நடுக்கடலில் உதவிகேட்ட பைபர் படகு மீனவர்கள் உதவிய விசைப்படகு மீனவர்கள்/வீட்டுக்கு திரும்புகிறோம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • #விசைப்படகு

ความคิดเห็น • 258

  • @starcityvnp8457
    @starcityvnp8457 4 ปีที่แล้ว +89

    பசினு வந்தவர்களுக்கு இல்லைனு சொல்லாமா கொடுத்த உதவியா உள்ளம் மிக பெரிய உள்ளம் வேணும் சூப்பர் ஜீ...............💐💐💐💐🐳🐳🐳

  • @charlesofficial6691
    @charlesofficial6691 4 ปีที่แล้ว +4

    பசியோடு இருக்கும் மீனவருக்கு உதவி செய்தது மிகவும் எனக்கு சந்தோஷமாக இருந்தது.
    இன்னும் உங்கள் பனி சிறக்க வாழ்த்துகள்

  • @waqtllc4773
    @waqtllc4773 4 ปีที่แล้ว +3

    கடலிலும் உதவி செய்து, சாப்பாடும் கொடுப்பதனை நினைத்து நெகிழ்ந்து விட்டேன் கர்த்தர் உங்களை நிறைவாய் ஆசீர்வதிப்பாராக

  • @qatardoha2740
    @qatardoha2740 4 ปีที่แล้ว +42

    மற்றவர்களின் பசியை போக்க நல்ல உள்ளம் படைத்த உங்கள் அனைவருக்கும் சலூட் நன்றி நாகை நண்பா

  • @abdulkathar2038
    @abdulkathar2038 4 ปีที่แล้ว +39

    உதவி செய்கிர சந்தோஸம் வேற எதிலும் வராது நன்பா சூப்பர்

  • @ramasamysundaram8503
    @ramasamysundaram8503 4 ปีที่แล้ว +14

    வாழ்த்துக்கள் தம்பி நல்ல உள்ளம் உங்களுக்கு பல்லாண்டுகாலம் வாழ்க

  • @sirajudeen24
    @sirajudeen24 4 ปีที่แล้ว +28

    உதவி கேட்போர் கேட்க உங்கள் கைகளும் கொடுத்துதவ..... வாழ்க வளர்க உம் செயலும் உம் குழுமமும்....

  • @shrishanmugastationary4115
    @shrishanmugastationary4115 4 ปีที่แล้ว +23

    நீங்கள் செய்த உதவி கடலிலும் மிகப்பெரியது நன்றி வாழ்த்துக்கள்

  • @rabialaudheen4409
    @rabialaudheen4409 4 ปีที่แล้ว +24

    பசிக்கு உணவளித்து உதவிய நல்ல மனிதர் நாகை மீனவர் வாழ்க வளர்க

  • @janakiramanmuthukumar3356
    @janakiramanmuthukumar3356 4 ปีที่แล้ว +15

    உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தார் அந்த வகையில் நீங்கள் அனைவரும் தாயிற்க்கு நிகரானவர்கள் வாழ்த்துக்கள் சகோதர

  • @vijayprabhu3761
    @vijayprabhu3761 4 ปีที่แล้ว +14

    பசியினா என்னனு அந்த பசியில வாடுபவங்களுக்கு மட்டும்தான் தெரியும்😘❤❤

  • @quickscenemedia
    @quickscenemedia 4 ปีที่แล้ว +1

    பெருமையான விடயம், எந்த மீனவனாக இருந்தாலும் எந்த நிலையிலும், அது கடல் மட்டும் அல்ல தரையிலும் கூட உதவி செய்வதில் அவர்களை மிஞ்ச யாரும் இல்லை. இதை யாரும் மறுக்க முடியாது !!!

  • @dsvvinodh
    @dsvvinodh 4 ปีที่แล้ว +3

    மீனவர்களின் தொழில் சுலபமானது கிடையாது... உங்களுடைய வாழ்வாதாரம் வளரட்டும்... உங்களுடைய உதவும் மனப்பான்மைக்கு வாழ்த்துக்கள்...

