1008 Chant - Aum Sri Maha Periyava Saranam. 750 crores before Aradhana 20.12.22. Subscribe Channel.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ค. 2020
  • 1008 Chant - Aum Sri Maha Periyava Saranam
    After Chanting Nama Japam Please update the chant counts in ASMPS app
    www.asmps.in
    For Android Phone Users
    Mobile app link : play.google.com/store/apps/de...
    For iPhone Users
    Mobile app link :
    apps.apple.com/app/id1534098976
    To Join ASMPS WebApp Using below Link
    Website: www.asmps.in & Select Web app
    1 Click the Above Link
    2 Click "WEBAPP" Icon
    3 Enter Mobile Number
    4 Enter Pincode / Zip Code
    5 Goto "Update Profile" Check/Update your Details

ความคิดเห็น • 725

  • @kannappankarata2618
    @kannappankarata2618 5 หลายเดือนก่อน +10

    என்மகன் என்மகள் பெரியவா அருள் ஆசையுடனும் கல்வியிலும் அறிவிலும் சிறந்து விளங்க வேனும்

  • @subhasrirajagopal4179
    @subhasrirajagopal4179 2 หลายเดือนก่อน +3

    என் மகள் இப்பொழுது எழுதும் பரிட்ஷயில் வெற்றிபெற பெரியவா ஆசீர்வாதம் வேண்டும்.

  • @sushilanatrajan8883
    @sushilanatrajan8883 7 หลายเดือนก่อน +9

    Bless my daughter keerthana n son-in-law nishant to lead a peaceful life.

  • @geethaprabhu2713
    @geethaprabhu2713 3 หลายเดือนก่อน +2

    Bless my daughter preethi to get good job n have a peaceful n healthy life with her family.
    Sri mahaperiyava padame thunai

  • @thevarajahpushpathevy2350
    @thevarajahpushpathevy2350 2 ปีที่แล้ว +1

    ஓம் ஸ்ரீ மகா பெரியவா சரணம்
    ஓம் ஸ்ரீ மகா பெரியவா சரணம்
    ஓம் ஸ்ரீ மகா பெரியவா சரணம்
    🕉️🕉️🕉️🪔🪔🪔🙏🙏🙏

  • @bhavaniramnarayanan3560
    @bhavaniramnarayanan3560 ปีที่แล้ว +3

    தங்கள் பாத கமலங்களில் நமஸ்காரிக்கிறேன்

  • @kamalanagarajan5904
    @kamalanagarajan5904 2 ปีที่แล้ว +4

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் 🙏🙏எனக்கு இப்போது time ரொம்ப மோசமாக இருக்கு. நீங்கள் தான் என்னை காப்பாற்றனும் 🙏🙏தெரிந்தோ தெரியாமலோ தவறு பண்ணி இருப்பேன். தாங்கள் தான் என்னை காப்பாற்றனும் 🙏🙏🙏🙏ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் 🙏🙏🙏🙏

  • @radhakannan7229
    @radhakannan7229 2 หลายเดือนก่อน +1

    Sree maha periyava thiruvadigale saranam. His 130th jayanthy.🙏🙏🙏🙏🙏🙏💥

  • @janakavalli646
    @janakavalli646 2 ปีที่แล้ว +7

    மகள் புது பணிஇடம் கிடைத்துள்ள நிலையில் மேலும்
    மேலும் உயர் பதவி பெற்று நலமுடன் வாழ்திட ஆசீர்வாதம் வேண்டி பாதம் பணிகிறேன். 🙏🙏🙏🙏1

  • @janakavalli646
    @janakavalli646 2 ปีที่แล้ว +12

    மன அழுத்தம் காரணமாக துன்புற்றுவரும் வருகிற மகனை நல்லபடியாக வாழ்ந்திட
    எனது கோரிக்கையை தங்கள் பாதத்தில் பணிந்து வைக்கின்றேன். 🙏🙏🙏🙏🙏

  • @anbuselvisathyamoorthy9180
    @anbuselvisathyamoorthy9180 23 วันที่ผ่านมา

    வெளி நாட்டில் இருக்கும் பேத்தியுடன் பேசி மகிழ்ச்சியாக இருக்க மஹா பெரியவா ஆசி வேண்டும்

  • @vijayalakshmivenkatasubram4985
    @vijayalakshmivenkatasubram4985 5 หลายเดือนก่อน +3

    என் தம்பிக்கு இருதய அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது.அவன் பூரண நலம் பெற மஹா பெரியவா அருள் புரியட்டும்.

