ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

508 Chant - Aum Sri Maha Periyava Saranam - 750 crores before Aradhana 20.12.22. Subscribe Channel.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ค. 2020
  • 508 Chant - Aum Sri Maha Periyava Saranam
    After Chanting Nama Japam Please update the chant counts in ASMPS app
    www.asmps.in
    For Android Phone Users
    Mobile app link : play.google.com/store/apps/de...
    For iPhone Users
    Mobile app link :
    apps.apple.com/app/id1534098976
    To Join ASMPS WebApp Using below Link
    Website: www.asmps.in & Select Web app
    1 Click the Above Link
    2 Click "WEBAPP" Icon
    3 Enter Mobile Number
    4 Enter Pincode / Zip Code
    5 Goto "Update Profile" Check/Update your Details

ความคิดเห็น • 1K

  • @VijayalakshmiVenkatesan-to3gv
    @VijayalakshmiVenkatesan-to3gv 2 หลายเดือนก่อน +4

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம். என் பேத்தி ஸ்ரீ வித்யா லக்ஷ்மணன்ணுக்கு திருமணம் முடிந்து 12 ஆண்டுகள் முடிந்தது. குழந்தை பேறு கிடைக்க மஹா பெரியவா அருள் புரிய வேண்டுகிறேன்🙏🙏🙏

  • @sarisfram3520
    @sarisfram3520 ปีที่แล้ว +3

    ஸ்ரீமஹாபெரியவாஅனுக்ரஹத்தால்என்இறுதிமூச்சுநிற்கும்வரைஎன்கண்பார்வைநல்லபடியாக இருக்கவேண்டிநமஸ்கரிக்கிறேன்

  • @lalitanatarajan7111
    @lalitanatarajan7111 29 วันที่ผ่านมา +2

    என் பெரிய பேரன் திருமணம் சிறிய பேரன் வேலை இரண்டுமே நடைபெற ஸ்ரீ மஹாபெரியவா ஆசி அருள் வேண்டுகிறேன்

  • @vijiviji5002
    @vijiviji5002 7 หลายเดือนก่อน +3

    Kudumba ஒற்றுமை இருக்க அருள் புரிய பெரிவா அருள் புரிய வேண்டும்

  • @kalpanaramesh8861
    @kalpanaramesh8861 2 หลายเดือนก่อน +5

    I pray for my brother , he is undergoing surgery. He is a great devotee of Mahaperiyava. Om Sri Maha पेरियावा Sharanam.May Periyava bless him to gain strength and the successful surgery.

  • @balajit2468
    @balajit2468 4 หลายเดือนก่อน +3

    மகா பெரியவ நீங்கள் குடுத்த அனைத்திற்கும் நன்றி

  • @haripriyakarthik3373
    @haripriyakarthik3373 2 หลายเดือนก่อน +2

    Aum shri Mahaperiyava Charanam
    Pls Mahaperiyava, help my patient Mr. Ramanathan for complete health and healing!

  • @parvathys5351
    @parvathys5351 2 หลายเดือนก่อน +2

    என் ஆத்துக்கார்ருக்கு பேஸ்மேக்கர் வச்சிருக்கு பெரிய வா அருளால் நன்கு குணம் ஆகவேண்டும் மகாபெரியவா

  • @chandra5071
    @chandra5071 6 หลายเดือนก่อน +7

    என்றும் எப்போதும் என் மனசுல பெரியவா நினைப்பு மட்டுமே இருக்கணும்னு மகா பெரியவாளை வேண்டிக்கிறேன்

  • @janakavalli646
    @janakavalli646 2 ปีที่แล้ว +3

    இனறு எனது அன்பிற்குரிய மருமகள் திருமதி மகாலஷ்மியின் பிறந்தநாளில்
    பெரியவா கடாட்சம் வேண்டி சமர்ப்பிக்கிறேன்

  • @sujatharamji4678
    @sujatharamji4678 หลายเดือนก่อน +2

    Om sri mahaperiyava pathame charanam. Madhu kuttiku manadukku pidithamana mana niraivaga job koo diya seekame kidakka venumai prarthikiren perava. Sivan sar pathangalukum charanam

