Theatre-ல அசிங்கமா திட்னாங்க ! - கலங்கிய Samuthirakani & Thambi Ramaiah | Emotional Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ย. 2024

ความคิดเห็น • 220

  • @IGtamil
    @IGtamil  2 ปีที่แล้ว +13

    For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at : bit.ly/igtamil

  • @nixanpukal6743
    @nixanpukal6743 2 ปีที่แล้ว +116

    மனதை உருக வைத்த திரைப்படம் நன்றி சமுத்ரகனி sir மற்றும் தம்பி ராமையா sir

  • @kothandaramanv5792
    @kothandaramanv5792 2 ปีที่แล้ว +37

    மிக சிறந்த படம் இது.
    நீங்கள் இருவரும் மரணிக்கும் வரை எந்த சூழ்நிலையிலும் ஒற்றுமையுடன் இருங்கள்.

  • @7minuteinfo300
    @7minuteinfo300 2 ปีที่แล้ว +129

    "விநோதய சித்தம்" தமிழ் சினிமாவின் விநோத முயற்சி...

  • @nkvenkat8963
    @nkvenkat8963 2 ปีที่แล้ว +21

    வினோதய சித்தம் மூலமாக என் 63 வருடம் கடந்த வாழ்கை மீண்டும் மறுபார்வை பார்க்க வைத்து, நான் என்ற எண்ணத்தை அழிக்க வைத்து விட்டீர்கள் சகோதரர்களே. கோடான கோடி நன்றிகள். நீடூழி வாழ்க பல்லாண்டு காலம் வளமுடன், நலமுடன் இதே அன்புடன். 🙏🙏🙏🙏🙏.

  • @kathirvallikathirvalli1510
    @kathirvallikathirvalli1510 2 ปีที่แล้ว +21

    உண்மையில் படம் நல்லாயிருக்கு. பல உண்மைகள். யதார்த்த வாழ்வின் தெளிவுகளை தெளிவாய் அறிவுறுத்தி இருக்கிறது.

  • @SivakumarS-tl5tg
    @SivakumarS-tl5tg 2 ปีที่แล้ว +40

    இந்த நூற்றாண்டின் மிக சிறந்த படங்களில் உங்கள் விநோதய சித்தம் படமும் இருக்கும்...
    நல்ல படம் கொடுத்ததிற்கு நன்றி சகோ 🙏🙏🙏

    • @ManikandanManikandan-rf2np
      @ManikandanManikandan-rf2np 2 ปีที่แล้ว

      Yyyyy

    • @SivakumarS-tl5tg
      @SivakumarS-tl5tg 2 ปีที่แล้ว

      @@ManikandanManikandan-rf2np private employee?
      Crossed 50?
      Have children to be settled?
      Living life only for family?
      Feeling u r the only person to save your family?
      See this film சகோ...
      Then you may agree with me🙏

  • @babujishanmugathevar178
    @babujishanmugathevar178 2 ปีที่แล้ว +16

    வினோதய சித்தம்.... இருவருக்கும் தேசிய விருது கொடுத்தே ஆக வேண்டும்....ONE OF THE BEST..BRILLIANT PERFORMANCE EVER GIVEN BY INDIA's... LEGENDARY ACTORS...
    BOTH HAVE ROCKED INDIAN SILVER SCREEN 💐💐💐

  • @அறம்செய்-ப9ங
    @அறம்செய்-ப9ங 2 ปีที่แล้ว +37

    இந்த தமிழ் சமூகத்தின் மீது அளவுகடந்த காதல் கொண்டவர் சமுத்திரக்கனி அண்ணா😍😍😍😍😍😍 தம்பிராமயா அண்ணா ஆகசிறந்த நடிகர் 😍😍😍😍😍😍😍😍

  • @segarroy517
    @segarroy517 2 ปีที่แล้ว +21

    நான் குளிக்க தயாரானேன். சிறிதுநேரம் TH-cam பகலம் நினைத்து இந்த நேர்காணல் பார்த்தேன்...என் கண் கலங்கியது.. காரணம்.... பல... வழ்க samuthirakanni...annan thambiramaiya..m from Malaysia.its touch my heart

  • @subathrashekar3105
    @subathrashekar3105 2 ปีที่แล้ว +33

    சமுத்திரக்கனி அவர்களின் 'அப்பா','சாட்டை' மிகச் சிறந்த படங்கள், தம்பி ராமையா அவர்கள் அசத்தியிருப்பார், சிறந்த நடிகர், வாழ்க வளமுடன்!"

