அக்கா வணக்கம் நீங்க இந்த கமெண்ட் பார்பிங்கள இல்லைய தெரியல நா திருப்பூர் கம்பனி வேல பார்குர திபாவளி நேரத்துல கம்பனிக்கு திருநங்கைகள் வந்தாங்க அவங்க ரசிது போட்டு பணம் குடுங்க சொன்னாங்க நா சொன்ன என்கிட்ட ஒரு 10 ரூபாய் இருக்கு இந்தாங்க சொன்ன அதுக்கு அவங்க அது நாங்க 4 பேர் இருககோம 200 குடு சொன்னாங்க நா அவ்ளோ இல்லை சொன்ன அதுக்கு அவங்க நீ குடுகளனா நல்ல இருக்க மாட்ட உன்னோட குழந்தை எல்லா நாசமா போகும் சொல்ராங்க ஒரு குழந்தை பெற்று எடுப்பது எவ்வளவு கஷ்டம் ஆன அவங்க ஒரு 200 பணத்துக்கு அப்டி சொல்ராங்க ரொம்ப 😢😢😢
Pengala eruthu mattum inga ena akka seriyarom.....koduma paduthuraga ka kalyanam nu peru la.....vai vittu solli aazha kuda mudiyala.......unmaiya ennaku nalla experience eruku en mamiayar vita vidu anupitaga Nungambakkam railway station steps erura anga oru thirunangai akka enkita kasu keta nan aazharatha pathu yen ma aazha ena ma achi nu ketaga avaga anniki enkita paesana varthayala nan inniki uyiroda eruka...illa train la vizhu seythu erupa...en uyir erukum varikum antha akka va nan maraka mata..vazhum deivagal thirunangaigal
அக்கா நீங்கள் லயா அக்காவை அநாகரிகமாக பேச வேண்டாம் அவர்கள் அவ்ளோ அழகு அவக மனசும் அழகு . அவர்கள் ஒன்னும் வீடியோ வெளி விட வில்லை உங்களோட உள்ளவாகதான் லையா அக்கா பேசும்போது வீடியோ எடுத்தாக அவாகதான் வெளி விட்டார்கள் ஆனா லயா அக்காவ பேசுரிக ஏ அக்கா நீங்க இப்டி பேசுறிக அவகளுக்கு புடிக்கல பேசுனா க அத நீங்களே வீடியோ எடுத்து வெளி விட்டு இப்டி பேசுரிக வேண்டாம் இணிமே உங்க இப்டி பேசாதிக உங்கள சொன்னா பேசுக ஏ இப்டி எல்லோரும் என்ன பண்றாக என்ன பேசுறாக அப்டிநு பாத்து பாத்து பேசுறத பஸ்ட் விடுக அக்கா தவறாக பேசிருந்தால் மன்னிக்கவும் மிகவும் வருத்தமாக உள்ளது
சிலர் அப்படி தான் பிறர் உணர்வுக்கு மதிப்பு அளிக்காத சில ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கிறது. இதுவும் கடந்து போகும் சகோதரி. உங்கள் தன்னம்பிக்கை வார்த்தைகள் பிறருக்கு உதவும் வகையில் உள்ளது
U have explained the same what I have commented on that video akka. I hope in future our society will change, and all LGBTQ community people gets recognised in all fields.
Thanuja mam ... Na oru news channel pathen oru police SI , avunga muyarchila padichu competitive world la jeichu she got the job but avungala avunga job ah proper ah panna vidala .. to a extreme she resigned her job , so ivunga enna tha Vela vangikuduthalum untill the society changes and think progressively.... Velaila mattum illa valkaiyeh avungaluku kastama tha irukkum.. i wish one thing foreign la iruka mari evlo visiyam we all are trying sometimes unnecessary things la we are getting too modern.. but intha mari society ku healthy aana visiyathula .. modern India varanum .. I wish for that.. and one thing I could do from my side is i could be a better human to all living being of this world
On a unrelated note, I hope to see more more like Tanu akka becoming a heroine. It is high time to see someone from the transcommunity becoming a heroine in a the south indian industry. There should be a change and south indian industry then, probably people in India would have more open-mindedness in giving transpeople equal and equitable opportunities of jobs, education and healthcare.
