டக்குனு 5 நிமிடத்தில் ஸ்வீட் ரெடி

แชร์
ฝัง

ความคิดเห็น •

  • @anareliyas7449
    @anareliyas7449 6 หลายเดือนก่อน +948

    இது டக்குனு செய்றதா?2மணி நேரமா ஊராவைக்கரதா? 🙄

    • @bhavanibhavani2203
      @bhavanibhavani2203 5 หลายเดือนก่อน +48

      😂😂😂😂 அதானே

    • @Hajis_kitchen_tamil
      @Hajis_kitchen_tamil  5 หลายเดือนก่อน +41

      ஊறவைத்து டக்குனு செய்து பாருங்கள்

    • @Reshmi_143_66
      @Reshmi_143_66 5 หลายเดือนก่อน +9

      😂😂😂

    • @kanimozhi5559
      @kanimozhi5559 5 หลายเดือนก่อน +6

      Lakkunu... 😂

    • @sivagamasundari3681
      @sivagamasundari3681 4 หลายเดือนก่อน +31

      😂அதேதான் கேட்க வந்தேன்

  • @thangamayil3942
    @thangamayil3942 6 หลายเดือนก่อน +33

    Takkunu seiyalamnuttu two hrs munnala ooravaikanumnu solringa😂

  • @vakithabanu6623
    @vakithabanu6623 5 หลายเดือนก่อน +473

    சேமியா கூட சேர்த்து பால் சேர்த்தால் பால் பாயாசம்😍

    • @SubramanianJeya
      @SubramanianJeya 4 หลายเดือนก่อน +2

      Yes

    • @PavithraPavi-uu8oy
      @PavithraPavi-uu8oy 4 หลายเดือนก่อน

      Avanga sonnathu thengai pall (gocnat

    • @haseenam4094
      @haseenam4094 3 หลายเดือนก่อน

      😂😂😂

    • @vakithabanu6623
      @vakithabanu6623 3 หลายเดือนก่อน

      @@haseenam4094 😍💐

    • @vairamuthu6646
      @vairamuthu6646 3 หลายเดือนก่อน

      Coconut ​@@PavithraPavi-uu8oy

  • @Guruprasad-di4cb
    @Guruprasad-di4cb 4 หลายเดือนก่อน +120

    எங்க வீட்டில் மிஞ்சிய பாயசம் இப்படித்தான் இருக்கும் 😁😁

  • @umrahnisha849
    @umrahnisha849 5 หลายเดือนก่อน +309

    3மூணு மணி நேரம் செய்ய கூடிய இனிப்பு😅😅

  • @vivekfamilyentertainment967
    @vivekfamilyentertainment967 6 หลายเดือนก่อน +40

    கெட்டியான ஜவ்வரிசி பாயாசம். அவ்வளவு தான்.

  • @GayathriKarthikeyan
    @GayathriKarthikeyan 4 หลายเดือนก่อน +43

    Idhuku nanga kalaa kalama seira kesariyave senjukrom😂

  • @maravarchavadikadambavanam
    @maravarchavadikadambavanam 4 หลายเดือนก่อน +56

    ஆத்தா தயார் செய்கிற நேரம் உங்கள் கூற்றுப் படி பார்த்தாலும் 2 மணி நேரம் 5 நிமிஷம் ஆகும் . அஞ்சு நிமிசம் என்று கூறியது தவறு அம்மா.

    • @Hajis_kitchen_tamil
      @Hajis_kitchen_tamil  4 หลายเดือนก่อน

      குக்கர்ல அஞ்சு நிமிஷத்துல ரெடி பண்ணி பாருங்க

    • @vijayalakshmi1694
      @vijayalakshmi1694 4 หลายเดือนก่อน +6

      Last varai ...neenga sonnathu thappu nu accept pannave illaye....😢😮
      Nalla samalippu......

    • @maravarchavadikadambavanam
      @maravarchavadikadambavanam 4 หลายเดือนก่อน +2

      @@vijayalakshmi1694 ஆமாத்தா, 2 மணி நேரம் ஊற வைக்கனும்னா அதுவே 2 மணி நேரம் அப்புறம் 5 நிமிஷம் ஆகலாம்......சரிரீ... அஞ்சு நிமிஷம்னு சொன்னது தவறுதான் தாயி.

