😰Mayilsamy-ன் உயிரே MGR தான்.. : P. Vasu Exclusive About Mayilsamy Last Phone Call

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 108

  • @IGtamil
    @IGtamil  ปีที่แล้ว +7

    P. Vasu Exclusive About Mayilsamy Part 1 : th-cam.com/video/IgfKLMXBrZs/w-d-xo.html
    P. Vasu Exclusive About Mayilsamy Part 2 : th-cam.com/video/dWMfJDckEWc/w-d-xo.html

  • @hemavathis6946
    @hemavathis6946 ปีที่แล้ว +65

    மறைந்த பிறகு தான் ஒரு மனிதனை பற்றி அதிகம் தெரிகிறது பேச படுகிறது இது தான் ஒரு நல்ல மனிதனின் அடையாளம் 😭😭😭

    • @alagarrajb9130
      @alagarrajb9130 ปีที่แล้ว

      இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் ❤❤❤❤

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw ปีที่แล้ว +40

    மயில்சாமியைப் பற்றி வாசு சார் சொல்ல சொல்ல எப்படியாப்பட்ட ஒரு Genius யை இழந்துள்ளோம் என்று உணர்கின்றோம்.எவ்வளவு பெரிய இயக்குனர் P.வாசு சார்.மயில் சாமி யைப் பற்றி என்னமா பூரித்து கருத்துக்களை எடுத்து வைக்கிறார்.உண்மையிலே மயில்சாமி Charisma
    உடையவர். எவரையும் ஈர்த்துவிடுவார்.Salute to
    Myilsamy.சாலிகிராம மக்கள்தான் மிகவும் Miss பண்ணுவார்கள்.

  • @nazlakitchen383
    @nazlakitchen383 ปีที่แล้ว +48

    வாழ்ந்தால் இவரை மாதிரி வாழனும் என்று நினைக்கும் மனிதர் மயில் சாமி சார் ❤️🙏
    P..வாசு sir🌹🌹🙏 மிகப்பெரிய இயக்குனர் அனைத்து படங்களும் செம்ம சூப்பர்ரா இருக்கும் 🌹❤️

  • @jananisri6223
    @jananisri6223 ปีที่แล้ว +10

    கேட்க கேட்க பிரமிப்பாக இருக்கின்றது என்னுடைய சாமி அறையில் அவருடைய படத்தை வைக்க போகிறேன்.

  • @namaskaram1176
    @namaskaram1176 ปีที่แล้ว +24

    நமஸ்காரம் 🙏🏽 இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒருவர் உயிரோடு இருக்கும் போது நன்றாக பேசி பழகி சிரித்து சந்தோஷமாக வாழ வேண்டும். நாமும் வாழ வேண்டும் மற்றவர்களையும் வாழ விடவேண்டும்.

  • @njmanimaran5385
    @njmanimaran5385 ปีที่แล้ว +61

    மனிதரில் மாணிக்கம் ஐயா மயில்சாமி ❤💐🙏

  • @vasanthisridhar8897
    @vasanthisridhar8897 ปีที่แล้ว +31

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் எனறு ஊர் சொல்லும்

  • @sureshkannan4899
    @sureshkannan4899 ปีที่แล้ว +21

    அண்ணன் வாசு அவர்களின் பேச்சு மிகவும் மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது மகிழ்ச்சி அளிக்கிறது

  • @janakiponusamy9949
    @janakiponusamy9949 ปีที่แล้ว +12

    எப்படி பட்ட மனிதன். இப்படியும் இருக்க முடியுமா. இறைவா நீ அவருக்கு நீண்ட ஆயுளை கொடுத்து இருக்கலாமே. நல்லவன் வாழ வேண்டும்.

  • @printersstationers9938
    @printersstationers9938 ปีที่แล้ว +19

    M.G.R ன் உண்மை விசுவாசி.
    தன் மறைவிலும் தலைவனின்
    பெருமையை உலகுக்கு தந்தவர்.