அம்மா அக்கா தங்கை உங்களை எப்படி கூப்பிட🙏 இங்கு சென்னையில் ஒரு முறை வந்து இரயில் பயணம் செய்து பாருங்க எங்களை அடிச்சி புடுங்குவாங்க பணத்தை இதில் நானும் பாதித்து இருக்கேன் சகோதரி நான் எல்லாரையும் குறிப்பிட வில்லை ஒரு சிலர் ஒரு சிலரால் எல்லாரையும் சொல்ல வில்லை
என் பேரு இனியா நான் ஒரு திருநங்கை நான் ஒரு பிரைவேட் கம்பெனில வேலை பார்த்தேன் அப்ப என்ன எல்லாம் 14 வருஷம் வேலை பார்த்தேன் 12000 சம்பளம் எனக்கு கொடுத்தாங்க அந்த கம்பெனில 120 பேர் ஆண் பெண் வேலை பார்த்தாங்க என்னை மட்டும் ஒதுக்குனாங்க நான் லீவ் சார்ன்னு சொல்லப் போவேன்
Hi Akka, actually i had an amazing experience while im traveling in bus. I slept while traveling and one akka come & ask me money but the way she asked was really lovely, she just wakeup me like how my mom use to wake me up with love. She politely come and wake me up with words like “thangam sorry pa im disturbing you while you’re sleeping, but akka function iku porae so help me” she touch my head and rubbed my hair….. the way she did i just felt a mom’s care ❤️ …… in thirumanaglam also there used be a akka( She is fair and slim… i never asked her name), each time while i come to native i will surely give her money bucz i felt her like my sis bucz she always stands under sunlight but she never get angry and never cursed anyone who doesn’t give money(i feel very hard while seeing her bucz she always stands never sits down and i wish to ask whether she had her lunch, but im afraid to ask). There are many Gems ❤ in Transgender but these people only point out negative….
திருநங்கைகளுக்கு ஏன் வீடு கிடைக்கல ஏன் மக்கள் மீது இன்னும் பழி சுமத்திட்டு இருக்கீங்க? ஒவ்வொரு திருநங்கைகளுக்கும் அரசாங்கம் இலவச வீடு கொடுக்குறாங்க, ஆனால் இவர்கள் வீட்டை வாங்கிட்டு வாடகை விட்டுட்டு இவர்களுக்கும் சொகுசான வீட்டை வடைகைக்கு எடுத்து தாங்குறாங்க காரணம் இவர்கள் செய்யும் பாலியல் தொழில், வீட்டை வாடகை எடுத்து ஒழுக்கமா வாழ்வது இல்லை அப்புறம் எப்படி உங்களுக்கு வீடு கிடைக்கும், இப்போது அனைவரும் திருநங்கைளுக்கு வேலை வாய்ப்பு தருகின்றனர் ஆனால் இவர்களின் ஆடம்பர வாழ்க்கைக்கு உழைத்து சாப்பிட விருப்பம் இல்லை, பிச்சை பாலியல் தொழில் போன்றவைகள் மூலாம் அதிகப்படியா வருமானத்தை இவர்கள் இழக்க விருப்பம் இல்லை, பேச்சி மட்டும் நல்லவர்கள் போல எங்களுக்கு வீடு கொடுக்க மாற்றங்க, வேலை தர மாற்றங்கனு சொல்ல வேண்டியது 🤮
உண்மையிலேயே திருநங்கை அடிப்படை கல்வியை படிக்காதவங்க நிறைய பேர் இருக்காங்க படிச்ச திருநங்கைகள் எல்லாம் வேலை வாய்ப்பு தேடி போயிடுவாங்க அடிப்படைக் கல்வியை நாங்க போகாதவங்க நாங்க என்ன பண்றது இவ்ளோ பேசுறீங்களேங்க லைலாவா? லைலாவா இல்லை லைலா வா தெரியல ஒரு பிரைவேட் கடையில ஆண் பெண் வேலைக்கு தேவைப்படும் தான போர்டு வச்சிருக்காங்க ஒரு திருநங்கை வேலைக்கு பண்ணும்போது வைக்கவில்லை எல்லாருக்கும் நீங்க வேலை வாங்கி கொடுத்து இருக்கீங்களா இல்ல இப்ப நான் வேலை செய்ய தயாரா இருக்கேன் நான் கும்பகோணத்துல இருக்கேன் எனக்கு ஒரு வேலை வாங்கி கொடுங்க கும்பகோணத்துல
2024 wish for you is that you get a role in an educational tamil movie and be a super star. Your spoken tamil is beautiful and articulate. I love watching your videos so that I will not loose my mother tongue. Watching your videos is educational and informative. Great respect for the work you do. Thank you and Happy New Year beautiful.
