ஒவ்வொரு இந்தியனும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் Tamil Dubbed Reviews & Stories of movies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 6K

  • @arthichandrasekar5280
    @arthichandrasekar5280 3 ปีที่แล้ว +2249

    That padman is from Coimbatore,Tamilnadu.His name is Arunachalam muruganantham.A great man .

    • @karthiveto2711
      @karthiveto2711 3 ปีที่แล้ว +45

      is it true . i am very greatfull

    • @pistolshrimpgaming1773
      @pistolshrimpgaming1773 3 ปีที่แล้ว +52

      I'm Proud to born in cbe💪😎

    • @vivekt5766
      @vivekt5766 3 ปีที่แล้ว +26

      Unmaiya????

    • @arthichandrasekar5280
      @arthichandrasekar5280 3 ปีที่แล้ว +15

      @@vivekt5766 yess

    • @RadhaiyinGopigai
      @RadhaiyinGopigai 3 ปีที่แล้ว +69

      Ivarapathi namma tml directors padam yeduka maatanga.... panam sambathika aracha maavaiye arachi oothuranga.

  • @harish9015
    @harish9015 3 ปีที่แล้ว +391

    இந்த மாதிரி ஒரு கதை எங்களுக்கு சொன்ன Mr தமிழன் அண்ணனுக்கு நன்றி. இது ஒரு விழிப்புணர்வு இருக்கும்.

  • @jayaprtan941
    @jayaprtan941 3 ปีที่แล้ว +3329

    இந்த படம் எடுத்த டைரக்டர் க்கு ஒரு சல்யூட்
    👌👌🙏🙏

  • @keerthikasakthi
    @keerthikasakthi 3 ปีที่แล้ว +49

    🙏🙏இப்படம் பெண்களின் வலியையும் பெண்கள் ஏற்படும் நிகழ்வுகள் கூறுகிறது 👍👍👍👍இதில் நடித்த அக்சய் குமாருக்கு ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏

  • @AalaporanThamizhan73
    @AalaporanThamizhan73 3 ปีที่แล้ว +209

    அனைத்து ஆண்களும் பெண்களும் பெரியவர்களும் பார்க்க வேண்டிய படம் இது....இது ஒரு உண்மை சம்பவமும் கூட.....

  • @knockout4323
    @knockout4323 3 ปีที่แล้ว +404

    அவர் மட்டும் ஹீரோ இல்ல நண்பா இப்படிப்பட்ட நல்ல படங்களை ரிவ்யூ பண்ற நீங்களும் ஒரு ஹீரோ தான் நன்றி (இது மாதிரி இன்னும் நல்ல கருத்துள்ள படங்கள் ரிவ்யூ பண்ணனும்னு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்)

  • @Rajasekar_TN30
    @Rajasekar_TN30 3 ปีที่แล้ว +239

    ஒரு முழு படம் பார்த்த திருப்தி
    Real Hero ஒரு தமிழன் என்று நினைக்கும் போது மிக்க மகிழ்ச்சி
    Akshay Kumar sir க்கு oru மிக பெரிய நன்றி ... இந்த படம் எடுத்த director, producer and all artist , technicians அனைவருக்கும் கோடான கோடி நன்றி ...
    இந்த படத்தின் கதையை அழகாக விளக்கிய உங்களுக்கும் நன்றி தலைவா 🙏

  • @schriftsteller0011
    @schriftsteller0011 3 ปีที่แล้ว +40

    Your narrative skills is really superb. I watched all the movie s narration.. it gives best experience more than what we watch in a movie.. really amazing..

  • @sajithaarul6120
    @sajithaarul6120 3 ปีที่แล้ว +3757

    42 நிமிடம் நிறுத்தாமல் கதையை விவரித்த இந்த குரலுக்கு சொந்தக்காரர் யார் என்று தெரியாது... இருப்பினும் அவர்க்கு நன்றிகள் ஆயிரம்

    • @sheeladhason3106
      @sheeladhason3106 3 ปีที่แล้ว +42

      Avanga Peru Bala... Avanga pathi Oru magazine la vanthura... Neenga Venuna check pannunga

    • @k.Thamayanthi
      @k.Thamayanthi 3 ปีที่แล้ว +14

      Yes

    • @elangovanelango1264
      @elangovanelango1264 3 ปีที่แล้ว +3

      Q

    • @sajithaarul6120
      @sajithaarul6120 3 ปีที่แล้ว +9

      @@sheeladhason3106 Google le இருக்கா

    • @crazykidsshamina1913
      @crazykidsshamina1913 3 ปีที่แล้ว +8

      Enna enga thalaya theriyatha kannathula potukonga mudincha pillayar kovil la 3 thopukaranam potrunga illa na theiva kuthamaidum pa

  • @jeryfranco8793
    @jeryfranco8793 3 ปีที่แล้ว +83

    இதுவரை இந்த சேனலில் எத்தனையோ படத்தை பார்த்திருக்கிறேன் ஆனால் என்னை கவர்ந்த மிக சிறந்த படம் இதுவாதான் இருக்கும். Thanks bro for translating such a beautiful awareness movie.