  • @wearelol1058
    @wearelol1058 ปีที่แล้ว +4

    மனிதன் மனிதனாக வாழ்ந்திருக்கிறார் இவர் போல் மனிதர்கள் தான் வாழ்க்கையை வாழ்வதற்கு கற்று தருகிறார்கள்

  • @SasiSasi-cr5wc
    @SasiSasi-cr5wc ปีที่แล้ว +20

    வாழ்க வளமுடன் என் அன்பு அண்ணன் மயில்சாமி புகழ்

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv ปีที่แล้ว +8

    Mayilsamy is a legend like our puratchi thaaliver Bharath Ratna Dr. mgr 🙏🙏🙏

  • @janakiponusamy9949
    @janakiponusamy9949 ปีที่แล้ว +46

    மனம் வலிக்குது. வாழ்ந்தாலும் இறந்தாலும் பேர் சொல்ல வேண்டும்

  • @ssasvg6070
    @ssasvg6070 ปีที่แล้ว +13

    What a wonderful man .,படிக்காத கர்ணபிரபு

  • @malathidhanasekar6473
    @malathidhanasekar6473 ปีที่แล้ว +19

    I am the big fan to mayilsamy ayya...... really miss u hats off ............❤️❤️💐💐

    • @Puspy16
      @Puspy16 ปีที่แล้ว

      ❤️

  • @arumughampannerselvam6758
    @arumughampannerselvam6758 ปีที่แล้ว +17

    The way Vasu sir imitating Mayilsamy shows how much close he is to him. Great director . Thank you Sir

  • @josenub08
    @josenub08 ปีที่แล้ว +12

    Amazing humanity Mayilsami 😢please give chance to his son, cini directors

  • @t.rameshpandian4002
    @t.rameshpandian4002 ปีที่แล้ว +20

    What a great man 💐💐💐realy we were missed you 💐💐💐

  • @karthickkarthick6467
    @karthickkarthick6467 ปีที่แล้ว +25

    Mayilsamy sir a legend 🙌 👏

  • @sashisivasampohganesan9392
    @sashisivasampohganesan9392 ปีที่แล้ว +17

    Mayilsami sir , great soul

  • @parthisureka9750
    @parthisureka9750 ปีที่แล้ว +5

    Vasu sir you are great sir thank

  • @naveenrangarajan5178
    @naveenrangarajan5178 ปีที่แล้ว +1

    P vasu sir neenga solradhu vechu oru movie ye panlam pola ..avlo interesting iruku to hear about mayil samy sir 😊

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian ปีที่แล้ว +10

    Proud to be a fan of Mayilswamy sir u are the real hero miss you sir

  • @alexjesuraj2502
    @alexjesuraj2502 ปีที่แล้ว +7

    gp vasu sir no over attitude even though he is a legend director✌🏼great to see the way he explain about myilsamy sir👏🏻❤️

  • @malathigovi3545
    @malathigovi3545 ปีที่แล้ว +3

    Wow awesome person Myilsamy brother fantastic person

  • @mycinema6263
    @mycinema6263 ปีที่แล้ว +7

    Well said sir......

  • @maskwin280
    @maskwin280 ปีที่แล้ว +1

    Mgr., mailsami evarpola yar endru oorsolla vendum.,..

  • @sathiyadevan8243
    @sathiyadevan8243 ปีที่แล้ว +8

    Good human 👏

  • @englishsongs2363
    @englishsongs2363 ปีที่แล้ว +13

    Nice speech vasu sir... That's y rajini sir.. Also very comfortable with him

  • @prasannas.p2846
    @prasannas.p2846 ปีที่แล้ว +6

    Mayilsamy sir hat,s of you legent💐🙏❤️😭🤣

  • @aadhihari7500
    @aadhihari7500 ปีที่แล้ว +1

    Really I like him very much.I saw him at my childhood school tour.