    • @LEO-PRT
      @LEO-PRT 2 ปีที่แล้ว

      Exactly..
      Well said.

  • @vetrivel3665
    @vetrivel3665 2 ปีที่แล้ว +69

    Sema padam vinodaya sitham . kandipa parunga

  • @ramanarayanan9242
    @ramanarayanan9242 2 ปีที่แล้ว +22

    விநோத சித்தம் அருமையான படம் அனைவரும் கட்டாயம் பாருங்கள்

  • @ravichakravarthy9166
    @ravichakravarthy9166 2 ปีที่แล้ว +18

    Samudrakani is a real genius. This movie is a lesson about life.Nobody else could’ve done it sooooo beautifully as samudrakani has done. I love and respect him for what he is.

  • @malikadevaraj9724
    @malikadevaraj9724 2 ปีที่แล้ว +21

    உங்கள் அன்பு தொடர்ந்து வாழ்க வளமுடன் 💐💐👌 👌

  • @manideva9322
    @manideva9322 2 ปีที่แล้ว +2

    தம்பி ராமையா எவ்வளவு அருமையான நடிகர் வடிவேலு மார்க்கெட் இருந்த போது இவரின் திறமை தெரிய வாய்ப்பில்லாமல் இருந்தது எவ்வளவு அருமையான நடிகர் என்று இப்போது தான் தெரிகிறது

  • @babusingh5701
    @babusingh5701 2 ปีที่แล้ว +6

    உங்களுடைய. நட்பு ஆயுள் முழுக்க. தொடரட்டும் வாழ்த்துக்கள்.

  • @muruganandama6262
    @muruganandama6262 2 ปีที่แล้ว +19

    படம் நல்லா இருக்கு சூப்பர் ஸ்டோரி

  • @எஸ்கேமோகன்ராஜ்
    @எஸ்கேமோகன்ராஜ் 2 ปีที่แล้ว +14

    சிறந்த சிந்தனையாளர்கள் ..!!
    நல்ல மனிதர்கள் ..!!
    கலைஞன் பப்பிளிக் ..!!
    எல்லா நடிகர்களும் கற்று கொள்ள வேண்டிய விடயம் ..!!
    தலைக்கு மேல எதுவும் இல்லா நடிகர்கள் ... தலைக்குள் நிறைய உள்ள மனிதர்கள் ...!!!🙏🏽❤️

  • @gunaseelansrinivasan8237
    @gunaseelansrinivasan8237 2 ปีที่แล้ว +6

    Both are national award winners on same category ❤️❤️

  • @Kumar-so2hx
    @Kumar-so2hx 2 ปีที่แล้ว +8

    இவர்கள் இருவருமே நல்ல மனிதர்கள். 💕

  • @எஸ்கேமோகன்ராஜ்
    @எஸ்கேமோகன்ராஜ் 2 ปีที่แล้ว +10

    வினோதை சித்தம் படம் ..!!! ❤️
    சாட்டை ..❤️
    மைணா ...!!! ❤️
    அப்பா ..!!! ❤️

    • @rovingromeo
      @rovingromeo 2 ปีที่แล้ว

      Add Thani oruvan too...

  • @thajudeen1327
    @thajudeen1327 2 ปีที่แล้ว +16

    தமிழ் சினிமா கொண்டாடப்பட வேண்டிய படம். வெத்து வெடிக்கு நடுவில் வந்த (1000 வாளா பட்டாசு) சர வெடி.

  • @subathrashekar3105
    @subathrashekar3105 2 ปีที่แล้ว +3

    சமுத்திரக்கனி,தம்பி ராமையா அவர்கள் இருவரையும் ரொம்ப பிடிக்கும், அவர்கள் படங்களில்
    கதாபாத்திரமாகவே வாழ்பவர்கள்
    சமுத்திரக்கனி அருமையான இயக்குனர், நடிகர்
    "விநோதய சித்தம்" எனக்கு மிக மிகப் பிடித்திருந்தது, தம்பிராமையா நடிப்பு அற்புதம்
    மனமார்ந்த வாழ்த்துக்கள்
    "வாழ்க வளமுடன்!"👏👏👍🏽🌹🌹

