விண்ணில் யுத்தம்! Chandrayaan-3க்கு போட்டியாக Luna-25... நிலவில் முதல் தடம் யாருக்கு? | PTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • விண்ணில் நடக்கப்போகும் யுத்தம்! Chandrayaan-3க்கு போட்டியாக Luna-25 நிலவில் முதல் தடம் யாருக்கு? | PTT
    #chandrayan3 #luna #india #russia #puthiyathalaimuraitv
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

ความคิดเห็น • 114

  • @palanishiva4139
    @palanishiva4139 ปีที่แล้ว +24

    வெற்றி வாகை சூட போவது இந்தியா வாக தான் ஜெய் ஹிந்த் 🙏💐

    • @azwarkhan5567
      @azwarkhan5567 ปีที่แล้ว +1

      udaindhu wilum channdrayaan

    • @anbu2794
      @anbu2794 ปีที่แล้ว

      @@azwarkhan5567 ada naara Thevdiya Movane 🤡

  • @pishon8247
    @pishon8247 ปีที่แล้ว +10

    பொறுமையாய் இறங்கும் சந்திரயான் தான் நிலவை முதலில் அடையும்.

  • @jj-1510
    @jj-1510 ปีที่แล้ว +39

    நிலவின் தென்துருவத்தை முதலில் இந்தியா தொட்டுவிடகூடாது என்பது ரஷ்யாவின் ஆசை.
    போகட்டும் இந்திய இதுவரை யாரையும் போட்டியாக நினைத்தில்லை.
    இந்தியா நிச்சயம் வெல்லும். ஐ ❤ இந்திய.👍😍🥰🤝

    • @pramilag7153
      @pramilag7153 ปีที่แล้ว +3

      Already chandrayan 2 landed only rover failures..

    • @gopalmaniraj
      @gopalmaniraj ปีที่แล้ว

      முட்டாள் மாதிரி பேசக் கூடாது.... ரசியா விண்கலம் அனுப்புவது என்பது... இன்னிக்கு பிலான் செய்து நாளைக்கு அனுப்புவது லாம் கிடையாது... இதற்கான பணி கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது...

    • @jj-1510
      @jj-1510 ปีที่แล้ว +1

      No you miss understood what iam trying to say... iam not telling chandrayan 2 was not failed mission! We have crash landed in very first attempt and it was a temporary set back.. We will achieve this time 100% successfull soft landing and we will prove that our ISRO is future commander of space 🚀 science in forthcoming years.thanks 🙏 jai hind 🇮🇳 happy independence day 🥰🤝👍

    • @puvaneshkumars271
      @puvaneshkumars271 ปีที่แล้ว

      ஆனால் ரஷ்யா வின் செயற்கை கோல் இந்தியா விடம் உள்ளது சேர்ந்தேய் அனுப்புகிறது ரஸியா நண்பன் தானே அவனுக்கு என் பொறாமை

    • @pramilag7153
      @pramilag7153 ปีที่แล้ว

      @JeanClaude-bi8bl Then y he didn't try it on our chandrayan 2 launching time Bro ?? Let's see who's going to succeed.. Jai hind..

  • @cannathurai2007
    @cannathurai2007 ปีที่แล้ว +32

    நட்பு நாடாக இருந்தாலும் போட்டி போட்டிதான் இங்கு கடவுள் துணை உண்டு ராஜா ஆடி பார்போம் வெற்றி நிச்சயம்

    • @kamilafathima2421
      @kamilafathima2421 ปีที่แล้ว +2

      Entha kadavul

    • @AravindRaj-dl9wg
      @AravindRaj-dl9wg ปีที่แล้ว

      Natpu naada andha natpu laan mudinji pala naal aachu 😂😂😂

  • @38vasanthaugustin16
    @38vasanthaugustin16 ปีที่แล้ว +15

    Kuruka intha kowshik vera😂😂😂

  • @bibletruthuntoldtamil3561
    @bibletruthuntoldtamil3561 ปีที่แล้ว +12

    First Try to Live on this Beautiful Earth Peacefully with each other. 🎉🎉Be Human Being🎉🎉 Going to Moon, Mars😮😮😮😊

  • @ramamurthyvenkatraman5800
    @ramamurthyvenkatraman5800 ปีที่แล้ว +1

    அந்த நிலாவைத்தான் நான் கையில புடிச்சேன்..என் ராசாவுக்காக...