Thanuja akka you are right as always .. na tirunelveli .. inga gents ladies kooda trans mathiri chumma makeup panni body language maathikitu kada kekuranga.. kudikurathuku velaku poga somberi pattu.. trans and general community elam senthu kelvi kekanum.. unga community kum asingam general community kum asingam avanga elam..

Romba unmai thn sister ❤
Thanu Amma rocked laiya shocked 😂
ஏன் பிச்சை எடுக்குறது நிறுவணத்தில் வேலை பாக்குறது தவிர்த்து எத்தனையோ வேலை இருக்கு மேடம்
சிங்க பெண்ணே தனுஜா வாழ்க வளமுடன் ❤🎉
Andha velaiya makkal seiya vidanum ma
Very matured speech all your points are true and valid too
Pamparthi Amma ❤ happy new year 🎊
100% correct amma❤
Keep rocking the world Amma ❤
Thanuja unamiayavey singam thaan enna matured speech hat's off 💐
❤100%உண்மை தனுஜா லயா புரிதல் இல்லை
excellant presentaion sister thanjua ma long live thanuja ma
Excellent well said. Really true
Amma super nenga alaga irukinga ungala enaku rmba pidikum Unga karuththu arumai
Well said tanuja💟👑
அருமையான பதிவு ❤
அக்கா நீங்கள் லயா அக்காவை அநாகரிகமாக பேச வேண்டாம் அவர்கள் அவ்ளோ அழகு அவக மனசும் அழகு . அவர்கள் ஒன்னும் வீடியோ வெளி விட வில்லை உங்களோட உள்ளவாகதான் லையா அக்கா பேசும்போது வீடியோ எடுத்தாக அவாகதான் வெளி விட்டார்கள் ஆனா லயா அக்காவ பேசுரிக ஏ அக்கா நீங்க இப்டி பேசுறிக அவகளுக்கு புடிக்கல பேசுனா க அத நீங்களே வீடியோ எடுத்து வெளி விட்டு இப்டி பேசுரிக வேண்டாம் இணிமே உங்க இப்டி பேசாதிக உங்கள சொன்னா பேசுக ஏ இப்டி எல்லோரும் என்ன பண்றாக என்ன பேசுறாக அப்டிநு பாத்து பாத்து பேசுறத பஸ்ட் விடுக அக்கா தவறாக பேசிருந்தால் மன்னிக்கவும் மிகவும் வருத்தமாக உள்ளது
Correcta sonnighe.....
Ungalin Kural ennai migavum eerthathu sister. Arumayana pathivu.Ippo ellane maarikitu varuthu. Kandippa ellame oru naal maarum.