  • @kamatchib3934
    @kamatchib3934 5 วันที่ผ่านมา

    என் மகன் சீ.அர்விந்த் எதிர்காலம் நல்ல படியாக அமைய ஷீமஹா பெரியவா அருள் செய்ய வேண்டும்.ஓம் ஷீ மஹா பெரியவா சரணம்.

  • @varshahari5855
    @varshahari5855 ปีที่แล้ว +6

    Aum Sree Mahaperiva Saranam 🙏. I have been chanting this for the past 10 days i see lot of changes in my life. I request you to pray for my daughter who had completed her 12th board exam to get good marks also to get good marks in all college entrances and secure good college admission too.
    Aum Sree Mahaperiva Saranam 🙏

  • @balasubramaniannatarajan1373
    @balasubramaniannatarajan1373 3 หลายเดือนก่อน +1

    என்னுடைய பேத்தி ஷிவானி கலிபோர்னியா மேல் படிப்பை வெற்றி கரமாக முடிக்க அருள் புரியும் படி பிரார்த்தனை செய்கிறேன்

  • @sushilanatrajan8883
    @sushilanatrajan8883 21 วันที่ผ่านมา

    Mahaperiyava plz bless my elder daughter kamini son-in-law n granddaughter to lead a happy n peaceful life

  • @vidhyaram2677
    @vidhyaram2677 5 หลายเดือนก่อน +1

    My husband wants to join a new office so, he wants a good name and number and a good post in future. Periyavaa charanam🙏🙏. Good health also.

  • @rajagan123
    @rajagan123 3 หลายเดือนก่อน

    My daughter is in depression and loosing hope to live.
    Sri Mahaperiyava - please bless my daughter to gain confidence in her and come out of depression.

  • @poongodi.s4795
    @poongodi.s4795 3 หลายเดือนก่อน +1

    என் மகள் ஆரோக்யமாக இருக்க அருள் புரியுங்கள் மஹா பெரியவா.

  • @meenakrishnamoorthy7398
    @meenakrishnamoorthy7398 ปีที่แล้ว +2

    என் மகனும் மருமகளும் ஒற்றுமையாக சந்தோசமா வாழ அருள் புரிங்க ஸ்வாமி ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்

  • @venkateshshankar7864
    @venkateshshankar7864 7 หลายเดือนก่อน +1

    Om Sri Maha periyava Saranam,
    My grandson Dhruv nanna pesanum (2 and half years old )

  • @balasubramaniannatarajan1373
    @balasubramaniannatarajan1373 3 หลายเดือนก่อน +1

    என்னுடைய பெரிய பேத்தி திவ்யா விற்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரியும் படி பிரார்த்தனை செய்கிறேன்

  • @user-ri9ou9yf5q
    @user-ri9ou9yf5q 9 หลายเดือนก่อน +1

    Om Sri Maha Periyava Saranam. My eldest son should get a good job.

  • @tamilselvinagarajannagaraj8394
    @tamilselvinagarajannagaraj8394 2 วันที่ผ่านมา

    Shri Maha Periyava Mayakam guna paduthungo Periyava 🙇‍♀️

  • @Udhayabanu-eq5cz
    @Udhayabanu-eq5cz 3 หลายเดือนก่อน

    En magan twelthla nalla mark yedukka maha periyava anugraham pannaum om Sri maha periyava saranam

  • @prabhak6490
    @prabhak6490 ปีที่แล้ว +1

    Om Sri Maha Periyava Saranam. Kindly bless my son to get remarried with a good girl at the earliest and please take care of my hysband's health and my health. Koti Koti Namaskaarams.

  • @chitragrv1948
    @chitragrv1948 3 ปีที่แล้ว +2

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

    • @krsubramani1018
      @krsubramani1018 3 ปีที่แล้ว

      ஓம் ஸ்ரீ மஹா பெரியவா பொற்பாதங்களில் சரணம்

  • @devikakabhali1020
    @devikakabhali1020 ปีที่แล้ว

    ஓம் ஸ்ரீ மகா பெரியவா சரணம்🙏🙏🙏 உங்களோட ஸ்லோகம் தினமும் சொல்கிறேன் நான் பத்தாவதில் நல்ல mark எடுக்கனும் பாஸ் ஆகனும்
    19-ஆம் result . ஓம் ஸ்ரீ மகா பெரியவா சரணம் 🙏🙏 🙏🙏