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 4 ปีที่แล้ว +7

    அருமை ,,உதவும் மனப்பான்மை அனைவருக்கும் இருக்கனும் சூப்பர்

  • @prakashmurgesan5837
    @prakashmurgesan5837 4 ปีที่แล้ว +3

    பகைவனாக இருந்தாலும் நடுக்கடலில் ஆபத்து என்று வரும்போது ஓடி சென்று உதவி செய்வதுதான் நம்ம மீனவனுடைய பாசம் பன்பு நானும் மீனவன் தான் ஜெகதாபட்டினம் அருகே ஐய்யம்பட்டினம்

  • @karaimeenavan9833
    @karaimeenavan9833 4 ปีที่แล้ว +1

    மீனவர்களுக்கு மீனவர்கள் மட்டுமே துனை , எங்கள் கடல் தெய்வம் எங்களை எப்பொழுதும் கைவிட்டதில்லை , சில சமயங்களில் கடல் தன்னை மறந்து எங்களை தழுவ நினைத்ததோ என்னவோ பல உயிர்களை தன்னோடு அழைத்துச் செல்கிறது ......

  • @k.t.myusuf3843
    @k.t.myusuf3843 3 ปีที่แล้ว +2

    நண்பா நான் உங்கள் திவிர ரசிகன் மினவநண்பர்கள் அனைவருக்கும் நன்றி கடல் நடுவில் சாப்பாடுகொடுத்தார்க்குமிக்க நன்றி

  • @natt1948
    @natt1948 4 ปีที่แล้ว +5

    Very good gesture, in providing food to other fishermen on high seas. God bless you all.

  • @manoharanvelusamy9917
    @manoharanvelusamy9917 3 ปีที่แล้ว +2

    super.. very hard work.. helping others is great .. god bless you friends.. from coimbatore

  • @sarath5661
    @sarath5661 4 ปีที่แล้ว +6

    நம்முடைய இயற்க்கையானா குணம் இதுதான் ..... வாழ்த்துக்கள்
    சுருக்குவளை எதியச்சா. ???

  • @thangamanianbu5443
    @thangamanianbu5443 4 ปีที่แล้ว

    உங்களின் உதவும் குணத்திற்கு வாழ்த்துக்கள்.கர்த்தர் தாமே உங்களை நிறைவாக ஆசீர்வாதிப்பாராக

  • @sivaranjani3253
    @sivaranjani3253 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா ............நல்ல செயல். நானும் மீனவன் தான் அதிராம்பட்டினம்...............தேசப்பொடி மீனவன்........(மட்லீஷ் மீன்)⛵⛵⚓⚓🚤🛶🛶🛶

  • @shalinisuresh7186
    @shalinisuresh7186 4 ปีที่แล้ว +1

    Amazing amazing...unge nalla manasukku ellaam nalladhagave nadake ennode manamaarndhe valthukkal all the best 👍👍👍👍🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌷🌷

  • @krishnanv8338
    @krishnanv8338 3 ปีที่แล้ว

    மனிதனுக்கு மனிதன் உதவாது.ரொம்பவும் புத்திசாலி தானம் ரொம்ப நன்றி ்றி

  • @bayasbahad8472
    @bayasbahad8472 3 ปีที่แล้ว +1

    உங்கள் உதவிக்கு மிக்க நன்றி 💝

  • @srisaku9994
    @srisaku9994 4 ปีที่แล้ว +10

    நாகை மீனவன் வீடியோன்னு சொன்னாவே best தான் bro இது வேற உங்களுக்கு பெஸ்ட்னு சொல்லனுமா ப்ரோ உங்க வீடியோ ரொம்ப நல்லா இருக்கு

  • @balachandranbala2292
    @balachandranbala2292 4 ปีที่แล้ว +2

    நாகை மீனவனே நல் உள்ளம் கொண்டவனே என்றென்றும் நீ வாழ தினந்தோறும் வாழ்த்தும் மன்னை பாலா நல்வாழ்த்துக்கள் வணக்கம்

  • @senthilnathang9145
    @senthilnathang9145 3 ปีที่แล้ว +2

    அருமையான காரியம்

  • @ravisiva8494
    @ravisiva8494 4 ปีที่แล้ว +1

    Pasiku udaviya ullangaluku en ulamarndha nandrigal Anna . A Royal salute....

  • @graceezhilan7988
    @graceezhilan7988 4 ปีที่แล้ว +2

    Great brother. God bless u all

  • @mohamedirfan4433
    @mohamedirfan4433 4 ปีที่แล้ว +2

    உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தார்... உங்கள் நல்லுள்ளம் போற்றுதலுக்குறியது மீனவர்களே.