  • @sankarvadivel7099
    @sankarvadivel7099 ปีที่แล้ว +2

    அவதார புருஷராய் காஞ்சிதனில்
    அருளாசி வழங்கிடும்...
    தாயாகி தயாபரியென
    குருவாகி திருவாக்கு அருளும்...
    தருமத்தின் தருவாகி நின்று
    தவத்தின் பொருளாகினாயே...
    கலியுக புருஷரே மஹானே
    நின் கடுந்தவ காட்சியில்
    அறமும் மிகுமே....
    இன்றாகி இனிய பொழுதாகி
    நின் அவதாரத்தின் மகிமையாகும்
    பொன்னாளே....
    அனுஷ நட்சத்திர நாயகரே
    புருஷ லக்ஷணத்தின் புனிதரே...
    சந்த்ரசேகர மஹானே
    நின்னடி பணிவோமே...
    ஜெய ஜெய சகர ஹர ஹர சங்கர...

  • @srinivasansitaraman5990
    @srinivasansitaraman5990 11 หลายเดือนก่อน +5

    Trust in Maga Guru & chanting ASMPS despite being hospitalised (in ICU for 7 days), has been the guiding Force to recover to the current state. I don't require any but his visionary blessings, that all. All good always. Aum Sri Mahaperiyava Saranam. S. Srinivasan, Hyd.

  • @mayuraelavenis
    @mayuraelavenis ปีที่แล้ว +3

    My daughter having some issue in her ear. Hearing issues. we need mahaperiyava blessings. her report should come normal. kindly pray for my daughter

  • @parvathys5351
    @parvathys5351 2 หลายเดือนก่อน +1

    என் கணவருக்கு விரைவில் குனமடைய மகா பெரியவர் இடத்தில் வேண்டிக்கொள்கிறேன்

  • @meenakrishnamoorthy7398
    @meenakrishnamoorthy7398 5 หลายเดือนก่อน +2

    எங்க பேத்தி யாழினி ஒன்னரை வயசு குழந்தை காய்ச்சல் மற்றும் வயிற்று போக்கு ஹாஸ்பிடளில் அட்மிட் பண்ணி அவதி படுகிறாள் please எங்க குழந்தை குணமடைய பிரார்த்தனை வேண்டுகிறேன் மஹா பெரியவா சரணம் சரணம்

  • @sivaramananusuya4482
    @sivaramananusuya4482 ปีที่แล้ว +3

    Pl pray for my daughter to be cured her disease all of them pray for her

  • @ushajanakiraman1809
    @ushajanakiraman1809 2 ปีที่แล้ว +5

    Shri Maha Periyavas Blessings be showered all over the world Pl save all from Corona Maha Periyava Thirruvadigale Saranam 🙏🌹🌷🌷

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 4 หลายเดือนก่อน +1

    Engal health issues sariyaga vendum prarthikgirom maha periava arul kadaksham kidaikka vendugirom maha periava padha kodi saranam

  • @DhanaLakshmi-on1uy
    @DhanaLakshmi-on1uy 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏 மஹா பெரியவா நீங்க எப்பவும் எனக்கு துணை யாக இருக்க வேண்டும் rempa தனிமாய்யாக இருக்கிறேன் 😭🙏pls help

  • @premlathas5438
    @premlathas5438 ปีที่แล้ว +5

    Yday suddenly my BP was abnormal and had dizziness and went to clinic.Dr said due to vertigo it may be like that.Already i am a diabetic person and having BP too along with knee pain and nowadays i have got pain in my left arm lije frozen shoulder.i request all devito pray for me and my namaskaram to periava to bless me and me healthy 🙏