  • @EVER-n1p
    @EVER-n1p 12 วันที่ผ่านมา +1

    ❤nice maa ❤Love❤ this

  • @mareeswari.s1944
    @mareeswari.s1944 4 หลายเดือนก่อน +1

    Daily unga adish ahh pakkiren senju anuppu.....❤

  • @beking2066
    @beking2066 4 หลายเดือนก่อน +26

    இரண்டு அல்லது மூன்று மணிநேரம் ஊற வைக்க வேண்டுமாம் அப்புறம் எப்படி பத்துநிமிடத்தில் செய்ய கூடிய சுவிட்டு ஆகும்

  • @thiyagurajan8766
    @thiyagurajan8766 4 หลายเดือนก่อน +190

    3 மணி நேரம் ஊற வைக்கப்படுகின்றன இதில் இது 5 நிமிஷம் டிஸ்

    • @Hajis_kitchen_tamil
      @Hajis_kitchen_tamil  4 หลายเดือนก่อน +10

      சமைக்கிறதுக்கு முன்னால ஒரு ரெண்டு மணி நேரம் ஊற வைக்கணும் அதுக்கு தான்

    • @padminiravichandran3696
      @padminiravichandran3696 4 หลายเดือนก่อน +14

      மூணு மணி நேரம் அஞ்சு நிமிஷம் கூட ன்னு சொல்லு

    • @ChitraSaraswathi-s3q
      @ChitraSaraswathi-s3q 4 หลายเดือนก่อน +1

      😂😂😂

    • @citytopattyvlogyt
      @citytopattyvlogyt 4 หลายเดือนก่อน +1

      😂😂😂

    • @ThunderxMarkid999
      @ThunderxMarkid999 4 หลายเดือนก่อน

      நீங்க night la தூங்க போகும் போது ஊற வச்சுருங்க ​@@padminiravichandran3696

  • @helenp5381
    @helenp5381 3 หลายเดือนก่อน +1

    3 hrs oora vaikurathu takknunu panratha???

    • @Hajis_kitchen_tamil
      @Hajis_kitchen_tamil  2 หลายเดือนก่อน +1

      Before cooking time will not calculate

  • @ashwiniashwini8428
    @ashwiniashwini8428 6 หลายเดือนก่อน +10

    2 to 3 hours a prom tha seiya mudium, aprom yepdi 5 minutes la seiya mudium solringa

    • @vivekfamilyentertainment967
      @vivekfamilyentertainment967 6 หลายเดือนก่อน +3

      நல்லா கேட்டீங்க. இதே போல போட்டு முட்டாளாக்குறது

    • @revathychandrasekar8243
      @revathychandrasekar8243 6 หลายเดือนก่อน +3

      Koidave thenga paal vera. Adhuku epdiyum 10 minutes edukum.
      Edhuku Pesame rava kesariye senchutu polam

    • @Hajis_kitchen_tamil
      @Hajis_kitchen_tamil  6 หลายเดือนก่อน

      It's for entertainment

  • @SanthiyaGokieLP
    @SanthiyaGokieLP 4 หลายเดือนก่อน +1

    Sagoo.. ithula white coconut crate mix with salt mela thoovi vidunga.. aparum sapdunga.. athu vera level .

    • @Hajis_kitchen_tamil
      @Hajis_kitchen_tamil  4 หลายเดือนก่อน +1

      Thanks a lot your great food lover nice

  • @veniraisinghs6688
    @veniraisinghs6688 4 หลายเดือนก่อน +1

    Coconut milk edukavea evlo time aagum

    • @Hajis_kitchen_tamil
      @Hajis_kitchen_tamil  2 หลายเดือนก่อน

      15 minutes that's all love❤❤❤ to cook you feel better

  • @sathiaravanan.p8345
    @sathiaravanan.p8345 4 หลายเดือนก่อน

    2 mani neram uravacha......yeppadi ?5 nimi sathula sweet kidaikkum

  • @rupmicandy6160
    @rupmicandy6160 4 หลายเดือนก่อน +2

    எதுக்கு மேடம் இப்படி வாயூறுகிற recipe எல்லாம் upload பண்றீங்க? Sugar patientகளுக்கு உங்கள் மேல் கோபம் வரு‌ம். நல்ல video. நீங்க சொன்ன விதம் ரொம்ப easyயா புரிஞ்சது.