  • @kirubalinikiru1394
    @kirubalinikiru1394 3 ปีที่แล้ว +71

    அற்புதமான குரல் வளம். கதையோட்டத்தை உங்கள் குரலில் கேட்பது, படத்தை முழுவதுமாக பார்த்த திருப்தியை அளிக்கின்றது. ❤️

  • @poornimam9874
    @poornimam9874 3 ปีที่แล้ว +39

    This is one TAMILANS❤️❤️❤️❤️❤️ story, he is from tamilnadu, heard this original story in his live event once.❤️❤️❤️❤️❤️

  • @goldendays2006
    @goldendays2006 3 ปีที่แล้ว +115

    அண்ணா அந்த படம் எடுத்த டைரக்டர் கும் இந்த படத்த எங்களுக்கு புரியும்படி சொன்ன உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி

  • @punithamuthu2986
    @punithamuthu2986 3 ปีที่แล้ว +845

    இந்த கேரக்டருக்கு அக்ஷய் குமாரை தவிர வேறு யாரும் பொருந்த மாட்டார்கள் சூப்பர் 👍

    • @dharanitharan4728
      @dharanitharan4728 3 ปีที่แล้ว +6

      Yes

    • @styaeditz2448
      @styaeditz2448 3 ปีที่แล้ว +10

      Ranveer singh kooda nalla irukum.tamil la Kathir (pariyerum perumal hero)panna innum supar ah irukum... but namma aalunga ipdi lam padam yedukka maatanga..avangaluku thevai Galla niraiya panam.. avlodhan. K.Balachandar sir irndhal innum super ah irukum tamil cinema.

    • @appuabhimani01
      @appuabhimani01 3 ปีที่แล้ว +1

      @@styaeditz2448 ivaru ennamo pudungu matiri pesura.Avanidathula nee irundhalum adhan pannuva.

    • @syedabuthahirabdulrahman7574
      @syedabuthahirabdulrahman7574 3 ปีที่แล้ว

      Amir Khan erukaan 😡

  • @poovarasanezhilan2535
    @poovarasanezhilan2535 3 ปีที่แล้ว +301

    படம் பாத்திருந்தா கூட இவ்வளவு உணர்வுபூர்வமா இருந்திருக்காது. சூப்பர் வர்ணணை.

  • @lockdownkitchen9010
    @lockdownkitchen9010 3 ปีที่แล้ว +37

    I literally cried after watching this movie. Salute to this padman😎 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳

  • @suryadew4292
    @suryadew4292 3 ปีที่แล้ว +537

    அந்த படத்தோட டைரக்டராலகூட இவ்லோ தெளிவா கதை சொல்ல முடியாது ப்ரோ சூப்பர்👍👍

  • @sevalkulamselvarasu5821
    @sevalkulamselvarasu5821 3 ปีที่แล้ว +41

    அருமையான படம் தோழர். இயக்குனரையும் அக்ஷய் குமார் அவர்களையும் கொண்டாட வேண்டும். 40 நிமிடங்கள் கதையை விளக்கிய விதம் அற்புதம். சின்ன குறை இந்த உண்மைக் கதையின் கதாநாயகன் நமது தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு.முருகானந்தம் அவர்கள் என்பதையும் குறிப்பிட்டிருக்கலாம். இப்படியான அருமையான மாற்றுமொழி படங்களை தொடர்ந்து எளிமையாக விளக்கி வரும் உங்களுக்கு பாராட்டுகள் தோழர்

  • @vijayakumarpechimuthu7395
    @vijayakumarpechimuthu7395 3 ปีที่แล้ว +431

    ஒரு புரியாத மொழி படத்தை தமிழ் மொழி ல பார்த்த மாதிரி இருந்தது அதே நேரத்தில் மக்களிடம் ஒரு புரிதலும் சென்றடையும் அதற்கு நன்றி 👍

    • @vimalakalyanasundaram3458
      @vimalakalyanasundaram3458 3 ปีที่แล้ว

      Arumaiyaga sonnirigal

    • @fayedrahman
      @fayedrahman 3 ปีที่แล้ว

      அருணாச்சல முருகானந்தம் என்கிற கோவை தமிழன் கதை
      அவரது வாழ்க்கை வரலாறே பேட்மேன்...
      இயக்குனரும் தமிழரே

  • @lalithav7749
    @lalithav7749 3 ปีที่แล้ว +32

    Within 41:32 you taught about all girls life in this world. Hats off to you.👏👏👏 Really this movie's director is great human.🥰🥰🥰 I wish I could also get a caring heart husband like this movie's director.🥰🥰🥰🥰

    • @coolguy0719
      @coolguy0719 3 ปีที่แล้ว +2

      Do you at least know it's a true story?

    • @AnkitaSri-zu1vm
      @AnkitaSri-zu1vm ปีที่แล้ว

      😊 padman is very great because he wanted to help all the ladies around the world to be respectful with job security. God bless the real hero.

  • @madlove1589
    @madlove1589 3 ปีที่แล้ว +185

    வாழ்க்கையில நிறைய வேற யூடியூப் சேனல் பார்த்து இருக்கேன் அதுல இதுவரைக்கும் நான் ஸ்டிக் பண்ணாத பார்த்த ஒரே படம் என்றால் அது இதுதான்😍

  • @syedalikazzali1022
    @syedalikazzali1022 3 ปีที่แล้ว +262

    படம் பார்த்திருந்தால் கூட இவ்வளவு தெளிவாக புரிந்து இருக்காது நன்றி நண்பரே.

  • @nataraj7927
    @nataraj7927 3 ปีที่แล้ว +32

    படம் பார்க்க பார்க்க கண்களில் கண்ணீர் பொங்கி வழிந்தது.
    உன்மையிலே பெண்களின் கஷ்டத்தை ஒவ்வொரு ஆண்களும் கணவன்களும் புரிந்து கொள்ள எடுக்கப்பட்ட படம்.
    இந்த படத்தை எடுத்த டைரக்டர் கும் எங்களிடம் கொண்டு வந்து சேர்ந்த மிஸ்டர் தமிழனுக்கும் ஆயிரம் ஆயிரம் நன்றிகள்...