  • @sangeethasundar9969
    @sangeethasundar9969 ปีที่แล้ว +4

    How nice person mayilswamy

  • @ramankesavalu4440
    @ramankesavalu4440 ปีที่แล้ว +6

    RIP The great legend Mayisami still he is in our heart

  • @sumathi8888
    @sumathi8888 ปีที่แล้ว +5

    Arumaiyaana manithar❤️❤️❤️

  • @parthisureka9750
    @parthisureka9750 ปีที่แล้ว +3

    Thank you sir

  • @ashikrajajailaany3348
    @ashikrajajailaany3348 ปีที่แล้ว +2

    Super word you said sir. - recent Time MGR was Mr.Mayilsamy

  • @socialmedia-xr6xm
    @socialmedia-xr6xm ปีที่แล้ว +2

    மனசு நெறஞ்ச பதிவு

  • @SampathKumar-py3oh
    @SampathKumar-py3oh ปีที่แล้ว +2

    Very True

  • @IGtamil
    @IGtamil  ปีที่แล้ว +3

    👉👉SUBSCRIBE to @igtamil for the latest in Tamil cinema and more! bit.ly/igtamil
    Thanks for watching our video! We've entertained millions of fans for over two decades and would love you to be a part of our family! 🤩
    எங்கள் வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி! இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கோடிக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்துள்ளோம், மேலும் எங்கள் குடும்பத்தில் ஒருவராக நீங்கள் இருக்க விரும்புகிறோம்! 🙏

  • @ak.47Nachi
    @ak.47Nachi ปีที่แล้ว +1

    😢really true 😢

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian ปีที่แล้ว +3

    Fans of P.Vasu Sir

  • @harryjackthamizhan5656
    @harryjackthamizhan5656 ปีที่แล้ว +4

    Mayilswamy good human being
    RIP

  • @jagandeep007
    @jagandeep007 ปีที่แล้ว

    Mayilsaamy is true gentleman and honest good human being..

  • @JESUSLOVESYOU-ry1np
    @JESUSLOVESYOU-ry1np ปีที่แล้ว +1

    Vivek sir and Mayil Sami anna miss you

  • @skandamaaran
    @skandamaaran ปีที่แล้ว +15

    Rip mayilsamy

  • @pharmacistgugan5006
    @pharmacistgugan5006 ปีที่แล้ว +3

    Mayilsamy🙏🙏

  • @pandithammultilingualcompu1552
    @pandithammultilingualcompu1552 5 หลายเดือนก่อน

    Awesome speech

  • @user-yr8ds5fc6u
    @user-yr8ds5fc6u 11 หลายเดือนก่อน

    உங்களுக்கு புன்னியத்தை பெற்று தந்துள்ளார் மயில்சாமி அவர்கள் ❤❤

    • @user-yr8ds5fc6u
      @user-yr8ds5fc6u 11 หลายเดือนก่อน

      அன்னதானத்தின் வழியாக

  • @pandiyanselvi8086
    @pandiyanselvi8086 ปีที่แล้ว +8

    அவர் கடவுளின் குழந்தை. அதனால்தான்.இவ்வளவுபிரகாசம், நட்சத்திற்கு ஏது இருள், எப்பவும் அவரின்நினைவுகள் ஒளியாக ஒளிர்ந்து.கொண்டுதான்யிருக்கும்.சிவாய.நம.

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw ปีที่แล้ว +8

    இது நம்ம பூமி திரைபடத்தில் ஊரை இரண்டாக பிரித்து சுவர் எழுப்புவார்கள்.இச் சுவரை பிடித்துக் கொண்டே கார்த்திக் ஒரு பாட்டுக் கூட பாடுவார்.இந்த ஊர் தான் ஜமீன் ஊத்துக்குளி.பொள்ளாச்சியிலிருந்து 2 Km வரும்.இதே தெருவில் ஒரு ரேஷன் கடை இருக்கிறது.ஆனஸ்ட் ராஜ் திரைபடத்தில் விஜயகாந்த் (கருப்பு சட்டை அணிந்திருப்பார்)
    இக்கடை முன்பு சண்டைக் காட்சியிருக்கும்.சின்னஜமீனில் இதே தெருவில்
    கார்த்திக் சண்டைக் காட்சி ஒன்று இருக்கும்.இத் தெருவில் ஒரு பெரிய வேப்பமரம் ஒன்று இருக்கும்.இத்தெருவில் படம் எடுத்தால் நன்றாக ஓடும் என நம்பிக்கை.இத்தெருவில் 50 திரைபடங்களாவது
    எடுத்திருப்பார்கள்(27.2.23)