  • @selvakamal3322
    @selvakamal3322 4 หลายเดือนก่อน

    5minutes sweet solittu javu arasi 2 or 3 hours soak pananuma.. 🥰 🥰 🥰

  • @arafathussein7018
    @arafathussein7018 4 หลายเดือนก่อน +1

    Athenna neylon javvarisy?

    • @Hajis_kitchen_tamil
      @Hajis_kitchen_tamil  9 ชั่วโมงที่ผ่านมา

      கடையில கேட்டீங்கன்னா நைலான் ஜவ்வரிசி மாவு ஜவ்வரிசி ரெண்டு கிடைக்கும்

  • @jaykrish3566
    @jaykrish3566 5 หลายเดือนก่อน +35

    3 மணி நேரம் எப்படி மா டக்குன்னு ஆகும். யோசிச்சு பேசுங்கள். பச்சை கலர் உடம்புக்கு கெடுதல். வெள்ளை கலர்ல இருந்தா சாப்பிட மாட்டீங்களா?

    • @kannan7500
      @kannan7500 4 หลายเดือนก่อน

      Pachaidhan avangaluku pidicha niram😂

  • @abarna2589
    @abarna2589 4 หลายเดือนก่อน +1

    Takkunu ana 2hours agum wow super akka ❤

  • @AnanthaSelvi-fy8gg
    @AnanthaSelvi-fy8gg 4 หลายเดือนก่อน +1

    Food colour illamaye pakka nallarukku 🥰 Transperant ah alaga irukku

  • @gopinathanramamoorthy475
    @gopinathanramamoorthy475 3 หลายเดือนก่อน +1

    Takkunu sollitu.. Jawarisiya 3 mani neram oora veyunu sonningale.. Ultimate.. 😂

    • @Hajis_kitchen_tamil
      @Hajis_kitchen_tamil  3 หลายเดือนก่อน

      Preparing time I have mention anyway thanks🌹

  • @Divya171287
    @Divya171287 4 หลายเดือนก่อน +102

    Idhu dhan 5 mm ins sweet ah.. ???? Nonsense... Guest vandhu appuram ask your guests to wait for 2 hours to get 5 mins sweet nu sollunga...

    • @karthikr2339
      @karthikr2339 4 หลายเดือนก่อน

      English or Tamil!!

    • @rajak6392
      @rajak6392 4 หลายเดือนก่อน +2

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @SadanaSadana-md1hv
      @SadanaSadana-md1hv 4 หลายเดือนก่อน

      Crt 2 hrs recipe

    • @unicorn5397
      @unicorn5397 4 หลายเดือนก่อน

      💯💯😤

    • @sathiaravanan.p8345
      @sathiaravanan.p8345 4 หลายเดือนก่อน +1

      Enna inthamma thittunalum ...like poduranga

  • @veluraj8195
    @veluraj8195 4 หลายเดือนก่อน +2

    Beautifull preparation ma'am

  • @UngalNaan142
    @UngalNaan142 4 หลายเดือนก่อน

    Normal milk?

  • @rajakili4758
    @rajakili4758 4 หลายเดือนก่อน +2

    Ennada 2024 best cooking award kudungapa... 😂😂😂😂

  • @pavithrapavi
    @pavithrapavi 4 หลายเดือนก่อน

    Fivemts sonniga aana 3hrs ooravekanumea idu enna time purila

  • @sowmisaras6282
    @sowmisaras6282 4 หลายเดือนก่อน +1

    Takunu seiyalanu solitu 3 hrs uura vaika Soninga ila vera level

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 4 หลายเดือนก่อน +37

    கட்டி பாயாசம் என்று சொல்லுங்க கலர் ஸ்வீட் பரவால்ல 🎉🎉

  • @nancydas9113
    @nancydas9113 4 หลายเดือนก่อน +1

    Javarsi 2hrs munadi oravakianuma apo yapdi adhu takinu sweet

  • @eswarangirija7693
    @eswarangirija7693 5 หลายเดือนก่อน +27

    🎉இதை செய்ய 5 மணி நேரம் ஆகும் அம்மணி

  • @alam-zy1pp
    @alam-zy1pp 4 หลายเดือนก่อน +1

    Idhu saapida nallavae irukkadhu. Kozha kozhannu irukkum. Idhukku payaasamae better

  • @kbrotamil.6563
    @kbrotamil.6563 4 หลายเดือนก่อน +22

    மூணுமணிநேரம் ஊரவைக்கறது எந்த கணக்ல வரும் பொய் சொல்ல கூடாது சமையல் விசயத்ல.