  • @ipurplebts3880
    @ipurplebts3880 3 ปีที่แล้ว +141

    Arunachalam Muruganantham is a social entrepreneur from Coimbatore in Tamil Nadu - the real pad man and this is based on his story

  • @T2B_Rbz
    @T2B_Rbz 3 ปีที่แล้ว +542

    படத்தை தெளிவாக விளக்கிய தங்களுக்கும் ஒரு award கொடுக்கவேண்டும் 👍

  • @iam_palanikumar
    @iam_palanikumar 3 ปีที่แล้ว +71

    ஒரு அருமையான படம் மூலம் மக்கள்கிட்ட இருந்த மூட நம்பிக்கைய மாத்திட்டாக ,இது உண்மையிலே ஒவ்வொரு ஆணும் பார்க்க வேண்டிய படம்தா , respect womens🙏, நன்றி

  • @VVigneshwaranMSEC
    @VVigneshwaranMSEC 3 ปีที่แล้ว +526

    இந்த படத்தை எடுத்த director and hero ku salute

    • @aarthim1808
      @aarthim1808 3 ปีที่แล้ว +4

      Mm

    • @yokeshyokesh3372
      @yokeshyokesh3372 3 ปีที่แล้ว +4

      🎉🎉🎊🎊

    • @Sumesh-7
      @Sumesh-7 3 ปีที่แล้ว +5

      Hero Akshay Kumar

    • @venkatg5328
      @venkatg5328 3 ปีที่แล้ว +2

      Ladies. Atmattuntum illa gentsum therinjika vendiyethu

    • @radhikas2785
      @radhikas2785 3 ปีที่แล้ว +1

      Mm mm nal

  • @sharumathi8109
    @sharumathi8109 2 ปีที่แล้ว +13

    15 days illa bro 30 days once 😊vera level explanation bro. Verum oru like mattum pothathu bro ungaluku 👍🏻😁.vera level 👏🏻

  • @SIVAKUMAR-km4jq
    @SIVAKUMAR-km4jq 3 ปีที่แล้ว +112

    நண்பா இந்த மாதிரி. நல்ல படங்களை அடிக்கடி ரிவ்யூ பண்ணுங்க. ❤️❤️❤️❤️

  • @jabi5193
    @jabi5193 3 ปีที่แล้ว +175

    சிறப்பு. இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்தால் நல்லவரவேற்பை பெறும். இது அசிங்கம் இல்லை. அத்தியாவசியம். இந்த படத்தை அவமானம் என்று கருதாமல் சிறப்பாக நடித்து மக்களிடம் சிறப்பித்த. நடிகர் அக்க்ஷயகுமார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. 🙏 🙏

  • @subashbose1011
    @subashbose1011 3 ปีที่แล้ว +178

    ஒரு சாதனை தமிழரின் போராட்டம் வெற்றி பெற்று சரித்திரமானது......

  • @SimplySalviInfo
    @SimplySalviInfo 2 ปีที่แล้ว +17

    When he came in news paper i cried suddenly 😃😃 29:25

  • @kathiravans940
    @kathiravans940 3 ปีที่แล้ว +464

    இப்பேர்ப்பட்ட மனிதன் ஒரு தமிழர் அருணாச்சலம், கோயம்பத்தூரை சேர்ந்தவர் 👏👏👏

  • @jayakrishnan7579
    @jayakrishnan7579 3 ปีที่แล้ว +63

    42 minutes la oru padatha paartha santhosham. Credit goes to the narrator. Wonderful and casual storytelling. Excellent attempt. Appreciation to you.

  • @vijay.k2869
    @vijay.k2869 3 ปีที่แล้ว +396

    கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் ❤️

    • @fathimasara4841
      @fathimasara4841 ปีที่แล้ว

      Kanawan pad allam senjadu sari adula drogam um senjitare anga kanawan anglakanawara mattum irukuradula tan irukudu

  • @TheeviraThamizhan
    @TheeviraThamizhan 2 ปีที่แล้ว +5

    கண் கலங்கி விட்டேன் மிக்க நன்றி இது போன்ற படத்தை தமிழில் dub செய்தாவது release செய்ய வேண்டும்

  • @karunanithik2523
    @karunanithik2523 3 ปีที่แล้ว +102

    உண்மையான pad man பத்மஸ்ரீ முருகானந்தம் sir hats off you

    • @mrdexter359
      @mrdexter359 3 ปีที่แล้ว +2

      அவர் நம்ம தமிழ் நாடுதான்

    • @karunanithik2523
      @karunanithik2523 3 ปีที่แล้ว

      @@mrdexter359 yes the great person

  • @mathi4773
    @mathi4773 3 ปีที่แล้ว +186

    பேச தயங்க கூடிய ஒரு content ah தெளிவா அழகான கதையா சொல்லி இருக்கீங்க சார். நீங்க great.

    • @staVenkatesh
      @staVenkatesh 3 ปีที่แล้ว +5

      இந்த தயக்கத்தை ஒழிக்க தான். இந்த படம்

    • @aishunataraj7272
      @aishunataraj7272 3 ปีที่แล้ว +1

      Athu ean pesa thayanganum??

