந்தரா என் கோடான கோடி நமஸ்காரங்கள்.

  • @arunv2829
    @arunv2829 หลายเดือนก่อน +20

    He speaks beautifully very nice to hear

  • @AnandAnand-fl2ix
    @AnandAnand-fl2ix หลายเดือนก่อน +24

    வாழ்த்துக்கள் வெற்றி உமதே சார்

  • @nvsmanian8403
    @nvsmanian8403 หลายเดือนก่อน +19

    Madesh is unusually behaving well with the candidate. No mischievous question so far. Congratulations to Vadatharajan,.

  • @padmanabhansankaranarayana8377
    @padmanabhansankaranarayana8377 หลายเดือนก่อน +14

    Super. Quite interesting (politician) personality. Even madesh stunned in 5 to 6 places, because of his answers. U r really deserve to win Mr. Vasanth rajan. Best wishes. God bless you.

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 หลายเดือนก่อน +26

    மீண்டும் மோடி சர்கார்

  • @learnatroots
    @learnatroots หลายเดือนก่อน +21

    You are a winner ji no matter what yhe result is🎉🎉❤