Overcome Uncertainty and Take Control of Your Life | Tamil Motivation | Hisham.M

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • Uncertainty can cause fear and anxiety, but it doesn’t have to control our lives. In this video, we share an inspirational story and 3 useful tips from Jonathan Fields "Uncertainty" book to help you overcome uncertainty and take control of your life. #overcominguncertainty #inspiration #motivation
    ▼ Follow me
    Whatsapp channel: whatsapp.com/c...
    / hishammotivation
    / hishamlk
    / imhishamm
    / hishammohamed
    / hisham-mohamed-03b0209a
    Get More Motivational Videos and Tips - Subscribe ➜ goo.gl/4szuS4

ความคิดเห็น • 189

  • @KrishnaVeni-dp7zq
    @KrishnaVeni-dp7zq 6 หลายเดือนก่อน +6

    நான் தொய்வு அடையும்போது எல்லாம் எனக்காக உங்கள் பதிவு இருக்கிறது இப்படி ஒரு மகனைப் பெற்றதற்காக உங்கள் தாய்க்கு தலை வணங்குகிறேன்

    • @hishamm
      @hishamm  5 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோ

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 ปีที่แล้ว

    மிக்க நன்றி
    அருமை 👍

  • @anitharajan1869
    @anitharajan1869 ปีที่แล้ว

    Thankyou brother

  • @sheikabdulla5946
    @sheikabdulla5946 ปีที่แล้ว

    Sir today started learning 4 wheel driveing pls blessing me

  • @shanthidhananjayan2952
    @shanthidhananjayan2952 ปีที่แล้ว +115

    உண்மையாகவே சொல்கிறேன் உங்கள் வீடியோ பதிவு இந்த சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தொடரட்டும் சகோ உங்களுடைய உன்னத பதிவுகள் வாழ்த்துக்கள்

    • @Arunkumar-mb3ob
      @Arunkumar-mb3ob ปีที่แล้ว

      Ò0

    • @judgementravi480
      @judgementravi480 ปีที่แล้ว +3

      He never know speak tamil but tamil labai district trichy Tamilnadu musure village father sold street vendor plastic chappal ✍️

    • @theeranchinnamalai2803
      @theeranchinnamalai2803 ปีที่แล้ว +2

      Thanks brother very very thanks

    • @chandru186
      @chandru186 ปีที่แล้ว +1

      நன்றி

    • @vedhafoods2811
      @vedhafoods2811 ปีที่แล้ว +1

      மிக சிறப்பு

  • @perkshrconsultant2542
    @perkshrconsultant2542 ปีที่แล้ว +15

    தோழரே.. உங்களின் பதிவுகள் அருமை.. அர்த்தமுள்ளவை.. வாழ்க்கையை எதிர்கொள்ள.. இனிதாக.. எளிதாக.. உதவும் வகையில் இருக்கிறது. உங்களின் தமிழ் மற்றும் ஆங்கில உச்சரிப்பு.. அழுத்தம் திருத்தமாக.. கருத்துக்களை மிகாமல் மனதில் பதிகிறது. உங்களின் உன்னதமான பதிவுகள் தொடரட்டும்.. உங்களின் பரம ரசிகை.. மீனா. 💐🙏🏻👍🏻☺️

  • @Rafiqssss
    @Rafiqssss ปีที่แล้ว +28

    நல்லதே நடக்கும் ..
    இறைவன் மிகப்பெரியவன்❤

  • @preethig2408
    @preethig2408 ปีที่แล้ว +6

    அன்பு அண்ணா ஷியாம்
    வெற்றியில் ஆர்ப்பாட்டம் இல்லாமலும்
    தோல்வியினால் துவண்டு விடாமலும்
    எளிமையாய் அதனை கடந்து பயணிக்கும் அனைவருமே சாதனையாளர்கள் தான்
    வெற்றி அடுத்த இலக்கின் முதற்படி
    தோல்வி வெற்றியின் முயற்சிக்கான படிகள்
    இருவருக்குமே வரலாற்றில் பக்கங்களோ ஒரு வரியோ உண்டு
    ஆனால்
    வேடிக்கை பார்ப்பவர்களுக்கு
    அட்டையில் கூட ஒட்ட மாட்டார்கள்
    அண்ணா சலனமான நீர் போன்ற மனம் படைத்த பலருக்கு தெளிந்த நீரோடை போல உங்கள் பதிவு
    வாழ்த்துக்களும் நன்றிகளும்
    அன்பு அண்ணாவிற்கு