  • @manikandanrajan1380
    @manikandanrajan1380 3 ปีที่แล้ว +64

    இந்த கதையே பார்த்தால் கூட சலித்துவிடும் போல ஆனால்,நீங்கள் சொன்ன விதம் மிகவும் அருமையாக இருந்தது.... நன்றி

  • @weloveuall
    @weloveuall 3 ปีที่แล้ว +6

    Excellent story and the way you narrated it awesome bro... 45 mis la 3hrs இருக்கா nu யாராச்சும் கேட்டா கண்டிப்பா சொல்லலாம். இருக்கு nu.🎉❤️👍

  • @sabibanu6780
    @sabibanu6780 3 ปีที่แล้ว +1604

    அண்ணா உண்மையான padman பேர சொல்ல மறந்துட்டீங்களே அவர் நம்ம தமிழ்நாட்டை சேர்ந்தவர் இது நமக்கு எவ்வளவு பெரிய கௌரவம் ❤️❤️

    • @Pheonix_Meme
      @Pheonix_Meme 3 ปีที่แล้ว +145

      அருணாச்சலம் முருகானந்தம்

    • @sabibanu6780
      @sabibanu6780 3 ปีที่แล้ว +11

      Super bro

    • @VinothKumar-dx1kz
      @VinothKumar-dx1kz 3 ปีที่แล้ว +29

      Arunachalam muruganantham

    • @baskaranbrowline3005
      @baskaranbrowline3005 3 ปีที่แล้ว +29

      Yes tamil people has good innovative skills and good hearted peoples... Im proud to be an tamilan...

    • @itsmefoxbl
      @itsmefoxbl 3 ปีที่แล้ว +5

      Yes I know him

  • @priyajanaki7176
    @priyajanaki7176 3 ปีที่แล้ว +574

    பெண்களின் இந்த மாதவிடாய் பிரச்சனையை 100த்துல 20சதவீத ஆண்கள் மட்டுமே அதில் வரும் வலிகளை உணறுகிறார்கள் சூப்பர் படம் அண்ணா

    • @Nandhini231
      @Nandhini231 3 ปีที่แล้ว +8

      Papa intha pad ah kandupudichadhu aan thaan nabagam vachuko

    • @priyajanaki7176
      @priyajanaki7176 3 ปีที่แล้ว +12

      @@Nandhini231 அதை நான் மறுக்கவில்லை ஆனால் கண்டு பிடித்தால் மட்டும் போதாது பெண்களின் வலிகளையும் புரிந்து கொள்பவனே. உண்மையான ஆண் மகன்

    • @Nandhini231
      @Nandhini231 3 ปีที่แล้ว +3

      @@priyajanaki7176 ohh aangaluku ivlo kadamaigal iruka.apo pengaluku noogama nongu thingira Vela thaana.

    • @priyajanaki7176
      @priyajanaki7176 3 ปีที่แล้ว +14

      @@Nandhini231 ஆண்களுக்கு கடமைகள் இருக்கு தான்ஆனால்பெண்கள் யாரும் நோகமல் நுங்கு திங்களங்க அவங்களுக்குள்ள வலிகளும் வேதனைகளும் அதிகம் அதை உனராத ஆண்களை மட்டுமே நான் சொன்னேன். நீங்கள் அதில் ஒருவர் போல அதான் கோவம் வருகிறது ஆணும் பெண்ணும் சமம் தான்

    • @smile-oo6ip
      @smile-oo6ip 3 ปีที่แล้ว +1

      Ok priya

  • @noorulrifaya6902
    @noorulrifaya6902 3 ปีที่แล้ว +714

    🙂Orey oru like button dhaan iruku, idhuku mela enna seiradhu.. Respect👏🏻

    • @BalaMuruganKamaraj
      @BalaMuruganKamaraj 3 ปีที่แล้ว +15

      Dislike pannitu marubadiyum like pannunga

    • @noorulrifaya6902
      @noorulrifaya6902 3 ปีที่แล้ว +8

      @@BalaMuruganKamaraj apadi kooda andha dislike panravangallla orutharaa naan irundhuda koodaadhu! Avvalavu mariyaadha iruku..💚

    • @BalaMuruganKamaraj
      @BalaMuruganKamaraj 3 ปีที่แล้ว +3

      @@noorulrifaya6902 Semaya yosikringa👏

    • @sundarapandiyan6000
      @sundarapandiyan6000 3 ปีที่แล้ว +2

      Nice

    • @fathimafathima6551
      @fathimafathima6551 3 ปีที่แล้ว

      M

  • @pugazhenthi3542
    @pugazhenthi3542 3 ปีที่แล้ว +8

    Wow Arunachalam Muruganantham is the real Padman.. He is from Tamilnadu Coimbatore.. Thanks for the story

  • @ramce2005
    @ramce2005 3 ปีที่แล้ว +310

    அருணாச்சலம் முருகானந்தம் கோவைப் பெருமை மிகு மனிதர் தான் இந்த பாராட்டுக்குச் சொந்தக்காரர்!

  • @ganeshganeshnm3543
    @ganeshganeshnm3543 3 ปีที่แล้ว +43

    Aksai sir உங்க சமூக
    விழிப்புணர்வு படத்தில் நடித்ததிற்கு உங்களின் பொற்பாதங்களின் சரணம்,mr tamilan வாழ்த்துக்கள்.