  • @vallipreethi6675
    @vallipreethi6675 ปีที่แล้ว

    Mahaperiyava en kanavanuku nala sambalathil velai kidaikavum engalukana oru sontha veedu amaiyavum ungalai vendi ketkiren....om sree maha periyava saranam

  • @geethalakshmanan6596
    @geethalakshmanan6596 11 หลายเดือนก่อน

    Hara hara sankara jaya jaya sankara. Please help my grandson to study well and be with him to guide in all aspects always. Hara hara sankara jaya jaya sankara

  • @murugamuruga8369
    @murugamuruga8369 2 ปีที่แล้ว

    ஓம் ஶ்ரீ மகா பெரியவா சரணம். எங்கள் மகன் நல்ல முறையில் தேர்வு எழுதி நிறைய மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற வேண்டும்.இப்பொழுது நம்பிக்கையுடன் தைரியமாக படிக்க வேண்டும்.ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகளே சரணம்.

  • @gnanamambalavanan1630
    @gnanamambalavanan1630 5 หลายเดือนก่อน +1

    Om Sri Jaya Jaya Sankara Harahara Sakara. OM Sri Mahaperiyava saranam.

  • @chitragrv1948
    @chitragrv1948 2 ปีที่แล้ว +3

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @janakinagarajan4009
    @janakinagarajan4009 9 หลายเดือนก่อน +1

    மாய பிறப்பருக்கும் ஶ்ரீ காஞ்சிப் பெரியவா சரணம்

  • @kalpana4107
    @kalpana4107 3 ปีที่แล้ว +7

    Om Sri maha periyava saranam
    Om Sri maha periyava saranam
    Om Sri maha periyava saranam
    Om Sri maha periyava saranam
    Om Sri maha periyava saranam

    • @gomathivenkatachalam6034
      @gomathivenkatachalam6034 2 ปีที่แล้ว

      ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம், ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம், ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம், ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம், ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம், ஓம் sr🙏மஹா பெரியவா சரணம், ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம், ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம், ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்

  • @janakavalli646
    @janakavalli646 2 ปีที่แล้ว

    ஸ்ரீ மஹா பெரியவா பரிபூரண கடாக்ஷ்சத்தால் எனது மகன் மன நலமுடன் உள்ளான். இது சிறப்புற்று நிலைபெற்று விளங்கிட பெரியவா பாதங்களில் சமர்பணம் செய்கிறேன்.

  • @sivasubramanianm2711
    @sivasubramanianm2711 ปีที่แล้ว +2

    🙏🙏ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் நமசிவாய ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏

  • @vasanthip8164
    @vasanthip8164 5 หลายเดือนก่อน

    பிராமண நியதிகளை என் மகன் வைராக்யத்துடன் கடைபிடித்து தர்ம நியதிப்படி வாழ ஸ்ரீ மஹா பெரியவா இந்த குரு வார நாளில் அனுக்ரஹம் செய்ய ஸ்ரீ மஹா பெரியவா பாதங்களை நமஸ்கரித்து வேண்டுகிறேன்
    🙏🙏🙏🙏🙏

  • @rajalaxmivenkatesh7417
    @rajalaxmivenkatesh7417 2 ปีที่แล้ว +1

    Aum Sri Maha Periyava Saranam
    Aum Sri Maha Periyava Saranam
    Aum Sri Maha Periyava Saranam
    Aum Sri Maha Periyava Saranam
    Aum Sri Maha Periyava Saranam

  • @rangaxxxyyy
    @rangaxxxyyy 5 หลายเดือนก่อน

    Naan nalla sambadhikkanum periyavaa adhukku arul puringo periyavaa

  • @Jananisweetie98
    @Jananisweetie98 4 ปีที่แล้ว +5

    Aum Shree Mahaperiyava Saranam 🙏🙏🙏🙏

  • @poongodi.s4795
    @poongodi.s4795 2 หลายเดือนก่อน

    என் மகளுக்கு உடம்புல எந்தப் பிரச்னையும் இல்லாமல் நீங்கள் தான் வைத்தீஸ்வரன் ஆக இருந்து அனுக்ரஹம் பன்னனும் மஹா பெரியவா.
    ஓம் நமோ பகவதே காமகோடி சந்த்ரசேகராய
    ஓம் நமோ பகவதே காமகோடி சந்த்ரசேகராய
    ஓம் நமோ பகவதே காமகோடி சந்த்ரசேகராய