  • @shyamiyer164
    @shyamiyer164 3 หลายเดือนก่อน +1

    Fut color ஆ Food color?

    • @Hajis_kitchen_tamil
      @Hajis_kitchen_tamil  2 หลายเดือนก่อน +1

      Sometimes only snd thanks🙏🙏🌹🌹

  • @vijayalakshmikannan3622
    @vijayalakshmikannan3622 4 หลายเดือนก่อน +24

    Enga urla idhuku peru payasam nu solluvanga😅😅😅

  • @shanthinarayanan957
    @shanthinarayanan957 4 หลายเดือนก่อน +7

    டக்குன்னு எப்படி செய்ய முடியும்?

  • @joycemargaret6369
    @joycemargaret6369 3 หลายเดือนก่อน +1

    Add surakai juice green color will come. With surakso skin juice

  • @jessiev9533
    @jessiev9533 3 หลายเดือนก่อน +1

    Super❤

  • @deepangv5649
    @deepangv5649 4 หลายเดือนก่อน +29

    Are you mad? 5 minutes la sweetnu sollittu,, 3 hours soaking nu solluringa..

  • @காயம்
    @காயம் 4 หลายเดือนก่อน +2

    Wow🤩😲😍😍

  • @prakashmoorthy1939
    @prakashmoorthy1939 4 หลายเดือนก่อน +1

    டக்குனு 2 மணி நேரத்தில் ஸ்வீட் ரெடி 😂

  • @sudhaharan8805
    @sudhaharan8805 4 หลายเดือนก่อน

    Instead of 2hrs soaking, 5 whistle in cooker will give the same result and then takkunnu sweet ready pannalam

  • @usha_ramdas
    @usha_ramdas 4 หลายเดือนก่อน +1

    payasam takkunu seiviya? 2manineram.ethu keddi payasam

  • @Supreme_commander159
    @Supreme_commander159 4 หลายเดือนก่อน +18

    Payasatha ketiya senjitu sweet ah

    • @Hajis_kitchen_tamil
      @Hajis_kitchen_tamil  4 หลายเดือนก่อน

      பாயாசம் மெத்தட் தான் ஆனா டேஸ்ட் இது செம்மையா இருக்கும்

  • @sivalakshmivasu5520
    @sivalakshmivasu5520 4 หลายเดือนก่อน +20

    இது 5நிமிஷத்துல செய்யக்கூடியது இல்ல, தேங்காய் பால் எடுக்கணும் ஜவ்வரிசி ஊற வைக்கணும்

    • @AKASH-tl7xd
      @AKASH-tl7xd 4 หลายเดือนก่อน

      Ur comments reading i laugh 😂 so beautiful ❤️

  • @lkrishnan4773
    @lkrishnan4773 4 หลายเดือนก่อน

    டக்குனு sweet சாப்பிடணுமா 😂😂😂 3 hrs aguthu pola😂😂😂 but sweet nala iruku 💐💐

  • @joshitshyamala332
    @joshitshyamala332 4 หลายเดือนก่อน

    This is solid form javvarisi paayasam.

  • @yuvanrajan1238
    @yuvanrajan1238 4 หลายเดือนก่อน +1

    டக்குனு 5 நிமிசத்துல செய்ற இனிப்புனு ஆரம்பிச்சு
    எடுத்த எடுப்புல 3மணிநேரம் ஊறவைக்கனும்னு சொல்லுறீங்க 😂😂😂

  • @basirjf1593
    @basirjf1593 4 หลายเดือนก่อน

    அருமை ஆனால் சாப்பிட ஐந்து நிமிடம் செய்ய மூன்றமணி நேரம் 😂

  • @RajaK-pr2gl
    @RajaK-pr2gl 5 หลายเดือนก่อน +25

    இதுக்கு பேரு ஜவ்வரிசி பாயாசம்.