  • @Thalapathy_4r
    @Thalapathy_4r 3 ปีที่แล้ว +402

    40நிமிடத்தில் ஒரு நிமிடம் கூட விடாமல் (பார்த்த) கேட்ட படம் அருமையாக கதையை சொன்னீர்கள்

  • @abdulsalaparaigal
    @abdulsalaparaigal 3 ปีที่แล้ว +12

    Worth thana movie and story, acting level, total performers super very good movie and Akshaya Kumar acting vere level🔥

  • @subhabhoomi1664
    @subhabhoomi1664 3 ปีที่แล้ว +2625

    இந்த HERO மாதிரி எல்லா கணவர்களும் அவர்கள் மனைவியின் மாதவிடாயின் வலியை புரிந்தால் எவ்வளவு நல்ல இருக்கும் இல்ல😔😔😔

    • @sivasuthakarm9377
      @sivasuthakarm9377 3 ปีที่แล้ว +86

      மாற்றம் உங்கள் கையில் சகோதரி... நீங்கள் ஒன்றை விட்டுக் கொடுங்கள் அவர் உங்களுக்குக்காக பத்தை விட்டு தருவார். எல்லோர்க்குள்ளும் ஒரு குழந்தை ஒழிந்துள்ளது.

    • @justinselvaraj962
      @justinselvaraj962 3 ปีที่แล้ว +24

      உண்மை தான் 😔

    • @suryagalaxy882
      @suryagalaxy882 3 ปีที่แล้ว +8

      Imm ama dear

    • @KaviveluKavi
      @KaviveluKavi 3 ปีที่แล้ว +5

      Up

    • @Santhosh.21_
      @Santhosh.21_ 3 ปีที่แล้ว +6

      Seri nee moodu unaku sorru podrade perusu unaku idu vera ya

  • @dineshpramki4046
    @dineshpramki4046 3 ปีที่แล้ว +165

    ஒரு தமிழரின் கதை இந்திகாரர் எடுத்திருக்கிறார் வாழ்த்துக்கள்

    • @fayedrahman
      @fayedrahman 3 ปีที่แล้ว +9

      தமிழர் தான் எடுத்து இருக்கிறார், எனக்கு பிடித்த பால்கி.....

    • @dineshpramki4046
      @dineshpramki4046 3 ปีที่แล้ว +4

      @@fayedrahman அப்ப ஏன் தமிழில் எடுக்கல

    • @fayedrahman
      @fayedrahman 3 ปีที่แล้ว +3

      @@dineshpramki4046 டப் செய்தும் வெளியாகவில்லை, ஒரு பிரபல தமிழர் நடிகர் ரிமேக் செய்ய இருந்தார்,

    • @dineshpramki4046
      @dineshpramki4046 3 ปีที่แล้ว +1

      ம்ம்ம்ம் நல்லது

  • @aravindvtm4808
    @aravindvtm4808 3 ปีที่แล้ว +76

    அண்ணா சத்தியமா நான் கண் கலங்கினே இந்த மாதிரி மற்ற மொழிகளிள் வரும் படங்களை அனைவருக்கும் புரியும் வகையில் மிக எளிமையான முறையில் சொல்வதர்க்கு நன்றி

  • @newindia3874
    @newindia3874 2 ปีที่แล้ว +11

    Indeed a big thanks to movie team,and superb actor adlai Kumar and heroine with touching real story.Thanks to great reporters made this movie highly understandable because of your vivid narration. Keep it up reporters. Congradulations for your best services. Do more for our country. NRI prof sam

  • @prakashnathan9244
    @prakashnathan9244 3 ปีที่แล้ว +504

    கதையா கேட்க்கும் போதே அழுகை வருது படம் பார்த்தால்... ஒரு மனிதனின் உழைப்பே உயர்வு... 😎😎

  • @suren_selva
    @suren_selva 3 ปีที่แล้ว +239

    பல அவமானங்களை கடந்தால் மட்டும் தான் ஒரு சாமானிய வெற்றி பெற முடியும்

  • @manjulasuresh9733
    @manjulasuresh9733 3 ปีที่แล้ว +162

    இதை எங்க வீட்டு தாய் கிழவிக்கு போட்டு காமிக்கணும் எங்கள எல்லாம் இப்படித்தான் பாடா படுத்துச்சு சூப்பர் படம் அண்ணா

    • @santhisanthi2743
      @santhisanthi2743 3 ปีที่แล้ว +3

      😀😂😂

    • @methileshkumar7737
      @methileshkumar7737 3 ปีที่แล้ว +1

      Hi

    • @rehcaet3490
      @rehcaet3490 3 ปีที่แล้ว +3

      Girls problem Girls ku taan puriyum 🤷🏽‍♀️🤷🏽‍♀️🤷🏽‍♀️🤷🏽‍♀️

    • @IntrovertguyTN
      @IntrovertguyTN 3 ปีที่แล้ว +4

      @@rehcaet3490 apdi illa boys purunjuka ninaichu ketkum pothu nama avangaluku puriya vacha avangalukum puriyum

    • @rehcaet3490
      @rehcaet3490 3 ปีที่แล้ว +2

      @@IntrovertguyTN But sila boys கிண்டல் pannuvanga😞

  • @sivenesharunachalam
    @sivenesharunachalam 2 ปีที่แล้ว +29

    Inspired by the true story of Arunachalam Muruganantham, a social entrepreneur who created the machine for making affordable sanitary towels.