  • @cgrobert9170
    @cgrobert9170 ปีที่แล้ว +11

    இரண்டும் வெற்றிபெற வாழ்த்துக்கள்

    • @DuraiPandiyan-fj6kx
      @DuraiPandiyan-fj6kx ปีที่แล้ว

      நாம் பெயர் எடுத்துவிடகூடாது என்பதே ரஷ்யாவின் என்னம் இது புரியாம வாழ்த்துறீங்க

    • @sanjaik7839
      @sanjaik7839 ปีที่แล้ว +2

      ​@@DuraiPandiyan-fj6kxஅது பரவாயில்லை கடந்த காலத்தில் ரஷ்யா நமக்கு நிறைய உதவிகளைச் செய்துள்ளது 🌹

    • @DuraiPandiyan-fj6kx
      @DuraiPandiyan-fj6kx ปีที่แล้ว

      @@sanjaik7839 தெரியும் 1061 பாக்கிஸ்த்தானுக்கும் நமக்கும் நடந்த போர்ல அமேரிக்கா பாக்கிஸ்தானுக்கு உதவியது அதை பார்த்து ரஷ்யா நமக்கு உதவியது எதிரிக்கி எதிரி நமக்கு நண்பன் அப்படிங்கிற பார்முலா ரஷ்யா நம்மை ஆயுதசந்தையா பார்க்குது நம் ராணுவ தளவாடங்கள் அதிகம் வாங்கியது ரஷ்யாவிடமிருந்தே நாமும் பதிலுக்கு உக்ரேனிய போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாகவே செயல்பட்டோம் ஆனால் நன்றிமறந்த ரஷ்யா நாம் நிலவில் சாதித்துவிடகூடாது என்றுதான் நமக்குமுன் நிலவின் தென்பகுதியில் இறங்க முடிவு செய்துள்ளது அதுவும் நாம் இறங்குவதற்க்கு முன் இதுலயே தெரியலயா ஏன் ரஷ்யா இதை எப்போதோ செய்திருக்கலாம் அல்லது நாம் இறங்கியபின் ஆரம்பித்திருக்கலாம் அவசரஅவசரமாக இதை செய்யவேண்டிய அவசியமென்ன

  • @senthilvs6892
    @senthilvs6892 ปีที่แล้ว +8

    எது பெரிசினு அடிச்சு காட்டுங்க.

  • @tkmanickam2083
    @tkmanickam2083 ปีที่แล้ว +1

    Sariyana Potti in the Space( Andaveli mandalam.

  • @malligamalliga8569
    @malligamalliga8569 ปีที่แล้ว +2

    ரஷ்யா லூனா25 பார்த்து போங்க எங்களை வந்து மோதிடாதிங்க நீங்க தனியா போங்க நாங்க தனியா போறோம் எங்க சந்திராயன்3 ல்லவந்து நீங்க மோதிராதிங்க 😭😭😭🤣🤣🤣🤣😂😂😂😭😭😭😭😭😭😭

  • @vijayvelu5645
    @vijayvelu5645 ปีที่แล้ว +5

    First பூமியை கவனியுங்கள் எவ்வளவு problem இருக்கு அதை விட்டு நிலாவுக்கு போறாங்க _ Stalin 'ஒரு பயனும் இல்லை '😅😊

    • @Gen-gx9zy
      @Gen-gx9zy ปีที่แล้ว

      Jayalaitha thooki niruthitaa

    • @vijayvelu5645
      @vijayvelu5645 ปีที่แล้ว

      @@Gen-gx9zy i am not tell abuot Stalin i mean that dialogue ஒரு பயனும் இல்லை, அப்புறம் rocket vitathu (tamilnadu) Stalin இல்லை ISRO (india) first அத புறுஞ்சிக்க ok

    • @செங்கதிர்செல்வன்-ப2ஞ
      @செங்கதிர்செல்வன்-ப2ஞ ปีที่แล้ว

      கனிமவளம் தேவைக்காக தான், பூமிக்கு பதிலாக தான் நிலாவிற்கு செல்கிறோம்.விண்வெளி வர்த்தகம் நாட்டிற்கு நன்மை. பிற்போக்குத் தனமாக பேச வேண்டாம்

  • @kumaranramasamy61
    @kumaranramasamy61 ปีที่แล้ว +3

    வெற்றி பெற வாழ்த்துக்கள்..