  • @rcsram4010
    @rcsram4010 4 ปีที่แล้ว +10

    உதவி செய்ய நேரம் காலம் முக்கியம் இல்ல என நிருபித்து வீட்டீர்கள்

  • @palrajpalraj8905
    @palrajpalraj8905 3 ปีที่แล้ว +1

    பசி என்று வந்ததும் சாப்பாடும் தாகம் என்று வந்தால் தண்ணீரும் கேட்டவுட ன் மீனாவனுக்கு ஒரு மினவன் தாராளமாக தருகிறீங்க செம ப்ரே

  • @Mkselvam330
    @Mkselvam330 4 ปีที่แล้ว +4

    சோறு போடுரவன் கடவுள் சார் நீங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SelvaKumar-ug8wu
    @SelvaKumar-ug8wu 3 ปีที่แล้ว

    நல்ல மனித உள்ளம். போற்றுதலுக்குரியது...

  • @m.bharath4951
    @m.bharath4951 4 ปีที่แล้ว +3

    அருமையான விடியோ வாழ்த்துக்கள்

  • @sathish.smathi6385
    @sathish.smathi6385 3 ปีที่แล้ว

    ரொம்ப அருமை அண்ணா ஒரு தங்களுக்கு உதவி செய்ய அதுல சந்தோசமே தனி

  • @krithicksenthur7911
    @krithicksenthur7911 3 ปีที่แล้ว

    You are very impress for me தம்பி. மீனவர்கள் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு

  • @karthigaeswari1017
    @karthigaeswari1017 4 ปีที่แล้ว +1

    நடுக்கடலில் சாப்பாடு இல்லாமல் தவிச்சவங்களுக்கு உதவிய உங்க மனசுக்கு நீங்க நல்லா இருப்பிங்க தம்பி ஏற்கனவே உங்க வீடியோ நிறைய பாத்துருக்கேன் அப்புறம் ஊர் பொருக்கி சேனல் அவர நீங்க கவனிச்ச விதம் உங்க வீட்ல சாப்பாடு செஞ்சி சாப்பிட வச்சி செம இப்போ இருந்து உங்க சேனல் சப்ஸ்கிரைப்பர் நான்

    • @balachandar5617
      @balachandar5617 4 ปีที่แล้ว +1

      Bro ungala ran vedio la Kanan?

  • @r.rejinbabur.rejinbabu1311
    @r.rejinbabur.rejinbabu1311 4 ปีที่แล้ว

    You are Real heroes big salute brother's

  • @azeesazeesa4330
    @azeesazeesa4330 4 ปีที่แล้ว +4

    சிறப்பு நண்பா👍👏

  • @ulagappanveerappan1786
    @ulagappanveerappan1786 3 ปีที่แล้ว

    நாகை மீனவ நண்பா நலமா , நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் வீடியோ பார்க்கிறேன்.

  • @anvarsadath9871
    @anvarsadath9871 4 ปีที่แล้ว +1

    Salute Nagapattinam Nanbaa

  • @vijayaalakshmidass6161
    @vijayaalakshmidass6161 4 ปีที่แล้ว

    U guys all are moulded wid gud hearts and souls...........

  • @sriharisrigan3891
    @sriharisrigan3891 4 ปีที่แล้ว +1

    நீங்களும் நிறைய கஷ்டங்கள் படுகிறீர்கள் எங்களுக்கெல்லாம் பார்க்கவே பயமா இருக்கு என் பையன் நல்லா பார்த்துட்டு ரொம்ப பயந்து விட்டான் இப்படியெல்லாம் கஷ்டப்படுவாங்க அப்படின்னு கேட்கிறான் ஆண்டவன் அனைவருக்கும் நல்வழி காட்டுவார் நன்றி வணக்கம்

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  4 ปีที่แล้ว

      Thank You for your support Brother

  • @sureshkumar-ld5bs
    @sureshkumar-ld5bs 4 ปีที่แล้ว +1

    Unga videos Yella na pakra. Rompa nalla eruku ye frdsku share pannuva jii thodarnthu videos podunga pls

  • @divyamani....9140
    @divyamani....9140 4 ปีที่แล้ว +2

    Super sir 👏,👏👌👌💕take care all members

  • @rebedinu9988
    @rebedinu9988 4 ปีที่แล้ว +1

    Thannalam parathu uthavum ullam God bless you brothers..

