சொர்க்கத்தில் நுழையும் முதல் பெண்மணி யார் தெரியுமா ???|
ฝัง
- เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025
- சொர்க்கத்தின் அரசியாக அன்னை பாத்திமா (ரலி) அவர்கள் இருக்கும் போது சொர்க்கத்தில் நுழையும் முதல் பெண்மணி என்னும் சிறப்பு கணவன் மீது அன்பும் இறை அச்சமும் கொண்ட இன்னொரு பெண்மணிக்கு கிடைத்திருக்கிறது. அதுகுறித்த தண்டோரா தமிழனின் காணொலி . கண்டு பயன்பெறுங்கள்.
********************************************************************
ஆவணப்படம் , குறும்படம் , ஓலி ஒளி- புத்தகம்,
தொலைக்காட்சி விளம்பரம் , வானொலி விளம்பரம் மற்றும் இணையவழி விளம்பரம் தயாரிக்க
தொடர்புக்கு :
தண்டோரா தமிழன் கலைக்கூடம்
99447 77065
95242 63587
TH-cam : / thandoratam. .
Email: thandoratamilan@gmail.com
OUR FACEBOOK PAGE: / tamilanthandora
OUR TWITTER
/ thandoratamilan
மிகவும் ரொம்ப அழகாக சொன்னிர்கள் மாஷாஅல்லாஹ்
Masha allah..elloraiyum allah nal vazhiyil azhaithu selvaanaaha..aameen
மாஷா அல்லாஹ்
Masha Allah 😍
Walaikum Assalam Wa Rahmatullahi Barakatuh
Nasar Jannamol hi
Masha Allah
I
Walaikkum asslam varahmathullahi wa barakathuhu
masha allah
Masha Allah
Masha allah 👌👌👌
அந்த பெண்ணின் பெயர்
தண்டோரா தமிழன் அவர்களே மிக சிறப்பாக அழகாக கதை சொல்கிறீர்கள் ! சரி இந்த விறகு வெட்டியின் மனைவி சரித்திரம் எந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது ? என்று தெரியப்படுத்துங்கள், நீங்கள் பயான் சொல்லும்போது செய்தி எந்த நூலில் வருகிறது என்று கூறிவிட்டு உங்கள் பயானை தொடர்ந்தால் நன்றாக இருக்கும். !
கதை உங்களுக்கு பிடிக்கலயா?
பயான் பண்ணும் மற்ற ஆலிம்கள் எல்லோரும் எந்த நூலில் படித்தோம் என்று குறிப்பிடுவதில்லை. இவர் மட்டும் ஏன் சொல்லவேண்டும்?
இவர் இதற்கு முன் கற்பனைக் கதைகளைச் சொல்லியுள்ளாரா?
Food
Cc me y@@rawlathuhafileen3877
ஸலாம். ஆதாரம் இருந்தால் நீங்களும் கேட் போரும் பயனடையலாம்
இல்லை எனில் அனைவருக்கும்
ஆபத்து.
தயவு செய்து நூல் பெயர் கூறவும்.
அம்மா அப்பா
MashaAllah
Ameen suma ameen
சஹாபாக்களை ( ஆண்கள் ) குறிப்பிடும்போது ரலியல்லாஹு அன்ஹீ என்று சொல்ல வேண்டும். அதேபோல
பெண்கள் பற்றி குறிப்பிடும் போது ரலியல்லாஹு அன்ஹா
என்று குறிப்பிட வேண்டும்.
அன்ஹு என்றால் ஆண்.
அன்ஹா என்றால் பெண்.
கவனத்தில் கொள்க.
Yes
Well said
@@asultana5080 sulthana nenga sunnath or thowheed ??
@@ActorVijayTVK I don't follow any Jamath but I follow Quran and Hadith excluding shirk and bidd'ah. Oru iyakkathin yentha thalaivaraiyum naan pinpatruvathillai.
❤❤❤❤❤
Subhanallah
Walaikum salam
وعليكم السلام ورحمة الله وبركاته
ஹதீஸின் நம்பர் பதிவு செய்யலாமே சகோதரரே?
Bro niga bayan mathiri pesuga bro kathai mathiri solriga 🥰
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே நீங்கள் கூறும் இது இட்டுக்கட்டப்பட்டது நீங்கள் கூறுவது சரி என்றால் கீதா பின் பெயர் மற்றும் ஆதாரத்தை காட்டுங்கள்
Shathir shah
எந்த ஹதீஸ், எந்த நூல்.
அந்த பெண்ணின் பெயர், கணவனின் பெயர் பதிவிடவும்.
Yes please usthada. Can you mention
இந்த ஹதீஸ் எண் தெரியப்படுத்தவும்
அந்த பெண்ணின் பெயர் என்ன
பெயர் முக்கியமில்லை கருத்துதை கவனிக்கவும்
@@nilaa8237 therin jah sollu... illa na ...
B Maryam
Iwarumthaan ...
தண்டோரா தமிழன் அவர்களே .
இது கதையா அல்லது வரலாற்று சம்பவமா.
அப்படி உண்மையான வரலாற்று சம்பவமாக இருந்தால் அதற்கான ஆதார நூலை தெரியப்படுத்துங்கள்.
"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு ".=குறள்.
Sahabi pennai alaikkum pothu raliyallahu anhaa yandru koora vendum
Not raliyallahu anhu - ithu aan sahabakalukku koora padum
விரகு வெட்டியின் மனைவி தான...
விறகு வெட்டியாரின் மணைவிதான்
Dear viraqu vettum wife, not daughter.
Share the hadith universal number
First ur salaam is not according to hadees...don't say rahmathullahi ta-a-la
Ta -a-la is not in hadees
Assalamu alaikum Wa rahmathullahi Wa Barakathuhu
Unka naam kya hai aap bolli nahi
என்ன ஆதரம் பதிவிடவும்
இதில் ஒரு பாட்டே இருக்கிறது
Intha kathai solli islamai sirumaipaduthuringa. Next time sollumpothu aatharathodu sollunga.
இது ஆதாரமற்ற செய்தியாச்சே!??
Bhai Islam kathai illai Islam oru varala ru so neengal Atharam illamal solla vendam
ஆதாரம் இல்லாத செய்தி
அந்த விறகு வெட்டியின் மனைவியின் பெயர் குறிப்பிடவில்லையே
அவர் மகள் என்று சொல்கிறார்
மாஷா அல்லாஹ்
Masha allah
மாஷா அல்லாஹ்