  • @FowsSaibu
    @FowsSaibu 4 หลายเดือนก่อน +1

    இது பால் பாயசம் 😘

    • @Hajis_kitchen_tamil
      @Hajis_kitchen_tamil  9 ชั่วโมงที่ผ่านมา

      ஓகே தேங்க் யூ

  • @AmsavalliGunasekaran
    @AmsavalliGunasekaran หลายเดือนก่อน +1

    👌👌👌👌👌👌👌👌👌

  • @isaimathi8030
    @isaimathi8030 4 หลายเดือนก่อน

    Ithu thaan 5 min la seiradha ?

  • @geethathambidurai8843
    @geethathambidurai8843 4 หลายเดือนก่อน

    Ithan unga takka super

  • @pranavi246
    @pranavi246 4 หลายเดือนก่อน +4

    2 மணிநேரம் கழிச்சிதான் ஊறவைத்த ஜவ்வரிசி கிடைக்கும் , டக்குனு 5 நிமிசத்துல Sweet ready னு சொல்றீங்க Sis, இது 2.30 மணிநேரம் ஆகும் பாயாசம்

    • @Hajis_kitchen_tamil
      @Hajis_kitchen_tamil  4 หลายเดือนก่อน

      ஜவ்வரிசி ஊறதுக்கு ரெண்டு மணி நேரம் எடுத்துட்டு அதுக்கப்புறம் ஸ்வீட் செய்ய அஞ்சு நிமிஷம் ஆகும்

  • @MeetNp33233
    @MeetNp33233 5 หลายเดือนก่อน +13

    ரெண்டு நிமிஷத்துல ஸ்வீட் செய்யணும் சொல்றீங்க ஆனா ஜவ்வரிசி இரண்டு மணி நேரம் ஊறவைத்து சொல்றீங்க இது என்ன நியாயம் இது எப்ப டக்குனு செய்ய முடியும் இதெல்லாம் முதல் நாள் பிரிப்பேர் பண்ணி செய்ய வேண்டிய ஸ்வீட் வீடியோ போடணும் அப்படிங்கறதுதான் போடாதீங்க

  • @vardhinimuthu7424
    @vardhinimuthu7424 4 หลายเดือนก่อน +16

    Idhan sir unga takka 😂😂

  • @Noorjahan-gp9jv
    @Noorjahan-gp9jv 5 หลายเดือนก่อน +23

    இதுக்கு பேர் தான் உங்க டக்கா

    • @ShakthiAnand
      @ShakthiAnand 4 หลายเดือนก่อน

      😂😂😂

    • @nishabanu4610
      @nishabanu4610 4 หลายเดือนก่อน +1

      😂😂😂😂yeppa Nan takkunu sirichuten pa 😅😅😅😅

  • @umamaheswariselvakumar9282
    @umamaheswariselvakumar9282 4 หลายเดือนก่อน

    Sister,
    Food colour serkaadhenga. Manjal thool add pannikonga.

  • @user-radhakrishan7ud5u
    @user-radhakrishan7ud5u 4 หลายเดือนก่อน

    சூப்பர் அருமை

  • @kanimozhis4503
    @kanimozhis4503 13 วันที่ผ่านมา +1

    Muudevi idudan 5 min sweet ta

  • @fathimashareeba8572
    @fathimashareeba8572 4 หลายเดือนก่อน

    3 mani neram oora vaikanumam... apram thengai paal edukanumam.. Ada poma, ithuku paal Payasam Arai mani nerathula senjiralame..

