1.1.2025 அட்வகேட் அவர்களின் புதிய முயற்சி வரவேற்க்க தக்கது.ஒரு பெண்ணிற்காக முயற்சி எடுத்து ஆதரவு கொடுப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. சில கேள்விகள் அட்வகேட் அமைப்பு மூலம் தொடுக்கப்பட்டுள்ளது . அவர்கள் கேட்ட முதல் கேள்வி கமிஷ்னர் IPS அருண் எப்படி பர்மிஷன் வாங்காமல் பேட்டிக் கொடுக்கலாம். கமிஷ்னர் அருண் IPS ஆம்ஸ் ஸ்டிராங்க் அவர்களின் வழக்கில் மிக துரிதமாக செயல் பட்டு அனைத்து குற்றவாளிகளையும் கண்டுப் பிடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர்.அவர் மீது எந்த குற்ற பின்னனியும். சாதாரண சுப்பன்,குப்பன் யுடியுப் யில் பேசும் போது கமிஷ்னர் தனிப்பட்ட மதிப்புடன் திகழ்கிறவர் மக்களுக்கு அவர் எடுத்த நடவடிக்கை என்ன என்பதை தெரியப்படுத்த பேட்டியளித்தார். ஒருவனை குற்றவாளி என்று முழுமையாக தெரிந்த பின்னே குற்றவாளி என்று தெரிவிக்க முடியும்.அதன் படி IPS அருண் தீர விசாரித்த அந்த மூன்று நாளில் ஆணித்தரமாக ஒரு குற்றவாளி ஞானசேகரன். அதைத்தான் ஒரே குற்றவாளி என்று குறிப்பிட்டார். அந்த நேரத்தில் சந்தேகப்படுகிறவர்கள் எல்லாம் குற்றவாளியாக சேர்க்க முடியாது. அவர் இந்த முழு சம்பவத்திற்கு ஒரே ஒரு குற்றவாளி என்று சொல்லவில்லை இப்போது ஒரு முழுகுற்றவாளி ஞானசேகரன் மேலும் விசாரணை நீடிக்கும் போது பல குற்றவாளிகள் மாட்டலாம்.அவர் சாதாரண ரேங்க் இல்லை உயர் பதவியில் இருப்பவர் மக்களுக்கு விஷயத்தை தெரிவிக்க முழு சுதந்திரம் இருக்கிறது.
1.1.2025 இரண்டாவது ஞானசேகரன் திமுக கட்சியில் பொருப்பில் உள்ளார்.இளைஞர் அமைப்பு அணியில் உள்ளார். பொதுவாக பொருப்பு கொடுப்பது அந்த இடத்தை சுற்றியுள்ள மக்களிடம் மிக பரிச்சயமாக இருந்தால் கட்சியின் வளர்ச்சியை முன்னேற்ற பாதையில் கொண்டு வர முடியும்.குறைந்தது ஞான சேகரன் 15 வருடங்கள் அதே இடத்தில் பிரியாணிக்கடை வைத்திருக்கிறார். அண்ணாபல்கலைகழகத்தில் பல ஆசிரியர்களுடன் தொடர்பு உள்ளது.எதிர்காலத்தில் இப்படி ஒரு கேவலமான சம்பவத்தை ஞானசேரன் செய்வான் என்று திமுக விற்கு ஜோசியமா தெரியும். இரண்டாவது இவனை வளர்த்து விட்டவர்கள் பிஜேபியும்,அஇஅதிமுக ஆட்சியும் தான் இவர்கள் தான் கூட்டணியாக பத்து வருடம் ஆட்சி செய்தனர் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தது மே 2021 7 ஆம்தேதி மொத்தம் 3 வருடங்கள் தான் ஆகிறது. ஞானசேகரன் பாலியியல் குற்றத்தை பல வருடங்கள் செய்திருக்கிறான் . மூன்று வருடத்திற்கு முன்பு செய்யப்பட்ட அனைத்து தவறுகளுக்கு அஇஅதிமுகவும்,BJP யும் தான் பொருப்பு ஏற்க வேண்டும் அது தான் நியாயம்
Nee Varalakshmi illama ma.Thaikulathin Veeralakshmi.Vaalga pallaandu.❤🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏
ஒரு வழக்கறிஞரும் அந்த ஞானசேகரனிக்கு வாதாடாக் கூடாதென்று முடிவு எடுங்கடா..
Naainga kaasukku Enna venalum pannuvaanunga sila per
🎉
1.1.2025
அட்வகேட் அவர்களின் புதிய முயற்சி வரவேற்க்க தக்கது.ஒரு பெண்ணிற்காக முயற்சி எடுத்து ஆதரவு கொடுப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.