    • @lakshmiswaminathan4816
      @lakshmiswaminathan4816 ปีที่แล้ว

      Cčnnnnnnnnnnnnnnnnnnnnnnnvvvvvvnnnn

    • @savithriragu1919
      @savithriragu1919 ปีที่แล้ว +1

      Aum Shri Mahaperiyava Saranam

    • @jayendranj999
      @jayendranj999 ปีที่แล้ว +1

      ஓம் ஸ்ரீமஹாபெரியவா சரணம்

  • @jayavatsan1954
    @jayavatsan1954 2 ปีที่แล้ว +6

    Gurubyo namaha.with the blessings of maha periyava daily i am chanting...OM SHREE MAHA PERIYAVA CHARANAM 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @visalakshiramaswami2402
      @visalakshiramaswami2402 2 ปีที่แล้ว

      Shree Maha Periyava Sharanam
      Daily chanting 🙏🙏🙏

    • @balarajsrinivasan533
      @balarajsrinivasan533 2 ปีที่แล้ว

      Chanting is really a spiritual experience and a divine feeling.

  • @vsubramanianmanian8889
    @vsubramanianmanian8889 ปีที่แล้ว +1

    My chanting account crossed 126000.
    Om Sri Mahaperiyava Charanan.

  • @gowriramanhiharinicongratu1696
    @gowriramanhiharinicongratu1696 2 หลายเดือนก่อน +1

    என்‌ அண்ணா பெண்ணிற்கு கல்யாணம் ஆகி‌ 7வருடம் ஆகிறது.
    மகாபெரியா அநுகிரத்தில் ஒரு குழந்தை பிறக்கனும்.

  • @kalakannan5692
    @kalakannan5692 2 ปีที่แล้ว +4

    My daughter admitted for delivery please pray for normal delivery om Sri maha periyvasaranam

  • @hemabaalu
    @hemabaalu 4 ปีที่แล้ว +8

    Thanks ji for this Viswaroopa smarana maha yagnam

  • @balasmgin7568
    @balasmgin7568 ปีที่แล้ว +2

    ஓம் ஶ்ரீ மஹா பெரியவா சரணம் 🙏 ஓம்ஶ்ரீ பாலா சரணம்🙏எனது பேரக் குழந்தை சிவபாலாவிற்க்கு சிறுநீர் குழாயில் உள்ள வலி நீங்க ஓம்ஶ்ரீ மஹா பெரியவாவிடம் பிரார்த்தனை பசெய்து வேண்டுகின்றேன்🙏

  • @meenakrishnamoorthy7398
    @meenakrishnamoorthy7398 5 หลายเดือนก่อน +1

    ஸ்ரீ மஹா பெரியவா சரணம் ஸ்ரீ மகபெரியவா சரணம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்

  • @snehan4504
    @snehan4504 5 หลายเดือนก่อน +5

    Trust in mahaperiyava 🙏 He is one and all . Difficulties get a solution slowly if you put your complete faith in him.
    I completed my studies but I was struggling to get a good job. I recently became a devotee to mahaperiyava started doing japams. I did the first Anusha Pooja on 4th Feb and on 6th Feb I got an interview, 7th Feb ( today ) I have a job, a good start for my career.
    Hara Hara shankara Jaya Jaya shankara
    Om shree mahaperiyava sharanam

    • @vijayalakshmimukundan288
      @vijayalakshmimukundan288 4 หลายเดือนก่อน

      Periyava, en pennukku neengha mattum dhan. Job vishayam ungha karunaiyal dhan nalladhu nadakkum🙏🙏🙏 periyava, periyava padame CHARANAGATHI🙏🙏🙏

  • @prabhuhema2573
    @prabhuhema2573 3 ปีที่แล้ว +4

    Very useful to chant without counting 🙏

  • @gowriramanhiharinicongratu1696
    @gowriramanhiharinicongratu1696 5 หลายเดือนก่อน +1

    .My mother has pain in her leg with the blessings of periyava she should get rid of that pain

  • @geethaprabhu2713
    @geethaprabhu2713 2 หลายเดือนก่อน

    My daughter is searching for job.she attended Interviews.she is doing Guru pooja also 5thweek. With Guru kataksham she get her job soon.I am also chanting Sri mahaperiyava Saranam daily.
    Blessings of mahaperiyava she get job soon n give good health npeace of mind for her n husband.