  • @pandianveera5154
    @pandianveera5154 หลายเดือนก่อน +1

    தம்பி அருமை அருமை இவ்வளவு சிறிய வயதில் நீங்கள் மக்களுக்கு கொடுக்கும் தன்னம்பிக்கையும் உதாரணங்களும் கருத்துக்களும் எண்ணில் அடங்காதவை காரணம் இந்த புத்தகத்தை தேடிப்பிடித்து நாம் படித்து மனதில் பதிவு செய்வோம் என்பதை மிகக் கடினம் காரணம் இது மிக எளிதாக இந்த டெக்னாலஜி இந்த தொழில்நுட்பம் என்னிடம் கொண்டு வந்து சேர்த்ததற்கு மிக்க மிக்க நன்றி காரணம் சோர்வடைந்தால் எப்படி தெளிவடைய வேண்டும் எப்படி பணக்காரன் ஆக வேண்டும் தொழில் இல்லாதவன் எப்படி தொழிலதிபராக வேண்டும் இதெல்லாம் உதாரணமாக எடுத்துக்காட்டிய உங்களுக்கு கோடான கோடி நன்றி காரணம் உங்கள் கருத்துக்களைக் கேட்டு எத்தனையோ மக்கள் விழிப்புணர்வு அடைவார்கள் வாழ்க்கையில் முன்னேறுவார்கள் நினைத்த இலக்கை அடைவார்கள் காரணம் அத்தனையும் முத்துக்கள் என் மனதை தொட்டவை காரணம் இது உண்மையும் கூட உணர்ந்தால் தெரியும் காரணம் நான் இலக்கை அடைந்து விட்டேன் இன்னும் மீண்டும் மீண்டும் உயர்ந்த இலக்கை அடைய வேண்டும் என்பது உங்களுடைய கருத்துக்களில் இருந்து நான் பெற்றுக் கொண்டவை வாழ்த்துக்கள் உங்களுக்கு நீங்கள் வாழ்க பல்லாண்டு

  • @s.niranjana7558
    @s.niranjana7558 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் நன்றிகள்
    உங்களுக்கு🌹
    Uncertainty புத்தகத்தை படிக்க வேண்டும் என்று ஆவலாக
    இருக்கிறது 👌 AR Rahman அவர்கள் தான்‌ inspiration
    Hat's off Rahman Sir 🙏 வாழந்து
    காட்டும் மனித தெய்வம் 🙏
    ஊக்கப்படுத்தியதற்கு சந்தோஷம் 😂 எல்லோருக்கும்
    பயன் தரும் வீடியோ 👌
    God bless all, always

  • @vallalfoods9244
    @vallalfoods9244 ปีที่แล้ว +3

    அய்யா உங்கள் ஆரோக்கியமான தொடர் உங்கள் வயதை தாண்டியது.மிக்க மகிழ்ச்சி உங்கள் பணி சிறக்க என் இனிய வாழ்த்துக்கள்

  • @indranis9197
    @indranis9197 ปีที่แล้ว +4

    அ௫மை உண்மையான வார்த்தைகள். சவால்களுக்கு முகம் கொடுக்கும் போது படைப்பாற்றல் அதிகரிக்கும். தைரியம் ஏற்படும் என்பது நிதர்சனமான உண்மை. எந்த வலியும் கடந்து போகும் தங்களின் பதிவுகளைப்பார்த்தால். நம்பிக்கையூட்டும் பதிவு. மிக மிக அ௫மை நன்றி.

    • @indranis9197
      @indranis9197 ปีที่แล้ว

      "நன்றி" வாழ்த்துக்கள்.