சிலர் அப்படி தான் பிறர் உணர்வுக்கு மதிப்பு அளிக்காத சில ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கிறது. இதுவும் கடந்து போகும் சகோதரி. உங்கள் தன்னம்பிக்கை வார்த்தைகள் பிறருக்கு உதவும் வகையில் உள்ளது
Brilliant Thanu 👏 well said.
U have explained the same what I have commented on that video akka. I hope in future our society will change, and all LGBTQ community people gets recognised in all fields.
Thanuja mam ... Na oru news channel pathen oru police SI , avunga muyarchila padichu competitive world la jeichu she got the job but avungala avunga job ah proper ah panna vidala .. to a extreme she resigned her job , so ivunga enna tha Vela vangikuduthalum untill the society changes and think progressively.... Velaila mattum illa valkaiyeh avungaluku kastama tha irukkum.. i wish one thing foreign la iruka mari evlo visiyam we all are trying sometimes unnecessary things la we are getting too modern.. but intha mari society ku healthy aana visiyathula .. modern India varanum .. I wish for that.. and one thing I could do from my side is i could be a better human to all living being of this world
சரியான கேள்வி
Ana neriya thirunangaigal thiruranga aprm trainlalam kasu podalana rmba keta vartha pesuranga adhuku ena akka unga badhil
Super talk amma
Really fond of ur tamil sis ❤
Ithulam avangaluku puriyathu mam yean na avanga lam intha ulagathula rendu paalinam than irukku onnu pen innonu aan apdinu ninaikuravanga avangalala yosikavum mudiyathu namba unarva purinjikkavum mudiyathu ipdi pattavanga matume majority ya irukkanga
Super.....✨💐💖👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Correct amma ❤❤❤❤❤❤
Thirunangai kevala padutha koodadhu nu solreenga... Avanga engala kevala paduthuna paravalla ya...
அருமை அருமை மகளே நமது உள் உணர்வுகளை தெளிவாக எடுத்துரைத்தாய் நன்றி 👏👏👏👏👏👏👏👏
U speak up to the point. Intellectual women.
Slippershot ka❤ sema
நல்ல ஒரு செருப்பு அடி👏👏👏👏👏👏அம்மா❤
On a unrelated note, I hope to see more more like Tanu akka becoming a heroine. It is high time to see someone from the transcommunity becoming a heroine in a the south indian industry. There should be a change and south indian industry then, probably people in India would have more open-mindedness in giving transpeople equal and equitable opportunities of jobs, education and healthcare.
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 thanks for the love
Amma nungambakkam railway stationla na phone pesittu nikre phone kududinu merattunanga na azhuthutte ivagala ethuna pesuna ketta varthaila pesuvanga bayathula vegama oditte
Way of speech is excellent. Changes start from society...
Super understanding talk🎉
அருமையான பதிவு
அருமையாக சொன்னீர்கள் சகோதரி 👌🏾👌🏾👌🏾
Very well explained makale 🌹❤
Looking lovely Thanuja. Love your hair and earrings and saree
Arumai sister
❤❤❤❤❤❤
Super sis❤❤
Happy new year akka.i like u so much akka ❤
Happy New year akka❤❤
Thirunankai. Saapam...summaveduma....kendalaa...pesuna....empdithannadaku.....naanum oru....thirunankai. pamparuthi...Amma....🤗☺🤗❤