  • @mariselvam7245
    @mariselvam7245 3 ปีที่แล้ว +531

    Kovai murugananthan real story ❤️❤️❤️

    • @gkoo7558
      @gkoo7558 3 ปีที่แล้ว +54

      👌👌 மதன்கௌரி பேசினதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது. இப்போ இந்த படம் ஞாபகப்படுத்துச்சி👍

    • @viswanathan0074
      @viswanathan0074 3 ปีที่แล้ว +11

      Yes absolutely correct 💯

    • @megala9386
      @megala9386 3 ปีที่แล้ว +8

      🙄

    • @mohankumar6857
      @mohankumar6857 3 ปีที่แล้ว +6

      Wow this is a real story Awesome really good man watching from Malaysia 🇲🇾

    • @bathrinarayan.b7967
      @bathrinarayan.b7967 3 ปีที่แล้ว +6

      I'm from kovai

  • @PremKumar-to9kx
    @PremKumar-to9kx 3 ปีที่แล้ว +269

    இந்த படத்தை வாழ்த்த வார்தை கள் இல்லை🤲❤.🙏🌄🌧🌱🌍

  • @premganapathy5856
    @premganapathy5856 3 ปีที่แล้ว +31

    மிக அருமையான படம், இன்னமும் கிராமத்து பெண்களிடம் விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது முதலில் சாதித்தவர்க்கு நன்றி இந்த படத்தை தயாரித்தவர்க்கு நன்றி

  • @mugilnilatamil
    @mugilnilatamil 3 ปีที่แล้ว +2

    மிக அருமை, படம் மட்டுமல்ல நீங்கள் தொடர்ந்து தொய்வின்றி கதை சொன்ன விதமும்... இத்தனை நேரம் எப்படி இடைவெளியின்றி சொல்ல முடிந்தது என்று ஆச்சரியமாக இருக்கிறது... நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

  • @vierastudio5433
    @vierastudio5433 3 ปีที่แล้ว +44

    இதுவரை நானு கேட்டதில் மிகச் சிறந்த கதை இதே போல் மலையை குடைந்து பாதை அமைத்த படம் ஒன்று மிகச்சிறந்த கதைகள். இதை கூறிய தங்களுக்கு மிக நன்றி.

    • @kadirvela8361
      @kadirvela8361 3 ปีที่แล้ว

      மூட நம்பிக்கையை உடைத்து யெறிந்து பெண்களின் நீண்டநாள் சுகாதாரம் இல்லாத போக்கை மாற்றி அவர்கள் ஆரோக்கியம் குழந்தை பாக்கியம் பாதிப்பில் இரு ந்து. காக்க வேண்டும் யென்னும் விடாமுயற்சி தன்னம்பிக்கை அதற்க்கான தேடுதல் அதை செயல்படுத்திட காட்டின உழைப்பு அப்பப்பா துணிவு துனையால் சாதித்து காட்டி சாதனை நாயகன் ஆனது.செமையா பாராட்டியே ஆகனும்.வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள். பாமர கிராமத்து பெண் வாழ்வில் வசந்தம் வீச செய்துவிட்டது.

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 3 ปีที่แล้ว +678

    தம்பி 🙏👍 முக்கால் மணிநேரம் ஒரு படத்தோட திரைக்கதைய மூச்சு விடாம சொல்றீங்களே
    இதுவே பெரிய சாதனை தான்

  • @tilakareswaran576
    @tilakareswaran576 3 ปีที่แล้ว +374

    அவ்வளவும் பண்ணது நம்ம தமிழிர் அருணாசலம் முருகானந்தம் ❤️ என்பதில் பெருமை 👍

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 3 ปีที่แล้ว +3

    கதையை புரியும்படியாகவும் நகைச்சுவையோட கூறிய சகோதரர்க்கு நன்றி. கதாநாயகன் தன் கண்டுபிடிப்பிலும், வாழ்க்கையிலும் வெற்றி அடைந்தது மகிழ்ச்சி

  • @prakashmurugan2024
    @prakashmurugan2024 3 ปีที่แล้ว +39

    Padmasri arunachalam muruganantham oru tamilan from Coimbatore 😭😭😭😭😭very proud of you sir 👍idhula sogam Innana tamilan oda perumai Hindi la kaati irukanga

  • @vickymalli8709
    @vickymalli8709 3 ปีที่แล้ว +101

    இந்த படத்தை பாராட்டியே ஆக வேண்டும்,மிக மிக அருமையாக உள்ளது 🙏👍👍👍👍

  • @g.karthikkumar8597
    @g.karthikkumar8597 3 ปีที่แล้ว +67

    உன்மை சம்பவம் அப்படி வாழ்ந்த அந்த மாமனிதர் ஆசிர்வாதம் அனைவருக்கும் கிடைக்கட்டும்

  • @krishnanathan990
    @krishnanathan990 3 ปีที่แล้ว +1

    இந்த கதையை மிக அழகா நீங்க சொல்லி இருக்கீங்க கேட்க கேட்க நிறுத்த முடியல என் கண்களில் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது ஒரு சாதாரண மனிதன் மக்களுக்கு ஒரு நன்மை செய்ய எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும் நீங்க தெளிவா சொல்லி இருந்தீர்கள் அந்த அவருடைய வெற்றிக்கு அவருக்கு வாழ்த்துக்கள் இந்த தகவலை சேர்த்தமைக்கு மிகவும் நன்றி 🙏

  • @rajuapj
    @rajuapj 3 ปีที่แล้ว +125

    நான் மூனுநாளா இந்த படத்த தல்லிபோட்டுட்டே இருந்தேன் சலுப்பா சரி என்ன படம் ன்னு தா பாப்போம்மே ன்னு படத்த பாலா சகோ குரல் ல கேட்டேன் வொர்த்தான படம் வேர லெவல் படம் படத்த எடுத்த டைரக்டருக்கு சல்யூட் அத ரிவ்யூவ் பன்ன பாலா சகோக்கு சல்யூட் 💐 பெண்களின் வலி யை புரிந்து கொள்ளவும் கணவர்மார்கள் என்னை உட்பட 💐👌👍🙏👏👏👏

  • @essumeenulifestyle9995
    @essumeenulifestyle9995 3 ปีที่แล้ว +32

    தரமான படம் தலைவா 10/10. பிற மொழி படங்களை உங்கள் மூலமாக பார்த்து கொள்கிறோம். வாழ்த்துக்கள் தலைவா 💐..