  • @mj.1.6
    @mj.1.6 ปีที่แล้ว +4

    Rompa sad irunthen...ipo mind nalla relaxed ah irukunga sir
    Tq so much sir 👏👏❤

  • @LX10680
    @LX10680 3 หลายเดือนก่อน +1

    May god bless you for posting this video brother...im happy brother...i really needed this video..your videos are transforming me to the positive one...❤❤🙏🏼🙏🏼🙏🏼
    When i was very much worried facing uncertainities for a quiet long period of time(more than 6 yrs)..this video changed my perception of life❤👍

    • @hishamm
      @hishamm  3 หลายเดือนก่อน

      That makes me happy to hear, brother! Keep up the good work on becoming your most positive self. Blessings to you as well.

  • @tamilchinna4677
    @tamilchinna4677 ปีที่แล้ว +1

    Super thambi neeingal serapo thamil padithuillerga mega serapaaga erkkerathu 👌👋💯👍

  • @preethig2408
    @preethig2408 ปีที่แล้ว +4

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அன்பு அண்ணா ❤

  • @panchapagesanjayalakshmi4290
    @panchapagesanjayalakshmi4290 ปีที่แล้ว +2

    உங்கள் குரல் வளம் மற்றும் சொல் திறன் அருமை. மேலும் வளற வாழ்த்துக்கள்.

  • @balajisv3159
    @balajisv3159 ปีที่แล้ว +2

    Nallthe nenai nallathe nadakkum****good story bro love your speech......

  • @Moneyaffirmationmahath
    @Moneyaffirmationmahath ปีที่แล้ว +3

    You deserve more sure you will get more with happiness. Keep doing your activities. You are an educator for this society in terms building the right habits. You are happy with your passion.

  • @Dhanu55511
    @Dhanu55511 ปีที่แล้ว +2

    Yeppadi neengal matum avvapodu varum valkai poratangalluku sariyana valikalai solringa excellent content Anna ❤ super

  • @VijayKumar-mx2wv
    @VijayKumar-mx2wv ปีที่แล้ว +5

    Thank you Hisham anna, the right things hit your life at the right time nu soluvaga. God & Universe has given me always this thing correctly to me. Iniku morning la irunthu romba uncertainity oda iruthen this video cleared all my doubts & insecurities. Romba thanks anna for making this video🙏

  • @nagaranishanthanam7830
    @nagaranishanthanam7830 ปีที่แล้ว +2

    வாழ்க்கை என்பது என்ன ?மிக தத்ரூபமாக அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள் பாராட்டுக்கள் .மிக்க நன்றி சகோதரா

  • @anusiagnanamoorthy8122
    @anusiagnanamoorthy8122 ปีที่แล้ว +4

    Hearing your motivational speech in the morning boosts our energy. Thank you Hisham

  • @bhagavathis2383
    @bhagavathis2383 ปีที่แล้ว +3

    Highly motivating video on uncertainty! Well Explained . Thank you! Keep continuing your great work with traditional Tamil. My salutations to you Sir!

  • @nishanthangayuma6801
    @nishanthangayuma6801 ปีที่แล้ว +2

    Super bro sariyana nerathil enaku motivation koduthamaiku🙏🏻👏

  • @PraveenKumar-qf8rs
    @PraveenKumar-qf8rs ปีที่แล้ว +1

    Ithai negal 2 varudangaluku munbea pathiwu seithu vitiergal...

  • @savi9051
    @savi9051 ปีที่แล้ว +1

    பல்வேறு உடல்நலக் குறைபாடுகளால் அவதியுறுவோருக்கு ஒரு Video போடுங்கள்.

  • @ravikrishnanravikrishnan4024
    @ravikrishnanravikrishnan4024 หลายเดือนก่อน

    ராஜா கதை குதிரை கதை ரொம்ப பழசு படம் practical life kku set அகாது. waste ur energy

  • @ganeshd7787
    @ganeshd7787 ปีที่แล้ว +1

    இன்று என்னுடைய வேலை போன பிறகு இந்த விடியோவை பார்க்கிறேன்

    • @kalpanar6846
      @kalpanar6846 ปีที่แล้ว +1

      A good time ahead!! Trust me!