  • @karthiknarayanan5049
    @karthiknarayanan5049 2 ปีที่แล้ว +4

    Most Excellent Best movie ever of Samutthirakkani Sir & Thambi Raamaiaah Sir is VINODHAYA SITTHAM 😍😍😍😍😍😍😍😍😍😍

  • @Indujapraveen
    @Indujapraveen 2 ปีที่แล้ว +12

    Best acting thambi ramaiya sir!!, really apprecieted

  • @adadaennarusi8445
    @adadaennarusi8445 2 ปีที่แล้ว +3

    Samuthrakani sir intha padam parkum pothu ennamo neenga enga veetuku vanthu katha eluthina mathiri iruku ...same characters in our family same story my appa passed away sep 21st but innum nethu nadantha mathiri iruku intha padam engaloda kelviku kadavul thantha pathil...hats off to you sir usually am not be a anyone fan but i want to meet you and ask one question epdi neenga enga story ah eluthuninga...thank you so much ...Appa

  • @jeyaseelijohn2422
    @jeyaseelijohn2422 2 ปีที่แล้ว +4

    Sir you 100% understand the social responsibilities. Your film gives a eye open message to the peoples. Thank you so much Sir.. God bless you sir.

  • @kumarayya9998
    @kumarayya9998 2 ปีที่แล้ว +10

    இப்படத்தின் உண்மையை மனிதன் புரிந்துகொள்ளவேண்டும்...

  • @bharathianand4618
    @bharathianand4618 2 ปีที่แล้ว +4

    மிக அருமையான முயற்சி👌👌அனைவரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படம்.

  • @someshpraneeth5169
    @someshpraneeth5169 2 ปีที่แล้ว +6

    India glitz I don't post my comments often.
    Am here to praise the anchor. His questions are so good. Pls recognize this guy. Truthful questions with no hype for cine stars. Good keep it up dude

  • @najanmaran7959
    @najanmaran7959 2 ปีที่แล้ว +6

    Appa, saattai paartha pirahu SAMUTHRAKANI SIR AND THAMPI RAAMAYYA SIR oda fan ahittan 💥💯❤️❤️❤️❤️❤️❤️

  • @skbasha6494
    @skbasha6494 2 ปีที่แล้ว +10

    Semma padam vera level 👌

  • @VijayKumar-qc1ro
    @VijayKumar-qc1ro 2 ปีที่แล้ว +20

    A beautiful movie. A legend born with other legend

  • @dhipika
    @dhipika 2 ปีที่แล้ว +1

    Really Thambi Ramaiah sir did perfect justice to the film....I was living the movie.... nobody else could have done justice to the movie apart from him.... I've become a fan of him after this movie

  • @nithyanand8164
    @nithyanand8164 2 ปีที่แล้ว +1

    அருமையான, ஆரோக்கியமான பதிவு.கண்டுமகிழவாய்ப்பளித்தமைக்கு நன்றி பல👍👌🙏🙏🙏🙏

  • @sathizb
    @sathizb 2 ปีที่แล้ว +12

    Only these two humans will make us cry even in a interview, great actors and awesome human beings

  • @sundarsingh_11
    @sundarsingh_11 2 ปีที่แล้ว +10

    Great interview...❤️🙏

  • @pspp592
    @pspp592 2 ปีที่แล้ว +1

    Annan anpana Annan samutharakani valgavalamudan pallandugal 🙏🙏🙏🙏

  • @jeyakumarm8964
    @jeyakumarm8964 ปีที่แล้ว

    Annan samudhrakani inspired me. God bless my anna.

  • @PavendanKumar
    @PavendanKumar 2 ปีที่แล้ว +5

    Great combo again ...happy to see in vinodhaya sitham after movies like Appa and Sattai ....

  • @indianmasters6493
    @indianmasters6493 2 ปีที่แล้ว +1

    Samuthirakani reyaly u r great sir cine filedla konjam persons mattumthan ungalamathiri irukanga ninga ipadeya irukanum pallandu lifela miga vichathula poganum valthukkal..Thambi Ramaiah Sir natural man God bless you...Both

  • @logasfederrer8022
    @logasfederrer8022 2 ปีที่แล้ว +11

    Inum 1hr mela interview panirkalam... Ketute irukalam pola❤️🥳🥳❤️

  • @chandrakanthanr2248
    @chandrakanthanr2248 2 ปีที่แล้ว +6

    விநோதய சித்தம் வெற்றி பெற
    வேண்டும்.