  • @vijalayakshmig7398
    @vijalayakshmig7398 4 ปีที่แล้ว +4

    தங்கை பிரபாவுக்குசீக்கிரம் வரன் அமைய பிரார்த்தனை குருவே

    • @ChockaSongs
      @ChockaSongs 3 ปีที่แล้ว

      Also recite the below link from Thiruppugazh
      th-cam.com/video/qeDHZpz2dOI/w-d-xo.html

  • @girijakumar1966
    @girijakumar1966 3 ปีที่แล้ว +5

    Received periyava prasadan aum Sri maha periyava saranam🙏🏽🙏🏽🙏🏽

    • @subhashivkumar1349
      @subhashivkumar1349 ปีที่แล้ว

      Received Sri Maha Periyava prasadam. Thank you.

  • @sarisfram3520
    @sarisfram3520 ปีที่แล้ว +1

    என்பேத்திநிஷாஇன்று
    சங்கரநேந்திராலயாமருத்துவமனையில்லேசர்
    அறுவைசிகிச்சைக்குப்போயிருக்கிறாள்அவள்நலம்பெற்றுகண்பார்வைதெளிவடையஸ்ரீமஹா
    பெரியவாளைவேண்டி
    நமஸ்கரக்கிறேன்

  • @venkataramanmv7766
    @venkataramanmv7766 4 หลายเดือนก่อน

    Maha periva please help me to come out of this financial crises and help me with peace of mind. ..may all universe bestow your blessings with peace happiness and prosperity...om sri Maha periva Sharanam....

  • @astroexperienceswithsitabh6247
    @astroexperienceswithsitabh6247 4 ปีที่แล้ว +4

    Om Shri Mahaperiyava saranam

  • @ganesanvaidyanathan7821
    @ganesanvaidyanathan7821 3 ปีที่แล้ว +4

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் 🙏🙏

  • @sivaramananusuya4482
    @sivaramananusuya4482 3 หลายเดือนก่อน

    please pray for my daughter good health . I am fully in faith of guru periyava.

  • @meenakrishnamoorthy7398
    @meenakrishnamoorthy7398 ปีที่แล้ว +2

    என் பேத்தி சாய் ஸ்ரீ ஷா குட்டிக்கு காய்ச்சல் சரியாகணும் எங்க குடும்பம் நோய் நொடி இல்லாது வாழணும்னு ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்

    • @jayendranj999
      @jayendranj999 9 หลายเดือนก่อน

      ஓம் ஸ்ரீமஹாபெரியவா சரணம்

    • @jayendranj999
      @jayendranj999 8 หลายเดือนก่อน

      ஓம் ஸ்ரீமஹாபெரியவா சரணம்
      ஓம் ஸ்ரீபெரியவாள் சரணே ஷரணம்

    • @rajeshwarid3172
      @rajeshwarid3172 8 หลายเดือนก่อน

      ​@UCK4YhA9cjw1ClrbOa6KFCxg

  • @bhanumahadevan9470
    @bhanumahadevan9470 4 ปีที่แล้ว +10

    Superb voice🙏aum shree maha periyava saranam 🙏🌷🙏🌹🙏🌹

  • @mahadevansubramanian6817
    @mahadevansubramanian6817 2 ปีที่แล้ว +8

    Chanting/Hearing is a pleasure/treasure in my life.

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 4 หลายเดือนก่อน +1

    My mother had pain in her hand either the blessings of maha periava she should very rid of that pain
    Maha periava saranam

  • @nareshkumar-lc4nr
    @nareshkumar-lc4nr 2 หลายเดือนก่อน +1

    Om Sri Maha Periyava Guruvey Saranam Jaya Jaya Shankara Hara Hara Shankara...🙏🙏🙏🙏🙏🙏

  • @saraswathiganesan7361
    @saraswathiganesan7361 2 ปีที่แล้ว +5

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர நமஸ்காரம் மகா பெரியவா நமஸ்காரம் பெரியவா நமஸ்காரம் பெரியவா 🙏🙏🙏🙏🙏