சரிங்க மேடம் ஆனா காசு குடுக்கல அப்படின்னா உடனே தப்பா பேசுறது புடவை அவிழ்க்கிறது இது மாதிரி எல்லாம் பன்றது சரியா
😮😮😮😮
True true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true true ma super ❤❤❤
Delighted happy new year 2023 Amma ❤
True. 🎉
அம்மா அக்கா தங்கை உங்களை எப்படி கூப்பிட🙏 இங்கு சென்னையில் ஒரு முறை வந்து இரயில் பயணம் செய்து பாருங்க எங்களை அடிச்சி புடுங்குவாங்க பணத்தை இதில் நானும் பாதித்து இருக்கேன் சகோதரி நான் எல்லாரையும் குறிப்பிட வில்லை ஒரு சிலர் ஒரு சிலரால் எல்லாரையும் சொல்ல வில்லை
அழகான பதில்
Super sister ❤❤❤
Super thanuja
Akka super❤❤❤❤
Love you nanum thirunangal patha akkanu kopatumnu asaipatuven akka nu kopta alaga siripanga ❤
Superrrrrrrrrrrrrr super ma 👏👏👏👏👏🤝🤝🤝
என் பேரு இனியா நான் ஒரு திருநங்கை நான் ஒரு பிரைவேட் கம்பெனில வேலை பார்த்தேன் அப்ப என்ன எல்லாம் 14 வருஷம் வேலை பார்த்தேன் 12000 சம்பளம் எனக்கு கொடுத்தாங்க அந்த கம்பெனில 120 பேர் ஆண் பெண் வேலை பார்த்தாங்க என்னை மட்டும் ஒதுக்குனாங்க நான் லீவ் சார்ன்னு சொல்லப் போவேன்
நீங்கள் சொல்லும் கருத்து உங்கள் மீது மதிப்பு கூடுகிறது நன்றி
Hi sister enakku avangala pakkum pothu bless pannamattangala thonum enakku good vibe kidaikum na arthanarishvarar kadavula thaa parpen
Good good speech
Hi Akka, actually i had an amazing experience while im traveling in bus. I slept while traveling and one akka come & ask me money but the way she asked was really lovely, she just wakeup me like how my mom use to wake me up with love. She politely come and wake me up with words like “thangam sorry pa im disturbing you while you’re sleeping, but akka function iku porae so help me” she touch my head and rubbed my hair….. the way she did i just felt a mom’s care ❤️ …… in thirumanaglam also there used be a akka( She is fair and slim… i never asked her name), each time while i come to native i will surely give her money bucz i felt her like my sis bucz she always stands under sunlight but she never get angry and never cursed anyone who doesn’t give money(i feel very hard while seeing her bucz she always stands never sits down and i wish to ask whether she had her lunch, but im afraid to ask). There are many Gems ❤ in Transgender but these people only point out negative….
Super gurubai
Super sis clear ah perfect ah pesurigga❤ugga tamil super sis ugga speech also very nice and clear sis
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ correct ma
Correct ah sonninga இன்னும் திருநங்கை என்றால் வீடு வாடகைக்கு கொடுக்க இன்னும் மறுக்கிறார்கள்.....
I support u until u said, "neenga kuda paaka konjo thirunangai maari thaan irrukeenga". Self derogatory manner la irruku
Mam ninka pesurathu odambu silikirathu,thelivana speech fabulous mam.stay blessed forever mam.🎉🎉
Love you too ❤❤❤
Yasagam kaekurathu thappila mam. But romba rude nadathukuranga , kudukalana thappana words use pnrnga
Super 👍
அருமையான பதிவு மகளே ❤❤
Unga speech enakku rompa pitikum iam a tranjantar supper ❤