  • @vembusanthini5573
    @vembusanthini5573 4 หลายเดือนก่อน +5

    5minutes la sapidatha mudium

  • @AriThamil
    @AriThamil 4 หลายเดือนก่อน +1

    Super

  • @vijim7852
    @vijim7852 4 หลายเดือนก่อน +8

    கட்டி பாயாசம் 😂😂

  • @HemaAru-te6td
    @HemaAru-te6td 3 หลายเดือนก่อน +2

    சட்டுனு செய்ய சொல்லி 3 மணிநேரம் ஊறவைக்கனும் தேங்காய் பால் பிழியனும் என்ன திமிங்கிலம் இதெல்லாம் இதான் உங்க டக்கா😂😂😂😂😂

    • @Hajis_kitchen_tamil
      @Hajis_kitchen_tamil  3 หลายเดือนก่อน

      இல்ல திமிங்கலம் இட்ஸ் எ ட்ரிக்

    • @HemaAru-te6td
      @HemaAru-te6td 3 หลายเดือนก่อน

      @@Hajis_kitchen_tamil 😅😅😅

  • @murugesan.m2905
    @murugesan.m2905 4 หลายเดือนก่อน +5

    Just Payasam In a thicken state😂😂😂😂

  • @masilamanimasilamanicivil2763
    @masilamanimasilamanicivil2763 5 หลายเดือนก่อน +5

    Sister 5 minutes sweet tu nu sollitu
    Javarisi 3 to 4 hrs ooravaikannum

  • @SuyambukaniSuyambukanise-fk8iy
    @SuyambukaniSuyambukanise-fk8iy 4 หลายเดือนก่อน +5

    3. மணி நேரம் எந்த ஊருல 5. நிமிசம். 😂😂😂😂😂😂

  • @alamelualamelu5433
    @alamelualamelu5433 6 หลายเดือนก่อน +21

    இது டக்குன்னு செய்யர சுவிட்ட இதைவிட கேசரி செஞ்சிடலாமே டக்குன்னு

    • @Hajis_kitchen_tamil
      @Hajis_kitchen_tamil  5 หลายเดือนก่อน +2

      விதவிதமான மாறுபட்ட முறையில் செய்து சாப்பிட வேண்டும்

  • @Venneelavan
    @Venneelavan 3 หลายเดือนก่อน +1

    இதசெய்யிறதுக்கு பால்
    பாயாசம் செய்யலாம்😂😂

  • @Manju-s4t2i
    @Manju-s4t2i 4 หลายเดือนก่อน +5

    Yamma nee paithiyama😂illa engala paithiyam nu ninachittu irukiya 😅illa enaku puriyalaa 😮

    • @Hajis_kitchen_tamil
      @Hajis_kitchen_tamil  4 หลายเดือนก่อน +1

      பைத்தியம் எப்படி ப்ராப்பரா குக் பண்ணோம் டைட்டில் டைட்டில் தான் முக்கியம்

  • @Gopix2f
    @Gopix2f 3 หลายเดือนก่อน +2

    Javvarasi kesari

  • @aarthi2621
    @aarthi2621 4 หลายเดือนก่อน

    Semma taku ma 😮

  • @nameinnumvaikala2792
    @nameinnumvaikala2792 4 หลายเดือนก่อน

    Etha Vida easy ya kesari panalam

  • @subalakshmimuthukumaravel311
    @subalakshmimuthukumaravel311 4 หลายเดือนก่อน +1

    Takku nu 2 hrs la senjiralaam😂

  • @kalakumar1256
    @kalakumar1256 4 หลายเดือนก่อน +1

    2 or 3hours ஊற வைக்க வேண்டிய உள்ளது அது எப்படி 5மினிட் ஆகும்

  • @saranyaganeshan8023
    @saranyaganeshan8023 2 หลายเดือนก่อน +1

    இதாம்மா உங்க டக்கு😂😂

  • @maheshravi9733
    @maheshravi9733 4 หลายเดือนก่อน +5

    இது எப்படி டக்குன்னு செய்வீங்க .....புரியலியே

  • @indhugowtham1120
    @indhugowtham1120 4 หลายเดือนก่อน +9

    3 mani neram pora vaikanuma apram athu epdi 5 mins la seira sweet agum 😂 irunthalum oru niyayam vendama 😆

  • @தங்கம்REALESTATE.சமயபுரம்போர்
    @தங்கம்REALESTATE.சமயபுரம்போர் 4 หลายเดือนก่อน +97

    பொய்யா பேசிட்டு இருக்கா யா இவள பிடிச்சி ஜெயில்ல போடுங்க அய்யா...