  • @shanmugamnkl363
    @shanmugamnkl363 ปีที่แล้ว +17

    இந்திய பிரதமர் தனது நெருக்கிய நண்பர் ரஷ்யா விடம் இது குறித்து பேசிய இருப்பரா என்பது எனது தனிப்பட்ட கருத்து இது உண்மையாக கூட இல்லாமல் இருக்கலாம்😊

    • @AnsarAli-dq8bi
      @AnsarAli-dq8bi ปีที่แล้ว +7

      அவன் பாரளுமன்றம் அதிலே பேச மாட்டான் ரஷ்யா கிட்ட எப்படி டா பேசுவான்

    • @Gen-gx9zy
      @Gen-gx9zy ปีที่แล้ว +4

      ​@@AnsarAli-dq8bi😂😂😂 👌 reply.

    • @jaisuriya53
      @jaisuriya53 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக பேசியிருப்பார் , வாழ்த்துகள் சொல்லி இருப்பார் , .. எண்என்றல் நிலவு யாருக்கும் சொந்தமில்லை என்பதனால்

  • @anbu2794
    @anbu2794 ปีที่แล้ว

    குறைந்த எரிபொருள் பயன்படுதி Chandrayan -3 எவபட்டது பூமி மற்றும் நிலவின் கிராவிட்டி ய பயன்படுதி நாம் ரோவர் ஐ குறைந்த செலவில் அனுப்பிஉள்ளோம் அது சென்று சேரந்தாலே சாதனை தான் , ரஷ்யா வோ வெறும் எரிபொருளை நிறப்பி அதிக செலவு செய்து ராக்கெட் ஐ நேராக நிலவிற்கு அனுப்பிஉள்ளது ।

  • @ramanathansingaram9380
    @ramanathansingaram9380 ปีที่แล้ว +19

    புவி வெப்பமடைதலில் இருந்து பூமியைக் காப்பது ஒவ்வொருவரின் பொறுப்பாக இருக்க வேண்டும். வாழும் பூமியைக் கெடுத்து, நிலவில் தண்ணீரைத் தேடுவது புத்திசாலித்தனமான செயல் அல்ல.

    • @prabagarann8647
      @prabagarann8647 ปีที่แล้ว

      எந்த அறிவியல் வளர்ச்சியும் வேண்டாம் என்கிறீர்களா நன்பரே.

    • @MuthukumaranJ-zs6fy
      @MuthukumaranJ-zs6fy ปีที่แล้ว +1

      Boomeru

    • @gopalmaniraj
      @gopalmaniraj ปีที่แล้ว

      அப்படினா நீங்க இந்த Mobile கூட பயன்படுத்தக்கூடாது... Boomer sir.. இதன் வழியாக கூட பூமி வெப்பமடைகிறது🤣

    • @prabagarann8647
      @prabagarann8647 ปีที่แล้ว

      @@gopalmaniraj suitable reply.

    • @anbu2794
      @anbu2794 ปีที่แล้ว

      @@gopalmaniraj Boomer ku athulaam puriyaathu doi

  • @sivasangaran7388
    @sivasangaran7388 ปีที่แล้ว +3

    சந்திரயான் வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க

  • @vengateshwaranv1402
    @vengateshwaranv1402 ปีที่แล้ว +1

    போட்டி என்று பார்க்க தே. ரஷ்யா நம்ம நண்பன். ஓரு வேல அமெரிக்கா இருந்த கூட சதீ என்று சொல்ல லாம்.

  • @mslove05
    @mslove05 ปีที่แล้ว

    இந்தியா vs ரஷ்யா போர் உங்களாலயே வந்துரும் டா ஓம்மல ஏண்டா இப்படி எல்லாம்

  • @kanitamizhan3928
    @kanitamizhan3928 ปีที่แล้ว +1

    வெற்றி பெற வாழ்த்துகள் I love India ♥️♥️♥️

  • @Sivaram124
    @Sivaram124 ปีที่แล้ว +1

    இந்தியா எந்த நாட்டிடமும் போட்டியில்லை. ஆட்டத்தில் நானும் இருக்கிறேன் என்று இந்தியா சொல்கிறது.

  • @cgrobert9170
    @cgrobert9170 ปีที่แล้ว +5

    இரண்டும் வெற்றிபெற வாழ்த்துக்கள்

    • @RajaRaja-ce4hq
      @RajaRaja-ce4hq ปีที่แล้ว

      இரண்டுமே தீய அசுர சக்திகள். அடக்குமுறையாளர்களும் தீய சக்திகளும் வென்றால் நம் பூமிப்பந்து தாங்காது. இறை அருளால் தீயசக்திகள் தோல்வி திண்ணம்.