சில கேள்விகள் அட்வகேட் அமைப்பு மூலம் தொடுக்கப்பட்டுள்ளது .
அவர்கள் கேட்ட முதல் கேள்வி கமிஷ்னர் IPS அருண் எப்படி பர்மிஷன் வாங்காமல் பேட்டிக் கொடுக்கலாம்.
கமிஷ்னர் அருண் IPS ஆம்ஸ் ஸ்டிராங்க் அவர்களின் வழக்கில் மிக துரிதமாக செயல் பட்டு அனைத்து குற்றவாளிகளையும் கண்டுப் பிடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர்.அவர் மீது எந்த குற்ற பின்னனியும். சாதாரண சுப்பன்,குப்பன் யுடியுப் யில் பேசும் போது
கமிஷ்னர் தனிப்பட்ட மதிப்புடன் திகழ்கிறவர்
மக்களுக்கு அவர் எடுத்த நடவடிக்கை என்ன என்பதை தெரியப்படுத்த பேட்டியளித்தார். ஒருவனை குற்றவாளி என்று முழுமையாக தெரிந்த பின்னே குற்றவாளி என்று தெரிவிக்க முடியும்.அதன் படி IPS அருண் தீர விசாரித்த அந்த மூன்று நாளில் ஆணித்தரமாக ஒரு குற்றவாளி ஞானசேகரன். அதைத்தான் ஒரே குற்றவாளி என்று குறிப்பிட்டார். அந்த நேரத்தில் சந்தேகப்படுகிறவர்கள் எல்லாம் குற்றவாளியாக
சேர்க்க முடியாது. அவர் இந்த முழு சம்பவத்திற்கு ஒரே ஒரு குற்றவாளி என்று சொல்லவில்லை இப்போது ஒரு முழுகுற்றவாளி ஞானசேகரன் மேலும் விசாரணை நீடிக்கும் போது பல குற்றவாளிகள் மாட்டலாம்.அவர் சாதாரண ரேங்க் இல்லை உயர் பதவியில் இருப்பவர் மக்களுக்கு விஷயத்தை தெரிவிக்க முழு சுதந்திரம் இருக்கிறது.
இந்த பதிவை டெலிட் பண்ணாமல் போடவும்
1.1.2025
இரண்டாவது ஞானசேகரன் திமுக கட்சியில் பொருப்பில் உள்ளார்.இளைஞர் அமைப்பு அணியில் உள்ளார். பொதுவாக பொருப்பு கொடுப்பது அந்த இடத்தை சுற்றியுள்ள மக்களிடம் மிக பரிச்சயமாக இருந்தால் கட்சியின் வளர்ச்சியை முன்னேற்ற பாதையில் கொண்டு வர முடியும்.குறைந்தது ஞான சேகரன் 15 வருடங்கள் அதே இடத்தில் பிரியாணிக்கடை வைத்திருக்கிறார். அண்ணாபல்கலைகழகத்தில் பல ஆசிரியர்களுடன் தொடர்பு உள்ளது.எதிர்காலத்தில் இப்படி ஒரு கேவலமான சம்பவத்தை ஞானசேரன் செய்வான் என்று திமுக விற்கு ஜோசியமா தெரியும்.
இரண்டாவது இவனை வளர்த்து விட்டவர்கள் பிஜேபியும்,அஇஅதிமுக ஆட்சியும் தான் இவர்கள் தான் கூட்டணியாக பத்து வருடம் ஆட்சி செய்தனர்
முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தது மே 2021 7 ஆம்தேதி மொத்தம் 3 வருடங்கள் தான் ஆகிறது. ஞானசேகரன் பாலியியல் குற்றத்தை பல வருடங்கள் செய்திருக்கிறான் .
மூன்று வருடத்திற்கு முன்பு செய்யப்பட்ட அனைத்து தவறுகளுக்கு அஇஅதிமுகவும்,BJP யும் தான் பொருப்பு ஏற்க வேண்டும் அது தான் நியாயம்
இந்த பதிவை டெலிட் பண்ணாமல் போடவும்
Amma thaiye saraswathi un paadham thottu thalai vanaingukiren amma.Andha pennirkku kadavul madhiri vandhu adharavu karam neeti legala indha issuvai kondu sendru ullaai..amma.En endraal DMK vinaal andha pennirukku endha pennin vaalvaadharame jelivikuriyaagi ulladhu.idhai zero case aaga matri vittu iruppaargal, endra nilayeil saadhuriyammaaga court i anugi andha pennirkku parigaram thedi ullai thaaye.Nee dheivama theriyurama.un kudumbam nalla irukkanum thaaye.❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