  • @jeevitharamachandran1890
    @jeevitharamachandran1890 4 หลายเดือนก่อน +10

    Thenga pal yedukave time ayidum Idhula 5 mins ahn

  • @arulkumaran8817
    @arulkumaran8817 4 หลายเดือนก่อน

    Thaengai paal yaedukkavae yaevolo naeram aagum theriyuma

  • @vijaice
    @vijaice 4 หลายเดือนก่อน

    Ithu than Unga takka a?

  • @priscillakirankevin
    @priscillakirankevin 2 หลายเดือนก่อน +1

    Yelakkai podi illaama epdi ma sweet taste and smell nalla irukkum...???😅

  • @ramanisrinith615
    @ramanisrinith615 4 หลายเดือนก่อน +14

    மூனு மணிநேரம் ஊர வைக்கற sweet க்கு பேரு அஞ்சு நிமிஷம் 😅

  • @BalaMurugan-om6tf
    @BalaMurugan-om6tf 4 หลายเดือนก่อน

    3 மணி நேரம் னு சொல்லுங்கோ.... பாயாசம் னு சொல்லுங்கோ😂😂

  • @maheshwaris3412
    @maheshwaris3412 4 หลายเดือนก่อน +1

    takk nu pananum nu soli 3 hours oora vaka soldringa? aprm epdi takk nu pana mudium.

  • @yashwanth-y3m
    @yashwanth-y3m 3 หลายเดือนก่อน +1

    இதுக்கு பேர் தான் tuk ஆஹாங். 5 நிமிஷம் னு சொல்லிட்டு 2 மணிநேரம் ஊற வைக்கணும் னு சொல்றிங்க.

    • @Hajis_kitchen_tamil
      @Hajis_kitchen_tamil  3 หลายเดือนก่อน

      சமைக்கிறதுக்கு முன்னால செய்ற ஆக்டிவிட்டீஸ் எல்லாம் கணக்கில் வராது

  • @shanthia2684
    @shanthia2684 3 หลายเดือนก่อน +1

    ஆமா ... டக்குன்னு செஞ்சிரலாம்..மூணு மணி நேரத்தில ....😃

  • @aaraasarah
    @aaraasarah 4 หลายเดือนก่อน

    5நிமிஷம் sweet😂😂😂😂

  • @vanithajayaram3115
    @vanithajayaram3115 4 หลายเดือนก่อน

    Payasam ye ketiya pannuga pa athan sweet 😂😂

  • @bhuvanabavithra
    @bhuvanabavithra 3 หลายเดือนก่อน +1

    5 mins seiyara orae sweet Kesari mattum thaan😂.. ithalaan illa

    • @Hajis_kitchen_tamil
      @Hajis_kitchen_tamil  3 หลายเดือนก่อน +1

      If you are in happy mood it's easy

    • @bhuvanabavithra
      @bhuvanabavithra 3 หลายเดือนก่อน

      @@Hajis_kitchen_tamil mmm😊.. may be...

  • @deepakasthur
    @deepakasthur 4 หลายเดือนก่อน +1

    Ithnana sir unga takku... 🤣🤣🤣🤣🤣

  • @d.lingesdhendapani4360
    @d.lingesdhendapani4360 3 หลายเดือนก่อน +1

    என்னடா இது... ஐந்து நிமிடம் சொல்லிட்டு, இரண்டு மணி நேரம் ஊற வைக்க சொல்றாங்க 😢😢

  • @vairamraja2408
    @vairamraja2408 4 หลายเดือนก่อน

    Ithu 5 mins recipe ah ma

  • @Yazhisai-samayal-channel
    @Yazhisai-samayal-channel 4 หลายเดือนก่อน

    Friends don't hurt others avanga seitha sweet nalla tha eruku timing tha change aguthu athukaga ethuku evlo mosama pesurega namma veetla amma fasta samayal pannalena epde tha thetuvegala unkalukku pidethal paruga ellena skip pannuga don't criticise my dr friends

  • @BoobeshKumar-p5c
    @BoobeshKumar-p5c 4 หลายเดือนก่อน +1

    இது பொறந்ததுல இருந்து இதுக்குப் பேரு வெக்கலயா???😂😂😂

    • @Hajis_kitchen_tamil
      @Hajis_kitchen_tamil  2 หลายเดือนก่อน +1

      பேரு இருக்கு நீங்களே ஒரு நல்ல பேர் வைத்திருக்கலாமே