Thirunangaigaloda respect Avangale keduthukiranga sister nanga avangala oru akka va madhikirom Avanga romba overa panranga pocket la irundhu puduguranga kasu tharalana thitranga
என் பேரு இனியா நான் பிரைவேட் கம்பெனில வேலை பார்த்தேன் 1200 ரூபாய் சம்பளம் பணம் வாங்கினேன் என் பேரு இனியா 21:35 21:35 21:35 21:35 21:35
Amma neenga romba Leena akiteenga.please take health.koncham wait podunga.amma❤
Ajay pathi sluga akka
Nice 👏👏
திருநங்கைகளுக்கு ஏன் வீடு கிடைக்கல ஏன் மக்கள் மீது இன்னும் பழி சுமத்திட்டு இருக்கீங்க? ஒவ்வொரு திருநங்கைகளுக்கும் அரசாங்கம் இலவச வீடு கொடுக்குறாங்க, ஆனால் இவர்கள் வீட்டை வாங்கிட்டு வாடகை விட்டுட்டு இவர்களுக்கும் சொகுசான வீட்டை வடைகைக்கு எடுத்து தாங்குறாங்க காரணம் இவர்கள் செய்யும் பாலியல் தொழில், வீட்டை வாடகை எடுத்து ஒழுக்கமா வாழ்வது இல்லை அப்புறம் எப்படி உங்களுக்கு வீடு கிடைக்கும், இப்போது அனைவரும் திருநங்கைளுக்கு வேலை வாய்ப்பு தருகின்றனர் ஆனால் இவர்களின் ஆடம்பர வாழ்க்கைக்கு உழைத்து சாப்பிட விருப்பம் இல்லை, பிச்சை பாலியல் தொழில் போன்றவைகள் மூலாம் அதிகப்படியா வருமானத்தை இவர்கள் இழக்க விருப்பம் இல்லை, பேச்சி மட்டும் நல்லவர்கள் போல எங்களுக்கு வீடு கொடுக்க மாற்றங்க, வேலை தர மாற்றங்கனு சொல்ல வேண்டியது 🤮
True True True
Super ❤
Hallo thanuja sister ainkha kanoly varatha eilla
உண்மையிலேயே திருநங்கை அடிப்படை கல்வியை படிக்காதவங்க நிறைய பேர் இருக்காங்க படிச்ச திருநங்கைகள் எல்லாம் வேலை வாய்ப்பு தேடி போயிடுவாங்க அடிப்படைக் கல்வியை நாங்க போகாதவங்க நாங்க என்ன பண்றது இவ்ளோ பேசுறீங்களேங்க லைலாவா? லைலாவா இல்லை லைலா வா தெரியல ஒரு பிரைவேட் கடையில ஆண் பெண் வேலைக்கு தேவைப்படும் தான போர்டு வச்சிருக்காங்க ஒரு திருநங்கை வேலைக்கு பண்ணும்போது வைக்கவில்லை எல்லாருக்கும் நீங்க வேலை வாங்கி கொடுத்து இருக்கீங்களா இல்ல இப்ப நான் வேலை செய்ய தயாரா இருக்கேன் நான் கும்பகோணத்துல இருக்கேன் எனக்கு ஒரு வேலை வாங்கி கொடுங்க கும்பகோணத்துல
தனுஜா தயவு செய்து அந்த பெண்ணை பற்றி பேசி பெரிய ஆள் ஆகிவிட வேண்டாம்
Super sis super
Happy New Year Akka ❤Akka why u need to explain to all this people
2024 wish for you is that you get a role in an educational tamil movie and be a super star. Your spoken tamil is beautiful and articulate. I love watching your videos so that I will not loose my mother tongue. Watching your videos is educational and informative. Great respect for the work you do. Thank you and Happy New Year beautiful.
Thanks for the love ❤
Forum mall eppo vanthinga vanthaa sollunga....
I like you so much sister ❤
Thanuja akka you are right as always .. na tirunelveli .. inga gents ladies kooda trans mathiri chumma makeup panni body language maathikitu kada kekuranga.. kudikurathuku velaku poga somberi pattu.. trans and general community elam senthu kelvi kekanum.. unga community kum asingam general community kum asingam avanga elam..
Enga family 🐀 sapduvaga.nalla purithal akka
Respect 🫡
❤❤❤❤🙏🙏🙏
Super akka 😊😊
I liked the way u explained about ❤ really all should be treated equally ❤
Mummy hair ah valara vidunga cut panathenga long hair ungaluku alaga irukum munadiku ipo hair valanthuruku plz cut panathenga
❤🧡💛💚💙💜
Well done ❤❤❤❤❤
Happy happy new year 2024 to you amma💓
🙏🙏🙏👌👌👌
100%amma❤
very nice akka❤
Love you akkka❤❤❤