  • @amaliamali3694
    @amaliamali3694 4 ปีที่แล้ว +1

    Super Bro your helping dentency with each other in the middle of the sea👍👍

  • @SyedSyed-tn2di
    @SyedSyed-tn2di 4 ปีที่แล้ว +1

    Unakum Nanban fantastic bro

  • @Good-po6pm
    @Good-po6pm 4 ปีที่แล้ว

    சக மனிதருக்கு உதவும் நீங்கள் தெய்வங்கள் - வாழ்க வாழ்க .

  • @umasanjana2878
    @umasanjana2878 4 ปีที่แล้ว +1

    Super bro mr oor porukki super virunthu ungaloda smile very nice

  • @sakthiraj1919
    @sakthiraj1919 4 ปีที่แล้ว

    Irupavan koduka yosika illathavan irupathai kudukiran... Iraiva illathavanai irupavanaga aki egai panpai varar... Valka valamudan 🙏🙏

  • @senthilrajaa7869
    @senthilrajaa7869 4 ปีที่แล้ว +4

    அடுத்த கடல் எப்போது. மீன் விற்பனையே பதிவு செய்யுங்கள் அண்ணா

  • @jothig9204
    @jothig9204 4 ปีที่แล้ว +1

    உதவி.... சூப்பர் சூப்பர்

  • @newroyal6857
    @newroyal6857 4 ปีที่แล้ว

    Thanathil siranthathu annathanam. Avargal ulamum vairum ungalaii valthum nanbaa

  • @vanithabalaji6284
    @vanithabalaji6284 4 ปีที่แล้ว +1

    Sema bro , vellasureenga , neraiya success aga vazthukkal , god bless u 😊

  • @pournamis204
    @pournamis204 4 ปีที่แล้ว

    Brother meenavargalin unmaiyana nermai matrum potti porama illama kadal mela neenga kaatra othumai, tholamai seriosly great brother .......

  • @kalaisuresh2412
    @kalaisuresh2412 4 ปีที่แล้ว +1

    அருமை

  • @jeyacrishnansethu1720
    @jeyacrishnansethu1720 4 ปีที่แล้ว

    some people no help in grounds even you helps staraving fishermen in deep sea its best this efforts like m g r helping realy good keeps and beeps Up london jeyakrishnan Uk

  • @josephjo5217
    @josephjo5217 4 ปีที่แล้ว +1

    pro neenga vera level pro

  • @thenmugilan753
    @thenmugilan753 4 ปีที่แล้ว +1

    Arumai sago. Valge valamudan . From Malaysia nanban

  • @AshokKumar-kr2pm
    @AshokKumar-kr2pm 4 ปีที่แล้ว +3

    அண்ணா நம் இந்தியன் கொடி அருமை

  • @ayay5641
    @ayay5641 4 ปีที่แล้ว +1

    Veralevel verithanam mass video 😍💟💟✨🎉

  • @thamotharanm4461
    @thamotharanm4461 4 ปีที่แล้ว +1

    Super anna vera leval video

  • @celinedione4349
    @celinedione4349 3 ปีที่แล้ว

    jesus bless you all from malaysia

  • @outrun4768
    @outrun4768 4 ปีที่แล้ว +1

    Anna and your friends are great

  • @guru_kannada_gamer
    @guru_kannada_gamer 4 ปีที่แล้ว +1

    Bro i didn't had subscribe till this video today i subscribed bcoz now a days everyone is starting a channel for there own reasons but u helped someone in middle of the sea were no one can expect help giving food is biggest service to the humanity.... I wish one day i also accompany u in the u r adventure

  • @sudhakar6299
    @sudhakar6299 4 ปีที่แล้ว

    குணசீலன் அண்ணா அருமை

  • @shammyc6329
    @shammyc6329 4 ปีที่แล้ว +1

    Superb bro. Helping people

  • @samijokithsamijokith7376
    @samijokithsamijokith7376 4 ปีที่แล้ว

    Nice nanba good help for food tanku nanba nanum meenavan dhan nanba iam chennai unnga videos ellam pappan nanba nice

  • @varunkrishnan3030
    @varunkrishnan3030 4 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா 🤩

  • @veluss6841
    @veluss6841 4 ปีที่แล้ว +1

    Hi Nagai meenavan bro ugaal Nalla ullathukku god bless you bro naan Nagai vanthal ungalai pakknum bro unagl vidieo best bro bye

  • @vimalakarpagamaji7696
    @vimalakarpagamaji7696 3 ปีที่แล้ว +2

    Hollo prother super

  • @sulimanabdulrahman8920
    @sulimanabdulrahman8920 4 ปีที่แล้ว +1

    Gud hard you br.....