  • @muthuswamy5061
    @muthuswamy5061 3 ปีที่แล้ว +135

    Akshay Kumar has a amazing actor , and a amazing story , director Ku oru big salute

    • @coolguy0719
      @coolguy0719 3 ปีที่แล้ว +1

      Ada paavi. Storya aataya potavanuku ellam oru salutea?

  • @gunavathi7924
    @gunavathi7924 3 ปีที่แล้ว +8

    Please you post a lot of movie like this
    Hats off you Sir🙇🏻‍♀️
    This movie was fantabulous

  • @pradees3178
    @pradees3178 3 ปีที่แล้ว +52

    The directer & hero are soo confident to take this movie,proud of u.
    Thanks for translating bro.

  • @vidyanayana1347
    @vidyanayana1347 3 ปีที่แล้ว +48

    Na rompa yrs ku aprom skip pannama full story keten 🔥🔥🔥🔥🔥 excellent story greate sir .....

  • @sachinthangarasu5206
    @sachinthangarasu5206 3 ปีที่แล้ว +308

    நாம பேச கூச்ச படுற விசயத்த நல்லா தெளிவா சொல்லி இருக்கிங்க சார்... Great...

  • @MaheshWaran-pw9lj
    @MaheshWaran-pw9lj ปีที่แล้ว +1

    மிகச்சிறந்த திரைப்படம்.
    அதன் இயல்பு மாறாமல் குடுத்த நண்பருக்கு நன்றிகள்.

  • @GobalanRevathi
    @GobalanRevathi 3 ปีที่แล้ว +20

    நண்பா உன்னோட ரசிகன் நான்னு சொல்லிக்க எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு உன்னோட குரல் கேட்டால் போதும் 😀
    இந்த படத்தை ரிவீவ் பன்னினதுக்கு நன்றி நண்பா வாழ்த்துக்கள் 👍🙏🏼

  • @senthilpoplal5593
    @senthilpoplal5593 3 ปีที่แล้ว +15

    படம் அருமையாக இருக்கிறது.. அதை சொல்லும் விதம் அதைவிட சிறப்பாக இருக்கின்றது..

  • @ககுமரேசன்
    @ககுமரேசன் 3 ปีที่แล้ว +118

    அண்ணா நம்ம ரியல் padman பேரு அருணாச்சலம் முருகானந்தம் நம்ம கோயம்புத்தூர்காரர் என்னா வாழ்கைய வாழ்ந்து இருக்கான் மனுசன் இவனல்லாம் கோடியில ஒருத்தன்💖💖

    • @naveenrs2845
      @naveenrs2845 3 ปีที่แล้ว

      Yes

    • @TRAVELER_LI
      @TRAVELER_LI 3 ปีที่แล้ว

      Enga ooru nga avaru❤️❤️

    • @Clown-ch7zk
      @Clown-ch7zk 3 ปีที่แล้ว +1

      @@TRAVELER_LI தமிழன், இந்தியன் னு சொல்லி பழகுங்கள் சகோ, பிரிவினை வேண்டாம்

    • @TRAVELER_LI
      @TRAVELER_LI 3 ปีที่แล้ว +2

      @@Clown-ch7zk crt nanba aana naan suma enga oorla irkaru nu sonnan but neenga soldradhu sari daan 🔥🔥🔥🔥

    • @sandyshachu7639
      @sandyshachu7639 3 ปีที่แล้ว

      anna nanum coimbatore tha

  • @nivetha.7387
    @nivetha.7387 3 ปีที่แล้ว +6

    2nd time watching this movie with your voice bro❤️❤️

  • @1.2million82
    @1.2million82 3 ปีที่แล้ว +128

    தாய் மட்டும் தெய்வம் இல்லை... தாரமும் கூட...
    இல்லை ஒவ்வொரு பெண்ணும் நமக்கு கிடைத்த வரம்..

  • @kasiviswanathan9948
    @kasiviswanathan9948 3 ปีที่แล้ว +1867

    யாருல்லாம் ஸ்கிப் பண்ணாம பாத்திங்க 👍👍👍👍

  • @rihanaparveen5067
    @rihanaparveen5067 3 ปีที่แล้ว

    அண்ணா சூப்பர் வேர லெவல் கடசிய சொன்னிகல்ல ஒடம்பு புல் அரிக்குது அண்ணா செம செம அண்ணா

  • @lasi6647
    @lasi6647 3 ปีที่แล้ว +32

    உண்மையாலுமே மிகச்சிறந்த திரைப்படம் அனைத்து பெற்றோர்களும் பார்க்கக்கூடியது

  • @_Ponniyin_SR_Studio
    @_Ponniyin_SR_Studio 3 ปีที่แล้ว +41

    இந்த மாதிரி பெண்களின் பிரச்சினைகள் நிறைய இருக்கிறது. Padman படத்தின் டைரக்டர் போன்று பலரும் முன் வர வேண்டும் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இந்த படத்தின் கதையை தமிழில் தனது குரல் மூலமாக அனைவருக்கும் தெரியப்படுத்திய mr.tamilan அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் நண்பரே👍🙏😊