  • @hitmee2006
    @hitmee2006 3 ปีที่แล้ว +2

    Om Shri Maha Periyava Saranam 🙏🙏🌻🌻🌼🌼

  • @yogithajaisankar7918
    @yogithajaisankar7918 2 ปีที่แล้ว +5

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் 🙏🏻🙏🏻

  • @padmavathys3974
    @padmavathys3974 2 หลายเดือนก่อน

    என் மருமகளுக்கு கூடிய சீக்கிரம் ஸத்சந்தான பாக்யம் அருள வேண்டுகிறேன்

  • @user-tt9ei2ti3l
    @user-tt9ei2ti3l 4 หลายเดือนก่อน

    என் மகனுக்கு திருமணம் விரைவில் நடைபெற ஸ்ரீமஹாபெரியவா அருள்புரிய வேண்டும் 🙏

  • @rukmanikrishnamurthy9207
    @rukmanikrishnamurthy9207 ปีที่แล้ว +1

    Pl. bless peaceful life. Mahaperiyava saranam

  • @vijayalakshmibalakrishnan3855
    @vijayalakshmibalakrishnan3855 4 ปีที่แล้ว +3

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்
    காஞ்சி ஸ்ரீ பரமாச்சாரியார் திருவடிகளே சரணம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilp7575
    @senthilp7575 3 หลายเดือนก่อน

    En magal Nanraga padikka thunaipuriyungal peryava saranam

  • @venkataramanmv7766
    @venkataramanmv7766 4 หลายเดือนก่อน

    Bless me with peace of mind....🕉 Sri Maha Periva Tiruvedi...

  • @Chandrasamayal2112
    @Chandrasamayal2112 2 ปีที่แล้ว +11

    Om shree maha periyava saranam.maha periyava please remove all the negative and always be with us in all our aspects with your blessings.

  • @bhavanik1550
    @bhavanik1550 ปีที่แล้ว

    என் மகள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற மகா பெரியவா அருள் புரிய வேண்டும். Aum sri maha periava saranam .

  • @Lakshmi-ww6lu
    @Lakshmi-ww6lu หลายเดือนก่อน

    என்மஹாபெரியவா தாங்கள் என்னுடைய மானம் மரியாதையயை காத்தருள் புரியனும்😢

  • @balasubramaniannatarajan1373
    @balasubramaniannatarajan1373 3 หลายเดือนก่อน

    எங்கள் பேத்தி ஸிரீ லட்சுமிக்கு நல்லமுறையில் பிரசவம் ஆக பெரியவா அருள் புரியும் படி பிரார்த்தனை செய்கிறேன்

  • @athaentertaining1172
    @athaentertaining1172 2 ปีที่แล้ว +1

    Please save maha periyava. I am in deep financial constraints. Please 🙏

  • @srrajenesaranathan1573
    @srrajenesaranathan1573 ปีที่แล้ว +1

    Om sree mahaperiyava Sharanam 🙏👣🌼 please remove all the negatives and protect my family bring wealth and health to each and everyone

  • @janakavalli646
    @janakavalli646 2 ปีที่แล้ว

    மகா பெரியவா சரணம்.
    பெரியவாளின் பரிபூரண கடாட்சத்தில் எனது சக அலுவலரான திருமதி காயத்ரி மற்றும் அன்னாரின் மகளும் லிவர் அறுவை சிகிச்சை முடிந்தது.
    இருவரும் நலமுடன் வீடு திரும்பிட பெரியவா அவர்களின் பரிபூரண கடாட்சம் வேண்டி பாதகமலங்களில் கோரிக்கை சமர்ப்பிக்கிறேன்

  • @lakshmivk5061
    @lakshmivk5061 หลายเดือนก่อน

    Om namo bhagwate kamakoti chandrasekharaya Jaya Jaya Sankara Hara Hara Sankara periyava saranam saranam pahimam rakshamam 🙏🙏

  • @rajularamakrishna3585
    @rajularamakrishna3585 3 ปีที่แล้ว +5

    Aum sri maha periyava saranam🙏🙏🙏🙏🙏

  • @venkatnr9771
    @venkatnr9771 2 หลายเดือนก่อน

    Sai Ram, my mother is not keeping well, not eating food, request ASAMP group to pray for the same