  • @balajiharan3948
    @balajiharan3948 4 ปีที่แล้ว +4

    508 ஓம் ஸ்ரீ மஹாபெரியவா சரணம்

    • @ChockaSongs
      @ChockaSongs 3 ปีที่แล้ว

      Pls install ASMPS Mobile App from Google Play store and update your count

  • @vijiviji5002
    @vijiviji5002 7 หลายเดือนก่อน +1

    நிம்மதியாக இருக்க அருள் புரிய வேணும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramasamyviswanathaiyer2138
    @ramasamyviswanathaiyer2138 3 ปีที่แล้ว +8

    Excellent
    Able to concentrate without keeping numbers in mind.
    OM SHRI MAHAPERIAVA SARANAM

  • @arunasrinivasan8741
    @arunasrinivasan8741 3 ปีที่แล้ว +14

    Great intiative sir.. Om Sri Maha Periyava Saranam. 🙏

  • @ramaswamykaleeswaran2674
    @ramaswamykaleeswaran2674 8 หลายเดือนก่อน +1

    I am seeking asirvathams from maha periyava for my daughter's health,and peaceful in her family,ohm sri maha periya saranam.

  • @premlathas5438
    @premlathas5438 ปีที่แล้ว

    My grandson is having high fever for the past one week.Todaybhe is going to give blood test.I request peruva devotees to pray for my grandson who is 6 years old.

    • @vrcbabu29
      @vrcbabu29 ปีที่แล้ว

      Hope he is fine now sir

  • @kuyil365
    @kuyil365 4 ปีที่แล้ว +8

    இந்த முயற்சிக்கு நன்றி!

  • @user-tt9ei2ti3l
    @user-tt9ei2ti3l 4 หลายเดือนก่อน +4

    என் மகனின் திருமணம் விரைவில் நடைபெற மகாபெரியவாளை வேண்டிக்கொள்கிறேன்

  • @meenakrishnamoorthy7398
    @meenakrishnamoorthy7398 11 หลายเดือนก่อน +1

    எங்க பேத்தி சாய் ஸ்ரீசா veesing problem aval👍குணமடைய வேண்டுகிறேன்

  • @kalakannan5692
    @kalakannan5692 2 ปีที่แล้ว +2

    Thank you all my daughter delivered female child om maha perivasaranam

  • @lathanarayan6832
    @lathanarayan6832 3 ปีที่แล้ว +3

    very Divine.. Thanks a lot for this.. if we try to count then our concentration goes in that.. whereas if we say along with your video our concentration is not diverted.. thanks again.. very very very Helpful.

  • @anusankaranarayanan1742
    @anusankaranarayanan1742 3 ปีที่แล้ว +4

    Excellent and devotional voice 🙏
    Aum Shri mahaperiava charanam
    This is really best to chant without any distraction. Let mahaperiava bless all the pure souls who have been part of this beautiful project. Loka Samastha Sukino Bhavanthu

  • @ramaswamykaleeswaran2674
    @ramaswamykaleeswaran2674 5 หลายเดือนก่อน +1

    என் பெண் ராதிகா அவள் பெண்ணடன் சேர்ந்து வாழ பிரார்த்தனை செய்ய வும்.

  • @nareshkumar-lc4nr
    @nareshkumar-lc4nr 14 ชั่วโมงที่ผ่านมา

    Om Sri Maha Periyava Guruvey Saranam Jaya Jaya Shankara Hara Hara Shankara...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @geethah2542
    @geethah2542 4 ปีที่แล้ว +4

    Jaya Jaya Sankara
    Hará hará Sankara
    Kanchi sankara
    Kaamakodi Sankara!
    Aum Sri mahaperieva saranam!
    Group 22