  • @nivethasaravanajothi292
    @nivethasaravanajothi292 ปีที่แล้ว +1

    It's true no guts ni glorry it's happened in my life business uncertainty situation I was against the situation very Bold strongly believed intuitions never expected other to stand for me finally I successfully doing by God grace never afraid of any situation happiness and sad both are temporary hv to be neutral ❤ I learned in my life good will happen 🎉🎉🎉 God is with us.

  • @kavutham7317
    @kavutham7317 ปีที่แล้ว +3

    🌟Really motivational for me Anna in this period, now my mind is relaxed and clean. Thank you so much for your valuable thoughts. Keep motivating us.

  • @samsongladys9377
    @samsongladys9377 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பி.🌹🌹🌹🌹👍👍👍👍

  • @ayyappansri
    @ayyappansri ปีที่แล้ว +5

    Greatness of Greatness ❤

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 ปีที่แล้ว +1

    Thanks for the video bro
    You are doing great job
    It's really useful💐💐💐💐

  • @sornamuthu9076
    @sornamuthu9076 ปีที่แล้ว +2

    Ur speech gives positive thoughts....Positive thoughts gives more energy....
    Thank u brother....

  • @SeyedIsmail-i2u
    @SeyedIsmail-i2u หลายเดือนก่อน

    நான் தெளிவு பெற்றேன் உங்களுக்கு மிக்க நன்றி எல்லாம் அவன் செயல் 🎉

  • @moonboardtnpsc
    @moonboardtnpsc ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி 😂

  • @mahendransshowtime3534
    @mahendransshowtime3534 ปีที่แล้ว +1

    Thambi super voice....it's a god's gift.....carry on you will become a successful person

  • @padmareddy-p6z
    @padmareddy-p6z 6 หลายเดือนก่อน

    Ur tamil pronunciation and voice is awesome mind blowing speech.

  • @kalaiselvi9235
    @kalaiselvi9235 ปีที่แล้ว +1

    Really👌👌
    Very true sir👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kanthasamyvithja5330
    @kanthasamyvithja5330 ปีที่แล้ว +2

    நன்றிகள் அண்ணா அற்புதமான பதிவு

  • @abdullahibrahim3351
    @abdullahibrahim3351 ปีที่แล้ว +1

    Indha flow la dhan life poitu iruku appadina na sadhika sila kalam dhan ulladhu pol thodrugiradhu.... nandrigal anna

  • @DharshikaDharshi-x9r
    @DharshikaDharshi-x9r หลายเดือนก่อน

    Thank you sir, very confident points for me.

  • @anishanz
    @anishanz ปีที่แล้ว +1

    Brother anta school name brother

  • @SRIVINAYAGAPRESS
    @SRIVINAYAGAPRESS ปีที่แล้ว +1

    Suppar

  • @RajaMuhammad-xq2nf
    @RajaMuhammad-xq2nf ปีที่แล้ว +2

    Masha allah

  • @thiyansufiosho3154
    @thiyansufiosho3154 9 หลายเดือนก่อน

    இந்த கதையை ஓஷோ வும் சொல்லியுள்ளார்.........

  • @kavaskarkavaskar7831
    @kavaskarkavaskar7831 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @dhanalakshmichandrasekar3086
    @dhanalakshmichandrasekar3086 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி. எனக்கு இந்த செய்தி சரியான நேரத்தில் கிடைத்தது

  • @muhammednizam3029
    @muhammednizam3029 ปีที่แล้ว +1

    Congratulations bro great you're Allah blessings his grace in these holly month.