  • @nagalakshmis5750
    @nagalakshmis5750 ปีที่แล้ว +1

    Maha Periyava Saranam Ennudaiya Peranukku Nirandara velai Amaya Prarthikkirean

  • @sudharshanmur
    @sudharshanmur 3 ปีที่แล้ว +1

    Om Shri Mahaperiyava Saranam...🌸🌸🌸💮💮💮🌺🌺🌺🏵️🏵️🏵️

  • @Divine_world87
    @Divine_world87 ปีที่แล้ว +1

    Om shree maha periyav sharanam

  • @meenakrishnamoorthy7398
    @meenakrishnamoorthy7398 ปีที่แล้ว

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் என் மகனுக்கு 7.5சனி ஏதும் பாதிப்பு ஏற்படாமல் காத்து அருளவேண்டுகிறேன்

  • @rajashekarrshekarr1875
    @rajashekarrshekarr1875 3 ปีที่แล้ว +3

    Subhamastu nityam thank you god thank you god thank you god 💐 💐 💐

  • @devitr9512
    @devitr9512 หลายเดือนก่อน

    Aum Shri Maha Periyava Saranam. Thank you Guruji

  • @lakshmivk5061
    @lakshmivk5061 2 หลายเดือนก่อน

    Aum sri maha periyava saranam 🙏🙏
    Apara karunasindhu maha periyava Divya pada padmamulaku namaskaristhu apara karunasindhu maha periyava saranu saranu pahimam pahimam rakshamam rakshamam 🙏🙏 kapadu periyava saranam saranam 🙏🙏
    Kumar Vijayawada

  • @sampathkumar.Success
    @sampathkumar.Success 2 หลายเดือนก่อน

    என் பொண்ணு புது ஆத்துக்கு குடி வந்திருக்க. சகல ஐஸ்வர்யாங்களூடே ஷேமமா இருக்கணும்னு வேண்டிக்கொங்கோ. ஓம் பெரியவா சரணம்.

  • @narthaniananthakrishnan751
    @narthaniananthakrishnan751 3 ปีที่แล้ว +1

    , Aum Sri Maha periva charananam 🙏🙏🙏🙏🙏

  • @geethah2542
    @geethah2542 4 ปีที่แล้ว +1

    Aum Sri maha periava Sharanam!
    Jaya Jaya Sankara
    HarA hara Sankara
    Kanchi Sankara
    Kamakodi Sankara!
    (Group no.22)

  • @ganuvenu007
    @ganuvenu007 ปีที่แล้ว +3

    I listen to this practical everyday...

  • @user-kw5qt3wk1v
    @user-kw5qt3wk1v 4 หลายเดือนก่อน

    Bless my grand children to study well and get good marks in their studies.

  • @ashimohan8504
    @ashimohan8504 3 ปีที่แล้ว +13

    Thanks for your time & effort
    Aum Sri Maha Periyava charanam

    • @gdrgdr4177
      @gdrgdr4177 3 ปีที่แล้ว +1

      மஹா பெரியவா சரணம்🙏🙏🙏

    • @nagalakshmis5750
      @nagalakshmis5750 2 ปีที่แล้ว

      AumSri Magha periyavaCharanam

    • @jayasreebalu1020
      @jayasreebalu1020 ปีที่แล้ว

      Sri maha periyava saranam🙏

  • @lakshmivk5061
    @lakshmivk5061 หลายเดือนก่อน

    Aum Shri maha periyava saranam
    Aum Shri maha periyava saranam
    Aum Shri maha periyava saranam
    Kapadu periyava saranam saranam pahimam rakshamam 🙏🙏

  • @sujatharamji4678
    @sujatharamji4678 ปีที่แล้ว

    Om sree mahaperiyava saranam en patham kathida venumai ungal pathathil vanangugiren

  • @saraswathiganesan7361
    @saraswathiganesan7361 2 ปีที่แล้ว +1

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர நமஸ்காரம் மகா பெரியவா நமஸ்காரம் பெரியவா நமஸ்காரம் பெரியவா 🙏🙏🙏🙏🙏

  • @balajiharan3948
    @balajiharan3948 4 ปีที่แล้ว +2

    Aum Shri maha periyava saranam

  • @janakavalli646
    @janakavalli646 2 ปีที่แล้ว

    எனது அன்பிற்குரிய மகள் வாழ்வில் சிறப்புற்று வாழ்ந்திட
    உயர் கல்வியில் உயர்ந்த உத்யோகத்திம் பெற்றிடவும் எனது கோரிக்கையினை பெரியவா பாதத்தில் சமர்ப்பிக்கிறேன்