  • @ushabasker4563
    @ushabasker4563 4 ปีที่แล้ว +7

    நன்றி 🙏
    ஜெய ஜெய சங்கர ஹர ஹர ஹர 🙏

  • @bhuvanasekar4043
    @bhuvanasekar4043 3 ปีที่แล้ว

    Sri maha Periyava charanam. Today received prasadham thank you very much

  • @sankariviswanathan4557
    @sankariviswanathan4557 ปีที่แล้ว

    இன்றிலிருந்துநானும்சேர்ந்து ஜபிக்கிறேன் ஸ்ரீமஹாபெரியவாசரணம்

    • @sankariviswanathan4557
      @sankariviswanathan4557 ปีที่แล้ว

      இதுவரைநான் தனியாக நாளுக்கு5000;ஜபித்து:வருகிறேன்:காலையில் முடிந்தால்மாலையிலும்அதே எண்ணிக்கை குருஅருள்வேண்டுகிறேன்

  • @hemabaalu
    @hemabaalu 4 ปีที่แล้ว +3

    Om shree maha periava saranam

  • @aarthin3537
    @aarthin3537 4 ปีที่แล้ว +4

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்

  • @janakavalli646
    @janakavalli646 2 ปีที่แล้ว

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்
    இன்று என் மகளின் பிறந்த நாள். அவள் நலமும் வளமும் மற்றும் மனோபலமும் பூரணமாக பெற்று நீண்ட ஆயுள் ஆரோக்கியம் பெற்று வாழ மகா பெரியவா பூரண கடாக்க்ஷம் வேண்டி பணிந்து சமர்ப்பணம் செய்கிறேன் 💐🙏🙏🙏💐

  • @radhakrishnanar8099
    @radhakrishnanar8099 ปีที่แล้ว +1

    Completed 508 times Om Sri Mahaperiyava Charanam

  • @lakshmishrinivasan6646
    @lakshmishrinivasan6646 3 ปีที่แล้ว +6

    Om ஸ்ரீ mahaperiyava saranam. Great service thank you. Inspired further to do more.

    • @kalaimani5457
      @kalaimani5457 3 ปีที่แล้ว +1

      Indu enadu birthday maha periyava asirvadham venumnu nenachen ethir pakkave illa ana kidaithadu om sri mahaperiyava saranam

    • @chandranrb
      @chandranrb 2 ปีที่แล้ว

      @@kalaimani5457 p11qqqqqq1qqqq11qq11

    • @sekarjambakalakshmi2496
      @sekarjambakalakshmi2496 2 ปีที่แล้ว

      @@kalaimani5457 qqqqqqqqqqqqqqqqqqqàzzß

  • @bhuvanaganesh5157
    @bhuvanaganesh5157 3 ปีที่แล้ว +4

    Excellent. Very easy to finish chanting along with your voice.. Thanks a lot. Om Sri Maha Periyava Saranam🙏

  • @vsubramanianmanian8889
    @vsubramanianmanian8889 ปีที่แล้ว +1

    என் மகனின் பெயர் ஞானசம்பந்தன். திருமண வாழ்க்கை விரைவில் கூட எனக்காக பிரார்த்தனை செய்யவும்

  • @nareshkumar-lc4nr
    @nareshkumar-lc4nr 3 หลายเดือนก่อน

    Om Sri Maha Periyava Guruvey Saranam Jaya Jaya Shankara Hara Hara Shankara kanchi Shankara kamatchi Shankara Kamakoti Shankara Jagadguru Sri Sri Sri Maha Periyava Guruvey Saranam....🙏🙏🙏🙏🙏🙏

  • @vimalasridhar5786
    @vimalasridhar5786 4 หลายเดือนก่อน +5

    என் பேரன்ப்ளஸ்2 பரிட்சை எழுதியுள்ளார் அவன் நல்ல மதிப்பெண் பெற்று அவர்கள் விரும்பும் காலேஜில்டொனேஷன் இல்லாமல் சீட் கிடைக்க வேண்டிக் கொள்கிறேன்🙏🙏🙏🙏

    • @rajalakshmimallikeswaran7168
      @rajalakshmimallikeswaran7168 3 หลายเดือนก่อน