  • @rajag9860
    @rajag9860 2 ปีที่แล้ว +9

    Padam semmaya iruku ellorum paarunga.

  • @lggopi90
    @lggopi90 2 ปีที่แล้ว +7

    Both are creating very good human being films.

  • @meenaparamanand8925
    @meenaparamanand8925 2 ปีที่แล้ว

    வினோதய சித்தம்.அப்பா. சாட்டை 1&2. டான் எல்லாம் எத்தனை முறை பார்த்தேன்னு எனக்கே தெரியாது.
    Iam a fan of samuthira kani.god bless him.

  • @arjuna8322
    @arjuna8322 2 ปีที่แล้ว +2

    ஆரோக்கியமான பேட்டி 👏🏼👏🏼

  • @saimurugavel7932
    @saimurugavel7932 2 ปีที่แล้ว +2

    Sir no word's to appreciate director and thambi sir. Hearty Congratulations. Long live

  • @thiagarasathayananthan4193
    @thiagarasathayananthan4193 2 ปีที่แล้ว +1

    அருமையான படம்*விநோதயசித்தம்*.
    இருவரின் நடிப்பும் இயக்கமும் பிரமாதம்.
    படம் வெளிப்படுத்தும் மன எழுச்சி அதியற்புதம்.
    படத்தைப்பற்றி எழுதவும் பேசவும் நிறையவே உண்டு,ஆனாலும் படம் பார்த்தலே சிறந்த அனுபவம் தரும்.

  • @sathikali8525
    @sathikali8525 2 ปีที่แล้ว +1

    வினோதய சித்தம்
    படம் அல்ல அது
    ஒரு வாழ்க்கை தத்துவம் தம்பி ராமையா அவர்களின் நடிப்பு அபாரம்....
    அண்ணன் சமுத்திர கனி அவர்கள் பேசும் ஒவ்வொரு வசனமும் அருமை அருமை....

  • @dineshdatabase
    @dineshdatabase 2 ปีที่แล้ว +4

    Interviewer is handosme and very natural in questioning

  • @sigaram5574
    @sigaram5574 2 ปีที่แล้ว +2

    தமிழனாள் மட்டும் இப்படி ஒரு கதை களம் அமைக்க முடியும்

    • @mohandasrms4905
      @mohandasrms4905 2 ปีที่แล้ว

      தமிழில் பேர் வைத்திருக்கலாம்

  • @menagakanakaraj1810
    @menagakanakaraj1810 2 ปีที่แล้ว +19

    Umapathi will definitely make u proud sir ❤️❤️❤️ it's k some people critisize him but still he got all the good qualities with some playfull characters ☺️

  • @MathiNilaTrustworthyGirl
    @MathiNilaTrustworthyGirl 2 ปีที่แล้ว +2

    Samuthirakani sir always vera level acting 👌👌👌😊😊😊

  • @thambidurai1989
    @thambidurai1989 2 ปีที่แล้ว +6

    Vinodhaya Sitham... Excellent film...❤️❤️❤️

  • @sarathcinna1001
    @sarathcinna1001 2 ปีที่แล้ว +4

    படம் அருமையான படம்

  • @karthikselvakumar7661
    @karthikselvakumar7661 2 ปีที่แล้ว +2

    தரமான படைப்பு அண்ணா

  • @senthamizhchannel2165
    @senthamizhchannel2165 2 ปีที่แล้ว +3

    இரண்டு பேர் நடிப்பு எப்போதும் மிக சிறப்பாக இருக்கும். . ‌ இவர் கள் நடிப்பை நம்பி படம் பார்க்க போகலாம்

  • @TheSurya9397
    @TheSurya9397 2 ปีที่แล้ว +1

    ரெண்டு பேருக்கும் பெரிய விருதுகள் குடுக்கணும். இத்தனை அற்புதமான படத்தை கொடுத்ததுக்கு. என்னா ஜோடி, என்ன ஒரு chemistry உங்கள் இருவரிடையில். படம் முழுக்க subtle நகைச்சுவை.அருமை அருமை.