  • @maymaadham96
    @maymaadham96 ปีที่แล้ว

    Thoongikkondu iruppavarai thatti eluppum padhivu

  • @rusnasaruf5986
    @rusnasaruf5986 ปีที่แล้ว +2

    Superb motivation

  • @gousebaseer1893
    @gousebaseer1893 4 หลายเดือนก่อน

    Thank you so much hisham bro❤❤ today enaku sonna mathiri iruku❤

  • @vijayalakshmimuthan6763
    @vijayalakshmimuthan6763 6 หลายเดือนก่อน

    Actually most of the times did not have courage to handle uncertinity and felt be nervous. Thanks for refering book and for improving our courage to face uncertinity from this video. Your wonderful explanation giving more energy to follow. Thanks hisham sir..Nowadays very much interest to watch your motivational videos. Do you have wats app group for motivational video Hisham si

    • @hishamm
      @hishamm  5 หลายเดือนก่อน

      Glad it was helpful! We are having a whatsapp channel will share the link in description

  • @panchatsaram2erttt67kuppan8
    @panchatsaram2erttt67kuppan8 ปีที่แล้ว +1

    Supper brother thank you very much

  • @Heerabanu-mp2ew
    @Heerabanu-mp2ew ปีที่แล้ว

    Bro eppo na roombo kastatuleyum kolapatuliyum eruke ...god daan unga muliyama pesirkArru ...I feel very relax bro

  • @KalaKala-tz7qb
    @KalaKala-tz7qb 4 หลายเดือนก่อน

    Hai Anna naa kala naa Sri Lanka iruththu neenga sollurathu super anna

  • @sakthi130
    @sakthi130 ปีที่แล้ว +1

    Hi Hisham brother nice legend and well said. Thanks for your summary of Jonathan Fields Uncertainty book. Every week I am waiting for your motivational video. Thanks a lot brother for this great content!

  • @sheikabdulsarthar1815
    @sheikabdulsarthar1815 ปีที่แล้ว +1

    Okay, thank you for sharing

  • @VV-qs3ts
    @VV-qs3ts 11 หลายเดือนก่อน

    Anna neenga alaga pesuranga Romba Nalla irukku

  • @sugumarkrishnan1871
    @sugumarkrishnan1871 ปีที่แล้ว +1

    Thank you so much sir

  • @manikandan-jn1rc
    @manikandan-jn1rc ปีที่แล้ว

    இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள் சகோதரரே உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார்க்கும்

  • @soundaramannamalai487
    @soundaramannamalai487 ปีที่แล้ว

    Super my dear son. I encourge my self with your speech l accitenly heard your speech. Thank a lot.. 🙏🙏❤❤

  • @srinivasan3643
    @srinivasan3643 6 หลายเดือนก่อน

    அண்ணா அருமை உங்களுடைய பேச்சு அனைவருக்கும் புரியும் படியும் சிந்திக்கும் படியும் உள்ளது நீங்கள் கூறும் புத்தகம் அனைத்தும் ஆங்கில புத்தகமாக உள்ளது தமிழில் நல்ல சிந்தனை உள்ள புத்தகம் சொல்லுங்க அண்ணா உங்கள் பதிவை கேட்ட பிறகு தான் புத்தகம் படிக்கும் ஆர்வமே வந்துள்ளது

  • @RihanarihanaRihanarihana-mj7eg
    @RihanarihanaRihanarihana-mj7eg ปีที่แล้ว +1

    S

  • @senthilkumarsenthilkumar
    @senthilkumarsenthilkumar ปีที่แล้ว +2

    Great sir

  • @gayathris220
    @gayathris220 3 หลายเดือนก่อน

    Super bro kekkrathukku nalla irukku

  • @ranibegum1211
    @ranibegum1211 ปีที่แล้ว

    Thelivaiten thambi nandripa

  • @aslamrazick2452
    @aslamrazick2452 ปีที่แล้ว

    Mr.hisam me always like your motivation it always bring extra comfortzone thank you

  • @ananthiashokkumar6323
    @ananthiashokkumar6323 ปีที่แล้ว +1

    Well said brother all true

  • @sivakami5chandran
    @sivakami5chandran ปีที่แล้ว

    Arumai arumai arumai arbhutham amoham amritham 🙏🙏🤝🤝💓💓👍👍🙌🙌🤟💯👏

  • @shamilaibrahim-nb5vf
    @shamilaibrahim-nb5vf ปีที่แล้ว

    Best motivational of overcome uncertainty in fact it's based on islamic way of moo'mins life

  • @roselinexavier1396
    @roselinexavier1396 ปีที่แล้ว

    Brother you are great. What a beautiful speech brother? Thank you..