      P😅

    • @jayendranj999
      @jayendranj999 3 หลายเดือนก่อน

      ஓம் ஸ்ரீமஹாபெரியவா சரணே ஷரணம் 🙏🙏🙏🙏🙏ஜயஜய ஸங்கர ஹரஹர ஷங்கரா

  • @hemabaalu
    @hemabaalu 4 ปีที่แล้ว +8

    Samastha loka sukinobhavanthu Nama japa yagnam is vibrating in this whole universe as that of the Vedhas prevails in air

    • @chandranrb
      @chandranrb ปีที่แล้ว

      000

    • @chandranrb
      @chandranrb ปีที่แล้ว

      0

    • @hemabaalu
      @hemabaalu ปีที่แล้ว

      purnamatha purnamitham purnath mudhachyathe Om Puurnnam-Adah Puurnnam-Idam Puurnnaat-Purnnam-Udacyate
      Puurnnashya Puurnnam-Aadaaya Puurnnam-Eva-Avashissyate ||
      Om Shaantih Shaantih Shaantih ||
      Meaning:
      Aum! That is infinite, and this (universe) is infinite.
      The infinite proceeds from the infinite.
      (Then) taking the infinitude of the infinite (universe),
      It remains as the infinite alone.
      Aum! Peace! Peace! Peace!
      OM PURNAMADAH PURNAMIDAM

    • @hemabaalu
      @hemabaalu ปีที่แล้ว

      000 0 puranam

  • @lalitanatarajan7111
    @lalitanatarajan7111 หลายเดือนก่อน

    என் பேரன் திருமணம் நடுக்கம் ஸ்ரீ மஹாபெரியவா அருள்புரிய வேன்டும்

  • @bhooma3427
    @bhooma3427 10 วันที่ผ่านมา

    Bless our family with Health,wealth and prosperity.Om sri maha periyava saranam.🙏🙏🙏

  • @chitras1796
    @chitras1796 2 ปีที่แล้ว +3

    Able to concentrate and tell the Nama of Sri Maha Periyava without any distraction

  • @hemabaalu
    @hemabaalu 4 ปีที่แล้ว +6

    The air circulation prevails in the prabhanjam and as well in this Jeevan filled with this Nama smaranai

  • @geetharamaswami9868
    @geetharamaswami9868 4 ปีที่แล้ว +2

    Om shri Maha periyava Charanam🙏🏻
    Hara Hara Shankara Jaya Jaya Shankara 🙏🏻🙏🏻

  • @sivaramananusuya4482
    @sivaramananusuya4482 ปีที่แล้ว +1

    My daughter is having problem please pray for her to recover soon without any difficulties

  • @sharinisrinivasan6129
    @sharinisrinivasan6129 4 ปีที่แล้ว +8

    Om shri maha periyava saranam.excluesive chanting of this mantra.periyava saranam.

  • @hemabaalu
    @hemabaalu 4 ปีที่แล้ว +6

    As our national poet Shree Maha Kavi Bharathi says "Agni kunjondru kanden adai kattidai marapondinil vaithen vendhu thanindhadhu kadu " endru naama deepam yetrapattulladhu

  • @vijiviji5002
    @vijiviji5002 6 หลายเดือนก่อน

    குடும்பத்தில் நல்ல ஒற்றுமை வேணும் மகா பெரிவா அருள் புரிய வேணும் 😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srinivasanmangala1965
    @srinivasanmangala1965 4 ปีที่แล้ว +2

    ஓம் ஶ்ரீ மஹா பெரியவா சரணம்

  • @srrajenesaranathan1573
    @srrajenesaranathan1573 3 ปีที่แล้ว +4

    Mahaperiyava should bless my son to have brahmanathuvam to stop eating non veg periyava should be with him always
    Mahaperiya padakamalamesharanam

  • @vijayalakshmivenkatasubram4985
    @vijayalakshmivenkatasubram4985 3 ปีที่แล้ว +6

    ஓம் மஹா பெரியவா சரணம்

    • @vijiviji5002
      @vijiviji5002 9 หลายเดือนก่อน

      Vijayalakshmi

  • @nareshkumar-lc4nr
    @nareshkumar-lc4nr 11 หลายเดือนก่อน

    Om Sri Maha Periyava Guruvey Saranam Jaya Jaya Shankara Hara Hara Shankara kanchi Shankara kamatchi Shankara Kamakoti Shankara Jagadguru Sri Sri Sri Maha Periyava Guruvey Saranam ....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ganesanr3553
    @ganesanr3553 3 ปีที่แล้ว +3

    Greàt...