  • @rajasomu5801
    @rajasomu5801 ปีที่แล้ว +19

    சபாஸ்...சரியான போட்டி...இந்திய விஞ்ஞானிகளின்...செறிவார்ந்த சிந்தனையை..கூர்மை படுத்தக்கூடிய .களம்...
    வெல்க இந்தியா... சல்யூட் லூனா...🎉

  • @sivananthan3101
    @sivananthan3101 ปีที่แล้ว +2

    ❤❤❤❤BARATHAM VALLGA🙏🙏🙏🙏JAI HIND🙏🙏🙏🙏VANDE MATARAM 🙏🙏🙏🙏BARATHA MATHA JAI❤❤❤❤

  • @balaswathi0716
    @balaswathi0716 ปีที่แล้ว

    ஜி தக்காளி விலை குறைஞ்சிடுச்சு ஜி

  • @muralikrishnan9629
    @muralikrishnan9629 ปีที่แล้ว

    😂 muralikrishnan 1856

  • @parrivallal
    @parrivallal ปีที่แล้ว

    போட்டிக்கு வருதா இல்ல போட்டு தள்ள வருதா

  • @Cartoonchracterschennai
    @Cartoonchracterschennai ปีที่แล้ว

    Atha araichi panni ,chatniya da seiya poringa

  • @magapraka8915
    @magapraka8915 ปีที่แล้ว +2

    அடே இன்னும் இந்த இந்தியாவில் போன் டவர்ரே சரியாக இல்லடா இதல எங்கடா நீங்க நிலாக்கு போரிங்க ....எப்போ நீங்க ராக்கெட்க்கு.🚀🍋🥥🕯️ சுத்துனிங்கலோ .. அப்பவே தெரிஞ்டிச்சி🤩🤩🤩உங்க கதை

  • @NiveeJessi
    @NiveeJessi ปีที่แล้ว +1

    IRANDU MUYARCHIUM VETRI PERATTUM 🎉🎉🎉

  • @lagumanakrishnan804
    @lagumanakrishnan804 ปีที่แล้ว

    இந்தியாவும், ரஷ்யாவும் இதை போட்டியாக பார்க்கவில்லை. வடிவேலு: இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரனகலமாக்கிட்டானுக🤣🤣🤣

  • @Ramkumar-wj8wj
    @Ramkumar-wj8wj ปีที่แล้ว

    Poor News Channel, Please try to become an Educated news channel, விண்ணில் யுத்தம்! 🙄🙄

  • @mechanicmechanic1428
    @mechanicmechanic1428 ปีที่แล้ว

    3:20 uruttu 😂😂😂 1960s le america research panni mudinji

  • @RamaswamyM-cm3vr
    @RamaswamyM-cm3vr ปีที่แล้ว +1

    Any way India and Russia are friends. We are not compitator. We are soldiers of one family.

    • @Gen-gx9zy
      @Gen-gx9zy ปีที่แล้ว

      Upto Russia beaten by some other country. Valiyavanukku oomburathula ungala mincha yaaru 😂😂😂

  • @ramgopalsoundararajan3183
    @ramgopalsoundararajan3183 ปีที่แล้ว

    என்னது தென் துருவத்தில் இருந்து வடக்கு திசையா? அங்கிருந்து எந்த திசை போனாலும் அது வடக்கு திசை தானே 0:39

  • @sureshv6900
    @sureshv6900 ปีที่แล้ว

    போட்டில்லா. அனுப்பி. எதும். பண்ணிராதாச்கா

  • @rajavisvaraja7851
    @rajavisvaraja7851 ปีที่แล้ว

    Icomingmy son

  • @karthisrinivasan8955
    @karthisrinivasan8955 ปีที่แล้ว +1

    Reduma success mudiyatum

  • @marimuthukuttimarimuthukut7246
    @marimuthukuttimarimuthukut7246 ปีที่แล้ว

    Vetri nichayam aadive India vin lachyam i love ❤❤❤ India i like Russia

  • @NDhanapal-96
    @NDhanapal-96 ปีที่แล้ว +4

    நிலவுக்கு என்மேல்.. என்னாடி கோபம் நெருப்பாய் எரிகிறது.....

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 ปีที่แล้ว

      அருமை.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 ปีที่แล้ว +1

      இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது.

  • @kumarsoundsnative--spoken-8877
    @kumarsoundsnative--spoken-8877 ปีที่แล้ว

    2019 INDIA had partial Failure( Landing)
    & Israel too failed crashing before Landing.
    India un-dettered,launching CH3
    & Russia's LUNA-25 probably brewing a new RIVALRY in LUNAR surface!
    Note# Russia didnt help INDIA sharing LANDER & Rover techno-how in 2019.