  • @travelncooknz1405
    @travelncooknz1405 2 ปีที่แล้ว +7

    Wish it should have released in Amazon or Netflix. Such an amazing movie

  • @akasharul3264
    @akasharul3264 2 ปีที่แล้ว

    வினோத சித்தம் அருமையான படம் சமுத்திரக்கனி ராமையா க்கு என்னுடைய 🙏வாழ்த்துக்கள்

  • @vp5335
    @vp5335 2 ปีที่แล้ว +2

    this film is very close to my heart caz i see my dad in this role

  • @RanjithKumar-qk8op
    @RanjithKumar-qk8op 2 ปีที่แล้ว +3

    Beautiful true life story and inspired me ❤❤❤❤..... Thank sir

  • @eliahcharles6482
    @eliahcharles6482 2 ปีที่แล้ว +1

    நானும் கலங்கினேன் உங்கள் பாசம் உள்ள உறவு கடைசி வரை தொடரட்டும்

  • @sudalaiventhan
    @sudalaiventhan 2 ปีที่แล้ว +1

    தம்பி ராமையா வேற லெவல் நடிகர்👌

  • @PavendanKumar
    @PavendanKumar 2 ปีที่แล้ว +3

    Great visualization of Vinodhaya Sitham...all my mind thinkings from my childhood similar to this movie scenes...which completely portrayed in this movie practically...

  • @srep1144
    @srep1144 2 ปีที่แล้ว +4

    Samuthirakani good human being
    Samu anna plz do negative roles ungaluku super ah set aguthu

  • @gubendrangubendran7233
    @gubendrangubendran7233 2 ปีที่แล้ว +2

    Samutthirakani best Human forever 💥💥💥💥💥💥💥💥💥💥

  • @chrishankerseelan1551
    @chrishankerseelan1551 2 ปีที่แล้ว +1

    You guys are rocking..🎊🎊🎉🎉👍🥰🙏🙏❤️

  • @ganesankalai7434
    @ganesankalai7434 2 ปีที่แล้ว +1

    Good movie nice thambi ramayaa

  • @tsenthilkumar316
    @tsenthilkumar316 2 ปีที่แล้ว

    படம் சூப்பர் சார் .excellent movie
    Kani sir unga direction vera level
    இப்படியும் ஒரு கதை நெனச்சு பார்க்கவே பிரமிப்பா இருக்கு.தம்பி ராமையா சார் நடிப்பின் உச்சம் .இந்த படத்திற்க்கு ஒரு அங்கீகாரம் நிச்சயம் கிடைக்க வேண்டும் ்நீங்கள் இருவரும் நீண்ட நாட்கள் நட்புடன் இருந்து நல்ல படைப்புகளை தர வேண்டும்
    நன்றி சார்

  • @tamiltrendian2603
    @tamiltrendian2603 2 ปีที่แล้ว +2

    One of the best movie in 2021

  • @masthanfathima135
    @masthanfathima135 2 ปีที่แล้ว

    மனிதன்" நான்" என்னும் மாயயை
    உணரக்கூடிய உன்னதமான கரு.
    கருவை கையான்ட விதம் அருமை.
    இதய பூர்வமான நல் வாழ்த்துகள்.

  • @Kammakirukkan1687
    @Kammakirukkan1687 2 ปีที่แล้ว +5

    லவ் யூ சோ மச் அண்ணா நீங்க இரண்டு பேரும் நீண்ட ஆயுளோடு இருக்கணும் ஆண்டவனை வேண்டுகிறேன்

  • @ganesans4262
    @ganesans4262 2 ปีที่แล้ว +2

    I watched this movie Yesterday ,Movie is fiction fantacy but content is very real , everyone to watch this movie ,Thanks to Director and Thambi Ramaiah 💐💐💐

  • @sripriyankarajesh2183
    @sripriyankarajesh2183 2 ปีที่แล้ว +1

    Superb film , I enjoyed this film. Everyone should see this film. Especially youngers should watch this movie vinothya sitham .