  • @goodgreat1682
    @goodgreat1682 3 ปีที่แล้ว +8

    I struggle with sankara ayyappa ramakrishna paramahamsa swami vivekananda holy cross and siradi sai baba and mrutyunjaya siva and host of very minute dead spirits from world. I have to sacrifice my life for goodness of world atleast now. A audio on sarve jana sukhino bhavantu and lokha samasta sukhino bhavantu would be welcome. All good people must unite.

  • @vijayalakshmivenkatasubram4985
    @vijayalakshmivenkatasubram4985 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு

  • @sujathakrishnamoorthy8627
    @sujathakrishnamoorthy8627 4 ปีที่แล้ว +3

    ஓம் ஶ்ரீ மஹாபெரியவா சரணம்

  • @user-kw5qt3wk1v
    @user-kw5qt3wk1v 4 หลายเดือนก่อน

    Om sri mahaperiyava Saranam my grand son and grand daughter has to constrate in their studies and to get good marks they both has forgot to watch t v programes and games.thank you.

  • @thirumagalk8622
    @thirumagalk8622 2 ปีที่แล้ว +1

    என் மகளுக்கு நல்ல வரன் சீக்கிரம் அமைய பிரார்த்தனை குருவே

    • @vind9455
      @vind9455 2 ปีที่แล้ว

      Sarvam sri Chandrasekaram...kudiyeh viraivil nalla seithi vanthu sehrum🙏🏽

  • @krishnakumaritv8597
    @krishnakumaritv8597 3 ปีที่แล้ว +4

    Today I have completed five lakhs chanting. I am very very happy and my sincere thanks to ASMPS Trust for this great opportunity to chant Aum Sri Mahaperiava Saranam..

    • @chandranrb
      @chandranrb 3 ปีที่แล้ว

      😭😭😭😭❤️❤️❤️❤️

    • @chandranrb
      @chandranrb 2 ปีที่แล้ว

      Qqq

  • @srividyamadhu7647
    @srividyamadhu7647 4 ปีที่แล้ว +3

    Om Sri maha periyava Saranam 🙏🙏🙏🙏🕉️🕉️

  • @ramaswamykaleeswaran2674
    @ramaswamykaleeswaran2674 4 วันที่ผ่านมา

    My deaughter ramalakshmi pulled by her huspand family ,i am a mahaperiyava devotee,please pray my daughter is joined with her daug hter.

  • @yamunasubramanian3357
    @yamunasubramanian3357 3 ปีที่แล้ว +3

    I tried to chant in your guidance. The speed is little too difficult for me as i prefer to chant pronouncing all syllables so 301 ? Is it ok

  • @hemabaalu
    @hemabaalu 4 ปีที่แล้ว +4

    I was worriyng Very much initially you are not added this Shree now you added very best

    • @lakshmikrishnan7065
      @lakshmikrishnan7065 4 ปีที่แล้ว +1

      ஓம் ஸ்ரீ மகா பெரியவா சரணம்

    • @hemasridhar9963
      @hemasridhar9963 3 ปีที่แล้ว +1

      508 times today

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 3 ปีที่แล้ว +1

    Aum Shri Maha Periyava Saranam
    🙏🏽🙏🏽🙏🏽

  • @JayaramanD-fo8is
    @JayaramanD-fo8is 3 หลายเดือนก่อน

    ஹர ஹர சங்கர
    ஜெய் ஜெய் சங்கர
    கோடி பயணங்கள் மகா பெரியவாளுக்கு.

  • @hemabaalu
    @hemabaalu 4 ปีที่แล้ว +4

    Brammandathil ulladhu pindathilum paripuranamai ulladhu enbadum idhudano