    • @RajaRaja-ce4hq
      @RajaRaja-ce4hq ปีที่แล้ว

      You are no rival to any nation on this planet. First provide food to poor that go hungry to bed, treat all people, languages, cultures, religions equally and have humanity. Do not impose your hindi and religion on everyone that is barbaric in this 21 century. Do not be hindi fanatic.

  • @skumarskumar2735
    @skumarskumar2735 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் இந்தியா 🙏🇮🇳🙏

  • @Racingpigeon-ef2nl
    @Racingpigeon-ef2nl ปีที่แล้ว

    Muyal vs aamai ya

  • @arumugamyadav9177
    @arumugamyadav9177 ปีที่แล้ว

    சந்திரயான் 3 வெற்றி பெற வாழ்த்துக்கள் ஜெய் ஸ்ரீராம் வெற்றிவேல் வீரவேல் பாரத் மாதா கி ஜெய்

  • @davidsamraj-jl5qw
    @davidsamraj-jl5qw ปีที่แล้ว

    Nothing .only game play .pick pocket 650 cr .

  • @Sibikumartn
    @Sibikumartn ปีที่แล้ว

    Obviously I love india , but Russia is master here

  • @hanumantharao8334
    @hanumantharao8334 ปีที่แล้ว

    Chadrayana3super. 🎉🎉🎉🎉🎉

  • @fyazibrahim5552
    @fyazibrahim5552 ปีที่แล้ว +1

    Seekrama land aga soluga moon pakatula ta na iruku

  • @jeyanthiransivapatham8733
    @jeyanthiransivapatham8733 ปีที่แล้ว

    சிறப்பு

  • @Vvhbv
    @Vvhbv ปีที่แล้ว

    India sekara moon land pana better iruku illa naa Russia launch peru vangiduvangaya

  • @velur7537
    @velur7537 ปีที่แล้ว

    Ellam nanmaike

  • @kamilafathima2421
    @kamilafathima2421 ปีที่แล้ว

    India 41 days😅😅😅😅😅 rusiya 5 days🎉🎉

    • @Pradeep-od5vr
      @Pradeep-od5vr ปีที่แล้ว +1

      இரண்டு சக்கர வண்டியா இருந்தா என்ன ராக்கெட் ஆ இருந்தா என்ன, நமக்கு மைலேஜ் தான் முக்கியம்

  • @NagaRaj-li6sb
    @NagaRaj-li6sb ปีที่แล้ว +1

    இதுலயும் இந்தியா முதலிடம் இல்லையா 😂😂😂😂

  • @vsankar6761
    @vsankar6761 ปีที่แล้ว +2

    🚀🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💪 Nanpenta

  • @redtagg9154
    @redtagg9154 ปีที่แล้ว

    Dai un headline ah thaappuda ol thalaimurai...

  • @spiritualjourney994
    @spiritualjourney994 ปีที่แล้ว

    Good

  • @tsandosh7144
    @tsandosh7144 ปีที่แล้ว +1

    Luna va 😂😂😂 already spoiled so many peoples money.

  • @praveendevs4331
    @praveendevs4331 ปีที่แล้ว +1

    Great Russian technology

  • @vijaybasker9823
    @vijaybasker9823 ปีที่แล้ว +1

    Russia best luna 💯 Landing akum India kkkkkkkkkkkkkkkkkkovinda

  • @ravisesha3398
    @ravisesha3398 ปีที่แล้ว +1

    இரண்டுக்கும் எவ்வளவு செலவு என்று கூடுதல் தகவல் சொல்லியிருக்கலாம்

  • @ramki.r.7914
    @ramki.r.7914 ปีที่แล้ว +3

    I think the Boticelli man should be the next superstar. Because he wears a cooling glass and looks like a hero and the song says 'thadaigalai oodaithidu', 'sema styleu', 'sigaram amaipom'. Rajini and Vijay are already afraid of this man.

    • @mountootacamund154
      @mountootacamund154 ปีที่แล้ว

      😂😂 yov yaaru ya nee .. vera level comment. Naanum pathen indha boticelli...

    • @anbu2794
      @anbu2794 ปีที่แล้ว

      🤣😂🤣

    • @mountootacamund154
      @mountootacamund154 ปีที่แล้ว

      @JeanClaude-bi8bl brother i think you mentioned my name by mistake. I was talking about the advertisement came in starting of this video. Boticelli shirts.... Not anything about mr.putin..

  • @antonypounraj4649
    @antonypounraj4649 ปีที่แล้ว

    Luna 25 win. india sandrayan loose 3rd time