  • @rajangamsi
    @rajangamsi 5 หลายเดือนก่อน

    தம்பி எல்லாமே அருமை பேச்சு மற்றும் உரைநடை வாழ்த்துகள்

  • @KalaiOviya-zu2wq
    @KalaiOviya-zu2wq 3 หลายเดือนก่อน

    Thank you brother

  • @jiyasjiyas-tt7ht
    @jiyasjiyas-tt7ht ปีที่แล้ว +1

    Excellent bro.all is well

  • @contactmeshaan
    @contactmeshaan ปีที่แล้ว

    Hisham thambi, full of positivity, thanks AGAIN 🙏🙏

  • @komathikomathi1718
    @komathikomathi1718 ปีที่แล้ว +1

    Anna.... Good

  • @ilmunnisa7529
    @ilmunnisa7529 ปีที่แล้ว +1

    Thanks bro

  • @umaanbu1040
    @umaanbu1040 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் bro super 💐💐💐

  • @UdayaKumar-jj5eg
    @UdayaKumar-jj5eg ปีที่แล้ว +1

    நல்ல பதிவு

  • @loganathank6764
    @loganathank6764 ปีที่แล้ว +1

    Really I am astonished to see you at this young age you are prudent to your parent and society
    You are motivating me my son at my retirement life
    God bless you🌺🌹👌👍🙏

    • @lavenz7738
      @lavenz7738 ปีที่แล้ว

      U u u so talkative very nice

    • @lavenz7738
      @lavenz7738 ปีที่แล้ว

      No

  • @maheswarankandiah8897
    @maheswarankandiah8897 ปีที่แล้ว

    Fantastic motivational presentation spritual vibration congratulations thank you so much

  • @GajaGaja-hw8mq
    @GajaGaja-hw8mq ปีที่แล้ว

    சூப்பர் 👌👌👌👩‍🎓😁😁👼👼

  • @truthalwayswinss
    @truthalwayswinss ปีที่แล้ว

    Excellent motivational video. Amazing expression and awesome spell of clarity of Tamil

  • @megaabi3775
    @megaabi3775 ปีที่แล้ว

    Wooooooooow extremely impressed ur valuable speach..god bless u dear 💪

  • @balasadhi
    @balasadhi ปีที่แล้ว

    Well explained Hisham, regards/Bala ( love from Bangalore)

  • @stcpongalur7404
    @stcpongalur7404 7 หลายเดือนก่อน

    ❤ thank bro🎉🎉

  • @Moneyaffirmationmahath
    @Moneyaffirmationmahath ปีที่แล้ว

    Super Bro. List your top 100 books add missed ones in our home

  • @hameekitchen..7001
    @hameekitchen..7001 ปีที่แล้ว +1

    💗

  • @Aseema-up6ik
    @Aseema-up6ik 5 หลายเดือนก่อน

    Wow super bro

  • @Aseema-up6ik
    @Aseema-up6ik 5 หลายเดือนก่อน

    Wow super bro

  • @DivyanPrashant-zw7xb
    @DivyanPrashant-zw7xb ปีที่แล้ว

    Rompa thanks

  • @SuryaSurya-qy8ov
    @SuryaSurya-qy8ov 8 หลายเดือนก่อน

    Thank you nanban

  • @senthiyoutuification
    @senthiyoutuification ปีที่แล้ว

    Super bro. Continue ur service. Thank you bro

  • @kuppulakshmishanmugam16
    @kuppulakshmishanmugam16 2 หลายเดือนก่อน

    Thank you

  • @saranyashevane4968
    @saranyashevane4968 7 หลายเดือนก่อน

    நன்றி நண்பரே

  • @sivasuthan
    @sivasuthan 7 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @user-ej4mk5os6i
    @user-ej4mk5os6i 2 หลายเดือนก่อน

    Thanks

  • @basakaranrathan8228
    @basakaranrathan8228 4 หลายเดือนก่อน

    Nandri