  • @sudhakarganesan4130
    @sudhakarganesan4130 4 ปีที่แล้ว +3

    அண்ணே மீனவர் அல்லாதோர் உங்களுடன் வர இயலுமா.... லைசென்ஸ் வாங்க வேண்டுமா

    • @saifdheensyed2481
      @saifdheensyed2481 4 ปีที่แล้ว +1

      License theava illa vudal arokyam mano thairiyam dhan veandum

  • @KS-ff4cq
    @KS-ff4cq 4 ปีที่แล้ว +2

    God bless you all .Be safe.

  • @TouristGallery
    @TouristGallery 4 ปีที่แล้ว +1

    Meenavargal valkaiya nenacha romba paavama iruku. Athulaium pbr boat romba shake aaguratha paatha payama iruku.😥😥😥

  • @AshokKumar-kr2pm
    @AshokKumar-kr2pm 4 ปีที่แล้ว +3

    Vera level 👌👌👌

  • @ManiKandan-bu1cq
    @ManiKandan-bu1cq 4 ปีที่แล้ว +1

    Super. Bro nikka Vera level

  • @indhumathig6708
    @indhumathig6708 4 ปีที่แล้ว +1

    Take care, god bless u. Bro... ungalaku neenda ahyulai tharanum endru jesus kaetukolaraen.

  • @kovai2439
    @kovai2439 4 ปีที่แล้ว

    வேர லெவல் சார் நீங்கள்

  • @riyazs4622
    @riyazs4622 4 ปีที่แล้ว +1

    Super thala

  • @UdayKumar-cb8fj
    @UdayKumar-cb8fj 3 ปีที่แล้ว +1

    Superb dears,

  • @தீபன்கோவிந்தசாமி
    @தீபன்கோவிந்தசாமி 4 ปีที่แล้ว +6

    அங்க வந்தா உங்க கூட கடலுக்குள்ள வர முடியுமா??

  • @ss-bu9pq
    @ss-bu9pq 4 ปีที่แล้ว

    Vanakkam anna good help very nice keep it up

  • @rohit.g443
    @rohit.g443 4 ปีที่แล้ว +1

    Ur dng gud job keep rocker we wll support u hw much possible by our side

  • @vajeethvajeeth4603
    @vajeethvajeeth4603 4 ปีที่แล้ว +1

    I do tamil but all the fisher mans era vrey nice

  • @worldmanufacturerproducts1666
    @worldmanufacturerproducts1666 4 ปีที่แล้ว

    Great food koduthu yarunu kuda theriyama
    Nall oru help unka othumai romba pudichi eruku bro nanu unka kuda 2,3day erukanu asai padura bro

  • @Maccccc124
    @Maccccc124 4 ปีที่แล้ว +1

    Great people

  • @sathiyajothis500
    @sathiyajothis500 4 ปีที่แล้ว +1

    Ur great bro

  • @balajijamuna7465
    @balajijamuna7465 3 ปีที่แล้ว +1

    Super

  • @nagaisamayal
    @nagaisamayal 4 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா.

  • @ameerjanhussain8772
    @ameerjanhussain8772 3 ปีที่แล้ว +1

    MashaAllah

  • @robertrcc1858
    @robertrcc1858 4 ปีที่แล้ว +2

    God bless you

  • @sutheshsaminathan577
    @sutheshsaminathan577 4 ปีที่แล้ว

    Unkala uthavi super thampi naankal 1990 year anku irunthom menaka board saravan annava theriuma unkalukku

  • @Rajkamal.vlogs.
    @Rajkamal.vlogs. 4 ปีที่แล้ว +2

    சிறப்பு நண்பா

  • @k.abiramik.abirami2740
    @k.abiramik.abirami2740 4 ปีที่แล้ว

    Yella vidio um super ...god bless you

  • @nehashri738
    @nehashri738 4 ปีที่แล้ว +1

    Super anna unga manathu yarukum varsthu

  • @dhinudhikdhik9617
    @dhinudhikdhik9617 4 ปีที่แล้ว +1

    Thangamana mansu paa.. pasikku sorru kudukkuringa