  • @Shaanesthetic
    @Shaanesthetic 3 ปีที่แล้ว +249

    ஆயிரம் அவமானங்கள் தாண்டி பெண்களின் பாதுகாப்புகாக பொராடிகிரார்....👏👏👏

    • @bhavya5135
      @bhavya5135 3 ปีที่แล้ว

      போ spelling mistake

    • @Shaanesthetic
      @Shaanesthetic 3 ปีที่แล้ว

      @@bhavya5135 நன்றி🙏🙏

    • @bhavya5135
      @bhavya5135 3 ปีที่แล้ว

      @@Shaanesthetic 👍

    • @indeandahar6872
      @indeandahar6872 2 ปีที่แล้ว

      Ama pa

  • @ksonn.nandhiniksonn.nandhi3413
    @ksonn.nandhiniksonn.nandhi3413 3 ปีที่แล้ว +4

    Na ethanayo series pathu irukura but indha Madhiri brilliant movie pathadhe illa👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @muthu3913
    @muthu3913 3 ปีที่แล้ว +49

    எனக்கு இந்த கதை ரொம்ப பிடுச்சுருக்கு 100% என் கண்ணெல்லாம் கலக்குது அண்ணா

  • @agnikaniagnikani2931
    @agnikaniagnikani2931 3 ปีที่แล้ว +132

    அண்ணா படத்தை விட நீங்க எக்ஸ்பிளநேஷன் கொடுக்கறது தான் சூப்பரா இருக்கு 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼😇👍🏼👍🏼

  • @athiandjani2409
    @athiandjani2409 3 ปีที่แล้ว +142

    அருணாச்சலம் அவர்கள் தமிழன் மட்டுமல்ல 🇮🇳👳🙏🙏

  • @adamsherif9205
    @adamsherif9205 3 ปีที่แล้ว +9

    That man is really good man becaz that man realize the feelings and pain of women's life ,,,good soul always help others without expectation hats off to pad man ❤️

    • @coolguy0719
      @coolguy0719 3 ปีที่แล้ว +1

      Can i know about whom you are talking about?

  • @althafimedia3
    @althafimedia3 3 ปีที่แล้ว +31

    யார்ன்னே நீங்க சூப்பரா பேசுரீங்க
    அழகா புரிய வைக்கிரீங்க
    வாழ்த்துக்கள்

  • @lifetips790
    @lifetips790 3 ปีที่แล้ว +31

    செம bro இந்த மாதிரி ஒரு நல்ல படத்த நா பார்த்ததே இல்லை

  • @SENAbdulAzeez
    @SENAbdulAzeez 3 ปีที่แล้ว +146

    வெற்றி பெறும் வரை வீன்முயற்சி என்பார்கள்
    வெற்றி பெற்ற பின் விடா முயற்சி என்பார்கள் ......

    • @aloneboyalways5536
      @aloneboyalways5536 3 ปีที่แล้ว +1

      Sammandhamae illa ma Yedhuku da idha solra

    • @SENAbdulAzeez
      @SENAbdulAzeez 3 ปีที่แล้ว +1

      @@aloneboyalways5536 purinjavan pisthaaahhh......daa

    • @SENAbdulAzeez
      @SENAbdulAzeez 3 ปีที่แล้ว

      @@aloneboyalways5536 indha movie la andha hero pamdratha andha oooru makkal oththukavey mattanga
      Kadaisila avaru nenachatha saathicha pirahu
      Vandhu aaaraththi edukanga..........

  • @matheshmathesh5504
    @matheshmathesh5504 3 ปีที่แล้ว +1

    உண்மைலே நல்ல இருந்துச்சு..அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு...💯 explain pannathu super na ..👍அனைத்து பெண்களும் பார்க்க வேண்டிய கட்டாய பதிவு 🔥

  • @UsmanToroJack21
    @UsmanToroJack21 3 ปีที่แล้ว +38

    Padama da ithu...😱👍
    Avanukku The Great Man👏 nu Award eh Kudukalam...🙏

  • @jenojennyvincent8234
    @jenojennyvincent8234 3 ปีที่แล้ว +149

    This is the first time watching/listening to this story. Tbh it made me cry. Every man must respect a woman's pain.🙏🏽

    • @coolguy0719
      @coolguy0719 3 ปีที่แล้ว +4

      Get yourself updated man. It's a tamilian story...

  • @peterselvam8035
    @peterselvam8035 3 ปีที่แล้ว +30

    இந்தியில் இப்படி ஒரு நல்ல படமா? அருமை .வேறு மொழியாக இருந்தாலும் தமிழில் படம் முழுவதும் விளக்கி கூறியவிதம் மிகவும் பாராட்டத்தக்கது .

    • @kavya_cutie
      @kavya_cutie 3 ปีที่แล้ว +3

      Ithu oru true story...... Original padman Coimbatore a serntha arunachalam enbavar

  • @vigneshravi2061
    @vigneshravi2061 2 ปีที่แล้ว +7

    Yes, this is real story of Arunachalam Muruganantham and his from Coimbatore in Tamilnadu...

  • @vasanthsibi4218
    @vasanthsibi4218 3 ปีที่แล้ว +144

    பெண்களின் வலியை புரிந்து கொள்பனே உண்மையான ஆண்மகன். கணவர்கள் தன் மனைவியை மற்ற நேரங்களில் புரிந்துகொள்ளா விட்டாலும், இந்த நேரத்தில் ஒரு குழந்தையை போல் பார்த்து கொள்ளுங்கள் 🙏🙏🙏