  • @indranikrishnamurthy1522
    @indranikrishnamurthy1522 3 ปีที่แล้ว +2

    Sairam
    Aum Shri Maha Periyava Thiruvadi Charanam
    Chanted. 1008 times

  • @hariharanjanardhanan7760
    @hariharanjanardhanan7760 ปีที่แล้ว

    OM SRI GURUBYO NAMAHA
    OM SRI MAHA PERIYAVA SWARAM
    OM SRI KAMACHI AMMA POTRI
    OM SRI ADI SHANKARA POTRI SWARAM
    OM KARPAGA VINAYAGAR POTRI SWARAM
    OM

  • @SudhaDeshpande-jt4ek
    @SudhaDeshpande-jt4ek ปีที่แล้ว

    Thanks 🙏 🙏 🙏. Maha periyava for your blessings.

  • @subhasharrma7933
    @subhasharrma7933 3 ปีที่แล้ว

    ஸ்ரீ மகா பெரியவா சரணம்🙏🏼🙏🏼🙏🏼🌷🌷🌷🙏🏼🙏🏼🌷🌷

  • @janakavalli646
    @janakavalli646 2 ปีที่แล้ว +2

    om sri maha periyava saranam
    om sri maha periyava saranam
    Om sri maha periyava saranam
    Yellorum nalamodu vazha periyava kadasham vendi samarpanam seykiren
    🙏🙏🙏🙏🙏🙏

  • @umaramachandran7843
    @umaramachandran7843 ปีที่แล้ว

    Mahaperiyava Thiruvadigale Sharanam. Ekkalamum, ovvoru kshanamum thangalaiye dyanikkum bhagyam arulida vendum Kanchi Appa

  • @srk8360
    @srk8360 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம்

  • @sivasubramanianm2711
    @sivasubramanianm2711 ปีที่แล้ว +1

    🙏🙏 ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @ramakrishnansubramanyan9842
    @ramakrishnansubramanyan9842 2 ปีที่แล้ว +2

    OM SHREE MAHA PERIYAVA SHARANAM🙏🙏

  • @srinivasansitaraman5990
    @srinivasansitaraman5990 ปีที่แล้ว +4

    Chanting ASMPS boosts self confidance and progressive thinking evades all negative impacts. This 'amritam' chanting is my heart-beat.

  • @nagarajannarayanasami803
    @nagarajannarayanasami803 2 ปีที่แล้ว

    ஓம் ஸ்ரீரி மக பெரியவா சரணம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹🌹🌹🌹🌹🌹

  • @KRP3237
    @KRP3237 2 ปีที่แล้ว

    Om sri maha periyava Sharanam om sri maha periyava Sharanam om sri maha periyava Sharanam

  • @raghavsvegculinary
    @raghavsvegculinary 2 ปีที่แล้ว +2

    Aum Sri Maha Periyava Saranam 🤲

  • @natarajanr5668
    @natarajanr5668 3 หลายเดือนก่อน

    Periyava please give me Amaidhi in my rest of my life

  • @chitragrv1948
    @chitragrv1948 3 ปีที่แล้ว +1

    Om Sri Maha Periyava Saranam🙏🙏🙏🙏

  • @rajalaxmivenkatesh7417
    @rajalaxmivenkatesh7417 3 ปีที่แล้ว +3

    Aum Shri Periyava Saranam

  • @bksreenivasan2880
    @bksreenivasan2880 2 ปีที่แล้ว +1

    Jagadguru Sri Maha Periyavaa Thiruvadigal Saranam Saranam 🙏🙏

  • @m.madhuramiyersaim.madhura7350
    @m.madhuramiyersaim.madhura7350 3 ปีที่แล้ว +1

    Om Shri Maha periyava saranam 🙏

  • @ganuvenu007
    @ganuvenu007 ปีที่แล้ว +1

    My 💯 support

  • @nivarnov2668
    @nivarnov2668 2 ปีที่แล้ว

    Yes really. From telugu state. I heard lot about Maha Periyava. Apaara Karunasindhu. Thank you for the video.

  • @jayashriraja9064
    @jayashriraja9064 3 ปีที่แล้ว +1

    ஓம் ஶ்ரீ மஹா பெரியவா சரணம்

  • @geethaiyer1
    @geethaiyer1 3 ปีที่แล้ว +2

    Om Shri Mahaperiyava charanam 🙏