  • @kumaresansubramanian7135
    @kumaresansubramanian7135 ปีที่แล้ว +3

    Big fan👍🏽

  • @riariol3500
    @riariol3500 ปีที่แล้ว +4

    Miss you mayil sir😭😭😭😭😭😭

  • @mkkumarcbe
    @mkkumarcbe ปีที่แล้ว +4

    Mayil is on the EVER'est🙏🙏🙏

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +3

    💖💖💖💖

  • @Akash-j6j5e
    @Akash-j6j5e ปีที่แล้ว +2

    Mayilsamy great rip

  • @Akash-j6j5e
    @Akash-j6j5e ปีที่แล้ว

    P vasu emotional and comedy action Melodies songs ellam irukum avar padathil nadigan en thangachi padichava chinnathambi Walter vettrivel panakkaran mannan rikshamama sendhamizpattu idhumammapoomi uzhaippali chandramugi kooli saadhu all excellent movies

  • @dillibabu710
    @dillibabu710 ปีที่แล้ว +8

    Romba nalla manushan paa

  • @karthiks7236
    @karthiks7236 ปีที่แล้ว

    வாழ்ந்தால் இப்படி வல்லனும்

  • @ramarathinam6829
    @ramarathinam6829 ปีที่แล้ว +8

    🙏❤️

  • @babaguru7527
    @babaguru7527 ปีที่แล้ว +3

    🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚yil samy oru MAHAA(N)SAMY
    🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🌍ULLALAWUM AWAR SEITHA PUNNIANGAL ONGAARAMAAGA 📢OLITHTHUKKONDEYIRUKKUM🤝🙏🤝🙏🤝🙏🤝🙏🤝
    🌤Baba Guru - Malaysia🌤

  • @malinada8330
    @malinada8330 ปีที่แล้ว +3

    சார்🙏

  • @aravinthsundaram6611
    @aravinthsundaram6611 ปีที่แล้ว +2

    Velga.vivek.mayilsamy

  • @sobistalks7756
    @sobistalks7756 ปีที่แล้ว +6

    Ayya🙏🙏🙏😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @meetmr.dhaulath8031
    @meetmr.dhaulath8031 ปีที่แล้ว

    Eraivan pa mayilsami brother arumai arumai arumai arumai arumai arumaiyana padhivuy sir RIP 🙏 🪦 mayilsami brother

  • @senthilsmfh27
    @senthilsmfh27 ปีที่แล้ว +1

    ஒருவரை பார்த்து நல்லது செய்ய வேண்டும் என்று தன்னை மாற்றி கொண்டுள்ளார் என்றால் MGR மீது எவ்வளவு பற்று கொண்டிருந்து இருப்பார். MGR ஆரம்பித்த கட்சியில் உள்ளோர் இதை பார்த்தாவது திருத்தி கொள்ளுங்கள். இன்றைய நடிகர்களுக்கும் இது ஒரு பாடம்

  • @suriyasrinivasan605
    @suriyasrinivasan605 ปีที่แล้ว +4

    pakkathula irundhadhula pala peru varala neengha paavam sir !!!

  • @muhammadridhwan1448
    @muhammadridhwan1448 ปีที่แล้ว +1

    Nalla manithan mayil samy sir

  • @jeyaprakash8443
    @jeyaprakash8443 ปีที่แล้ว

    @directorpvasu Hai Sir சந்திரமுகி படம் நீங்கள் டைரக்சன் பன்ன படங்களிலேயே முக்கியமான படம் சரித்திரம் படைத்த படம் இதற்கு மிகவும் முக்கியமான நபர் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகையால் தற்போது நீங்கள் இயக்கும் சந்திரமுகி 2 படத்தில் ரஜினி சாரை ஹுரோவாக போடுவதே நல்லது முறையான‌ செயல்

  • @KrishnaKumari-ot8jd
    @KrishnaKumari-ot8jd ปีที่แล้ว +5

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jebaselvi6246
    @jebaselvi6246 ปีที่แล้ว +3

    😢😢😢🙏

  • @srinivasaramajunaiyengar6402
    @srinivasaramajunaiyengar6402 ปีที่แล้ว +2

    I’d…t you are sitting and laughing. I do not know who you are but respect a blessed soul