  • @avinashmohan2022
    @avinashmohan2022 ปีที่แล้ว

    😢😢heart touching movie so nice watched today only🎉🎉🎉

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 ปีที่แล้ว

    Superosuper padam ennoda15 yrs payyan solran,thanks unga padaipuku,thanks unga interview ku

  • @siddikgulam7859
    @siddikgulam7859 2 ปีที่แล้ว

    வினோதய சித்தம்
    அற்புதமான படைப்பு.
    எனது 7 வயது மகள் என்னுடன் இரவு நேரத்தில் சேர்ந்து பார்த்த படம். எனது மகள் பார்த்து பிரமித்து அப்பா சூப்பரா இருக்குப்பா என்று கூறியது மறக்க முடியவில்லை. நான் கூறி இந்த படத்தை பார்த்தவர்கள் ஏராளம். ஒருவர் கூட எதிர்மறை விமர்சனம் வைக்கவில்லை ஏனென்றால் அவ்வளவு மிகவும் சிறந்த படம். நான் இல்லைனா எதுவும் நடக்காது என்பவர்கள் நிச்சயம் இப்படத்தை பார்த்தே ஆக வேண்டும். எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும் எனதருமை சகோதரர்கள் இருவருக்கும்.

  • @prakashpk23
    @prakashpk23 2 ปีที่แล้ว +2

    🙏🏼 Exelant interview 💖
    Valge Valamuden 💖

  • @jio4gsummaparungaji777
    @jio4gsummaparungaji777 2 ปีที่แล้ว +3

    Best film must watch.....

  • @gekrishna6207
    @gekrishna6207 2 ปีที่แล้ว +5

    Super movie

  • @anandc3974
    @anandc3974 2 ปีที่แล้ว

    I have so much respect on samdurakanni sir, in cine field very few i would like to see in person, he is one of them, very humble person, always remembers his old tough days....

  • @mattshankar
    @mattshankar 2 ปีที่แล้ว +1

    Favourite actor and director 👍👍

  • @vicknaseelanjeyathevan4161
    @vicknaseelanjeyathevan4161 2 ปีที่แล้ว +1

    இதுதான் யதார்த்தம்.ஏற்றுக்காெள்ள பக்குவம் வேண்டும்

  • @kaviarasan9473
    @kaviarasan9473 2 ปีที่แล้ว +6

    Vinodhaya sitham main pillar thambiramaya sir versatile actor

  • @velmuruga5536
    @velmuruga5536 2 ปีที่แล้ว +1

    Padam parthu nan aluthuden sir. Irandu perin nadipu sema super sir. Thambi ramaiya sir nadipu vera level .Intha mathari padam naraiya tamil cinemala athikama varanum.

  • @bhuvana.m6480
    @bhuvana.m6480 2 ปีที่แล้ว +8

    Servivor la Unga payyan umapathi alaparai thanga mudiyala 😅😉😜

  • @Mukil-Varma
    @Mukil-Varma 2 ปีที่แล้ว +4

    வினோதய சித்தம் அர்த்தமுள்ள படம்

  • @gopinathraja5773
    @gopinathraja5773 2 ปีที่แล้ว +1

    Thambi Ramaya Sir Arumayana Nadippu

  • @krishnakumar-gy6tw
    @krishnakumar-gy6tw 2 ปีที่แล้ว

    இந்த நூற்றாண்டின் மிக சிறந்த படம்..

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 2 ปีที่แล้ว +1

    Thambi sir acted so good

  • @ThangPat
    @ThangPat 2 ปีที่แล้ว

    Only now I learn rhat SK and TR are brothers. Excellent actors.

  • @musiclife7131
    @musiclife7131 2 ปีที่แล้ว +3

    Super move vinodaya sitham

  • @kalaivaniv13
    @kalaivaniv13 2 ปีที่แล้ว

    Don't expect any thing sir by seeing kani sirs words I changed many things in my life. In my life time I feel to meet n introduce u to my kids for their good future

  • @kalaivaniv13
    @kalaivaniv13 2 ปีที่แล้ว

    Sir I'm always u r fan

  • @abiabish8800
    @abiabish8800 2 ปีที่แล้ว

    I saw the last move. extraordinary move seriously🙁 iam........ No words 😖😖😖😖😖😖😖😖😖😖😖😖😖

  • @selvaskangai7025
    @selvaskangai7025 2 ปีที่แล้ว +2

    Legend....paa💕💕💐💐

  • @VSPJgamer
    @VSPJgamer 2 ปีที่แล้ว

    Kunrathur Chennai little flower school layum circular vanthuchi.appa padam pakka solli.Thambi ramaiya sir.athula excellent acting.👌🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