  • @thangam1972
    @thangam1972 ปีที่แล้ว +2

    ப்ரோ மயில் சாமி அவர்கள் போன நும்பர் பிளீஸ்

  • @meeraraman4353
    @meeraraman4353 ปีที่แล้ว +1

    Please reduce the back ground music

  • @csaravanancsaravanan9236
    @csaravanancsaravanan9236 ปีที่แล้ว

    மயில் சாமி அவர்கள் சிவபெருமானை சென்ற விட்டார்

  • @dragon.dxebec3949
    @dragon.dxebec3949 ปีที่แล้ว

    Intro music volume level kammi pannunga

  • @jeyaprakash8443
    @jeyaprakash8443 ปีที่แล้ว

    சந்திரமுகி 2 படத்தில் நம்ம தலைவர் நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் தான் ஹீரோவாக நடிக்க வேண்டும் இல்லை என்றால் தயவுசெய்து படம் எடுப்பதை நிறுத்தி விடுங்கள் படத்தை ரிலீஸ் பன்னாதீர்கள்.
    ஏன் என்றால் சந்திரமுகி 2 படத்தில் ஹீரோவாக நடிக்க நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என்பது உலகம் அறிந்த உண்மை 😎🙏

  • @sanjeevi.t1046
    @sanjeevi.t1046 ปีที่แล้ว

    That's coimbatore pollatchi

  • @kavithashanmugavadivel4037
    @kavithashanmugavadivel4037 ปีที่แล้ว

    💐🙏♥️🙏💐

  • @priya346
    @priya346 ปีที่แล้ว +1

    Puneeth Rajkumar irukumpoethu averapathi onum theriyala athatku piragu ippa Mayilsamy pathi than ivalavu kelvipadukiran.

  • @BetheChange80
    @BetheChange80 ปีที่แล้ว +2

    Why say
    Tamil instead of Thamizh.
    Vasu a kannadiga...??

  • @munusamybaskarbaskar3873
    @munusamybaskarbaskar3873 ปีที่แล้ว

    Ayya vassu sir ninga perriya alu

  • @elephantlover6955
    @elephantlover6955 ปีที่แล้ว

    Yen irukapo yaarumey pesla?

  • @thamizhselvang8930
    @thamizhselvang8930 ปีที่แล้ว

    Manishasaamynnhu perru vechirukkalam Mayilsaamynnhu perru vechadhadhukku badhila

  • @rameshvgr-bh6ps
    @rameshvgr-bh6ps ปีที่แล้ว

    Nalla ullam kondathal than naam manidhargal andro...

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 10 หลายเดือนก่อน

    I leave movies directed by p vasu I leave it to god permanently

  • @bhuvanaelangovan8918
    @bhuvanaelangovan8918 ปีที่แล้ว

    Vàzhtha ippadi oru manithara vazhanum nalla manitha neyum mikavar àvari en annan aga ninikiren àvarada nizhala vàlaravillaye ena varuthama irukku idu polà manitharai pàkkavillaya endru varuthama iruku

  • @vaani01000
    @vaani01000 ปีที่แล้ว

    இவரு செத்துட்டாரு னா எப்படி என் சொத்துக்களை வேற ஒருத்தர் அனுபவிக்க முடியும் சட்டப்படி பதிவுத் திருமணம் சர்டிபிகேட் என் கைல அதான் நான் சைதாப் பேட்டை கோர்டல வந்து இத பற்றி கேட்கிறேன் அங்கே என்னோட பெயர்ல இருக்கிற ரேசன் கார்டு ஆதார் பான் பேங்க் அக்கவுண்ட் யார் பயன்படுத்துறானு தெரிஞ்சிகிட்டு நான் களத்துல இறங்குறேன்

  • @contemporaryharmonics9188
    @contemporaryharmonics9188 ปีที่แล้ว

    y saying ok n stuff.. anoying

  • @muthukani9770
    @muthukani9770 ปีที่แล้ว

    டேய். .anchor. .அந்த 'கண்டிப்பா ' ங்கற வார்த்தைய ,அடிக்கடி சொல்லாத..எரிச்சலா இருக்கு..

  • @Vasanthan-w1g
    @Vasanthan-w1g 2 หลายเดือนก่อน

    We Miss Mayil Samy 🎉🎉🎉🎉

  • @banubanu5161
    @banubanu5161 ปีที่แล้ว

    Rip mayilsamy